புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா? - Page 2 Poll_c10ஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா? - Page 2 Poll_m10ஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா? - Page 2 Poll_c10 
42 Posts - 63%
heezulia
ஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா? - Page 2 Poll_c10ஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா? - Page 2 Poll_m10ஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா? - Page 2 Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
ஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா? - Page 2 Poll_c10ஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா? - Page 2 Poll_m10ஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா? - Page 2 Poll_c10ஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா? - Page 2 Poll_m10ஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா? - Page 2 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

nerthisarvesh
nerthisarvesh
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 12/10/2010

Postnerthisarvesh Wed Dec 22, 2010 10:35 am

First topic message reminder :

ஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு என்பது சரியான்னு

என்னோட மனதுக்கு தோனுகிறது ....

இதனால் உண்மையிலேய்யே என்னதான் பயன் ....

எனக்கு ஒரு 3 மாதமாக இந்த கேள்வி எழுந்துள்ளது என் மனதில்

நீங்க சொல்லுங்க இதனால என்ன பயன் ? என்ன நஷ்டம் ? என்ன விளைவு?


வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Thu Dec 23, 2010 10:04 am

சிவா wrote:கல்வியின் அடிப்படையில் மட்டுமே வேலைகள் வழங்கப்பட வேண்டுமே தவிர, ஜாதி அடைப்படையில் வேலைகள் வழங்கினால், அங்கு திறமையானவர்கள் இல்லாமல் போய்விடுகிறார்கள்!


நூற்றுக்கு இருநூறு சதம் உண்மை நண்பரே .........
Forward வகுப்பில் பிறந்து படிக்க வசதியில்லாமல் சிரமப்பட்டு படித்து ....
சாதாரண நிறுவனங்களில் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் உழைத்து சிரமத்துடன்
குடும்பம் நடத்தும் நண்பர்களும் எனக்கு உண்டு. அதே நேரத்தில் Backward
வகுப்பில் பிறந்த ஒரே காரணத்தினால் தாய் தந்தை மற்றும் என் நண்பன்
எல்லோருமே அரசு உத்தியோகத்தில் இருந்து கொண்டு கிட்டத்தட்ட மாதத்திற்கு 70
ஆயிரம் வரை சம்பாதித்துக்கொண்டு எதை பற்றியும் கவலையில்லாமல் வாழும்
குடும்பமும் உண்டு. ........
வரும் காலத்தில் எந்த அரசு சாதியை பற்றி கவலைபடாமல் தகுதி அடிப்படையில்
அரசு வேலைகளுக்கு நியமனம் செய்கிறதோ அந்த அரசே மக்களைப்பற்றி சிந்திக்கும்
ஒரு அரசாக இருக்க முடியும் .
கலாம் சொல்லியதுபோல நாமும் கனவு காண்போம் ......பாரதி சொல்லியதுபோல கனவு மெய்ப்படும் ............

var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Thu Dec 23, 2010 10:48 am

உண்மை உண்மை...தகுதிகே வேலை வேண்டும் ..
ஜாதி என்னடா ஜாதி ?


கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Dec 23, 2010 1:18 pm

நாடு ,இனம்,மொழி ,நிறம்,ஜாதி இவைகளை பற்றி கவலைபடாமல் தான் மனிதன் இருக்க முடியுமா ?

ஒரு சிலருக்கு அவனுடைய நாடு அவனுக்கு அடையாளாமாக தேவைபடுகிறது

ஒரு சிலருக்கு அவனுடைய மொழி அவனுக்கு அடையாளாமாக தேவைபடுகிறது

ஒரு சிலருக்கு அவனுடைய மதம் அவனுக்கு அடையாளாமாக தேவைபடுகிறது

ஒரு சிலருக்கு அவனுடைய ஜாதி அவனுக்கு அடையாளாமாக தேவைபடுகிறது


எனக்கு தெரிந்து கிட்டத்தட்ட நகரங்களில் ஜாதி பற்றிய அறிவும் ,தெளிவும் இல்லை .ஆனால் கிராமங்களில் ஜாதி முற்றிலும் அப்படியே உள்ளது

இதனை மாற்றுவது சிறிது கடினம்தான்

ஜாதிக்காக உயிரையும் விட பலர் தயாராக தமிழகத்தில் இறுப்பது
கொடுமையான உண்மைதான்.

பல நேரங்களில் நிஜம் ஜீரணிக்க முடியாததாகவே இருக்கிறது

ராம்





அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Dec 23, 2010 2:03 pm

rarara wrote:ஜாதி பிரிவினை தவறுதான் .ஆனால் பிற்படுத்த மக்களுக்கு ஒதிக்கீடு கிடைத்த பின்புதான் அவர்களால் ஓரளவுக்கு சமுதாயத்தில் முன்னேற முடிந்தது .அதற்கு முன் பெரிய பதிவிகளை உயர்வகுப்பினர் மட்டுமே அலங்கரிக்க முடிந்தது .இப்போதும் நீதிபதிகள் ,auditors ,பெரிய டாக்டர்ஸ் என உயர் வகுப்பினரே அதிகம் உயர் பதிவிகளில் உள்ளனர்

ஜாதிவாரி கனேக்கேடுப்பு என்பது அவர் அவர் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுக்கு அரசு திட்டங்களிலும் வேல்லைகளிலும் ஓரளவு அவர்களுக்கு பங்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான்
ஆனால் அரசியல்வாதிகளும் சங்க தலைவர்களும் இதனை தவறாக பயன்படுத்துகின்றனர்

ராம்

இட ஒதுக்கீடு இருக்கும்வரை திறமையானவர்களுக்கு இடமில்லை தனியார் நிறுவனங்கள் சாதிப்பதன் பின்னணி சாதிக்கு வேலை தராததால்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 23, 2010 2:05 pm

maniajith007 wrote:

இட ஒதுக்கீடு இருக்கும்வரை திறமையானவர்களுக்கு இடமில்லை தனியார் நிறுவனங்கள் சாதிப்பதன் பின்னணி சாதிக்கு வேலை தராததால்

முற்றிலும் உண்மை! ஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா? - Page 2 359383



ஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 23, 2010 2:29 pm



இட ஒதுக்கீடு இருக்கும்வரை திறமையானவர்களுக்கு இடமில்லை தனியார் நிறுவனங்கள் சாதிப்பதன் பின்னணி சாதிக்கு வேலை தராததால் [/quote]

உண்மைதான் மணி.எத்தனயோ பேர் தகுதி இருந்தும் இட ஒதுக்கீடு காரணமா
அரசு கல்லூரில படிக்க முடியல,அரசு வேலையெல்லாம் கனவா போகுது




ஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா? - Page 2 Uஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா? - Page 2 Dஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா? - Page 2 Aஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா? - Page 2 Yஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா? - Page 2 Aஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா? - Page 2 Sஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா? - Page 2 Uஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா? - Page 2 Dஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா? - Page 2 Hஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா? - Page 2 A
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Dec 23, 2010 2:30 pm

உதயசுதா wrote:

இட ஒதுக்கீடு இருக்கும்வரை திறமையானவர்களுக்கு இடமில்லை தனியார் நிறுவனங்கள் சாதிப்பதன் பின்னணி சாதிக்கு வேலை தராததால்

உண்மைதான் மணி.எத்தனயோ பேர் தகுதி இருந்தும் இட ஒதுக்கீடு காரணமா
அரசு கல்லூரில படிக்க முடியல,அரசு வேலையெல்லாம் கனவா போகுது
[/quote] நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நிச்சயமா அக்கா

avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Sun Dec 26, 2010 9:07 pm

சிவா wrote:கல்வியின் அடிப்படையில் மட்டுமே வேலைகள் வழங்கப்பட வேண்டுமே தவிர, ஜாதி அடைப்படையில் வேலைகள் வழங்கினால், அங்கு திறமையானவர்கள் இல்லாமல் போய்விடுகிறார்கள்!

உண்மை. இதனால்தான் தற்போது அரசுத்துறை சரியாகத் தங்கள் பணியைச்செய்யத்தெரியாதவர்களால் நிறைந்துள்ளது.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Dec 26, 2010 10:04 pm

சாதிகள் இல்லையடி பாப்பா!
குலம் தாழ்த்தி உயர்த்திச் சொல்லல் பாவம்!

பாரதி சொன்னது பாப்பாவுக்குத்தானா?
சாதிக்கு கணக்கு கேட்கும் ...............க்கு இல்லையா? ஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா? - Page 2 56667

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக