புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை தந்த தங்கை - Page 3 Poll_c10ஈகரை தந்த தங்கை - Page 3 Poll_m10ஈகரை தந்த தங்கை - Page 3 Poll_c10 
32 Posts - 51%
heezulia
ஈகரை தந்த தங்கை - Page 3 Poll_c10ஈகரை தந்த தங்கை - Page 3 Poll_m10ஈகரை தந்த தங்கை - Page 3 Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
ஈகரை தந்த தங்கை - Page 3 Poll_c10ஈகரை தந்த தங்கை - Page 3 Poll_m10ஈகரை தந்த தங்கை - Page 3 Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை தந்த தங்கை - Page 3 Poll_c10ஈகரை தந்த தங்கை - Page 3 Poll_m10ஈகரை தந்த தங்கை - Page 3 Poll_c10 
74 Posts - 57%
heezulia
ஈகரை தந்த தங்கை - Page 3 Poll_c10ஈகரை தந்த தங்கை - Page 3 Poll_m10ஈகரை தந்த தங்கை - Page 3 Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
ஈகரை தந்த தங்கை - Page 3 Poll_c10ஈகரை தந்த தங்கை - Page 3 Poll_m10ஈகரை தந்த தங்கை - Page 3 Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
ஈகரை தந்த தங்கை - Page 3 Poll_c10ஈகரை தந்த தங்கை - Page 3 Poll_m10ஈகரை தந்த தங்கை - Page 3 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை தந்த தங்கை


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Dec 23, 2010 10:10 am

First topic message reminder :

ஈகரை தந்த தங்கை - Page 3 00ps054mfcu


தொப்புள் கொடி உறவு இல்லை..உன்
சொந்த பந்தத்திலும் நானில்லை..
குடும்ப அட்டையில் பெயரில்லை..நீ
குடியிருக்கும் வீட்டின் அருகிலில்லை..
ஆனாலும்...நான் உன் அண்ணனே..!

மழலைகல்வி பயில சேர்ந்து நாம் சென்றதில்லை..
மதியஉணவும் நாம் பகிர்ந்ததில்லை..-என்
பள்ளிப் புத்தகத்தில்..உன் கிறுக்கலில்லை-.உந்தன்
கபடமில்லா சிரிப்பும் நான் கண்டதில்லை..


பால்நிலா பார்த்து சாதம் உண்ணவில்லை..நம்
பாட்டியையும் அங்கே நான் பார்த்ததில்லை..உன்
பாட்டும் பரதமும் கண்டதில்லை..
வீட்டின் விட்டதில் பட்டம் விட்டதில்லை..உன்
பட்டு பாதமும் எனை எட்டி உதைத்ததில்லை


ஆற்றுக்குச் சென்று ஆடிக் குளித்ததில்லை..நாம்
அதனோரம் தூண்டிலில் மீன் பிடித்ததில்லை.
அலைகடல் மண்ணில் வீடு கட்டியதில்லை.-உனக்காக
மழையில் நனைந்து நான் ஆடிக் குதித்ததில்லை.


வீட்டுத் தோட்டத்தில் பூ பறித்ததில்லை..உன்
விளையாட்டு தனத்தையும் நான் ரசித்ததில்லை..
சோர்வு போக்க உனை சிரிக்க வைத்ததில்லை..
அடம்பிடித்து நீ எதையும் கேட்டதில்லை...நீ கேட்காத
அதையும் வாங்கி தந்ததில்லை... .


சோகத்துடன் என் தோளில் நீ சாய்ந்ததில்லை.-உன்
வழிகின்ற விழிநீரை நான் துடைத்ததில்லை.
வாழும் தூரம் அதிகமிருந்தும் நம்மில்
வளர்ந்த பாசம் தூரமில்லை..

வரமும் தரவில்லை..இறைவனும்.. நாமும்
ஒரு தாயின் வயிற்றில் பிறக்கவில்லை..இந்த.
வசந்தமும் கிடைக்கவில்லை இதுவரையும்..-இனி
வருகின்ற காலமதில் மீதமும் கிட்டுமோ..?
வசந்தமும் நம்மோடு வலய வருமோ..?

இருவரையும் எங்கேயோ.. விதைத்து..
எங்கேயோ விளைய வைத்து.. இன்று
இக்கரையில் நானும்,அக்கரையில் நீயும்..
நம் உறவின் பாசமாய்..பாலமாய்..ஈகரையும்.

காதலன்றி.. கலப்பு திருமணமின்றி..
இப்படியும் மாற்றலாமோ..? இந்த நாட்டை..
இன மத ஜாதியற்ற அன்பெனும்..வடிவம் கொண்டு..
அளவற்ற நேசம் கொண்டு...
அண்ணன் தங்கை பாசம் கொண்டு.



பருவம்.2.வரம் தராத வசந்தங்கள்.. என்ற தலைப்பில் எழுதியது..
தற்போது என் பகுதியில் இணைக்கிறேன்.




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஈகரை தந்த தங்கை - Page 3 Friendshipcomment54ஈகரை தந்த தங்கை - Page 3 00fq051jst

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Dec 28, 2010 12:37 pm

புவனா wrote:நான் அனுப்பினேன் அண்ணா... தங்கள் தொலைபேசி எண்ணிற்கு....

மீண்டும் அனுப்ப இயலுமா? ஈகரை தந்த தங்கை - Page 3 838572 அல்லது தனிமடல் அனுப்பவும்.. ஈகரை தந்த தங்கை - Page 3 755837



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Dec 28, 2010 12:50 pm

நிச்சயமாய் அண்ணா... தனிமடல் இன்று என்னால் அனுப்ப இயலாது...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Dec 28, 2010 12:55 pm

புவனா wrote:நிச்சயமாய் அண்ணா... தனிமடல் இன்று என்னால் அனுப்ப இயலாது...

உன்னால் எப்பொழுது இயல்கிறதோ அப்பொழுது அனுப்பவும்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Dec 28, 2010 12:57 pm

சரி அண்ணா....



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Dec 28, 2010 4:36 pm

கவிதை படித்து வாழ்த்திய அன்பு உள்ளங்கள்
ஆதிரா அக்கா..
மகாலிங்கம்..சார்.
கலை அண்ணா..
ஸ்ரீனிவாசன்..
பாலா கார்த்திக்..
கணேஷ்

வாழ்த்திய நல் உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்... ஈகரை தந்த தங்கை - Page 3 678642 ஈகரை தந்த தங்கை - Page 3 678642
அண்ணனுக்காக கவி எழுதிய தங்கைக்கு என் வாழ்த்துக்கள்..புவி. ஈகரை தந்த தங்கை - Page 3 154550 ஈகரை தந்த தங்கை - Page 3 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஈகரை தந்த தங்கை - Page 3 Friendshipcomment54ஈகரை தந்த தங்கை - Page 3 00fq051jst
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 02, 2011 6:00 am

அருமையான கவிதை. வாழ்த்துக்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 02, 2011 8:25 am

ஈகரை தந்த தங்கை - Page 3 Empty ஈகரை தந்த தங்கை

ஈகரை தந்த தங்கை - Page 3 Empty by தேனி சூர்யாபாஸ்கரன் on Thu Dec 23, 2010 12:40 pm

ஈகரை தந்த தங்கை - Page 3 00ps054mfcu


தொப்புள் கொடி உறவு இல்லை..உன்
சொந்த பந்தத்திலும் நானில்லை..
குடும்ப அட்டையில் பெயரில்லை..நீ
குடியிருக்கும் வீட்டின் அருகிலில்லை..
ஆனாலும்...நான் உன் அண்ணனே..!

மழலைகல்வி பயில சேர்ந்து நாம் சென்றதில்லை..
மதியஉணவும் நாம் பகிர்ந்ததில்லை..-என்
பள்ளிப் புத்தகத்தில்..உன் கிறுக்கலில்லை-.உந்தன்
கபடமில்லா சிரிப்பும் நான் கண்டதில்லை..


பால்நிலா பார்த்து சாதம் உண்ணவில்லை..நம்
பாட்டியையும் அங்கே நான் பார்த்ததில்லை..உன்
பாட்டும் பரதமும் கண்டதில்லை..
வீட்டின் விட்டதில் பட்டம் விட்டதில்லை..உன்
பட்டு பாதமும் எனை எட்டி உதைத்ததில்லை


ஆற்றுக்குச் சென்று ஆடிக் குளித்ததில்லை..நாம்
அதனோரம் தூண்டிலில் மீன் பிடித்ததில்லை.
அலைகடல் மண்ணில் வீடு கட்டியதில்லை.-உனக்காக
மழையில் நனைந்து நான் ஆடிக் குதித்ததில்லை.


வீட்டுத் தோட்டத்தில் பூ பறித்ததில்லை..உன்
விளையாட்டு தனத்தையும் நான் ரசித்ததில்லை..
சோர்வு போக்க உனை சிரிக்க வைத்ததில்லை..
அடம்பிடித்து நீ எதையும் கேட்டதில்லை...நீ கேட்காத
அதையும் வாங்கி தந்ததில்லை... .


சோகத்துடன் என் தோளில் நீ சாய்ந்ததில்லை.-உன்
வழிகின்ற விழிநீரை நான் துடைத்ததில்லை.
வாழும் தூரம் அதிகமிருந்தும் நம்மில்
வளர்ந்த பாசம் தூரமில்லை..

வரமும் தரவில்லை..இறைவனும்.. நாமும்
ஒரு தாயின் வயிற்றில் பிறக்கவில்லை..இந்த.
வசந்தமும் கிடைக்கவில்லை இதுவரையும்..-இனி
வருகின்ற காலமதில் மீதமும் கிட்டுமோ..?
வசந்தமும் நம்மோடு வலய வருமோ..?

இருவரையும் எங்கேயோ.. விதைத்து..
எங்கேயோ விளைய வைத்து.. இன்று
இக்கரையில் நானும்,அக்கரையில் நீயும்..
நம் உறவின் பாசமாய்..பாலமாய்..ஈகரையும்.

காதலன்றி.. கலப்பு திருமணமின்றி..
இப்படியும் மாற்றலாமோ..? இந்த நாட்டை..
இன மத ஜாதியற்ற அன்பெனும்..வடிவம் கொண்டு..
அளவற்ற நேசம் கொண்டு...
அண்ணன் தங்கை பாசம் கொண்டு.


நேச மலரை
பாச மலரென,
மாற்றிய தேனியே ,
கவிதை வரிகள் மிளிர்வதும்,
உந்தன் கை வரிசையே.
கவிதை வாரிசே!

ரமணீயன்.




தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Jan 02, 2011 10:18 pm

நேச மலரை
பாச மலரென,
மாற்றிய தேனியே ,
கவிதை வரிகள் மிளிர்வதும்,
உந்தன் கை வரிசையே.
கவிதை வாரிசே!

ரமணீயன்.
உங்கள் வாழ்த்தில் மின்னுகிறேன்..நான்..அய்யா..நன்றியுடன்...நான்..சூர்யா



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஈகரை தந்த தங்கை - Page 3 Friendshipcomment54ஈகரை தந்த தங்கை - Page 3 00fq051jst
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jan 04, 2011 12:57 pm

தூய்மையான அன்பு மலரும் அழகிய சோலை இந்த ஈகரை...
ஈகரை தந்த உறவாய் அன்பு உள்ளங்கள் நிறைந்த சோலை....
தாயாய் கண்டிக்கும் ஆசானாய் சகோதரத்துவமாய் நட்பாய்...

அன்பில் மலர்ந்த இரு உள்ளங்கள் என்றும் இதே அன்புடன் நிலைத்து இருக்க என் அன்பு பிரார்த்தனைகள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரை தந்த தங்கை - Page 3 47
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Jan 04, 2011 11:28 pm

kbala wrote:அருமையான கவிதை. வாழ்த்துக்கள்
நன்றி நன்றி நன்றி அன்பு மலர்



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஈகரை தந்த தங்கை - Page 3 Friendshipcomment54ஈகரை தந்த தங்கை - Page 3 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக