புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_c10நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_m10நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_c10நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_m10நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_c10நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_m10நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_c10நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_m10நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_c10நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_m10நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_c10நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_m10நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_c10 
1 Post - 1%
bala_t
நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_c10நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_m10நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_c10 
1 Post - 1%
prajai
நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_c10நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_m10நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_c10நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_m10நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_c10 
284 Posts - 42%
heezulia
நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_c10நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_m10நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_c10நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_m10நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_c10நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_m10நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_c10நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_m10நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_c10நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_m10நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_c10நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_m10நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
manikavi
நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_c10நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_m10நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 23, 2010 3:47 pm

வங்காளதேசத்தில் ரகசியமாக நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள்

டாக்கா: வங்காளதேசத்தில் 4 முறை திருமணம் செய்த ஒருவரை, அவரது 4 மனைவிகளும் ஒன்றாக சேர்ந்து சரமாரியாக அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்காளதேசத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் யூனுஷ் பெபாரி (46). இவர் ஏற்கனவே 2 முறை திருமணம் ஆனவர். இந்த நிலையில், முதல் 2 மனைவிகளுக்கு தெரியாமல் மேலும் 2 பேரை மணந்தார்.

இதில் முதல் இரு மனைவிகளுக்கும் தங்களது கணவர் பெபாரிதான் என்பது தெரியும். ஆனால் 3 மற்றும் 4வது மனைவிகள் குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியாது. ரகசியமாக இதை வைத்திருந்தார் பெபாரி. அதே போல அந்த லேட்டஸ்ட் மனைவிகளுக்கும், முதல் இரு மனைவிகள் குறித்து தெரியாது. இப்படி ரகசியமாக நான்கு மனைவிகளுடன் நான்கு வாழ்க்கை வாழ்ந்து வந்தார் பெபாரி.

ஒவ்வொரு மனைவியுடனும் தனித் தனியாக வெளியில் சென்று சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்தார் பெபாரி. இந்த நிலையில், கிராமத் திருவிழாவுக்கு முதல் 2 மனைவிகளுடன் சென்றார்.

அப்போது எதிர்பாராத வகையில், பெபாரியின் 3வது மனைவி அங்கு வந்து விட்டார். இதையடுத்து சண்டை மூண்டது. பெபாரியின் குட்டு வெளிப்பட்டது. அதிர்ச்சி அடைந்த மூன்று மனைவிகளும் அவரை 4வது மனைவியிடம் கூட்டிச் சென்றனர். 3 பெண்கள் தனது கணவரை இழுத்து வருவதைப் பார்த்த 4வது மனைவிக்கு பெரும் குழப்பம், பின்னர்தான் அந்த மூன்று பேரும் பெபாரியின் மனைவியர் என்று தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தார்.

அவ்வளவுதான், பொங்கி எழுந்த நான்கு பேரும் சேர்ந்து பெபாரியா சரமாரியாக கையில் கிடைத்ததை வைத்து அடித்து நொறுக்கி விட்டனர். அவரும் எவ்வளவு தான் தாங்குவார். இறுதியில் அடி தாங்க முடியாமல் பரிதாபமாக இறந்து போனார்.

தட்ஸ்தமிழ்

நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 23, 2010 4:26 pm

சரியான தீர்ப்புதான்.இந்த அடியை அந்த ஆளோட முதல் மனைவி செய்து இருந்தா இரண்டு பெண்களோட வாழ்க்கை தப்பிச்சு இருக்கும்.

நான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Uநான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Dநான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Aநான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Yநான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Aநான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Sநான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Uநான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Dநான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் Hநான்கு கல்யாணம்-கணவரை அடித்தே கொன்ற 4 மனைவிகள் A

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக