புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Poll_c10கருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Poll_m10கருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Poll_c10 
83 Posts - 55%
heezulia
கருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Poll_c10கருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Poll_m10கருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
கருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Poll_c10கருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Poll_m10கருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
கருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Poll_c10கருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Poll_m10கருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Poll_c10கருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Poll_m10கருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Poll_c10கருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Poll_m10கருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Poll_c10கருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Poll_m10கருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Poll_c10கருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Poll_m10கருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
கருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Poll_c10கருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Poll_m10கருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
கருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Poll_c10கருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Poll_m10கருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்து கந்தசாமி - வேணு


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Sat Dec 25, 2010 1:08 pm

First topic message reminder :

Love your job. Not your company.Because you never know when it will stop loving you

உனது தொழிலை மட்டும் நேசி. உனது தொழிலகத்தை அல்ல. ஏனெனில் அது எப்போது வேண்டுமானாலும் உன்னை நேசிப்பதை நிறுத்திக்கொள்ளும்.



போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 30, 2010 10:24 am

வேணு wrote:கருத்து கந்தசாமி - டிசம்பர் 30

பரிசுகளை கொடுத்து நண்பர்களை சேர்க்காதே. நீ கொடுப்பது நின்றாள் அன்பும் நின்றுவிடும் ( தாமஸ் புல்லர்)
ரொம்ப சரி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



கருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Uகருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Dகருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Aகருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Yகருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Aகருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Sகருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Uகருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Dகருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 Hகருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 A
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Thu Dec 30, 2010 10:34 am

கருத்துக்கு கருத்து சொன்ன அனைத்து உள்ளங்களுக்கும் ......... அன்பு மலர்



போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Fri Dec 31, 2010 10:36 am

கருத்து கந்தசாமி - டிசம்பர் 31

வியர்வையின் துளியின்றி எதிர்காலம் செழிக்காது
தோல்வியின் வழியின்றி வெற்றியும் சுவைக்காது
இலக்கில் தெளிவின்றி லட்சியம் நிறைவேறாது
பிரிவின் துயரின்றி உறவுகள் இனிக்காது
ஒழுக்கத்தின் பிடிப்பின்றி கலாசாரம் பிழையாது
கல்வியின் துணையின்றி ஏழ்மையும் ஒழியாது





போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Sat Jan 01, 2011 12:25 pm

கருத்து கந்தசாமி - ஜனவரி 1

ஹௌடினி என்றொரு மாய ஜால கலைஞர். உலகின் எந்த சிறையில் அடைத்தாலும் ஒரு மணி நேரத்தில் தப்பிவிடக்கூடிய திறமை படைத்தவர்.
பிரிட்டனில் உள்ள ஒரு கிராமம் அவரது சவாலை ஏற்று அவர்களது சிறையில் அடைத்தனர். பலமணி நேரம் முயன்றும் ஹௌடினியால் கதவை திறந்து தப்ப முடியவில்லை. களைத்துபோய் கதவில் சாய்ந்தார். உடனே திறந்தது அந்த பூட்டபடாத கதவு. அவர் மனதுக்கு போட்டிருந்த கர்வம் என்ற பூட்டுதான் அவரை திறக்க விடவில்லை.

பலரும் வாழ்வில் சில பூட்டாத கதவுகளை திறக்க முயற்சிக்காமலே வெறும் கையுடன் அலைகின்றனர், ஹௌடினியைபோல. சிறு தள்ளலுக்காக எத்தனையோ கதவுகள் காத்திருக்கின்றன. தள்ளுங்கள் திறந்து கொள்ளும்.




போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jan 01, 2011 1:11 pm

நல்ல கருத்து... தொடருங்கள் கந்த சாமி..!

- நொந்த சாமி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jan 01, 2011 1:51 pm

தொடருங்கள் வேணு மிக நல்ல கருத்துக்கள்

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Mon Jan 03, 2011 3:50 pm


கருத்து கந்தசாமி - ஜனவரி 3

நல்லவைஎன்றும் தீயவைஎன்றும் தனித்தனியாக எதுவுமில்லை. எண்ணத்தில்தான் எல்லாம் உள்ளது என்றார் ஒரு அறிஞர். அருகிலிருந்தவர் "எப்படி" என்றார். அதற்க்கு அந்த அறிஞர் "ஒருவன் தனது சமய நம்பிக்கைக்காக ஏழு நாட்கள் உணவின்றி இருந்தான். இன்னொருவன் அதே ஏழு நாட்கள் உணவு இல்லாததால் இறந்தான். உணவு இல்லை என்ற எண்ணம் அவனை கொன்றது. உணவு வேண்டாம் என்ற எண்ணம் இவனை வாழ வைத்தது" என்று சொன்னார்.



போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Tue Jan 04, 2011 10:19 am

கருத்து கந்தசாமி - ஜனவரி 4

சோம்பல் மிக மெதுவாய் பயணம் செய்து விரைவில் வறுமையை அடைகிறது - ருஷ்யா

செல்வம் உப்பு தண்ணீரை போல .....குடிக்க குடிக்க தாகம் எடுக்கிறது. - ரோமன்

மற்றவர்களிடம் நாம் குறைந்தது 7 தவறுகளையாவது கண்டு பிடித்து விடலாம். ஆனால் நமது 10 தவறுகளில் ஒன்றைகூட கண்டுபிடிக்க முடிவதில்லை- ஜப்பான்





போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Tue Jan 04, 2011 10:59 am

கருத்து கந்தசாமி கருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 677196 கருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 677196 கருத்து கந்தசாமி  - வேணு  - Page 2 677196

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Tue Jan 04, 2011 1:17 pm

கருத்து சொன்ன நண்பர்கள் கலை,மணி மற்றும் வர்ஷா ஆகியோருக்கு எனது அன்பு நன்றிகள் ...........




போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக