ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by balakarthik Today at 7:37 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 7:34 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Aathira Today at 7:19 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm

» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by முஹைதீன் Today at 6:35 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm

» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm

» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm

» ஈகரையில் கோடிங் பயன்படுத்தும் முறை
by வின்சீலன் Today at 5:35 pm

» பென் டிரைவ் format - உதவி
by பிளேடு பக்கிரி Today at 5:31 pm

» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by கேசவன் Today at 5:31 pm

» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by vendan.vetri Today at 5:21 pm

» ஏழை
by ஜாஹீதாபானு Today at 5:20 pm

» அறிமுகம்
by வின்சீலன் Today at 5:07 pm

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by வை.பாலாஜி Today at 4:48 pm

» தன்னம்பிக்கை
by யினியவன் Today at 4:45 pm

» IDM அனின்ஸ்டால் செய்ய முடியவில்லை
by முத்துராஜ் Today at 4:35 pm

» ஏதாவது சிறந்த burning சாப்ட்வேர் இருந்தால் கொடுக்கவும்
by SajeevJino Today at 3:48 pm

» Phone WLAN Connection உதவி
by SajeevJino Today at 3:31 pm

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 2:56 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

ஆப்பரா 11 வெளியானது

View previous topic View next topic Go down

ஆப்பரா 11 வெளியானது

Post by மதன் on Mon Dec 27, 2010 11:07 am

இறுதிச் சோதனைப் பதிப்பு வெளியாகிச் சில காலமே ஆன நிலையில் தன் ஆப்பரா பதிப்பு 11 ஐ ஆப்பரா சாப்ட்வேர் நிறுவனம் மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிட்டுள்ளது. சோதனைப் பதிப்பு வரத்தொடங்கிய இரண்டு மாதத்திற்குள் இறுதிப் பதிப்பு வெளியானது ஒரு சாதனைதான். மொஸில்லா தன் பயர்பாக்ஸ் பதிப்பு 4ன் வெளியீட்டுப் பதிப்பைக் கொண்டு வர இன்னும் தயங்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பிரவுசர் சந்தையில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம் மற்றும் சபாரி மட்டுமே முன்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பல்வேறு புதிய அம்சங்களுடன், ஆப்பரா 11 இறங்கி, இந்த பிரவுசர் யுத்தத்தில் புதிய கோணத்தைக் காட்டியுள்ளது.

ஆப்பரா சாப்ட்வேர் நிறுவனத்திற்கு ஆப்பரா பதிப்பு 11 ஒரு புதிய மைல்கல்லாகும். ஏற்கனவே இருந்த பிரவுசரில் பல புதிய வசதிகள் தரப்பட்டிருந்தன. இந்த புதிய பதிப்பில் இன்னும் பல கூடுதல் அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றை இங்கு காணலாம்.

எக்ஸ்டன்ஷன் எளிது: இதில் புதியதாகத் தரப்பட்டுள்ள வசதியைப் பயன்படுத்தி, எச்.டி.எம்.எல்., சி.எஸ்.எஸ். மற்றும் ஜாவா ஸ்கிரிப்ட் ஆகியவற்றின் அடிப்படையில் புதிய எக்ஸ்டென்ஷன்களை எளிதாக இந்த பிரவுசருக்கென உருவாக்கலாம். இவை குரோம் பிரவுசரில் உள்ளதைப் போல, அமைதியாக, பின்னணியில் இயங்குபவை. சில மட்டுமே யூசர் இன்டர்பேஸ் மூலம் பட்டன் மூலம் காட்டப்படுபவை. ஏற்கனவே இந்த பிரவுசருக்கென 200க்கும் மேற்பட்ட எக்ஸ்டன்ஷன்கள் கிடைக்கின்றன. புதிய வசதி மூலம், இன்னும் நிறைய எக்ஸ்டன்ஷன்களை எதிர்பார்க்கலாம். ஏற்கனவே உள்ளவற்றில், விளம்பரங்களைத் தடை செய்திடும் வசதி மற்றும் யு-ட்யூப் வீடியோ டவுண்லோடர் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

டேப்களை அடுக்குதல்: தொடர்ந்து இணையத்தைப் பயன்படுத்தி வருபவர்களுக்கு, டேப் வசதி தொல்லை தருவதாகவே உள்ளது. ஏனென்றால், அதிக எண்ணிக்கையில் தளங்களைத் திறந்து வைத்து இயக்குகையில், அவற்றைக் காட்டும் டேப்கள் குறுகிச் சிறியதாகி, மறைந்து நம் இணைய தளத்தேடலை சிரமப்படுத்துகின்றன. இந்தப் பிரச்னையை டேப் ஸ்டேக்கிங் (Tab Stacking) என்னும் புதிய வசதி மூலம் ஆப்பரா தீர்த்து வைக்கிறது. இதன் மூலம் தளங்களுக்கான டேப்களை நம் விருப்பப்படி இழுத்து வந்து குழுவாக அமைத்து வைக்கலாம்.
மவுஸ் அசைவில் புதிய செயல்பாடுகள்: ஆப்பரா பிரவுசர் மவுஸ் அசைவுகளின் அடிப்படையில் பல செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது பலருக்குத் தெரியாது. இதன் மூலம் புதிய டேப்பில் தளங்களைத் திறக்கலாம்; மீண்டும் ரீ லோட் செய்திடலாம்; நிறுத்தலாம்; டேப்களை மூடலாம். இந்த வசதிகள் குறித்து அறிந்து நாம் செயல்படத் தொடங்கிவிட்டால், இந்த பழக்கத்திற்கு அடிமை ஆகிவிடுவோம். இதனை அறிய ஆப்பரா செட் செய்திடும் கான்பிகர் பகுதியில் மவுஸ் ஜெஸ்ச்சர் என்ற பிரிவினைக் காணவும்.
பாதுகாப்பான அட்ரஸ் பார்: நம்மைச் சிக்க வைத்திடும் இணையதளங்களின் முகவரிகளை எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், அட்ரஸ் பாரில், இணைய தளங்களின் முதன்மைப் பெயரை ஹைலைட் செய்து ஆப்பரா அமைக்கிறது. இது ஹைலைட் செய்யப்படுவதால், ஓரிரு எழுத்து வித்தியாசத்தில் உண்மைத் தளங்களைப் போலக் காட்டப்படும் தளங்களை நாம் எளிதில் அறிந்து விலகி விடலாம். அது மட்டுமின்றி, நாம் செல்லும் இணைய தளங்களின் பாதுகாப்பு குறித்தும் நமக்கு தகவல் காட்டப்படுகிறது. தேவைப்படுகையில் ப்ளக் இன்: இந்த புதிய பதிப்பில், நமக்குத் தேவைப்படும்போது மட்டும் ப்ளக் இன் புரோகிராம்களை இணைக்கும் வசதி தரப்பட்டுள்ளது. இதனால், பிளாஷ் மற்றும் சில்வர் லைட் போன்றவற்றை நமக்குத் தேவைப்படும்போது மற்றும் இறக்கி இணைத்துக் கொள்ளலாம்.

மற்ற வசதிகள்: அட்ரஸ் பாரில் பின் செய்யப்பட்ட டேப்கள், சிறியதாக இடது பக்கம் ஒதுக்கப்படுகின்றன. கூகுள் தற்போது குறிப்பாய்க் காட்டும் (Google Suggest) தளங்களுக்கான சப்போர்ட் இணைக்கப்பட்டுள்ளது. விண்டோஸ், யூனிக்ஸ் மற்றும் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கென தனித்தனியான பிரவுசர்களை www.opera.com என்ற முகவரியிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தப் புதிய பதிப்பு11 வெளியான முதல் நாளிலேயே 67 லட்சம் பேர் இதனை டவுண்லோட் செய்துள்ளதாக, ஆப்பரா அறிவித்துள்ளது. முந்தைய பதிப்பு 10 வெளியான போது 17 லட்சம் பேர் ஒரு நாளில் தரவிறக்கம் செய்தனர். ஏற்கனவே ஆப்பரா பதிப்பினை 5 கோடி பேர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக தரவிறக்கம் செய்தவர்களில், 53% பேர் ஏற்கனவே பயர்பாக்ஸ் பிரவுசரையும், 43% பேர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரையும் பயன்படுத்தி வந்தவர்கள் என்பதுவும் ஒரு செய்தியாகும்.
ஜாலி ஜாலி பாடகன்

மதன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2144
வசிப்பிடம்: தமிழ் மடியில்
சேர்ந்தது: 10/10/2010
மதிப்பீடு: 148

Back to top Go down

Re: ஆப்பரா 11 வெளியானது

Post by Guest on Mon Dec 27, 2010 12:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

Guest
Guest


Back to top Go down

Re: ஆப்பரா 11 வெளியானது

Post by தமிழ்நேசன்1981 on Mon Dec 27, 2010 2:47 pm


தமிழ்நேசன்1981
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 487
வசிப்பிடம்: நண்பர்களின் இதயம்
சேர்ந்தது: 21/11/2010
மதிப்பீடு: 12

http://www.thamizhthenee.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum