புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 Poll_c10" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 Poll_m10" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 Poll_c10 
60 Posts - 48%
heezulia

55 Posts - 44%
mohamed nizamudeen
" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 Poll_c10" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 Poll_m10" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 Poll_c10" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 Poll_m10" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Page 3 of 15 Previous  1, 2, 3, 4 ... 9 ... 15  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 28, 2010 4:03 pm

First topic message reminder :

இந்த திரி இல் , எல்லாவிதமான "Side Dishes" அதாவது டிபனுக்கு தொட்டுக்கொள்பவற்றை பார்போம். இவைகளை இட்லி, தோசை , உப்ப்மா சப்பாத்தி மற்றும் பூரி கு தொட்டுக்கொள்ளல்லாம். முதலில் வட கறி செய்வது எப்படி என் பார்ப்போம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 28, 2010 6:23 pm

உதயசுதா wrote:கிருஷ்ணம்மா எனக்கு விட விதமான சட்னி வகைகள் சொல்லுங்களேன் பிளீஸ்.எங்க மாமியார் நான் ஊருக்கு போய் இருந்தப்பா பாம்பே சட்னி ஒண்ணு செய்து இருந்தாங்க.ரொம்பவும் நல்லா இருந்துச்சு. ஆனா எப்படி செஞ்சாங்கன்னு தெரியல.அவங்க கிட்ட உட்கார்ந்து பேச கூட சமயம் இல்லாம உறவினர்கள் வீடுகளுக்கு போய்ட்டு இருந்ததால அவங்ககிட்ட கேட்கவும் முடியல
என்னது பாம்பு சட்னியா , அதிர்ச்சி அதிர்ச்சி " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 230655 " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 230655

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Dec 28, 2010 6:25 pm

சாந்தன் wrote:
உதயசுதா wrote:
சாந்தன் wrote:
உதயசுதா wrote:நானே கேட்கனும்ன்னு இருந்தேன் கிருஷ்ணம்மா.
முதலிலயே உங்களுக்கு என் நன்றிகள்

எல்லாத்தையும் கேக்கணும் கேக்கணும் சொல்றீங்க சுதா ... அப்பா உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதா ?????
ஐயோ பாவம் அத்தான்..... சிரி சிரி சிரி
அப்படி இல்ல நிர்மல், கிருஷ்ணம்மா ஏதாச்சும் புதுசா சொல்லவாங்காண்ணுதான்.
பாருங்க இவங்க சொல்லி இருக்கார வட கறி செய்ய எனக்கு தெரியாது.இப்ப தெரிஞ்சுக்கிட்டேன் இல்ல. அது மாதிரி எனக்கு தெரியாததா கேட்கலாம் இல்லையா.சமையலில் மட்டும் எல்லாம் எனக்கு தெரியும்ன்னு யாரும் சொல்ல முடியாது

சமையல் என்பதே ஒரு கற்பனை கலவை தானே ... புதுசு புதுசா செய்து பார்த்தாலே நிறைய வரைட்டி கிடைக்கும் ...
இன்றும் என் சகி செய்யும் சமையல் எல்லாம் ஒரு கற்பனை கலவை தான் ... என்ன கொஞ்சம் சுவை கூட குறைச்சு இருக்கும் ..

எப்பவும் மற்றவர்களின் கற்பனைய கலந்து கேட்பதில் ஒரு ஆனந்தம்தான்.
அதுவும் சமையலில் அவர்கள் செய்து நல்லா இருக்கறதைதான் மற்றவர்களுக்கு சொல்லுவார்கள்.அதனாலதான் எல்லா டி.விகளிலும் சமையல் நிகழ்ச்சிகள்
பெரிய அளவுள்ள வரவேற்பு அடைஞ்சு இருக்கு

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 U" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 D" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 A" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 Y" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 A" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 S" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 U" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 D" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 H" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Dec 28, 2010 6:27 pm

ராஜா wrote:
உதயசுதா wrote:கிருஷ்ணம்மா எனக்கு விட விதமான சட்னி வகைகள் சொல்லுங்களேன் பிளீஸ்.எங்க மாமியார் நான் ஊருக்கு போய் இருந்தப்பா பாம்பே சட்னி ஒண்ணு செய்து இருந்தாங்க.ரொம்பவும் நல்லா இருந்துச்சு. ஆனா எப்படி செஞ்சாங்கன்னு தெரியல.அவங்க கிட்ட உட்கார்ந்து பேச கூட சமயம் இல்லாம உறவினர்கள் வீடுகளுக்கு போய்ட்டு இருந்ததால அவங்ககிட்ட கேட்கவும் முடியல
என்னது பாம்பு சட்னியா , அதிர்ச்சி அதிர்ச்சி " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 230655 " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 230655
ஏன் தல என்ன இன்னிக்கு மப்பு கொஞ்சம் கூடுதல் ஆகிடுச்சா ?
நான் பாம்பே சட்னின்னு கேட்டா நீங்க பாம்பு சட்னின்னு சொல்றீங்க?

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 U" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 D" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 A" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 Y" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 A" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 S" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 U" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 D" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 H" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 28, 2010 6:29 pm

உதயசுதா wrote:கிருஷ்ணம்மா எனக்கு விட விதமான சட்னி வகைகள் சொல்லுங்களேன் பிளீஸ்.எங்க மாமியார் நான் ஊருக்கு போய் இருந்தப்பா பாம்பே சட்னி ஒண்ணு செய்து இருந்தாங்க.ரொம்பவும் நல்லா இருந்துச்சு. ஆனா எப்படி செஞ்சாங்கன்னு தெரியல.அவங்க கிட்ட உட்கார்ந்து பேச கூட சமயம் இல்லாம உறவினர்கள் வீடுகளுக்கு போய்ட்டு இருந்ததால அவங்ககிட்ட கேட்கவும் முடியல

போடுகிறேன் சுதா, பாம்பே சட்னி ரொம்ப ஈசி. ஆனால் நீங்க சாப்பிட்டது இது தானா பாருங்க புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 28, 2010 6:32 pm

உதயசுதா wrote:
ராஜா wrote: என்னது பாம்பு சட்னியா , அதிர்ச்சி அதிர்ச்சி " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 230655 " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 230655
ஏன் தல என்ன இன்னிக்கு மப்பு கொஞ்சம் கூடுதல் ஆகிடுச்சா ?நான் பாம்பே சட்னின்னு கேட்டா நீங்க பாம்பு சட்னின்னு சொல்றீங்க?
அலோ எச்சுசுமி என்ன வார்த்தை இது மப்பு அது இதுன்னு " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 246975 ........ நாங்க இப்ப ஆஃபிஸ்ல இருக்குறோம்.

வேலை செய்யாம இருந்தாலும் இருப்போமே தவிர கோடி ரூபா கொடுத்தாலும் ஆஃபிஸ்ல சரக்கடிக்க மாட்டோம் , தெரியும்ல " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 359383

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 28, 2010 7:00 pm

[quote="சாந்தன்"]நன்றி கிரீஷ்மா .... நான் வீட்டிலே விடுமுறையில் இருப்பதால் இப்படியெல்லாம் செஞ்சு பாக்க வசதியாயிருக்கும் ... தொடருங்கள் ....குஓட்டே
நன்றி சாந்தன், சுதா சொல்வது போல், ட்ரை பண்ணுங்கள் புதுசு புதுசா , இங்கு எழுதுங்கள். ஸோ, அடுதவர்களும் முயல்வார்கள் .

ஆமாம், சந்திரனில் வீடு என் எழுதி உள்ளேர்களே , நான் சொல்லல நிலா எந்து நு, வாடகை எங்கே சார் ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 28, 2010 7:15 pm

தேவையானவை :

1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
3 -4 பச்சை மிளகாய்
2 பெரிய வெங்காயம்
4 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
2 தக்காளி
கறிவேப்பிலை
கொத்துமல்லி
உப்பு
கொஞ்சம் எண்ணை

செய்முறை:
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் என் அனைத்தயும் மிகவும் பொடியாக நறுக்கவும்.
வாணலி இல் எண்ணை வைத்து , கடுகு, உளுந்து போட்டு தாளிக்கவும். அரிந்து வைத்தத்தை போட்டு வதக்கவும்.
கடலை மாவில் தண்ணீ ஊற்றி கரைத்து வாணலி இல் ஊற்றவும்.
நன்கு கொதித்து கெட்டியானதும் (சட்டினி போல் ஆனதும் ) இறக்கவும்.
கறிவேப்பிலை கொத்தமல்லி தூவி இறக்கவும்.
தோசை இட்லி கு நல்லா இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Dec 28, 2010 7:49 pm

krishnaamma wrote:தேவையானவை :

1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
3 -4 பச்சை மிளகாய்
2 பெரிய வெங்காயம்
4 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
2 தக்காளி
கறிவேப்பிலை
கொத்துமல்லி
உப்பு
கொஞ்சம் எண்ணை

செய்முறை:
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் என் அனைத்தயும் மிகவும் பொடியாக நறுக்கவும்.
வாணலி இல் எண்ணை வைத்து , கடுகு, உளுந்து போட்டு தாளிக்கவும். அரிந்து வைத்தத்தை போட்டு வதக்கவும்.
கடலை மாவில் தண்ணீ ஊற்றி கரைத்து வாணலி இல் ஊற்றவும்.
நன்கு கொதித்து கெட்டியானதும் (சட்டினி போல் ஆனதும் ) இறக்கவும்.
கறிவேப்பிலை கொத்தமல்லி தூவி இறக்கவும்.
தோசை இட்லி கு நல்லா இருக்கும்.
intha சட்னி இல்லை கிருஷ்ணம்மா, நான் சொன்னது.என் மாமியார் ஏதோ பருப்பு எல்லாம் வறுத்து ஊற வச்சு செய்தாங்க.

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 U" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 D" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 A" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 Y" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 A" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 S" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 U" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 D" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 H" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 28, 2010 8:08 pm

வெங்காய சட்னி ரொம்ப நல்ல டேஸ்டி சட்னி . சாத்ததுடனும் சாப்பிடலாம் . தயிர் சாததிற்கு ரொம்ப நல்லா இருக்கும். இட்லி தோசை கும் நல்லா இருக்கும்.

தேவையானவை :

2 -3 பெரிய வெங்காயம்
10 -12 குண்டு மிளகாய் வற்றல்
2 ஸ்பூன் புளி பேஸ்ட்
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
உப்பு
2 ஸ்பூன் எண்ணை

செய்முறை:
வாணாலி இல் எண்ணை விட்டு மிளகாய் மற்றும் வெங்காயத்தை வதக்கவும்.
புளி பேஸ்ட், உப்பு போட்டு மிக்சி இல் அரைக்கவும்.
வழித்து எடுத்துவிட்டு கடுகு உளுந்து தாளிக்கவும்.
அருமயான thuvaiyal / சட்னி ரெடி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 28, 2010 8:17 pm

ஆனா சுதா , இததான் பாம்பே சட்னி என் சொல்வார்கள். நான் என்க்கு தெரிந்த சட்னி களை எழுதறேன் நீங்க பாருங்க. இல்லாத சிம்ப்ப்லாக உங்க மாமியாரிடம் கேளுங்க , எனக்கும் சொல்லுங்க புன்னகை " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 755837 " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 755837 " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 3 755837

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 15 Previous  1, 2, 3, 4 ... 9 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக