|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» 2G உலக மகா ஊழல் by கேசவன் Today at 7:59 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by balakarthik Today at 7:37 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 7:34 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Aathira Today at 7:19 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm
» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by முஹைதீன் Today at 6:35 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm
» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm
» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm
» ஈகரையில் கோடிங் பயன்படுத்தும் முறை
by வின்சீலன் Today at 5:35 pm
» பென் டிரைவ் format - உதவி
by பிளேடு பக்கிரி Today at 5:31 pm
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by கேசவன் Today at 5:31 pm
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by vendan.vetri Today at 5:21 pm
» ஏழை
by ஜாஹீதாபானு Today at 5:20 pm
» அறிமுகம்
by வின்சீலன் Today at 5:07 pm
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by வை.பாலாஜி Today at 4:48 pm
» தன்னம்பிக்கை
by யினியவன் Today at 4:45 pm
» IDM அனின்ஸ்டால் செய்ய முடியவில்லை
by முத்துராஜ் Today at 4:35 pm
» ஏதாவது சிறந்த burning சாப்ட்வேர் இருந்தால் கொடுக்கவும்
by SajeevJino Today at 3:48 pm
» Phone WLAN Connection உதவி
by SajeevJino Today at 3:31 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புத்தாண்டுப்பரிசு தமிழ் விளையாட்டு (யார் அந்தக் கொலைகாரன்?)
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
புத்தாண்டுப்பரிசு தமிழ் விளையாட்டு (யார் அந்தக் கொலைகாரன்?)

மீண்டும் உங்களுக்காக இதோ
புத்தாண்டுப்பரிசாக ஈகரை உறவுகளுக்கு இவ்விணையத்தளம் சார்பாக ஒரு சிறிய பரிசு
தமிழில் Adventure Game
யார் அந்தக் கொலைகாரன்?
இது என்னுடைய கடினமான முயற்சி என்பதால் தயவு செய்து தரவிறக்கம்செய்து கணினியில் நிறுவி விளையாடிப்பார்த்து கருத்துக்கள் கூறும்படி கேட்டுக்கொள்கிறேன். இது பல கணினிகளில் பரிசோதித்ததல்ல.
புதுவருடத்துக்குள் தங்கள் கணினிகளில் தவழ வேண்டுமென்று விரும்பியதால் சற்று அவசரமாக இங்கு தருகிறேன்.
அதனால் குறைபாடுகள் இருக்கும். பொறுத்துக்கொள்க! Install செய்வதிலோ விளையாடுவதிலோ பிரச்சினைகள்
ஏற்பட்டால் தாராமாக இங்கே பதிலளிக்க காத்திருக்கிறேன்
http://www.mediafire.com/download.php?2u1lt5x2189nblb
(*திருத்தியமைக்கப்பட்டது வேறு பின்னொலிகளுடன்)
இது 1ம் பாகம் மட்டுமே. 2வது பாகம் விரைவில் வரும்
Last edited by kirikasan on Fri Oct 07, 2011 4:47 am; edited 8 times in total
Re: புத்தாண்டுப்பரிசு தமிழ் விளையாட்டு (யார் அந்தக் கொலைகாரன்?)

மிகவும் அருமையாக உள்ளது அண்ணா!
தரவிறக்கம் செய்து விட்டேன்! வீட்டிற்குச் சென்றதும் விளையாடிப் பார்க்கிறேன்! வேலை செய்யும்பொழுது விளையாட்டுக் கூடாதல்லவா?

பதிவுகள்: 790423 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81947 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: புத்தாண்டுப்பரிசு தமிழ் விளையாட்டு (யார் அந்தக் கொலைகாரன்?)
அருமையா உள்ளது//// 
மதன்- வி.ஐ.பி

- பதிவுகள்: 2144
வசிப்பிடம்: தமிழ் மடியில்
சேர்ந்தது: 10/10/2010
மதிப்பீடு: 148
Re: புத்தாண்டுப்பரிசு தமிழ் விளையாட்டு (யார் அந்தக் கொலைகாரன்?)
சிவா wrote:
மிகவும் அருமையாக உள்ளது அண்ணா!
தரவிறக்கம் செய்து விட்டேன்! வீட்டிற்குச் சென்றதும் விளையாடிப் பார்க்கிறேன்! வேலை செய்யும்பொழுது விளையாட்டுக் கூடாதல்லவா?
நன்றி நிச்சயமாக விளையாடிப்பார்க்கவும். அனைவரையும் கவரும் என்பதில் நம்பிக்கை உண்டு. பார்ப்போம்
நன்றிகள் மதன்கார்த்திக்! உடனடியாக கருத்துதந்தது மகிழ்ச்சியாக உள்ளது
Re: புத்தாண்டுப்பரிசு தமிழ் விளையாட்டு (யார் அந்தக் கொலைகாரன்?)
இதை முதன் முதலில் விளையாடிப்பார்த்தவன் நான் என்ற பெருமை எனக்கு உண்டு... அருமையான படைப்புக்கு நன்றி கிரிகாசன் ...!
Re: புத்தாண்டுப்பரிசு தமிழ் விளையாட்டு (யார் அந்தக் கொலைகாரன்?)
கலை wrote:இதை முதன் முதலில் விளையாடிப்பார்த்தவன் நான் என்ற பெருமை எனக்கு உண்டு... அருமையான படைப்புக்கு நன்றி கிரிகாசன் ...!
ம்ம்ம்ம்..!! இப்படியெல்லாம் கூட நிகழ்ந்திருக்கா?
சரி சரி.. நடக்கட்டும்.. நடக்கட்டும்..!
பதிவுகள்: 790423 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81947 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: புத்தாண்டுப்பரிசு தமிழ் விளையாட்டு (யார் அந்தக் கொலைகாரன்?)
சிவா wrote:கலை wrote:இதை முதன் முதலில் விளையாடிப்பார்த்தவன் நான் என்ற பெருமை எனக்கு உண்டு... அருமையான படைப்புக்கு நன்றி கிரிகாசன் ...!
ம்ம்ம்ம்..!! இப்படியெல்லாம் கூட நிகழ்ந்திருக்கா?சரி சரி.. நடக்கட்டும்.. நடக்கட்டும்..!
ஆமாம்! விளையாட்டு பல கணினிகளில் பரிசோதிக்க வேண்டுமல்லவா இங்கே மூன்று கணினியில் பரிச்சோதித்தேன்.
பின்னர் உங்களுக்கும் கலையண்ணாவுக்கும் கொடுத்தேன். அவர் கண்டுபிடித்தத தவறு பின்னர் திருத்திக் கொண்டேன்
Re: புத்தாண்டுப்பரிசு தமிழ் விளையாட்டு (யார் அந்தக் கொலைகாரன்?)
kirikasan wrote:சிவா wrote:கலை wrote:இதை முதன் முதலில் விளையாடிப்பார்த்தவன் நான் என்ற பெருமை எனக்கு உண்டு... அருமையான படைப்புக்கு நன்றி கிரிகாசன் ...!
ம்ம்ம்ம்..!! இப்படியெல்லாம் கூட நிகழ்ந்திருக்கா?சரி சரி.. நடக்கட்டும்.. நடக்கட்டும்..!
ஆமாம்! விளையாட்டு பல கணினிகளில் பரிசோதிக்க வேண்டுமல்லவா இங்கே மூன்று கணினியில் பரிச்சோதித்தேன்.
பின்னர் உங்களுக்கும் கலையண்ணாவுக்கும் கொடுத்தேன். அவர் கண்டுபிடித்தத தவறு பின்னர் திருத்திக் கொண்டேன்
மன்னிகவும் அண்ணா! எனக்கு வேலையாதலால் விளையாடிப் பார்க்க இயலவில்லை! கலைதான் இன்னும் சின்னப்பிள்ளை போல் கணினி விளையாட்டுக்கள் அதிகம் விளையாடுபவர்!

பதிவுகள்: 790423 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81947 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: புத்தாண்டுப்பரிசு தமிழ் விளையாட்டு (யார் அந்தக் கொலைகாரன்?)
சிவா wrote:kirikasan wrote:சிவா wrote:கலை wrote:இதை முதன் முதலில் விளையாடிப்பார்த்தவன் நான் என்ற பெருமை எனக்கு உண்டு... அருமையான படைப்புக்கு நன்றி கிரிகாசன் ...!
ம்ம்ம்ம்..!! இப்படியெல்லாம் கூட நிகழ்ந்திருக்கா?சரி சரி.. நடக்கட்டும்.. நடக்கட்டும்..!
ஆமாம்! விளையாட்டு பல கணினிகளில் பரிசோதிக்க வேண்டுமல்லவா இங்கே மூன்று கணினியில் பரிச்சோதித்தேன்.
பின்னர் உங்களுக்கும் கலையண்ணாவுக்கும் கொடுத்தேன். அவர் கண்டுபிடித்தத தவறு பின்னர் திருத்திக் கொண்டேன்
மன்னிகவும் அண்ணா! எனக்கு வேலையாதலால் விளையாடிப் பார்க்க இயலவில்லை! கலைதான் இன்னும் சின்னப்பிள்ளை போல் கணினி விளையாட்டுக்கள் அதிகம் விளையாடுபவர்! [/img]

மதன்- வி.ஐ.பி

- பதிவுகள்: 2144
வசிப்பிடம்: தமிழ் மடியில்
சேர்ந்தது: 10/10/2010
மதிப்பீடு: 148
Re: புத்தாண்டுப்பரிசு தமிழ் விளையாட்டு (யார் அந்தக் கொலைகாரன்?)
சிவா wrote:kirikasan wrote:சிவா wrote:கலை wrote:இதை முதன் முதலில் விளையாடிப்பார்த்தவன் நான் என்ற பெருமை எனக்கு உண்டு... அருமையான படைப்புக்கு நன்றி கிரிகாசன் ...!
ம்ம்ம்ம்..!! இப்படியெல்லாம் கூட நிகழ்ந்திருக்கா?சரி சரி.. நடக்கட்டும்.. நடக்கட்டும்..!
ஆமாம்! விளையாட்டு பல கணினிகளில் பரிசோதிக்க வேண்டுமல்லவா இங்கே மூன்று கணினியில் பரிச்சோதித்தேன்.
பின்னர் உங்களுக்கும் கலையண்ணாவுக்கும் கொடுத்தேன். அவர் கண்டுபிடித்தத தவறு பின்னர் திருத்திக் கொண்டேன்
மன்னிகவும் அண்ணா! எனக்கு வேலையாதலால் விளையாடிப் பார்க்க இயலவில்லை! கலைதான் இன்னும் சின்னப்பிள்ளை போல் கணினி விளையாட்டுக்கள் அதிகம் விளையாடுபவர்! [/img]

மதன்- வி.ஐ.பி

- பதிவுகள்: 2144
வசிப்பிடம்: தமிழ் மடியில்
சேர்ந்தது: 10/10/2010
மதிப்பீடு: 148
Re: புத்தாண்டுப்பரிசு தமிழ் விளையாட்டு (யார் அந்தக் கொலைகாரன்?)
சிவா wrote:
மன்னிகவும் அண்ணா! எனக்கு வேலையாதலால் விளையாடிப் பார்க்க இயலவில்லை! கலைதான் இன்னும் சின்னப்பிள்ளை போல் கணினி விளையாட்டுக்கள் அதிகம் விளையாடுபவர்!
இல்லையில்லை! உங்களிடம் தெரிவிக்கவே (அனுமதி கேட்பது என்றும் கொள்ளலாம்) அனுப்பி வைத்தேன்.
Re: புத்தாண்டுப்பரிசு தமிழ் விளையாட்டு (யார் அந்தக் கொலைகாரன்?)
தரவிறக்கம் செய்து பார்த்தேன் அருமை
ஆனால் விளையாட முடியவில்லை மீறிவிளையாடினால் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்
வீடு சென்று விளையாடி கருத்திடலாம் என்றிருக்கிறேன்
வாழ்த்துகள் அண்ணா
ஆனால் விளையாட முடியவில்லை மீறிவிளையாடினால் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்
வீடு சென்று விளையாடி கருத்திடலாம் என்றிருக்கிறேன்
வாழ்த்துகள் அண்ணா

நேசமுடன் ஹாசிம்

Re: புத்தாண்டுப்பரிசு தமிழ் விளையாட்டு (யார் அந்தக் கொலைகாரன்?)
தரவிறக்கம் செய்துவிட்டேன் வீட்டிற்கு சென்று நண்பர்களோடு பகிர்ந்து விளயாடிவிட்டு கருது கூறுகிறேன்

பூஜிதா- மகளிர் அணி

- பதிவுகள்: 2776
வசிப்பிடம்: CHENNAI
சேர்ந்தது: 14/04/2010
மதிப்பீடு: 370
Re: புத்தாண்டுப்பரிசு தமிழ் விளையாட்டு (யார் அந்தக் கொலைகாரன்?)
சிவா wrote:
மிகவும் அருமையாக உள்ளது அண்ணா!
தரவிறக்கம் செய்து விட்டேன்! வீட்டிற்குச் சென்றதும் விளையாடிப் பார்க்கிறேன்! வேலை செய்யும்பொழுது விளையாட்டுக் கூடாதல்லவா?
நன்றி கிரி அண்ணா ..
நானும் தரவிறக்கம் seythu கொண்டு இருக்கின்றேன் ..naan கண்டு பிடிக்கிறேன் அந்த கொலை காரனை (சிவா அண்ணாவை )?

ப்ரியா- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 3356
வசிப்பிடம்: இதய தாமரை ஈகரை தாயின் மடியில்
சேர்ந்தது: 25/02/2010
மதிப்பீடு: 74
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum