|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு by முஹைதீன் Today at 8:01 pm
» 2G உலக மகா ஊழல்
by கேசவன் Today at 7:59 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by balakarthik Today at 7:37 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 7:34 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Aathira Today at 7:19 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm
» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by முஹைதீன் Today at 6:35 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm
» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm
» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm
» ஈகரையில் கோடிங் பயன்படுத்தும் முறை
by வின்சீலன் Today at 5:35 pm
» பென் டிரைவ் format - உதவி
by பிளேடு பக்கிரி Today at 5:31 pm
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by கேசவன் Today at 5:31 pm
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by vendan.vetri Today at 5:21 pm
» ஏழை
by ஜாஹீதாபானு Today at 5:20 pm
» அறிமுகம்
by வின்சீலன் Today at 5:07 pm
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by வை.பாலாஜி Today at 4:48 pm
» தன்னம்பிக்கை
by யினியவன் Today at 4:45 pm
» IDM அனின்ஸ்டால் செய்ய முடியவில்லை
by முத்துராஜ் Today at 4:35 pm
» ஏதாவது சிறந்த burning சாப்ட்வேர் இருந்தால் கொடுக்கவும்
by SajeevJino Today at 3:48 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கம்ப்யூட்டர் கீ போர்ட்
Page 1 of 1 • Share •
கம்ப்யூட்டர் கீ போர்ட்
கம்ப்யூட்டர் கீ போர்டில்
நீங்கள் அனைத்து கீகளையும் பயன்படுத்து கிறீர்களா? இந்த கேள்விக்கு நாம்
அனை வருமே, சிறிது நேரம் யோசித்துவிட்டு, சில கீகளைப் பயன்படுத்துவதில்லை
என்று தான் சொல்வோம். ஒரு சிலர் கேப்ஸ் லாக், ஸ்குரோல் லாக், பாஸ்/பிரேக்
வலது விண்டோஸ் கீ அருகே உள்ள மெனு கீ போன்றவற்றைப் பயன் படுத்துவதே இல்லை.
ஏன் இந்த கீகளைப் பயன் படுத்தவில்லை என்றால், வேறு சில செயல் பாடுகளுக்கு
இந்த கீகளைப் பயன் படுத்தலாமே என்று நமக்கு எண்ணம் தோன்றுகிறதா? ஆமாம்,
செய்திடலாமே என்றும் ஆசை வருகிறது.
ஆனால் எப்படி? எப்படி
ஒரு கீயினை நம் விருப்பத்திற் கேற்றபடி செயல்பட அமைப்பது? ஒரு வழி
ரெஜிஸ்ட்ரியை மாற்றுவது. ஆனால் பொதுவாக அதில் மாற்றங்களை ஏற்படுத்துகையில்,
எக்குத் தப்பாக ஏதாவது செய்துவிட்டால், பின்னர் கம்ப்யூட்டரே இயங்கா நிலை
ஏற்பட்டுவிடும். இந்த சிக்கல்களில் உங்களுக்கு நல்லதொரு தீர்வைத் தரும்
புரோகிராம் ஒன்று ஷார்ப் கீஸ் (Sharp keys) என்ற பெயரில் கிடைக்கிறது.
இந்த புரோகிராம் மூலம்,
எந்த கீயிலும் இன்னொரு கீயின் செயல்பாட்டை அமைத்திடலாம், அதுவும் மிக
எளிதாகவும் வேகமாகவும். நான் இந்த புரோகிராம் மூலம் எஸ்கேப் கீயினை கேப்ஸ்
லாக் கீயாக மாற்றினேன். பின்னர் மீண்டும் அதனைப் பழையபடியே மாற்றி
அமைத்தேன். இதே போல இந்த புரோகிராம் மூலம் எந்த கீயின் செயல்பாட்டினையும்
மாற்றி அமைத் திடலாம். அது மட்டுமின்றி, ஒரு கீ எந்த செயல்பாட்டினையும்
மேற்கொள்ளாமல் செயல் இழந்த கீயாகவும் அமைத்திடலாம். கீ ஒன்றில் அப்ளிகேஷன்
ஒன்றையும் செட் செய்திடலாம். அல்லது போல்டர் ஒன்றையும் அமைத்திடலாம்.
எடுத்துக் காட்டாக, வால்யூம் எழாமல் இருக்க ஒரு கீயை நான் அமைத்தேன். ஒரு
கீயில் மை டாகுமென்ட்ஸ் போல்டரை அமைத்தேன். அந்த கீயினை அழுத்தியவுடன், மை
கம்ப்யூட்டர் போல்டர் விரிந்தது. ஆனால் எந்த மாறுதலை ஏற்படுத்திய
பின்னரும், அதற்கேற்ப ரெஜிஸ்ட்ரியில் மாறுதல் செய்திட வேண்டும். அந்த
வேலையை இந்த ஷார்ப் கீஸ் புரோகிராம் மேற்கொள்கிறது. எனவே கீ அமைப்பை
மாற்றிய பின், ரெஜிஸ்ட்ரியில் மாற்றங் களை அழுத்துவதற்கான கீயையும் அழுத்
திய பின்னர், மீண்டும் கம்ப்யூட்டரை பூட் செய்தால் தான், இந்த மாற்றங்கள்
அமல் படுத்தப்படும். இல்லையேல், அடுத்த முறை கம்ப்யூட்டரை இயக்கும் வரை
பொறுத்திருக்க வேண்டும்.
இந்த புரோகிராமினைப் பெற http://www.randyrants.com/sharpkeys2.exe என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

jackbredo- இளையநிலா

- பதிவுகள்: 259
வசிப்பிடம்: kanyakumari
சேர்ந்தது: 21/10/2010
மதிப்பீடு: 6
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum