ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by முஹைதீன் Today at 8:01 pm

» 2G உலக மகா ஊழல்
by கேசவன் Today at 7:59 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by balakarthik Today at 7:37 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 7:34 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Aathira Today at 7:19 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm

» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by முஹைதீன் Today at 6:35 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm

» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm

» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm

» ஈகரையில் கோடிங் பயன்படுத்தும் முறை
by வின்சீலன் Today at 5:35 pm

» பென் டிரைவ் format - உதவி
by பிளேடு பக்கிரி Today at 5:31 pm

» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by கேசவன் Today at 5:31 pm

» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by vendan.vetri Today at 5:21 pm

» ஏழை
by ஜாஹீதாபானு Today at 5:20 pm

» அறிமுகம்
by வின்சீலன் Today at 5:07 pm

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by வை.பாலாஜி Today at 4:48 pm

» தன்னம்பிக்கை
by யினியவன் Today at 4:45 pm

» IDM அனின்ஸ்டால் செய்ய முடியவில்லை
by முத்துராஜ் Today at 4:35 pm

» ஏதாவது சிறந்த burning சாப்ட்வேர் இருந்தால் கொடுக்கவும்
by SajeevJino Today at 3:48 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

4 வயது துர்காஸ்ரீ மற்றும் 8 வயது லோகேஸ்வரி மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர்

View previous topic View next topic Go down

4 வயது துர்காஸ்ரீ மற்றும் 8 வயது லோகேஸ்வரி மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர்

Post by சிவா on Sat Jan 01, 2011 3:08 pm

[You must be registered and logged in to see this image.]

நான்கு வயது நிரம்பிய சிறுமி துர்காஸ்ரீ, 8 வயது நிரம்பிய லோகேஸ்வரி ஆகிய சிறுமிகள் 30 டிசம்பர் அன்று மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர்.

[You must be registered and logged in to see this image.]

ம.இ.கா நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியில் சிறுமி துர்காஸ்ரீ 32 நிமிடம் 21 வினாடியில் 1,111 தடவை படுத்தவாறு உடலை மேலே உயர்த்தி சாதனை படைத்தார். அவரின் சகோதரி லோகேஷ்வரி தனது இரண்டு விரல்களால் 21 கிலோ எடையை 10 விநாடிக்குள் தூக்கி சாதனை புரிந்தார்.

இவர்களின் சாதனையைக் கண்டு வியந்த மலேசிய சாதனை புத்தகத்தின் தலைவர் டோனி ஓய், இவர்களின் முயற்சியை வெகுவாகப் பாராட்டி சாதனைச் சான்றிதழை வழங்கினார்.

[You must be registered and logged in to see this image.]


இந்த விழாவில் ம.இ.கா தேசிய துணைத் தலைவரும் மனிதவள அமைச்சருமான டத்தோ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், இளைஞர் பிரிவுத் தேசியத் தலைவர் டி.மோகன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

ஈகரை உறவுகளும் துர்காஸ்ரீ மற்றும் லோகேஷ்வரியின் சாதனையைப் பாராட்டி, இந்த இளம் தளிர்கள் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்களையும் ஆதரவையும் அள்ளி வழங்குங்கள்!



[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790425 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81949 | புதிய உறுப்பினர்: malinimohan

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: 4 வயது துர்காஸ்ரீ மற்றும் 8 வயது லோகேஸ்வரி மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர்

Post by ஹாசிம் on Sat Jan 01, 2011 3:14 pm

வாழ்த்துகள் இரு உள்ளங்களுக்கும் இன்னும் பல்வேறுசாதனைகள் கண்டு உலகவலம் வர வாழ்த்துகள்

பகிர்வுக்கு நன்றி அண்ணா


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]

ஹாசிம்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 12718
வசிப்பிடம்: Qatar(இலங்கை)
சேர்ந்தது: 16/03/2010
மதிப்பீடு: 204

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: 4 வயது துர்காஸ்ரீ மற்றும் 8 வயது லோகேஸ்வரி மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர்

Post by arsad on Sat Jan 01, 2011 7:02 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] பகிர்வுக்கு நன்றி அண்ணா [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

arsad
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 325
வசிப்பிடம்: qatar(srilankan,palamunai)
சேர்ந்தது: 02/10/2010
மதிப்பீடு: 11

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum