புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணா வருவாய்[எம்‌பி3 ] பாடல்கள்  Poll_c10கண்ணா வருவாய்[எம்‌பி3 ] பாடல்கள்  Poll_m10கண்ணா வருவாய்[எம்‌பி3 ] பாடல்கள்  Poll_c10 
64 Posts - 50%
heezulia
கண்ணா வருவாய்[எம்‌பி3 ] பாடல்கள்  Poll_c10கண்ணா வருவாய்[எம்‌பி3 ] பாடல்கள்  Poll_m10கண்ணா வருவாய்[எம்‌பி3 ] பாடல்கள்  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கண்ணா வருவாய்[எம்‌பி3 ] பாடல்கள்  Poll_c10கண்ணா வருவாய்[எம்‌பி3 ] பாடல்கள்  Poll_m10கண்ணா வருவாய்[எம்‌பி3 ] பாடல்கள்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கண்ணா வருவாய்[எம்‌பி3 ] பாடல்கள்  Poll_c10கண்ணா வருவாய்[எம்‌பி3 ] பாடல்கள்  Poll_m10கண்ணா வருவாய்[எம்‌பி3 ] பாடல்கள்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கண்ணா வருவாய்[எம்‌பி3 ] பாடல்கள்  Poll_c10கண்ணா வருவாய்[எம்‌பி3 ] பாடல்கள்  Poll_m10கண்ணா வருவாய்[எம்‌பி3 ] பாடல்கள்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கண்ணா வருவாய்[எம்‌பி3 ] பாடல்கள்  Poll_c10கண்ணா வருவாய்[எம்‌பி3 ] பாடல்கள்  Poll_m10கண்ணா வருவாய்[எம்‌பி3 ] பாடல்கள்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கண்ணா வருவாய்[எம்‌பி3 ] பாடல்கள்  Poll_c10கண்ணா வருவாய்[எம்‌பி3 ] பாடல்கள்  Poll_m10கண்ணா வருவாய்[எம்‌பி3 ] பாடல்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணா வருவாய்[எம்‌பி3 ] பாடல்கள்  Poll_c10கண்ணா வருவாய்[எம்‌பி3 ] பாடல்கள்  Poll_m10கண்ணா வருவாய்[எம்‌பி3 ] பாடல்கள்  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணா வருவாய்[எம்‌பி3 ] பாடல்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 01, 2011 6:17 pm

கண்ணா வருவாய்[எம்‌பி3 ] பாடல்கள்
கண்ணா வருவாய்[எம்‌பி3 ] பாடல்கள்  Arc227
டொர்ரெண்ட் வடிவில்

தரவிறக்க
கண்ணா வருவாய்[எம்‌பி3 ] பாடல்கள்  16d1a685fe26cd44df230ca45d66a78929b5f123
http://www.kickasstorrents.com/kanna-varuvai-acdrip-vbr-320kbps-madhan43ver-t4902827.html

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 01, 2011 6:30 pm

இந்த பதிவை கிரிஷ்ணம்மா அவர்களுக்கும் மற்ற கிருஷ்ணன் அடியர்களுக்குக் சமர்பிகிறேன்... புன்னகை

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Jan 01, 2011 7:50 pm

நல்லது மதன் ..ஆனால் எனக்கு டோர்றேன்ட் பற்றி தெரியாது பாருங்க ..நீங்க தரவிறக்கி மீடியா பயர் இணைப்பு தந்தால் நல்லது ...



avatar
Guest
Guest

PostGuest Sat Jan 01, 2011 8:29 pm

ப்ரியா wrote:நல்லது மதன் ..ஆனால் எனக்கு டோர்றேன்ட் பற்றி தெரியாது பாருங்க ..நீங்க தரவிறக்கி மீடியா பயர் இணைப்பு தந்தால் நல்லது ...


அதிர்ச்சி அழுகை அய்யோ, நான் இல்லை

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 01, 2011 8:35 pm

டொர்ரேண்ட்

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற சொல்லுக்கு நல்ல உதாரணம் இந்த யுடோரண்ட் (utorrent) இது என்ன பதம் அதன் அர்த்தம் என்ன (torrent) என்றால் பாயும் நீரோட்டம் என்று அர்த்தம் இந்த மென்பொருளுக்கு பொருத்தமான பெயர்தான்.

டோரண்ட்(.torrent extenction) வகையை சேர்ந்த கோப்பை bit torrent, u torrent mtorrent போன்ற மென்பொருள் வழியாக மட்டுமே தரவிரக்கம் செய்ய முடியும்.

இந்த மென்பொருள் ஓரு மூடிய மூலம்(cloced source) வகையை சேர்ந்த இலவச மென்பொருள் ஆகும்.

டோரண்ட் கோப்பு

டவுண் லோடு செய்ய வேண்டிய கோப்புகள் எங்கு அப்லோடு செய்யபட்டுள்ளது என்ற விபரத்தை தாங்கி இருக்கும் ஒரு சிறிய அளவில் உள்ள கோப்பு.


டோரண்ட் பயன்பாடு

எந்தவகையான கோப்பையும் ஒரு இணைதள வழங்கி (server) மூலம் தரவிரக்கம் செய்யாமல் நமது கணினியை இணையதள வழங்கியாக பயன்படுத்தி தரவிரக்கம் செய்ய முடியும்.

டோரண்ட் பயனாளிகளின் வகைகள்

சீடர்ஸ்(seeders) : என்பவர்கள் அவர்கள் டோரண்ட் கோப்பை டவுண்லோடு செய்வார்கள் கோப்புகளை அப்லோடு செய்து மற்றவர் டவண்லோடு செய்ய உதவுவார்கள்.
லிச்சர்ஸ் (Leechers): இவர்கள் டவுண்லோடு செய்வார்கள் ஆனால் அதற்க்கு பின் அந்த டோரண்ட் கோப்பையும் அப்லோடு செய்யமாட்டார்கள் தங்களின் டோரண்ட் கோப்பை நீக்கிவிடுவார்கள்.
பொது டோரண்ட் தளங்களில் நீங்கள் சில கோப்புளை அந்த தளத்தில் அப்லோடு செய்தால் மட்டுமே நீங்கள் டவுண்லோடு செய்ய முடியும். அதாவது (1:1) டவுண்லோடு,அப்லோடு செய்யவேண்டும் அப்படி செய்யவில்லை என்றால் உங்கள் கணக்கு முடக்கபடும்.

ஓரு டோரண்ட் கோப்பை உருவாக்குவது எப்படி

முதலில் utorrent மென்பொருளை டவுண்லோடு செய்யவும்
உங்களது கணினியில் மென்பொருளை நிறுவவும்.
அந்த மென்பொருளை திறந்து create new torrent என்பதை கிளிக்கவும்
அது உங்களது கணிணியில் உள்ள கோப்புகளை காட்டும் நீங்கள எந்த கோப்பை பகிர வேண்டுமொ அந்த ஒரு கோப்பு அல்லது டைரக்டரியா என்று தேர்வு செய்யவும்

அட்ரஸ் என்ற இடத்தில் கிழ் கண்ட உள்ள முகவரிகளில் ஒன்றை இடவும்



http://open.tracker.thepiratebay.org/announce
http://www.torrent-downloads.to:2710/announce
http://denis.stalker.h3q.com:6969/announce
udp://denis.stalker.h3q.com:6969/announce
http://www.sumotracker.com/announce

அதன் கீழ் start seeding என்பதை டிக் செய்யவும் நீங்கள் பிரைவேட் டோரண்ட் ஆக வேண்டும் என்றால் dhct என்பதை டிக் செய்யவும் பப்ளிக் என்றால் வேண்டாம்.

பின்பு இந்த கோப்பை உங்களது கணினியில் சேமிக்கவும். அதன்பின்பு ஏதாவது ஒரு டோரண்ட் தளத்தில் இதை பகிரவும்.




avatar
Guest
Guest

PostGuest Sun Jan 02, 2011 4:49 pm

அருமயான பாடல்கள்/.... மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 03, 2011 9:33 am

பகிர்வுக்கும் விளக்கத்திற்கும் நன்றி மதன்!



கண்ணா வருவாய்[எம்‌பி3 ] பாடல்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Mon Jan 03, 2011 9:55 am

நன்றி சிவா சார்.... பாடகன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 03, 2011 10:02 am

மதன்கார்த்திக் wrote:நன்றி சிவா சார்.... கண்ணா வருவாய்[எம்‌பி3 ] பாடல்கள்  733974

சாருக்குப் பதில் அண்ணா எனக் கூறலாமே மதன்!



கண்ணா வருவாய்[எம்‌பி3 ] பாடல்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Mon Jan 03, 2011 10:04 am

சரிங்க சிவா அண்ணா... அப்படியே ஆகட்டும் ஜாலி ஜாலி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக