புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிந்தா தகாத வார்த்தைகளால் திட்டியதால்-தலைமை நீதிபதி பதவி விலகல் Poll_c10மகிந்தா தகாத வார்த்தைகளால் திட்டியதால்-தலைமை நீதிபதி பதவி விலகல் Poll_m10மகிந்தா தகாத வார்த்தைகளால் திட்டியதால்-தலைமை நீதிபதி பதவி விலகல் Poll_c10 
95 Posts - 52%
heezulia

76 Posts - 41%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு
மகிந்தா தகாத வார்த்தைகளால் திட்டியதால்-தலைமை நீதிபதி பதவி விலகல் Poll_c10மகிந்தா தகாத வார்த்தைகளால் திட்டியதால்-தலைமை நீதிபதி பதவி விலகல் Poll_m10மகிந்தா தகாத வார்த்தைகளால் திட்டியதால்-தலைமை நீதிபதி பதவி விலகல் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மகிந்தா தகாத வார்த்தைகளால் திட்டியதால்-தலைமை நீதிபதி பதவி விலகல் Poll_c10மகிந்தா தகாத வார்த்தைகளால் திட்டியதால்-தலைமை நீதிபதி பதவி விலகல் Poll_m10மகிந்தா தகாத வார்த்தைகளால் திட்டியதால்-தலைமை நீதிபதி பதவி விலகல் Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

35 Posts - 58%

21 Posts - 35%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகிந்தா தகாத வார்த்தைகளால் திட்டியதால்-தலைமை நீதிபதி பதவி விலகல்

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Jan 03, 2011 3:41 pm

நாட்டின் நீதிமன்ற சுதந்திரம் பற்றிய கருத்துப் பரிமாறலின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோபமாகப் பேசியதை அடுத்து தலைமை நீதிபதி அஷோகா டி சில்வா தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று அனுப்பப்பட்ட அக்கடிதத்தை மஹிந்த ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் இவ்விவகாரத்தைப் பெரிது படுத்தாமல் தீர்த்து வைக்கும்படி ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.

நாட்டின் நீதிமன்றங்கள் சம்பந்தப்பட்ட கலந்துரையாடல் ஒன்று ஆண்டின் இறுதியில் நடத்தப்பட்டுள்ளது. அப்போது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான வழக்குகளின் நிலைப்பாடு குறித்து டி சில்வாவிடம் கேட்டுள்ளார் மஹிந்த. இதற்குப் பதிலளித்த தலைமை நீதிபதி, சரத் பொன்சேகாவுக்கு எதிரான வழக்குகள் ஒரு சார்பானவை என்றும் அவை நீதிக்குப் புறம்பானவை என்றும் சொல்லியுள்ளார். அதோடு இராணுவ நீதிமன்றின் தீர்ப்புக்களை மேன்நீதிமன்று அல்லது உச்ச நீதிமன்று அங்கீகரித்தால் அவை நாட்டின் நீதிமன்றங்களுக்கு சர்வதேச அளவில் அபகீர்த்தி ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்
.

இதனால் கோபமடைந்த மஹிந்த, வேறு எந்த நாட்டிலாவது இலங்கை நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள சலுகைகள் போலக் கிடைக்கின்றனவா? தனது ஆட்சியின்கீழ் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று தனக்குத் தெரியும் என்று கடும் வார்த்தைகளைப் பிரயோகித்தார். இதற்கு நீதிமன்றங்களின் சுதந்திரத்தை அரசியலுடன் கலக்க வேண்டாம் என்று தலைமை நீதிபதியும் பதிலுக்குப் பேசினார்
.

தலைமை நீதிபதியின் இக்கோப வார்த்தைகளைக் கேட்க முடியாத மஹிந்த அலுவலகத்தை விட்டே வெளியேறியுள்ளார்
.
இதேவேளை அவ்வலுவலகத்தை விட்டு வெளியேற முன்னர், "இவ்வாறான ஒரு திரைமறைவில் என்னால் இனி எனது கடமைகளைச் செய்ய முடியாது" என்று தலைமை நீதிபதி ஜனாதிபதிச் செயலாளருக்கு அறிவித்துவிட்டுச் சென்றுள்ளார்
.

இவ்விவகாரத்தை அடுத்தே நீதிபதி அஷோக டி சில்வா தனது இராஜினாமா கடிதத்தை இன்று அனுப்பினார். ஆனால் அதை ஏற்க மஹிந்த மறுத்துவிட்டாராம்.

avatar
Guest
Guest

PostGuest Mon Jan 03, 2011 3:47 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக