|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???by முஹைதீன் Today at 8:13 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by gilmakvp Today at 8:13 pm
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:10 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by balakarthik Today at 7:37 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 7:34 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm
» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm
» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm
» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm
» ஈகரையில் கோடிங் பயன்படுத்தும் முறை
by வின்சீலன் Today at 5:35 pm
» பென் டிரைவ் format - உதவி
by பிளேடு பக்கிரி Today at 5:31 pm
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by கேசவன் Today at 5:31 pm
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by vendan.vetri Today at 5:21 pm
» ஏழை
by ஜாஹீதாபானு Today at 5:20 pm
» அறிமுகம்
by வின்சீலன் Today at 5:07 pm
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by வை.பாலாஜி Today at 4:48 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
photoshop psd பைல்கள் தம்ப்நைல்-ஆக தெரிய வேண்டுமா?
Page 1 of 1 • Share •
photoshop psd பைல்கள் தம்ப்நைல்-ஆக தெரிய வேண்டுமா?
நண்பர்களே நாம் போட்டோஷாப் மென்பொருளைப்பற்றி அறிந்திருப்போம். வன்தட்டில்
psd பைல்களை போட்டோஷாப் மென்பொருள் மூலம் சேமிக்கிறோம். அது தம்ப்நைல்-ஆக
தெரிந்தால் நன்றாக இருக்கும் அல்லவா?
போட்டோஷாப்7-ஐ பயன்படுத்தினால் எந்தப்பிரச்சினையும் இல்லாமல் உங்களுக்கு
psd file-கள் தம்ப்நைலாக தெரியும். ஆனால் cs2,cs4,cs5, போன்ற வெர்சன்களை
பயன்படுத்துவோருக்கு தம்ப்நைல் வடிவில் psd file தெரியாது.
போட்டோஷாப் லேட்டஸ்ட் வெர்சன்களை பயன்படுத்தும் போது இந்தப் பிரச்சினை வருகிறது. இதற்கு இரண்டு தீர்வுகள் உள்ளது.
1. cs2,cs4,cs5, உடன் போட்டோஷாப்7-ஐயும் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.
2. சில சிறிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். என்ன மாற்றம் செய்ய வேண்டும் என இனி பார்க்கலாம்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.

இதில் உள்ள
psicon.dll என்ற பைலை காப்பி செய்து, கீழ்காணும் இடத்தில் பேஸ்ட் செய்ய வேண்டும்.
C:\Program Files\Common Files\Adobe\Shell -
இதில் psicon.dll பைலை பேஸ்ட் செய்து விடுங்கள். shell என்ற போல்டர் இல்லையென்றால் நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள். பிறகு psicon.dll பைலை காப்பி செய்து அங்கு பேஸ்ட் செய்து விடுங்கள்.
அடுத்ததாக படத்தில் உள்ள Adobe என்ற பெயரில் இருக்கும் ரெஜிஸ்ட்ரி பைலை இரண்டு முறை கிளிக் செய்து ரன் செய்யுங்கள். வரும் விண்டோவில் yes கொடுத்து பிறகு வரும் விண்டோவில் ok கொடுத்து விடுங்கள்.
அவ்வளவுதான் இனி போட்டோஷாப்7 இல்லாமலேயே உங்களுக்கு psd file-கள் thumbnail-ஆகத் தெரியும்.
psicon.dll –ஐ தரவிறக்க இறுதியாக தரப்பட்டுள்ள லிங்கை கிளிக்கவும்.
இதில் செய்முறை நோட்பேடில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதிவிறக்கி வின்ரேர் மூலம் அன்சிப் செய்து கொள்ளுங்கள்.
மேலே படத்தில் உள்ளவாறு கோப்புகள் இருக்கும்.
பயன்படுத்திப்பார்த்து உங்களுடைய கருத்துக்களை கூறலாமே?

Re: photoshop psd பைல்கள் தம்ப்நைல்-ஆக தெரிய வேண்டுமா?
தகவலுக்கு நன்றி நேசன்!

பதிவுகள்: 790434 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81950 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum