|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» யாருமற்றதாகிவிடும் வீடு.by முஹைதீன் Today at 8:15 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by gilmakvp Today at 8:13 pm
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by balakarthik Today at 7:37 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 7:34 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm
» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm
» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm
» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm
» ஈகரையில் கோடிங் பயன்படுத்தும் முறை
by வின்சீலன் Today at 5:35 pm
» பென் டிரைவ் format - உதவி
by பிளேடு பக்கிரி Today at 5:31 pm
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by கேசவன் Today at 5:31 pm
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by vendan.vetri Today at 5:21 pm
» ஏழை
by ஜாஹீதாபானு Today at 5:20 pm
» அறிமுகம்
by வின்சீலன் Today at 5:07 pm
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by வை.பாலாஜி Today at 4:48 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
Pdf Ebook செய்யும் முறையும் Flip Book எனப்படும் புத்தக வடிவும்
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
Pdf Ebook செய்யும் முறையும் Flip Book எனப்படும் புத்தக வடிவும்
Pdf Ebook செய்யும் முறையும் Flip Book எனப்படும் புத்தக வடிவும்
முதலில் சாதாரண செய்யும் முறையைப் சுருக்கமாகப் பார்த்துவிட்டு தொடர்ந்து Flip Book எனப்படும் புதிய மின்நூல் வடிவமைப்பைப் பற்றி எழுதுகிறேன்
Pdf மின்னூல்கள் செய்வதற்கு நிறைய மென்பொருட்கள் உண்டு. கூகிளில் pdf creator, pdf maker என்று தேடினாலே பல விதமானவற்றைக்கண்டு கொள்ளலாம்.
1, Solid PDF Creator
2. PDF ReDirect
3. PrimoPDF
4. PDF Printer
5. PDFill PDF and Image Writer
6. print2PDF
7. PDF24Creator
8. PDF Creator service
9. Free PDF Creator
10. Tiger PDF Creator
11. Advanced Word to Pdf Converter Free
12. Simpo PDF Creator Lite
13. WinPDF
14.EZ Word to Pdf Converter Free
15. Excel to PDF Converter
இவற்றை விட இன்னமும்பல PDF உருவாக்கும் மென்பொருட்கள் இருக்கலாம். இவற்றின் உதவியுடன்
நீங்கள் Ebook செய்து கொள்ளலாம். இவற்றில் உங்கள் File என்ன வடிவத்தில் இருக்கிறதோ அதற்கு தகுந்த மென்பொருளாக பார்த்து பரீட்சித்து எடுக்கொள்ளுங்கள்.
இந்த மென்பொருட்கள் எல்லாமே printer போன்றே வேலை செய்பவை ஒரு தாளில் அச்சிட்டு வருவதற்கு பதிலாக PDF ஆக கணினிக்குள் சேமிக்கபடும். ஆனால் இவைகளை Print என்று மெனுவில் தெரிவுசெய்து சாதாரண பிரிண்டர்க்கு பதிலாக இந்த மென்பொருளின் பெயர் அங்கு இருக்கும் அதை தெரிவு செய்து ப்ரிண்ட் ஆகவே உருவாக்கி சேமிக்க முடியும்
(தொடர்ந்து வரும்)

Re: Pdf Ebook செய்யும் முறையும் Flip Book எனப்படும் புத்தக வடிவும்
மிக மிக எளிதாக பிடிஎஃப் தயாரிக்கும் முறையை அறியத் தந்தமைக்கு நன்றி அண்ணா!

பதிவுகள்: 790435 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81950 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: Pdf Ebook செய்யும் முறையும் Flip Book எனப்படும் புத்தக வடிவும்
சிவா wrote:மிக மிக எளிதாக பிடிஎஃப் தயாரிக்கும் முறையை அறியத் தந்தமைக்கு நன்றி அண்ணா!
நன்றிகள் என்பக்கத்திலுமிருந்து தங்களுக்கு தரவேண்டும். இப்படி ஒரு அழகான தளத்தையமைத்து அதில் மகிழ்வாக கலந்துரையாட வழிவகுத்த செயலுக்கு மிக அதிக அதிகமாக நன்றி கூறவேண்டும். இதுபோல் மகிழ்வாக நான் எங்கும் இருந்ததில்லை.
Flip Book
Flip Book
மேலே கூறியபடி உருவாக்கப்பட்ட PDF மின்னூல்களை எதாவது ஒரு PDF reader மூலமாக சாதாரணமாகப்பார்க்க முடிந்தபோதும் மின்னூல்களை வாசிப்பதற்கு பல கண்கவர் reader கள் உருவாகியுள்ளன. முதலில் இரண்டு மென்பொருட்கள் இன்னொரு இழையில் குறிப்பிட்டபோதும் இங்கும் சேர்ப்பது நல்லது எனக்கருதி சுருக்கமாக குறிப்பிடுகிறேன்.
1. Pokat reader
இது PDF பைல்களை Flip Book முறையில் புரட்டிப்பார்க்கும் அழகியலைக் கொண்டது. எழுத்துக்கள் துல்லியமாக
தெளிவாக உள்ளது.
http://www.pokat.com/
2. Martview
இது இன்னும் அழகு கூடியது. எழுத்துக்கள் தெளிவானதாக உள்ளது. இது PDF பைலை Mart என்னும் அதனுடைய பிரத்தியோக முறைக்கு மாற்றியபின் பார்வைக்கு தருகிறது
http://www.martview.com/
முதல் கூறிய இரண்டும் PDF reader ஆகும். இனி இப்படிபட்டவை வேறு இருக்கிறதா எனப் பார்க்கமுதல் சில Flip books உருவாக்கும் முறைகளை கூற விரும்புகிறேன்
3. Flip Book maker Free
இது மரகதவண்ண மென்பொருள்..மிக அழகான வடிவமைப்பு, ஆனால் இலவச வெளியீட்டில் பத்து படங்கள் மட்டுமே உள்ளே சேர்க்கலாம். அத்தோடுபடங்களாக (Image) மட்டுமே இதற்குள் சேர்க்கலாம், விற்பனைக்குள்ள இன்னொரு வெளியீட்டில் PDF பைலும் சேர்க்கக் கூடியதாக இருக்கிறது
இருப்பினும் அழக்கான தோற்றம் சிறிய மின்நூல்களையோ சிறு போட்டோ ஆல்பத்தையோ செய்வதற்கு சிறந்தது
இதில் உள்ள பிளஸ் பாயிண்ட் watermark போன்ற முத்திரை குத்தல் கிடையாது.அதனால் இலவச வெளியீடு தரமானதாக உள்ளது
அத்துடன் இசையும் சில Effects எனப்படும் அழகுபடுத்தலையும் செய்ய முடிகிறது

தரவிறக்கம் (15 mb)
http://download.cnet.com/Flip-Book-Maker-Free-Version/3000-12511_4-75328483.html?tag=mncol;5
http://www.ncesoft.com/

(இங்குநான் இலவசமாக செய்யும் வழி வகைகளை மட்டுமே கூறுகிறேன். இவற்றில் உருவாக்கப்படும் மின்னூல்கள் அல்லது ஆல்பங்கள் எங்காவது watermark இலட்சனை பொறிக்கப்பட்டிருக்கும்.
பொழுதுபோக்காக செய்பவர்க்கு அது இடையூறாக இருக்காது. விற்பனைக்கோ வேறு வெளியீடுகளாகவோ
செய்பவர்கள் full version ஐ கருத்தில் கொள்ளலாம்.)
4. Minos album
இதிலும் இலவச வெளியீடு ஒன்று உண்டு. ஆரம்பத்தில் திறந்தவுடன் போட்டோ ஆல்பத்துக்கான அமைப்பே இருக்கும்.
அதில் menu வில் setting சென்று single animation album த்தை தெரிவு செய்தால் மின்னூலுக்கான அமைப்பு வருகிறது. இதை picture ஆக உங்கள் PDF File ஐ மாற்றிபோடுவதன் மூலம் அழகான Flip Ebook செய்து கொள்ளலாம்.

தரவிறக்கம் (8mb)
http://www.photoet.com/modules/index/
http://www.photoet.com/modules/wfdownloads/visit.php?cid=1&lid=1
http://download.cnet.com/Minos-Album-Free-Version/3000-18488_4-10757879.html?tag=mncol;1
இன்னும் Flip Book ச்செய்வதற்கான மென்பொருட்கள் நிறைய உண்டு. தொடர்ந்து பார்ப்போம். அட்டுத்தாகப் பார்க்கப் போவது Flip Printer , Flip PDF என்னும் இரண்டு மென்பொருட்கள்
5.Flip Printer
இது சாதாரணமாக ஒரு Text Fileலிருந்து PDF பைல் தயாரிப்பதுபோன்று தயாரிப்பது
இதை இங்கிருந்து தரவிறக்கிக்கொள்ளலாம். Trial Version ஐ தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
http://www.flipbuilder.com/flip-printer/
கால எல்லையை பற்றிக்குறிப்பிடப்படவில்லை ஆனால் watermark உண்டு.
முதலில் FlipBook செய்யும் முறையையும் தரத்தையும் பார்ப்போம்
இந்த மென்பொருளை நிறுவியவுடன் திறக்கும் செய்முகத்தில், Try யை கிளிக் பண்ணியவுடன் ஒரு பட்டியல் தோன்றும். அதில் watermark ஐ நீங்கள் தெரிவுசெய்யவேண்டிய அவசியமில்லை
அடுத்தாக save option சென்று என்ன விதமாக சேமித்துக்கொள்ளப் போகிறீர்கள் என்பதை தெரிவுசெய்யவும். exe யாக விட்டுப்பார்க்கலாம்
அதை OK மூலம் மூடிவிட்டால் எதுவும் காணப்படாது.
அதை அப்படியே விட்டுவிட்டு உங்கள் Flip book செய்யவேண்டிய File ஐ திறவுங்கள். அது என்னவிதமான பைலாகவும் இருக்கலாம். ப்ரிண்ட் செய்யக்கூடியதான புரோகிராமாக இருக்கவேண்டும். Paint Program, Text Writer, PDF ஏதாவதாகவும் இருக்கலாம். அதைதிறந்து மெனுவில் print க்கு போய் printer ஆக Flip printer தெரிவுசெய்யுங்கள். print என்பதை அழுத்தினால் உங்கள் ஆவணம் புரட்டும் புத்தக வடிவில் தயார்.
தரவிறக்கம்

http://download.cnet.com/Flip-Printer/3000-2088_4-75331353.html?tag=mncol;3
அடுத்தது

Last edited by kirikasan on Sat Jan 08, 2011 10:11 pm; edited 2 times in total
Re: Pdf Ebook செய்யும் முறையும் Flip Book எனப்படும் புத்தக வடிவும்

6. Flip PDF
இதுவும் மிகவும் சிறந்தது. இது PDF File ஐ Flip book ஆக்கும் சிறந்த மென்பொருட்களில் ஒன்று. இதில் பல அழகான வடிவங்களில் பிலிப் மின்னூலை தயாரித்துக் கொள்லலாம்.
இந்த மென்பொருளும் Flip Printer ன் சகோதர மென்பொருளாக இருப்பதால் அதைப் போன்றோ ஆரம்ப setting அனைத்தும் இருக்கும். ஆனல் பல அழகான background இதற்கு போட்டுக்கொள்ள Template ஆக கிடைக்கிறது.
தரவிறக்கம்
http://www.flipbuilder.com/flip-pdf/
http://download.cnet.com/Flip-PDF/3000-18497_4-75331313.html
Flip PDF ஐ நிறுவியபின் திறந்ததும் interface ல் import Pdf மூலமாக உங்கள் pdf file உள்ளேற்றுகிறீர்கள் அடுத்ததாக Temlpate ஐ தெரிவுசெய்ய அதில் Classic, Float, Spread இந்த முன்றில் ஒன்று காணப்படும் பகுதியில் கிளிக் செய்கிறீர்கள். அழகான டெம்பிளெற் ஒன்றித்தெரிவு செய்து Convert to Flipping Book ஐ அழுத்தினால் உங்கள் அழகான புரட்டும் மின்புத்தகம் தயார்.
சரி இவற்றின் மாதிரிகள் சிலவற்றை இங்கே பாரதியாரின் குயில்பாட்டு புத்தகமாக உருவாக்கி போட்டிருக்கிறேன். தரவிறக்கம் செய்து மாதிரிகளையும் பார்த்து பயனடையுங்கள்.
http://www.mediafire.com/download.php?7drrkyhtmc5rv6f
Re: Pdf Ebook செய்யும் முறையும் Flip Book எனப்படும் புத்தக வடிவும்
Flip Book ஆக Pdf File ஐ மாற்றுவதற்குச் சிலவேளைகளில் Pdf to image மென்பொருள் தேவைப்பட்டால்
இது ஒரே தடவையிம் முழுப் பக்கங்களையும் picture களாக மாற்றித்தரும்
PDFill - Pdf image writer Free.
http://download.cnet.com/PDFill-PDF-and-Image-Writer-Free/3000-18497_4-10432936.html?tag=mncol;2
இது ஒரே தடவையிம் முழுப் பக்கங்களையும் picture களாக மாற்றித்தரும்
PDFill - Pdf image writer Free.
http://download.cnet.com/PDFill-PDF-and-Image-Writer-Free/3000-18497_4-10432936.html?tag=mncol;2
Re: Pdf Ebook செய்யும் முறையும் Flip Book எனப்படும் புத்தக வடிவும்
மிக அழகாக விளக்கமாகச் சொல்லிக் கொடுத்து இருக்கிறீர்கள். எனக்கே ஏதொ புரிவது போல இருக்கிறது. முயற்சி செய்து பார்க்கிறேன். மிக்க நன்றி.. இன்னும் இது போல கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன்.
Re: Pdf Ebook செய்யும் முறையும் Flip Book எனப்படும் புத்தக வடிவும்
இவை எல்லாம் பெரும்பாலும் ட்ரையல் வர்ஷன் ஆக இருப்பதால் பத்து பக்கங்களுக்கு மேல் உருவாக்க முடிவதில்லை என்பது காணத்தக்கது.
இக்காலத்தில் 10 பக்கங்களுக்கு மேல் உள்ள ஃபைல்களே அதிகமாய் இருக்க இந்த இலவசங்களால் எந்த பயனும் இல்லை என்பது என் அனுபவம்.
பயனுள்ள விவரங்கள் தந்து இருக்கிறீர்கள். இவை பெரும்பாலும் நான் செய்து பார்த்தவை தான். முழுவர்ஷன் ஃப்ளிப் பிடிஎஃப் மேக்கர் தான் நான் தேடி வருகிறேன். கிடைத்தால் பகிருங்கள். நானும் பகிர்வேன் கிடைத்தால்.
நன்றி கிரிகாசன்...!
இக்காலத்தில் 10 பக்கங்களுக்கு மேல் உள்ள ஃபைல்களே அதிகமாய் இருக்க இந்த இலவசங்களால் எந்த பயனும் இல்லை என்பது என் அனுபவம்.
பயனுள்ள விவரங்கள் தந்து இருக்கிறீர்கள். இவை பெரும்பாலும் நான் செய்து பார்த்தவை தான். முழுவர்ஷன் ஃப்ளிப் பிடிஎஃப் மேக்கர் தான் நான் தேடி வருகிறேன். கிடைத்தால் பகிருங்கள். நானும் பகிர்வேன் கிடைத்தால்.
நன்றி கிரிகாசன்...!
Re: Pdf Ebook செய்யும் முறையும் Flip Book எனப்படும் புத்தக வடிவும்
கலை wrote:இவை எல்லாம் பெரும்பாலும் ட்ரையல் வர்ஷன் ஆக இருப்பதால் பத்து பக்கங்களுக்கு மேல் உருவாக்க முடிவதில்லை என்பது காணத்தக்கது.
இக்காலத்தில் 10 பக்கங்களுக்கு மேல் உள்ள ஃபைல்களே அதிகமாய் இருக்க இந்த இலவசங்களால் எந்த பயனும் இல்லை என்பது என் அனுபவம்.
பயனுள்ள விவரங்கள் தந்து இருக்கிறீர்கள். இவை பெரும்பாலும் நான் செய்து பார்த்தவை தான். முழுவர்ஷன் ஃப்ளிப் பிடிஎஃப் மேக்கர் தான் நான் தேடி வருகிறேன். கிடைத்தால் பகிருங்கள். நானும் பகிர்வேன் கிடைத்தால்.
நன்றி கிரிகாசன்...!
எல்லாம் இல்லை கலையண்ணா நாம் குயில்பாட்டு 26 பக்கங்கள் செய்து போட்டிருக்கிறேன். தரவிறக்கிப் பாருங்கள்.
லிங்க் தந்திருக்கிறேன். எவ்வளவு பக்கங்களும் செய்யலாம். சிலவற்றில் watermark இருக்கும் அதுவும் பெரிதாக இல்லாமல் உள்ளவற்றைத்தான் தெரிந்து இங்கே போடுகிறேன். தரவிறக்கிப் பாருங்கள் நல்லதா எனக்கூறுங்கள்!
http://www.mediafire.com/download.php?7drrkyhtmc5rv6f
இங்குதான் போட்டிருக்கிறேன்.
இன்னுமொருதகவல். watermark இல்லாமல் செய்யும்முறை உள்ளது கொஞ்சம் கடினமானது அதை இறுதியாகப்போட உள்ளேன்.
Re: Pdf Ebook செய்யும் முறையும் Flip Book எனப்படும் புத்தக வடிவும்
கலையண்ணா எது தேவையோ அப்போதே கேட்டிருக்கலாமே
Flip book Maker ஐயா குறிப்பிடுகிறீர்கள்? எது வேண்டுமோ தருகிறேனே!
Flip book Maker ஐயா குறிப்பிடுகிறீர்கள்? எது வேண்டுமோ தருகிறேனே!
Re: Pdf Ebook செய்யும் முறையும் Flip Book எனப்படும் புத்தக வடிவும்
மிக்க நன்றி கிரிகாசன்... தரவிறக்க வைத்துள்ளேன்.. பார்த்துச் சொல்லுகிறேன்...!
Re: Pdf Ebook செய்யும் முறையும் Flip Book எனப்படும் புத்தக வடிவும்
இந்த லிங்கில் ஃபுல்வர்ஷன் உள்ளது கலை அண்ணா. நான் தரவிறக்கி நிறுவிவிட்டேன். இதில் கிராக்கை பயன்படுத்துங்கள்.
http://hotfile.com/dl/92076639/3d52a97/Ncesoft.Flip.Book.Maker.2.5.0.rar.html
http://hotfile.com/dl/92076639/3d52a97/Ncesoft.Flip.Book.Maker.2.5.0.rar.html
Re: Pdf Ebook செய்யும் முறையும் Flip Book எனப்படும் புத்தக வடிவும்
இப்போது மூன்று மென்பொருட்கள் பார்ப்போம். இதில் முதலாவதைத் தவிர மற்றைய இரண்டும் போட்டோ ஆல்பத்துக்கென்று தயாரிக்கப்பட்டவை. அவற்றை தரவிறக்கம் செய்து பயன்படுத்திப் பாருங்கள். இவற்றைச்சுருக்கமாக இங்கு பார்த்துவிட்டு watermark இல்லாத Flip Flash Album ஒன்று செய்துபார்க்கலாம் என எண்ணுகிறேன்
***************************************
Flip Book File கள் exe பைல்களாகவோ swf பைல்களாகவோ காணப்படும். இதில் swf வடிவில் மின்னூல் இருப்பின் அதற்கு Adobe Flash player தேவை. கீழ்காணும் மென்பொருளை தரவிறக்கி கொண்டால் இதன் மூலமாக swf பைல்களை பார்க்கலாம்
Total-Video-Player (3.66 mb)
http://download.cnet.com/Total-Video-Player/3000-2139_4-10552696.html?tag=mncol;5
*******************************************
7. Flip Flash albrum free
இதை நான் முதல் முதலில் குறிப்பிட்டிருக்க வேண்டும். காரணம் watermark இல்லாமல் மின்னூல் செய்து கொள்ள மிகச்சிறந்தது. உதாரணத்தை இங்கே உள்ள ஜெயகாந்தனின் சிறுகதைகள் மூன்றை மின்னூலாக்கி இருக்கிறேன். தரவிறக்கம் செய்து பாருங்கள். web page ல் போடும்போது புத்தகம் இருக்கும் backgroundல் link ன் முகவரி வருகிறது.
அதைவிட மின்னூலை செய்து யாருக்காவது வழங்கும்போது எந்த அடையாளமும் இருப்பதில்லை
தரவிறக்கம்
http://www.goztun.com/products/flipflashalbumfree/
சிறுகதை தரவிறக்கம்
http://www.mediafire.com/?u7oseapaw8qf8sw
அடுத்தவை
8. Diji album
போட்டோ ஆல்பத்துக்கே சிறந்தது.
தரவிறக்கம் 3.5 mb
http://www.xequte.com/other/index.html#dijialbum
மின்னஞ்சல் முகவரி கொடுக்காமல் தரவிறக்கம் செய்யலாம்.
அல்லது
http://download.cnet.com/Diji-Album-Editor/3000-2192_4-10151.html?tag=mncol;2
9. Flip Album standad
தரவிறக்கம்
http://download.cnet.com/FlipAlbum-Standard/3000-12511_4-10026444.html?tag=mncol;2
இதுவும் போட்டோ ஆல்பத்துக்கே சிறந்தது.
இவைஇரண்டும் அவைகளுக்குரிய தனியான player ஐக்கொண்டுதான் பார்க்க முடியும்
இனி முத்திரைகுத்தாத (watermark இல்லாத) flip book செய்யும் முறை ஒன்று இரண்டுடன் முடிவுக்கு வருவோம்.

மிக்க நன்றி கிரிகாசன் அவர்களே!!

வெங்கட்- பண்பாளர்

- பதிவுகள்: 144
சேர்ந்தது: 05/01/2011
மதிப்பீடு: 19
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum