புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Poll_c10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Poll_m10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Poll_c10 
95 Posts - 52%
heezulia
ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Poll_c10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Poll_m10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Poll_c10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Poll_m10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Poll_c10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Poll_m10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Poll_c10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Poll_m10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Poll_c10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Poll_m10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Poll_c10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Poll_m10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Poll_c10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Poll_m10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Poll_c10 
35 Posts - 58%
heezulia
ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Poll_c10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Poll_m10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Poll_c10 
21 Posts - 35%
T.N.Balasubramanian
ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Poll_c10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Poll_m10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Poll_c10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Poll_m10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Jan 10, 2011 11:23 am

இரண்டாம் உலக யுத்தத்தின் எதிர்விளைவாக, இந்நாடுகளில் வறுமை, வேலையில்லாப் பிரச்சினை மற்றும் இடம்பெயர்வுகள் அதிகரித்து, இடதுசாரி இயக்கங்களின் எழுச்சி உருவாகி விடலாமென்கிற அச்சமே, மார்ஷல் திட்டம் உருவாகியதற்கான அடிப்படைக் காரணியாக அமைந்ததெனலாம். அதேவேளை, கைத்தொழில் மற்றும் விவசாய உற்பத்திகளை ஊக்குவிப்பதற்காக அடுத்த நாலாண்டு காலத்தில் 13 பில்லியன் டொலர் நிதியுதவியினை வழங்க அமெரிக்கா முன் வந்தது.

அதுமட்டுமல்லாது, வளர்ச்சியடைந்த ஏனைய சர்வ நாடுகளுக்கு விவசாயத் துறையில் தொழில்நுட்ப உதவிகளை வழங்க 1949 இல் நான்கு அம்ச வேலைத் திட்டமொன்றினை (Point 4 Program) அதிபர் ட்ரூபன் மேற்கொண்டார்
.

பின்னாளில் ஐரோப்பாவில் சோவியத் யூனியனின் படைத்துறை சார்ந்த எழுச்சியும் நேட்டோவின் உருவாக்கமும் 1957 இல் 15 நாடுகளடங்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் தோற்றமும், பனிப் போரின் பக்க விளைவுகளாக உருவெடுத்ததெனலாம்
.

ஐரோப்பாவை மீளக் கட்டியெழுப்புவதற்கு உங்களிடையே ஒரு பொதுவான வேலைத் திட்டத்தை உருவாக்க வேண்டுமென, மார்சல் முன் வைத்த கோரிக்கையும், அமெரிக்க நிதி உதவிகளும் ஐரோப்பிய நாடுகளை மீண்டும் எழுச்சி பெற வைத்தது
.

சோவியத்தின் ஆக்கிரமிப்பிற்கெதிராக ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த போரும், பலஸ்தீன பிரச்சினையைச் சார்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட மோதல்களும் பின்னர் சோவியத் கூட்டமைப்பின் உதிர்வும், அமெரிக்காவின் தனித்துவமான ஏகபோக வல்லரசு ஆளுமையை நிலைநிறுத்தினாலும் அல்கொய்தாவின் இரட்டைக் கோபுரத் தாக்குதல்களும் 2008 இல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியும் உலக ஒழுங்குச் சமநிலையில் பெரும் மாறுதல்களை உருவாக்கி விட்டன
.

தற்போது அபிவிருத்தியடைந்துள்ள ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியின் தேக்க நிலை, அடுத்த கட்டத்திற்கு நகர முடியாத அளவிற்கு இறுக்கமடைந்துள்ள ஏற்றுமதி வர்த்தக பற்றாக்குறை என்பன அமெரிக்காவிற்குப் பதிலாக இன்று சீனாவைக் கொண்டு வந்து இங்கு நிறுத்தியுள்ளது
.

அத்தோடு சீனாவின் யுவான் (Yuan) நாணயத்தில் முறிகளை (Bond) வழங்குவதை ஏற்றுக் கொள்ளுமளவிற்கு மேற்குலகின் ஆதிக்கத்திலுள்ள உலக வங்கி (World Bank) என்கிற பாரிய நிதி நிறுவனம் கீழிறங்கி வந்திருப்பதை கவனிக்க வேண்டும்
.

இலங்கைக்கு நீண்ட காலமாக கடனுதவி, நிதியுதவி அளித்து வந்த ஜப்பானின் முறிகளை (Bond) வாங்கிக் குவித்து, அந்நாட்டினைத் தனது பொருண்மிய ஆளுமைக்குள் அடக்கி விடக் கூடியளவிற்கு சீனா வளர்ந்து விட்டதெனலாம்
.

இந்த வரலாற்றுச் சக்கரச் சுழற்சியில், அமெரிக்காவின் இடத்தை சீனா கைப்பற்றுமாவென்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 10, 2011 11:31 am

நிச்சயம் உலகின் அடுத்த வல்லரசு சீனாதான்!

அனைத்துத் துறையிலுமே சீனாதான் இப்பொழுது #1.



ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Mon Jan 10, 2011 2:10 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Mஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Oஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Hஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 Aஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-2 N
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக