புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_c10 
44 Posts - 43%
heezulia
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_c10 
43 Posts - 42%
prajai
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_c10 
4 Posts - 4%
Jenila
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
kargan86
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
jairam
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_c10 
8 Posts - 5%
prajai
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_c10 
6 Posts - 4%
Jenila
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Rutu
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் அறிந்த பரிதாபாத் !

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 20, 2011 5:25 pm

First topic message reminder :

நான் 2 மாதமாக இங்கு - பரிதாபாத் இல் இருக்கிறேன். இங்கு நான் கண்டவற்றயும் கேட்ட்வற்றயும் உங்களுடன் பகிர விரும்புகிறேன் புன்னகை

பரிதாபாத்: இது நம் தலைநகர் புது டில்லி லிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கு. ஹரியானா மாநிலத்தில் உள்ளது.  தட்ப வெட்பம் இரண்டுமே அதிகம் என்கிறார்க்ல். நான் குளிரை பார்த்து விட்டேன். அம்மாடி ரொம்ப மோசம். வெயீல் இனிதான் பார்க்கணும். இது ஓர் தொழில் நகரம். டிரக்டர்கள் , மோட்டோர் சைக்கிள் , ஸ்விட்ச் கியர் , ஃபிரிஜ் , ஷூ, மற்றும் டயர்கள் என் பல தொழிற்சாலைகள் இருக்கு. இவ்வளவு தொழிற்சாலைகள் உள்ளதால் ஹரியானா மாநிலத்தின் "ரெவின்யு " 60% இங்கிரிந்து தான் வருதாம்.

நீங்கள் நினைப்பது சரி, இவ்வளவு தொழிற்சாலைகள் உள்ளதால், "ரெவின்யு " மட்டும் அல்ல வருமான வரியும் இந்த நகரத்திலிருந்து அதிகம் பெறப்படுகிறது. ஆம் , பரிதாபாத் மற்றும் அருகிலுள்ள மற்றும் ஒரு தொழில் நகரமான கூர்காவுன்
இரண்டிலிறிந்தும் வரும் வருமான வரி ஹரியானாவின் வருமான வரி இல் பாதியாகும் . அதாவது  சுமார் 50% எங்கிறார்கள்.

இங்கு மருதாணி அதிகம் பயீரிடப்படுகிறதாம். எல்லா கடைகளிலும் பெரிய பெரிய மருதாணி பொடி பாக்கெட் களை பார்க்கலாம்.இங்கு செக்டர் செக்டராக வீடுகள் கட்டிஉள்ளார்கள். ஹரியானா அரசின் உத்தரவுப்படி ஒவ்வொரு வீட்டின் முன் மற்றும் பின் பக்கம் நிறைய இடம் விட்டு கட்டிஉள்ளார்கள். என்வே காற்று வெளிச்சம் நன்கு உள்ளது.  ஒரு ஆச்சர்யமான விஷ்யம், இங்கு யார் வீட்டிலும் போர்வேல் கிடயாது. அரசு தான் தண்ணீர் அனுப்புகிறது. அது வரும் வேகத்த்லெயே முதல் மாடிக்கு கூட டாங்க் இல் நிரம்புகிறது. இரண்டாவது மாடிக்கு வேண்டுமென்றால் நாம் மோட்டார் போட்டு ஏற்றலாம். அருமை இல்ல? புன்னகை

ரொம்பவும் ஆடம்பரம் இல்லாத கடைகள் ஒவ்வொரு செக்டரிலும் உண்டு. ரொம்ப கடைகளில் "underground" கடைகள்  இருக்கு. நிறைய ஷாப்பிங் மால் கள் இருக்கு. விதவிதமான சாப்பிடும் இடங்கள். (பீட்ஸா வும் மேக்டொனால்ஸும் இங்கும் உண்டு புன்னகை )

இங்கு எனக்கு பிடித்த விஷயங்கள் மற்றும் ஆச்சர்யப்பட வைத்த  விஷயங்கள் :

எல்லா இனிப்பு கடைகளிலும் நாம் கேட்டதும் சுட சுட ஜிலேபி போட்டு தருகிறார்கள்  ஜொள்ளு

வாசலில் வரும் கீரைகாரன் ஒரு குட்டி மிஷின் வைத்துள்ளான் (சமயம் கிடக்கும் போது அதை போட்டோ பிடித்து போடுகிறேன் புன்னகை ) கீரை வாங்கி நதும் அழகாக பொடி பொடி யாக நறுக்கி தரான். மாடுக்கு புல் வெட்டி போடுவர்களே அதன் "மினியெச்சர்" போல் இருக்கு இது. நாம் நம் தமிழ் நாட்டில் கீரையை நன்கு அலம்பி (பலமுறை ) பிறகு நறுக்கு வோம். இவர்கள் அப்படியே நறுக்கி சாப்பிடுகிறார்கள் , உடம்புக்கு ஒன்றும் ஆவதில்லை போலிருக்கு. புன்னகை

அப்புறம் இங்கு மனிதர்களை மனிதர்கள் இழுக்கும் சைக்கிள் ரிக்க்ஷகள் இன்னும் இருக்கு சோகம் எனக்கு ரொம்ப  பயம் இருந்தது. இவ்வளவு பெரிய தொழில் நகரம், ஒரு மோட்டார் வைக்கக் கூடாதோ அதற்க்கு. நான் பலரிடம் கேட்டேவிட்டேன் . பாவம் அவர்களுக்கு பதில் தெரியல. என்னால் முடிந்தது அதில் நான் ஏறல , அவ்வளவுதான்.

காய்கறிகள் நல்ல மலிவு. ( யாரும் அடிக்க வரத்திங்க புன்னகை ) நிஜம் தான், உருளை 2.5கே‌ஜி. 10 ருபை , பட்டாணி 20 ருபை , வெங்காயம் 45 ருபை, காஜர் 10 ருபை என் இருக்கு . கீரைகள் வகை இல் வெந்தய கீரை 1 கிலோ 10 ருபை. நான் ஒரு வருஷத்துக்கு வெச்சுக்கலாம் போல இருக்கு  ஜாலி அதே போல் முள்ளங்கி . மலை மலையாக இருக்கு; வெள்ளை வெளேர் என் . அதில் முக்கியமானது நான் இது வரை பார்ததோ  கேட்டதோ கிடயாத ஒன்று இங்கு பார்த்தேன். அது என்ன வென்றால் பீன்ஸை போல் உள்ள "முள்ளங்கி முளை". பச்சை பசேல் என் இருக்கு. ( பிறகு ஒருமுறை படம் எடுக்கிறேன் ) முள்ளங்கி வளரும் போது ஒரு முளை வரும் இல்லயா? அது ஒரு 4 இன்ச் வந்ததும் அதை பறிப்பார்கள் போலிருக்கு. அதை கடித்து பார்த்தால் முள்ளங்கி வாசம் வந்தது . எனக்கு அதை என்ன செய்வது என் தெரியாததால் முள்ளங்கி சாம்பார் வைப்பது போல் வைத்தேன். ருசி வெகு அருமை. யாரும் அதை யூஸ் பண்ணி பார்த்துள்ளேர்களா ? அதன் பெயர் மறந்துவிட்டது என்க்கு. வாயில் நுழயாத  பேர் ஒன்று சொன்னார்கள் , அதுதான் மனதில் நிற்க்கவில்லை.

உங்களுக்கு போர் அடித்ததா என் தெரியல, நான் பாட்டுக்கு பயண கட்டுரை மாதிரி எழுதிட்டேன். பொறுமயாக படித்ததற்க்கு  நன்றி. புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 22, 2011 11:35 pm

நன்றி கலை புன்னகை சும்மா இங்கு பார்தத்தையும் கேட்ட தயும் எழுதறேன். நிஜமாக நல்லா இருக்கா? நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 755837 அப்படினா ஜாலி புன்னகை

குளிர் காரணம் என் போனிலேயே சொன்னெள். இங்க புதுசா ஒரு காரணம் குட்டி போட்டதனால் மீண்டும் கேட்டேன் புன்னகை நோ ப்ராப்ளம் ! முடியும் போது வாங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 24, 2011 6:10 pm

இதை நான் பல வருடங்களுக்கு முன்பே ராஜஸ்தானில் இருந்த போது
பார்த்திருக்கிறேன்; செய்தும் இருக்கிறேன். சுலபமானது மற்றும் சுவையானது.
தினமும் பாலின் மேலுள்ள "ஏடை" தனியாக ஒரு பாத்திரத்தில் சேமிக்கணும். 2 - 3 நாட்களுக்கு பிறகு, அடுப்பில் வைத்து காய்ச்சனும். நெய் பிரிந்துமேலே வரும். அதை தனியாக சேமிக்கணும். அடில இருக்கும் "கசண்டை" சப்பாத்தி கு தொட்டுக்கொள்ள வைத்துக்கொள்ளல்லாம். ரொம்ப டேஸ்டாக இருக்கும். முயன்று பாருங்கள். இங்கு இன்னும் வாசலில் வந்து பால் ஊற்றுகிறார்கள், என்வே எல்லாமே "Full Cream Milk" dhan. அதனால் பாட்டில் ல போட்டு குலுக்கினாலும், மலாய் சேகரித்தாலும் நல்ல நெய் கிடைக்கிறது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 24, 2011 7:08 pm

நாம் தமிழ் நாட்டில் போகி கொண்டாடுவது போல் இங்கு இவர்களும் கொண்டாடுகிறார்கள். நாம் பழயத்தை எரிப்போம். இவர்கள் நெருப்பை ஏற்றி அதை ஸ்வாமியாக பாவித்து பூஜை செய்கிறார்கள். அதில் வேர்கடலை , சோளப்பொரி போன்றவற்றை போடுகிறார்கள் முதலில் வீட்டு பெரியவர் நெருப்பை மூட்டுகிறார் பின் வேர்க்கடல் பொரி தூவுகிறார். அடுத்தடுத்து ஒவ்வொருவராக அதே போல் செய்கிறார்கள். நம்மை போல் விருந்தாளிகளையும் போட சொல்கிறார்கள். பின்
அதை சுற்றி உட்கார்ந்து கொண்டு, வேர்கடலை, சோள பொரி , இனிப்பு வகைகளை தருகிறார்கள். அன்றுடன், குளிரை விரட்டுவதாக ஐதிகமாம் புன்னகை
நிஜமாகவே மறுநாள் முதல் குளிர் குறைந்து விட்டது. அன்று நாங்கள் எடுத்த போட்டோகள் உங்கள் பார்வைக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 24, 2011 7:10 pm

நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Dsc00098bcb

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 24, 2011 7:11 pm

நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Dsc00107yq

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jan 24, 2011 8:38 pm

அசத்தலான போட்டோக்கள் போட்டு அருமையா விவரிச்சுட்டீங்க.. தொடருங்க...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 10, 2011 9:20 am

கலை wrote:அசத்தலான போட்டோக்கள் போட்டு அருமையா விவரிச்சுட்டீங்க.. தொடருங்க...!

நன்றி கலை, 1 வாரம் 10 நாள் லீவு எடுத்துக்கொண்டேன் , மறுபடி தொடங்குவேன் . பிளீஸ் வெயிட்புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 10, 2011 9:26 am

அடடா, இவ்வளவு அருமையாக பரிதாபாத்தைப் பற்றிய விளக்கங்களும், புகைப்படங்களும் என் கண்களில் படவில்லையே. மிகவும் அழகு கிருஷ்ணம்மா..! (போட்டோவைச் சொன்னேன் புன்னகை )

நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 10, 2011 10:28 am

புன்னகை நன்றி சிவாபுன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Feb 10, 2011 1:26 pm

அருமையான பரிதாபாத் பற்றி (நானே இப்ப தான் கேள்வியே படுகிறேன் பரிதாபாத் அப்டின்னு ஒரு ஊர் இருப்பதை)
இப்படி ஒரு சொர்க்கபுரி இருக்கிறது தெரியாம போச்சே.. கம்முனு பரிதாபாத்ல க்ரிஷ்ணாம்மா வயித்துல பிறந்திருக்கலாம்... தண்ணி பிரச்சனை இல்லை...ஃப்ரெஷ் காய்கறி எனக்கு விதம் விதமா கறியமுது ஊட்டியிருப்பா க்ரிஷ்ணம்மா.... ஹூம் இனி நோ லக்... சரி சரி சுட சுட ஜிலேபி சாப்பிடறதெல்லாம் கொஞ்சமா குறைச்சுக்கோங்க ஆமாம் சொல்லிட்டேன்... சுகர் வராம பார்த்துக்கனும் புரிஞ்சுதா? என்ன வெட்டி பேச்சு அரட்டை மொட்டை மாடில? கம்முனு மலாய்ல இருந்து நெய் பிரிக்கிற வேலை செய்யுங்க.... ஷேக் ஷேக் ஷேக் வெண்ணை ஐயோ எல்லாம் கொழுப்பு பதார்த்தங்கள் அவாய்ட் செய்யுங்கப்பா எனக்கே பயமா இருக்கு... வெந்தயக்கீரை மேத்தி பராட்டா.... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நல்லா இருக்குமே டேஸ்டா.... எனக்கும் ஆசையா தான் இருக்கு பரிதாபாத் வந்து க்ரிஷ்ணாம்மா வீடு தேடி வந்து சமர்த்தா அரசமரம் வேப்பமரத்து நிழலில் உட்கார்ந்து அணில் ஓடுவதை பார்த்துக்கிட்டே மோருஞ்சாதம் சாத்தமுது கறியமுது மாவடு கடிச்சிக்கிட்டே ஊர்க்கதை ஈகரைக்கதை அவங்க தலை இவங்க தலை கலைதலை எல்லாமே உருட்ட... ஆனா முடியாதேப்பா....எத்தனை முறை தில்லி வந்தேன். கலை என்னை பரிதாபாத்துக்கு கூட்டிட்டே வரலப்பா... நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 67637

அருமையான விஷயங்கள் எல்லாம் அறியமுடிந்தது க்ரிஷ்ணாம்மா..அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நான் அறிந்த பரிதாபாத் ! - Page 3 47
Sponsored content

PostSponsored content

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக