புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை முதல் தவணை போலியோ சொட்டு மருந்து! - Page 2 Poll_c10நாளை முதல் தவணை போலியோ சொட்டு மருந்து! - Page 2 Poll_m10நாளை முதல் தவணை போலியோ சொட்டு மருந்து! - Page 2 Poll_c10 
62 Posts - 57%
heezulia
நாளை முதல் தவணை போலியோ சொட்டு மருந்து! - Page 2 Poll_c10நாளை முதல் தவணை போலியோ சொட்டு மருந்து! - Page 2 Poll_m10நாளை முதல் தவணை போலியோ சொட்டு மருந்து! - Page 2 Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
நாளை முதல் தவணை போலியோ சொட்டு மருந்து! - Page 2 Poll_c10நாளை முதல் தவணை போலியோ சொட்டு மருந்து! - Page 2 Poll_m10நாளை முதல் தவணை போலியோ சொட்டு மருந்து! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
நாளை முதல் தவணை போலியோ சொட்டு மருந்து! - Page 2 Poll_c10நாளை முதல் தவணை போலியோ சொட்டு மருந்து! - Page 2 Poll_m10நாளை முதல் தவணை போலியோ சொட்டு மருந்து! - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை முதல் தவணை போலியோ சொட்டு மருந்து! - Page 2 Poll_c10நாளை முதல் தவணை போலியோ சொட்டு மருந்து! - Page 2 Poll_m10நாளை முதல் தவணை போலியோ சொட்டு மருந்து! - Page 2 Poll_c10 
104 Posts - 59%
heezulia
நாளை முதல் தவணை போலியோ சொட்டு மருந்து! - Page 2 Poll_c10நாளை முதல் தவணை போலியோ சொட்டு மருந்து! - Page 2 Poll_m10நாளை முதல் தவணை போலியோ சொட்டு மருந்து! - Page 2 Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
நாளை முதல் தவணை போலியோ சொட்டு மருந்து! - Page 2 Poll_c10நாளை முதல் தவணை போலியோ சொட்டு மருந்து! - Page 2 Poll_m10நாளை முதல் தவணை போலியோ சொட்டு மருந்து! - Page 2 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நாளை முதல் தவணை போலியோ சொட்டு மருந்து! - Page 2 Poll_c10நாளை முதல் தவணை போலியோ சொட்டு மருந்து! - Page 2 Poll_m10நாளை முதல் தவணை போலியோ சொட்டு மருந்து! - Page 2 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை முதல் தவணை போலியோ சொட்டு மருந்து!

Page 2 of 2 Previous  1, 2

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jan 22, 2011 11:40 am

First topic message reminder :

5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுக்க தமிழகம் முழுவதும் 70 லட்சம் குழந்தைகளுக்கு முதல் தவணை போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 23) நடைபெறுகிறது

இதற்காக மாநிலம் முழுவதும் 40 ஆயிரத்து 399 சிறப்பு மையங்கள் செயல்படும்.

போலியோவை முற்றிலும் ஒழிப்பதற்காக நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முதல் தவணையாக ஜனவரி 23-ம் தேதியும், இரண்டாம் தவணையாக பிப்ரவரி 27-ம் தேதியும் முகாம்கள் நடைபெற உள்ளன.

முகாம் நாள்களில் பயணம் மேற்கொள்ளும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தனியார் மருத்துவர்கள், தனியார் மருத்துவமனைகளிலும் முகாம் நாள்களின்போது இலவசமாக சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பணியில் 2 லட்சம் பேர்

பல்வேறு அரசுத் துறைகள், அரிமா சங்கம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தப் பணியில் ஈடுபடுகின்றனர்.

சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட உடன் குழந்தையின் இடது கை சுண்டு விரலில் அடையாள மை வைக்கப்படும். விடுபட்ட குழந்தைகளைக் கண்டறிந்து, அடுத்தடுத்த நாள்களில் சொட்டு மருந்து வழங்கப்படும்.

சென்னையில் 5000 பேர்

சென்னையில் 5 லட்சம் குழந்தைகள் சொட்டு மருந்தின் மூலம் பயன் பெறுவார்கள் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், சொட்டு மருந்து மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், பொருட்காட்சி அரங்கம், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், மெரீனா கடற்கரை, சுற்றுலா பொருட்காட்சி, புறநகர் பஸ் நிலையங்களில் 24 மணி நேர நடமாடும் சொட்டு மருந்து மையங்கள் என மொத்தம் 1,126 சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும். சென்னையில் மட்டும் சுமார் 5,000 பேர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jan 22, 2011 2:54 pm

அந்த மருந்து விலை உயர்ந்ததா அண்ணா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 22, 2011 3:00 pm

maniajith007 wrote:அந்த மருந்து விலை உயர்ந்ததா அண்ணா

வாழ்வில் மொத்தமே மூன்று முறை மட்டும்தானே இந்த ஊசி போடுகிறோம்! முதல் மாதல், இரண்டாவது மாதம் மற்றும் நான்கு அல்லது ஆறாவது மாதத்திற்குள் இந்த ஊசி போட வேண்டும்.

ஆயிரம் ரூபாய் இருக்கும் என நினைக்கிறேன்! அரசாங்கம் எண்ணினால் இதன் விலையை இன்னும் குறைக்கலாம்தானே!

நாளை முதல் தவணை போலியோ சொட்டு மருந்து! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jan 22, 2011 3:05 pm

சிவா wrote:
வாழ்வில் மொத்தமே மூன்று முறை மட்டும்தானே இந்த ஊசி போடுகிறோம்! முதல் மாதல், இரண்டாவது மாதம் மற்றும் நான்கு அல்லது ஆறாவது மாதத்திற்குள் இந்த ஊசி போட வேண்டும்.

ஆயிரம் ரூபாய் இருக்கும் என நினைக்கிறேன்! அரசாங்கம் எண்ணினால் இதன் விலையை இன்னும் குறைக்கலாம்தானே!

நிச்சயம் குறைக்கலாம் ஆனால் செய்யாது நம்ம அரசாங்கம் அப்படி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 22, 2011 3:44 pm

சிவா wrote:குழந்தைகளுக்கு இனிமேல் இதுபோன்று தனித்தனியாக மருந்துகள் கொடுக்க வேண்டாம். மேலும் OPV - Oral polio vaccine 100% உடலுக்குள் செல்கிறது என்று உறுதியளிக்க முடியாது.

diphtheria, tetanus, pertussis (whooping cough), hepatitis B, poliomyelitis (polio) and Haemophilus போன்ற அனைத்துத் தடுப்பு மருந்துகளும் Infanrix Hexa என்ற பெயரில் ஒரே ஊசியில் வந்துவிட்டது. பாதுகாப்பானது. வாயில் விடும் சொட்டு மருந்து வாந்தி, எச்சில் மூலம் வெளியாகலாம், ஆனால் ஊசிமூலம் செலுத்தும் மருந்து வெளியாகாது.

எது பாதுகாப்பானது என்பதை நீங்களே தேர்வு செய்து கொள்ளுங்கள்.

இது நாம் நாட்டில் கிடைக்கிறதா சிவா? விலை அதிகம் என்றாலும் போடத்த்தன் வேண்டும். ஏனெனில் வருமுன் காப்பது சிறப்பு அல்லவா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 22, 2011 3:52 pm

உலகம் முழுதும் கிடைக்கும்பொழுது இந்தியாவில் இல்லாமலா போய்விடும். எங்கே குழந்தை நல மருத்துவர் ராஜமோகன்?

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வாங்க டாக்டர்.

நாளை முதல் தவணை போலியோ சொட்டு மருந்து! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக