புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் Poll_c10அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் Poll_m10அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் Poll_c10 
64 Posts - 58%
heezulia
அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் Poll_c10அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் Poll_m10அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் Poll_c10அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் Poll_m10அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் Poll_c10அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் Poll_m10அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் Poll_c10அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் Poll_m10அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் Poll_c10 
106 Posts - 60%
heezulia
அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் Poll_c10அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் Poll_m10அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் Poll_c10அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் Poll_m10அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் Poll_c10அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் Poll_m10அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jan 22, 2011 12:22 pm

அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் மாநாடு சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

அண்மைக்காலமாக பல்வேறு புதிய தொழில்களிலும், அவை சார்ந்த உற்பத்தியிலும் முன்னிலை வகிக்கும் மாநிலமாக தமிழகம் உருவாகி வருகிறது. உதாரணமாக, மின்னணு பொருள்கள் உற்பத்தி, உணவு பதப்படுத்தும் தொழில்கள், ரப்பர்-பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி, சுற்றுலா, மருத்துவ சேவை என பல்வேறு தொழில்களில் முன்னோடி மாநிலமாக தமிழகம் உருவாகி வருகிறது.

நாட்டில் அமைந்துள்ள மோட்டார் வாகன உதிரிபொருள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் 350 நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன. இது, மொத்த உற்பத்தியில் 35 சதவீதம். தொழில் உற்பத்தி மதிப்புக்கூட்டும் பணிகள், தொழிற்சாலைகளின் எண்ணிக்கை, தொழிலாளர்களின் எண்ணிக்கை, முதலீடுகளை ஈர்த்தல் போன்ற பல்வேறு அம்சங்களில் முதல் இடம் வகிக்கும் மூன்று மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதியில் ஏறக்குறைய 18 சதவீதம் தமிழகத்தில் இருந்து செய்யப்படுகிறது. அதேபோன்று, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிப் பொருள்களில் பெரும்பங்கு தமிழகத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.

உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக தொழில் முனைவோருக்கு வழிகாட்டக் கூடிய அமைப்பினை ஏற்படுத்தி தொழில்நுட்பத் தகவல்கள், வர்த்தகப் புள்ளி விவரங்கள் ஆகியவற்றை தமிழக அரசு வழங்குகிறது.

இனி மின் வெட்டே இருக்காது!

தமிழகத்தைப் பொறுத்தவரை, தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் செய்து தர அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மின் உற்பத்தியை பொறுத்த அளவில், ரூ 33.2 கோடி முதலீட்டில் மின் திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் தொடங்கி செயல்படுத்தி வருகிறோம்.

இந்தத் திட்டங்களின் மூலமாக 2012-ம் ஆண்டு முதல் மின்வெட்டு இல்லாத ஒரு நிலையை தமிழகம் அடையும் என எதிர்பார்க்கலாம்.

சாலை வசதிகளை மேலும் மேம்படுத்தும் பணிகளும், சென்னை, எண்ணூர் போன்ற துறைமுகங்களை விரிவுபடுத்தும் பணிகளும், சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன," என்றார்.
தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jan 22, 2011 12:39 pm

யோவ்.... அடுத்த ஆண்டு நீ இருக்கியான்னு முதல்ல பாரு.... அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் 403484




அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் Power-Star-Srinivasan
arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Sat Jan 22, 2011 12:42 pm

பிளேடு பக்கிரி wrote:யோவ்.... அடுத்த ஆண்டு நீ இருக்கியான்னு முதல்ல பாரு.... அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் 403484

அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் 359383 அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் 403484 அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் 403484

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jan 22, 2011 1:06 pm

பிளேடு பக்கிரி wrote:யோவ்.... அடுத்த ஆண்டு நீ இருக்கியான்னு முதல்ல பாரு.... அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் 403484

ஆம் பக்கிரி ஸ்டாலின் ரத்த புற்று நோய்யால் பதிக்க பட்டுள்ளதாக பரவலாக பேச படுகிறது

அதைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது இதில் தவறு இருந்தால் பதிவை நீக்கிவடவும் நான் கேள்விபட்டதை கூறுகிறேன்


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 22, 2011 1:46 pm

இந்த தேர்தலில்தானே சொல்லி இருக்கீங்க அடுத்த வருஷம் முதல்
மின்வெட்டு இருக்காதுன்னு.அதனால நீங்க அடுத்த தேர்தலில் நீக்கும்போது
உங்களுக்கு ஓட்டு போடுறோம்




அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் Uஅடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் Dஅடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் Aஅடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் Yஅடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் Aஅடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் Sஅடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் Uஅடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் Dஅடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் Hஅடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் A
avatar
Guest
Guest

PostGuest Sat Jan 22, 2011 1:51 pm

அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் Images?q=tbn:ANd9GcQCELg-55xvBDMDaxigGpIKJcSA92sh0AEePSPJjXqIzqhGdxAq

ம் அப்புறம் ...

அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் Images?q=tbn:ANd9GcQqna0UWoa9zDRDZUqnMSykuWYPgb6TxZdNgoBGNFA-_Ba6704INw

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jan 22, 2011 2:09 pm

ஏன் உலகம் அழியப்போகுதா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 22, 2011 2:16 pm

அனைத்துமே தேர்தல் நாடகங்கள்! மக்களே விழிப்படையுங்கள்!



அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 22, 2011 4:11 pm

ஹோ, மொத்தமாக "current" டே இருக்காதா? அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் 67637 இருந்தா தானா வெட்ட ? அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின் 755837



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jan 22, 2011 9:23 pm

என்னமாதிரி எல்லாம் ஷாக் தராங்கப்பா.. என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக