புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_c10 
26 Posts - 39%
prajai
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_c10 
3 Posts - 4%
Jenila
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_c10 
26 Posts - 21%

6 Posts - 5%
prajai
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_c10 
5 Posts - 4%
Jenila
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_c10 
4 Posts - 3%
Rutu
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 Poll_c10 
2 Posts - 2%
viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Page 17 of 24 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 20 ... 24  Next

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 24, 2011 1:10 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே..!

இது பிரபலமானவர்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவை சம்பவங்களின் தொகுப்பு.. இது போன்று முன்பே எதாவது திரி இருந்ததா என்பது தெரியவில்லை.. அவ்வாறு இருந்தால், நடத்துனர்கள் இந்த பதிவுகளையும் அத்துடன் இணைத்துக் கொள்ளலாம்..

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆருக்கும் கவிஞர்
வாலிக்கும் சின்ன உரசல். எம்.ஜி.ஆர். கோபமுற்று "இந்தப் படத்தில் நீ
பாட்டு எழுத வேண்டாம்.. உன் பெயர் இல்லாமலே இப்படத்தை வெளியிடுகிறேன் பார்" என்றார்.

உடன் வாலி, " என் பெயர் இல்லாமல் இப்படத்தை உங்களால் வெளியிட முடியாது..
ஏனென்றால் படத்தின் பெயர் உலகம் சுற்றும் வாலிபன் அல்லவா ?" என்றார்.
எம்.ஜி.ஆரும் கோபம் நீங்கி சிரித்தவராய் சமாதானம் அடைந்தார்..!

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 0001-3

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 15, 2011 8:45 pm

அக்கா நான் சொன்னது மனைவியை அல்ல அம்மாவை எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல அக்கா. அம்மா தான் என்ன விட்டுட்டு போயிட்டாங்க கடவுள்ட்ட

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Mar 16, 2011 8:48 am

கிருபானந்தவாரியார் பாரதம் சொல்லிக் கொண்டு இருந்தார். சகாதேவன் பற்றி சொல்ல வேண்டி வந்தது.

"சகாதேவன் கடைசிப் பிள்ளை. கடைக்குட்டி. அவன் சிறந்த ஞானி. பொதுவாகவே கடைக்குட்டிகள் ஞானியாக இருப்பார்கள். காரணம் அப்பனுக்கு ஞானம் வந்த பிறகு பிறக்கிறவன் கடைக்குட்டி பிள்ளை அல்லது இவன் பிறந்த பிறகு அப்பன் ஞானியாகி விடுவான். என்ன ஞானம் என்கிறீர்களா? இனி குழந்தை பெறவே கூடாது என்ற ஞானம்."

இவ்வாறு விளக்கிய வாரியார் கூட்டத்தினரை பார்த்து, " இங்கே யாராவது கடைக்குட்டிப் பிள்ளைகள் இருக்கிறீர்களா?" என்று கேட்டார். 10 அல்லது 15 சிறுமியர்கள் எழுந்து நின்று தாங்கள் கடைக்குட்டிகள் என்றார்கள்.

வாரியர் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துவிட்டு. "உட்காருங்க! யார் எந்த விஷயத்தை முடிவு செய்றதுன்னு கிடையாதா? உங்களோட அம்மா அப்பா என்ன முடிவுல இருக்காங்களோ. வீட்டுக்குப் போய் உதை வாங்காதீங்க" என்றார்.

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Mar 17, 2011 4:58 pm

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் நாடகம் மாயவரத்தில் நடந்து கொண்டிருந்தது. நாடகத்தின் நடுவில் கலைவாணர் கூட நடிக்கும் ஒருவரைப் பார்த்து, ”அடிக்கிற அடியில் பல் முப்பத்தொன்றும் உடைந்து விடும்” என்று வசனம் பேசினார்.

திட்டு வாங்கியவர், கலைவாணரை மடக்க எண்ணி, "ஒரு பல்லை விட்டுட்டீங்களேண்ணே" என்றார். உடனே கலைவாணர் கொஞ்சமும் யோசிக்காமல், "அந்தப் பல்லில் பல்வலி வந்தே நீ கஷ்டப்படணும்." என்றார்.

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Thu Mar 17, 2011 8:46 pm

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 677196 பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 677196

இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 17, 2011 11:27 pm

Manik wrote:அக்கா நான் சொன்னது மனைவியை அல்ல அம்மாவை எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல அக்கா. அம்மா தான் என்ன விட்டுட்டு போயிட்டாங்க கடவுள்ட்ட

உனக்குமா தம்பி இப்படி..? சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 17, 2011 11:32 pm

விடுபட்டவை அனைத்தும் வாசித்தேன் சுதானந்தன்... தொடருங்கள்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Fri Mar 18, 2011 4:53 am

dsudhanandan wrote:கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார். அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது. அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது. வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க வெகு நேரம் பிடித்தது. கைதட்டல்கள் முடிந்ததும், கண்ணதாசன் சொன்னார், ''இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல. உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று ஒரு கவிதை எழுத்துக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார். அது மிக நன்றாக இருந்தது. எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன். என் கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை. அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு. ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய, சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதுதான் உண்மை என்று புரிகிறது"
முற்றிலும் உண்மை ..அருமையான பதிவுகள் தொடருங்கள் .. பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 677196 பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 677196 பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 17 677196

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Mar 24, 2011 4:42 pm

ஒரு முறை சுப்பிரமணிய பாரதியார் பொதுக்கூட்டம் ஒன்றில் வீராவேசத்துடன் பேசி முடித்தார். அங்கு கூடியிருந்த மக்கள் அவரது பேச்சை ரசித்துக் கேட்டனர்.

கூட்ட முடிவில் அந்தக் கூட்ட அமைப்பாளர் பாரதியாரிடம், " தங்களுக்கு என்ன பலகாரம் வேண்டும்? சொல்லுங்கள். பையனை அனுப்பி வாங்கி வரச் சொல்கிறோம்." என்றார்.

உடனே பாரதியார், "எனக்கு வீரப்பலகாரம் வேண்டும் வாங்கி வரச் சொல்லுங்கள்" என்றார்.

"வீரப்பலகாரமா? நாம் இதுவரை கேள்விப்படாததாக இருக்கிறதே?" என்று கூட்ட அமைப்பாளர் குழம்பிப் போனார். அங்கிருந்தவர்களும் விழித்தனர்.

உடனே பாரதி, "நான் சொல்வது உங்களுக்குப் புரியவில்லையா? பஜ்ஜி, மெதுவடை, இட்லி போன்ற பலகாரங்கள் எல்லாம் கோழைப் பலகாரங்கள். பக்கோடா, முறுக்கு, சேவு போன்ற பலகாரங்கள் வீரப் பலகாரங்கள். இவைகளை வாயில் போட்டதும் "நொறுக்கு நொறுக்கு" என்றும் "கடக்கு முடக்கு" என்றும் பல்லிற்கு வீரமான வேலை கொடுக்கும் அல்லவா? எனவே இவை வீரப் பலகாரங்கள்தானே?" என்றார்.

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Mar 24, 2011 4:49 pm

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் ஸ்ரீ.ஏ.எஸ்.பி.அய்யர். தெய்வ பக்தியுடையவர். நகைச்சுவையுடன் நல்ல பேசும் திறனுடைய இவரை நாத்திக அமைப்பு ஒன்று ஒரு கூட்டத்திற்குப் பேச அழைத்திருந்தது.

அவர் பேசத் துவங்கியவுடன் ஒருவர் எழுந்து, "எனக்கு கடவுளிடம் நம்பிக்கை இல்லை" என்று பெருமிதத்துடன் கூறினார்.

உடனே அய்யர், "அதனால் கடவுளுக்கோ, ஆத்திகர்களுக்கோ நஷ்டம் ஒன்றுமில்லை." என்று கூறினார்.

அய்யரை மடக்க எண்ணிய அவர் சிறிது நேரம் கழித்து மறுபடியும் எழுந்து, " நம் கண்களுக்குத் தெரியாத எதையும் நம்புவது முட்டாள்தனம் என்று நினைக்கிறேன்" என்றார்.

உடனே அய்யர், "அய்யா, உன் மண்டைக்குள் இருக்கும் மூளை என் கண்களுக்குத் தெரியவில்லை. அதற்காக உனக்கு மூளை இல்லை என்று நான் எடுத்துக் கொள்ள முடியுமா?" என்றார்.

அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரிக்க, கேள்வி கேட்டவர் வெட்கப்பட்டுத் தலை குனிந்தார்.

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Mar 24, 2011 4:52 pm

செஸ்டர்டன் என்பவர் சிறந்த எழுத்தாளர். சற்று பருமனான உடலமைப்பு உடையவர். தன் உடல் அமைப்பில் அவரே பெருமையும் பூரிப்பும் கொண்டவர்.

இவர் ஒரு முறை பெர்னாட்ஷாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, " நீங்கள் நம் நாட்டிற்கு இழிவைத் தேடிக் கொடுக்கிறீர்கள். உங்களைப் பார்க்கும் வெளிநாட்டவர்கள் நம் நாட்டைப் பற்றித் தவறாக மதிப்பிடுவார்கள்." என்று கூறினார்.

பெர்னாட்ஷா, "ஏன்?" என்று கேட்டார்.

செஸ்டர்டன், "உங்கள் உடலில் சதைப் பிடிப்பே இல்லை. ஒல்லியான உங்கள் உடலைப் பார்ப்பவர்கள், நம் நாடு பஞ்சமும் பட்டினியும் கொண்ட நாடு என்று சொல்வார்கள்" என்றார்.

பெர்னாட்ஷாவும் சிரித்துக் கொண்டே, "உண்மைதான். ஆனால் என்னுடைய மெலிவிற்குக் காரணம் உங்களைப் பார்த்ததுமே தெரிந்துவிடும். அனைத்தையும் நீங்களே சாப்பிட்டுக் கொழுத்து விட்டால் எனக்கு எப்படி சதைப் பிடிக்கும்? " என்றார்.

இந்தப்பதிலை எதிர்பார்க்காத செஸ்டர்டன் வாயை மூடிக் கொண்டார்.

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content

Page 17 of 24 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 20 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக