புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_c10 
29 Posts - 71%
ayyasamy ram
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_c10 
10 Posts - 24%
Ammu Swarnalatha
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_c10 
1 Post - 2%
M. Priya
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_c10 
72 Posts - 73%
ayyasamy ram
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_c10 
10 Posts - 10%
mohamed nizamudeen
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_c10 
4 Posts - 4%
Rutu
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_c10 
3 Posts - 3%
Jenila
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_c10 
2 Posts - 2%
prajai
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_c10 
2 Posts - 2%
viyasan
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_c10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_m10பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!

Page 5 of 24 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 14 ... 24  Next

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 24, 2011 1:10 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே..!

இது பிரபலமானவர்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவை சம்பவங்களின் தொகுப்பு.. இது போன்று முன்பே எதாவது திரி இருந்ததா என்பது தெரியவில்லை.. அவ்வாறு இருந்தால், நடத்துனர்கள் இந்த பதிவுகளையும் அத்துடன் இணைத்துக் கொள்ளலாம்..

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆருக்கும் கவிஞர்
வாலிக்கும் சின்ன உரசல். எம்.ஜி.ஆர். கோபமுற்று "இந்தப் படத்தில் நீ
பாட்டு எழுத வேண்டாம்.. உன் பெயர் இல்லாமலே இப்படத்தை வெளியிடுகிறேன் பார்" என்றார்.

உடன் வாலி, " என் பெயர் இல்லாமல் இப்படத்தை உங்களால் வெளியிட முடியாது..
ஏனென்றால் படத்தின் பெயர் உலகம் சுற்றும் வாலிபன் அல்லவா ?" என்றார்.
எம்.ஜி.ஆரும் கோபம் நீங்கி சிரித்தவராய் சமாதானம் அடைந்தார்..!

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 0001-3

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Jan 27, 2011 7:53 pm

சிவா wrote:மேதைகளின் நகைச்சுவையுணர்வு ரசிக்க வைக்கிறது!

நன்றி சிவா..!

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Jan 27, 2011 7:54 pm

krishnaamma wrote:" டீயே மதுரம்" இதை என் தாத்தா பலமுறை சொல்லி கேட்டிருக்கிறேன். அறிஞர் ஐன்ஸ்டீன் பற்றிய தூம் முன்பே கேட்டுள்ளேன். என்றாலும் எவ்வளவு முறை கேட்டாலும் படித்தாலும் ரசிக்கக்கூடியவை தாம் அவை . பகிர்ந்தமைக்கு நன்றி புன்னகை பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 154550

நன்றி க்ருஷ்ணா..!

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Jan 27, 2011 8:05 pm

உலகப் போர் நடந்தபோது ஹிட்லர் ஒரு பிரத்யேக கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். தன்னுடைய விசுவாசமான 50 ராணுவ அதிகாரிகளை அழைத்து இங்கிலாந்தை தாக்குவது எப்படி என்று வியூகம் அமைத்துக் கொண்டிருந்தார்.. அப்போது திடீரென்று ஒரு தும்மல் சப்தம்.. வரைபடத்தில் கவனமாயிருந்த சர்வாதிகாரி, உணர்ச்சியற்ற குரலில் கேட்டார்..

" யார் இங்கே தும்மியது..?'

ஆழ்ந்த மௌனம்தான் பதிலாய்க் கிடைக்க வெகுண்ட சர்வாதிகாரி, இப்போது சொல்லவில்லையென்றால் உங்களில் 10 பேரை சுட்டுக்கொல்ல உத்தரவிடுவேன்..!

மீண்டும் மௌனம்.. முதல் வரிசையில் அமர்ந்திருந்த 10 பேரை ஹிட்லரின் அந்தரங்க காவல் படையான "கெஸ்டபோ" அமைப்பினர் வெளியில் அழைத்துச் சென்றனர்.. பின்னர் பல சுற்றுகள் வெடி முழங்கும் ஓசை..

மறுபடியும் ஹிட்லர் கேட்டார்..

"இப்போதாவது சொல்கிறீர்களா.. அல்லது மேலும் 10 பேரை பரலோகம் அனுப்பட்டுமா..?"

மீண்டும் பேரமைதி.. மீண்டும் வெடிச் சத்தம்.. மீண்டும் ஹிட்லர் கேட்க, ஒரு இளம் அதிகாரி நடுங்கும் உடலுடன் எழுந்து நின்று சொன்னான்..

" மன்னியுங்கள் ஜெனரல்... நான் தான் தும்மினேன்..."

ஹிட்லர் மெல்ல அவனை நோக்கி நடந்து வந்து அவன் கரத்தைப் பற்றி வலுவாக குலுக்கிவிட்டு சொன்னார்..

"நன்றி மகனே.. தும்மல்கள் என்னைப் பொறுத்தவரை ராசியான சகுனங்கள்...!".

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Jan 27, 2011 8:09 pm

பெரிய (!) கவியரசு கண்ணதாசன் அவர்களிடம் ஒரு படநிறுவனம் பாட்டு எழுதித் தர வேண்டியது. அவரும் அன்புடன் இசைந்திருந்தார். 1973-ம் ஆண்டு மே திங்கள் சிங்கப்பூரில் படமாக்க இருப்பதால் தவறாது முன்கூட்டியே எழுதித் தர வற்புறுத்தவே, கவியரசு சரியென்று சொன்னார்.. என்றாலும் வழக்கம் போல மறந்துவிட்டார்.. பட நிறுவனத்தாரோ பயணம் கிளம்பும் முன் ஒருமுறை மே மாதம் என்று நினைவூட்டி புறப்பட்டனர்.. பலனில்லாமல் போகவே, போய் இறங்கிய பின்பு மணிக்கொரு முறை மே மாதம்... மே மாதம் என்று நச்சரித்தனர்..

எரிச்சல் தாளாத கவிஞர் எழுதினார்...

"அன்பு நடமாடும் கலைக்கூடமே... ஆசை மழை மேகமே.. "

அவன்தான் மனிதன் எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற அந்த பிரபலப் பாடலின் அத்தனை அடிகளுமே "மே" என்றுதான் முடியும்...!

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Jan 27, 2011 8:12 pm

ஒரு பத்திரிகையாளர் ஹிட்லரை பேட்டி எடுக்கச் சென்றார்.

தன் சொல்லுக்கு கட்டுப்பட்டு மறு பேச்சே பேசாமல் அவரது படையில் உள்ளவர்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள் என்று ஹிட்லர்
அந்தப் பத்திரகையாளரிடம் சொன்னார்.

இதை தன்னால் நம்ப முடியவில்லை என்றார் பத்திரிகையாளர்.

என்னோடு வா காட்டுகிறேன் என்ற ஹிட்லர்
ஒரு பட்டாளத்தை அவரோடு ஒரு மலை உச்சிக்கு அழைத்துச் சென்று குதியுங்கள் என்று கட்டடளை இட்டார்.

அனைவரும் மலை உச்சியில் இருந்து குதித்தனர்.

கீழே விழுந்து அதிகமானோர் இறந்துவிட,
ஒருவர் மட்டும் சாகாமல் இருப்பதை கண்ட பத்திரிகையாளர்
மலை உச்சியில் இருந்து கீழே ஓடிச் சென்று
"என்ன பைத்தியகாரத்தனம் செய்தீர்கள்?" என்றார்.

"அவன் கூட வாழ்றதை விட சாகிறததே மேல்" என்று சொல்லி
கடைசி மூச்சை விட்டான் அந்த வீரன்

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Jan 27, 2011 8:19 pm

பெர்னார்ட் ஷாவின் நாடகங்களில் கார்னீலியா என்ற நடிகை வழக்கமாக நடிப்பார்.. ஒரு நாள் கார்னீலியா மிகவும் பிரமாதமாக நடித்தார்.

ஷாவினால் அதை வாய்விட்டுப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. "… அற்புதம், பிரமாதம் " என்றார்.

" இது மிகவும் அதிகமான புகழ்ச்சி " என்று நடிகை அடக்கமாகச் சொன்னார்.

பலர் நடுவே கார்னீலியா இப்படிச் சொல்லவே, என்னவோ போலாகிவிட்டது ஷாவுக்கு.. இருந்தாலும், "நான் நாடகத்தைச் சொன்னேன் " என்று சமாளித்தார் ஷா.

உடனே நடிகையும் " …நானும் அதைத்தான் சொன்னேன் " என்று ஒரு போடு போட்டார்..

. ஷா அதற்கு மேல் ஏதும் பேசவில்லை

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 0001-3
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 27, 2011 8:26 pm

ரசித்து படித்தேன் புன்னகை நன்றி புன்னகை

இவற்றை எல்லாம் எப்படி சேகரிக்கிறேர்கள் என் ஆச்சர்யமாக இருக்கு. ஒவ்வொன்றும் அருமை ஸார் புன்னகை கண்ணதாசனின் "பார்த்தேன் சிர்த்தேன் " என்கிற பாடலுக்கு கூட இது போல் ஒரு நிகழ்சி சொல்வார்கள் , அது தெரியுமா உங்களுக்கு? தெரிந்தால் சொல்லுங்கள் ; நான் மறந்துவிட்டேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jan 27, 2011 8:31 pm

ARR wrote:
"அவன் கூட வாழ்றதை விட சாகிறததே மேல்" என்று சொல்லி
கடைசி மூச்சை விட்டான் அந்த வீரன்

சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jan 28, 2011 12:15 am

சிரிக்கமட்டுமின்றி சிந்தைக்கும் விருந்தாக அமைந்துள்ளது இன்னிகழ்ச்சிகள்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 28, 2011 11:13 am

krishnaamma wrote:ரசித்து படித்தேன் புன்னகை நன்றி புன்னகை

இவற்றை எல்லாம் எப்படி சேகரிக்கிறீர்கள் என் ஆச்சர்யமாக இருக்கு. ஒவ்வொன்றும் அருமை ஸார் புன்னகை

நன்றி க்ருஷ்ணா..!

எல்லாம் இணையத்திலிருந்து எடுப்பவைதான்..!

பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 0018-2பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 0001-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 0010-3பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..! - Page 5 0001-3
Sponsored content

PostSponsored content

Page 5 of 24 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 14 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக