ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்னை பற்றி
 viyasan

அரசியலும் - சினிமாவும்!
 மூர்த்தி

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

குலுங்கக் குலுங்கச் சிரித்தால்

View previous topic View next topic Go down

குலுங்கக் குலுங்கச் சிரித்தால்

Post by unmaitamilan on Tue Jan 25, 2011 8:38 pm


சில மனிதர்கள் முகத்தில் சிரிப்பைக் காணமுடிவதில்லையே, அது என்ன குணம்? அவர்களை என்ன வென்று சொல்வது? அவர்களை எப்பிரிவில் சேர்ப்பது?

இந்த கேள்விகளுக்கு ஒரே வரியில் பதில் சொல்ல வேண்டுமென்றால்
, 'மனிதன் சிரிக்கப்பிறந்தவன், ஆனால், சிரிக்க மறந்தவன்' என்றுதான் சொல்லவேண்டும்.

குழந்தை பிறந்த சில தினங்களிலேயே தன் பொக்கை வாயைத்திறந்து புன்னகைக்கத் துவங்கிவிடுகிறது
. பிறந்த 20வது வாரத்தில் சிரிக்க ஆரம்பித்துவிடுகிறது. 6வது மாதத்தில்
சத்தம்போட்டுச் சிரிக்கத் துவங்குகிறது. கண்பார்வை அற்ற குழந்தைகூட
புன்னகைக்கிறது. எனவே, குழந்தைகள் புன்னகைப்பது, சிரிப்பது என்ற
உணர்ச்சிகள், அதன் தாயைப் பார்த்துக் கற்றுக்கொள்வது அல்ல என்று அறிஞர்கள்
கூறுகிறார்கள்.

சின்னக் குழந்தைகள் ஒரு நாளில்
200 லிருந்து 400 முறை சிரிக்கிறார்கள். ஆனால், பெரியவர்களோ 20 முறைதான்
சிரிக்கிறார்கள் என்று ஒரு நூலில் காணப்படுகிறது. இதைப் பார்க்கும்போது,
ஒரு நாளில் 200 லிருந்து 400 முறை சிரித்துக்கொண்டிருந்த நாம், 20 முறை
மட்டுமே நம் சிரிப்பைக் குறைத்துக்கொண்டதே நமது அநேக சிக்கல்களுக்குக்
காரணம்.

"
மனவியல்" என்ற ஒன்று வளர்வதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, தமிழ்
மூதாதையர்கள் சிரிப்பின் அவசியத்தை நன்கு உணார்ந்திருக்கிறார்கள்.
ஆகவேதான், "வாய்விட்டுச் சிரித்தால். நோய்விட்டுப் போகும்" என்ற அறிவுரையை
நமக்குப் பழமொழியாகத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

"
சிரித்து வாழவேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!" என்று நமது தமிழ்க் கவிஞர் நமக்கு அறிவுறுத்தியுள்ளதை நினைவுகூருங்கள்.

மகாத்மா காந்தி ஒருமுறை கூறினார்
: " நகைச்சுவை உணர்வு எனக்கு இல்லாதிருந்தால், நான் நீண்ட நாட்களுக்கு
முன்பே தற்கொலை செய்துகொண்டிருப்பேன்" ஆகவே, பழுத்த ஆன்மீகவாதியான அவரே
இப்படிச் சொல்லியீருக்கிறார் என்றால், இந்த நகைச்சுவை உணர்வு என்பது,
குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும், வயதானவர்களுக்கும், இல்லறத்தார்க்கும்,
துறவறம் பூண்டவர்களுக்கும் எல்லா நிலையிலும் அவசியமாகிறது என்பதை
உணரமுடிகிறது.

சிரிக்கும்போது
"என்டோர்பின்ஸ்' என்னும் திரவப்பொருள் நம் மூளையில் உருவாகி ஒருவகையான
இயற்கைப் போதையை ஊட்டுகிறது. இதனால் நம் உடலுக்குப் புத்துணர்ச்சி
ஏற்படுகிறது.ஆனால், நாம் கவலையோடிருக்கும்போது, மனவழுத்தம், சோர்வு
இவைதான் ஏற்படுகிறது. மனவழுத்தமானது, பதட்டம், விரக்தி போன்ற உணர்ச்சிச்
சிக்கல்களை உருவாக்கிவிடுகிறது.

நாம் மனம்விட்டுக் குலுங்கக் குலுங்கச் சிரித்தால்
, மனத்திலிருக்கும் கவலைகளும், அழுத்தம், பதட்டம், விரக்தி இவைகளும்
விரட்டியடிக்கப்பட்டு மனம் இலேசாகி, உட்லெங்கும் புத்துணர்ச்சி
ஏற்படுகிறது. மனம் விட்டுச் சிரித்து. மகிழ்ச்சியோடு இருக்கும்போது,
நம்க்கு ஆற்றல் அதிகமாகி, நாம் செயல்படுத்தும் அனைத்து வேலைகளுமே சிறப்பாக
நடந்தேறுகின்றன.
தொடர்ந்து சிரிப்போம்...)
(
soruce http://unmaitamilan.blogspot.com/2011/01/blog-post_25.html
avatar
unmaitamilan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 82
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: குலுங்கக் குலுங்கச் சிரித்தால்

Post by சிவா on Tue Jan 25, 2011 8:56 pm

சிரித்து வாழவேண்டும்....!!!



avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குலுங்கக் குலுங்கச் சிரித்தால்

Post by krishnaamma on Tue Jan 25, 2011 9:05 pm

புன்னகை சிரி ஜாலி சிரி சிரி குதூகலம் நடனம் சிப்பு வருது சிரிப்பு

ஒண்ணுமில்ல வித விதமாக சிரிக்கிறேன் புன்னகை நக்கல் நாயகம்


நல்ல பதிவு நன்றி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: குலுங்கக் குலுங்கச் சிரித்தால்

Post by அன்பு தளபதி on Tue Jan 25, 2011 9:10 pm

நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வல்ல நான் அழுவுறேன் அழுவுறேன் அழுகை வல்ல ஹே ஹே ஹீ
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: குலுங்கக் குலுங்கச் சிரித்தால்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் on Tue Jan 25, 2011 9:14 pm

நன்றி..நண்பரே... சிரி

சிரிக்கும் முயற்சியில்....
சிரி சிரி சிரி
avatar
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3208
மதிப்பீடுகள் : 108

View user profile http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

Re: குலுங்கக் குலுங்கச் சிரித்தால்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum