புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரம் பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்: ஏ.ஐ.சி.டி.இ. தலைவர் மான்தா Poll_c10ஆயிரம் பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்: ஏ.ஐ.சி.டி.இ. தலைவர் மான்தா Poll_m10ஆயிரம் பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்: ஏ.ஐ.சி.டி.இ. தலைவர் மான்தா Poll_c10 
47 Posts - 47%
heezulia

45 Posts - 45%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

2 Posts - 2%
D. sivatharan
ஆயிரம் பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்: ஏ.ஐ.சி.டி.இ. தலைவர் மான்தா Poll_c10ஆயிரம் பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்: ஏ.ஐ.சி.டி.இ. தலைவர் மான்தா Poll_m10ஆயிரம் பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்: ஏ.ஐ.சி.டி.இ. தலைவர் மான்தா Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

246 Posts - 49%

189 Posts - 38%

19 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரம் பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்: ஏ.ஐ.சி.டி.இ. தலைவர் மான்தா

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Jan 26, 2011 11:42 am

உள்கட்டமைப்பு வசதிகள் குறைபாடு தொடர்பாக நாடு முழுவதும் ஆயிரம் பொறியியல்
கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என அகில இந்திய தொழில்நுட்ப
கல்விக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) தலைவர் (பொறுப்பு) மான்தா கூறினார். இவற்றில் 9 நிறுவனங்கள் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். புதிய
பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு, மாணவர் சேர்க்கை, உள்கட்டமைப்பு
வசதிகள் தொடர்பான ஏ.ஐ.சி.டி.இ.-யின் புதிய நடைமுறைகள் தொடர்பான பயிலரங்கம்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு
பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் புதிய
நடைமுறைகள் குறித்து விளக்கிய மான்தா, பின்னர் அளித்த பேட்டி:
ஆசிரியர்களுக்கு சரிவர ஊதியம் வழங்காதது, தொடர்ந்து தாற்காலிக கட்டடங்களில்
செயல்படுவது, கல்லூரி அமைந்துள்ள நிலத்துக்கு முறையான ஆவணங்கள் இல்லாதது
என பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் குறைபாடுடைய ஆயிரம் கல்லூரிகளுக்கு
ஏ.ஐ.சி.டி.இ. நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும்
140 கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சரிவர பதிலளிக்காத,
நடவடிக்கை எடுக்காததால் 9 நிறுவனங்கள் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு
செய்யப்பட்டுள்ளது. ஏ.ஐ.சி.டி.இ. கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகள்படி,
கம்பெனி சட்டம் பிரிவு (25)-ன் கீழ் பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட
வேண்டும். கல்லூரிகளே இல்லாத பின்தங்கிய பகுதிகளாக
கண்டறியப்பட்டுள்ள 241 மாவட்டங்களில் பொது, தனியார் பங்களிப்புடன்
கல்லூரிகளை அமைக்கவும், கட்டுதல் செயல்படுத்துதல் பின்னர் ஒப்படைத்தல்
திட்டத்தின்படி கல்லூரிகளை அமைக்கவும் அனுமதி அளிக்க முடிவு
செய்யப்பட்டுள்ளது. பொறியியல் முதுகலை படிப்புகளை மேம்படுத்த
பல்வேறு அம்சங்கள் புதிய விதிமுறையில் உள்ளன. இதன் மூலம் முதுகலை
படிப்புகளுக்கென தனி நிறுவனங்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. மேலும் ஒரு கல்லூரியின் பெயரில், வேறு பகுதியிலேயும் கல்லூரியை தொடங்க முடியும். நிலப்
பரப்பு எவ்வளவு? கிராமப் புறங்களில் பொறியியல் கல்லூரியைத் தொடங்க 10
ஏக்கர் நிலப் பரப்பு அவசியம். நகர்ப் புறங்களில் 2.5 ஏக்கர் இருந்தால்
போதும். பொது நுழைவுத் தேர்வு: பொறியியல் கல்லூரிகளில் சேர நாடு
முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு என்பது, மாணவர்களுக்கு மிகவும்
பயனுள்ளதாகும். தகுதி: பொறியியல் படிப்புகளில் சேர பிளஸ் 2 தேர்வில்
பொதுப் பிரிவினர் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க
வேண்டும். இட ஒதுக்கீட்டின் கீழ் (ரிசர்வ்) சேருபவர்கள் 45 சதவீதம்
மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இதை குறைப்பதற்கு வாய்ப்பே கிடையாது.ஒரே
விதமான கல்விக் கட்டணம்: பொறியியல் படிப்பில் சேர நாடு முழுவதும் ஒரே
கல்விக் கட்டணம் என்ற நடைமுறையை தேசிய கட்டணக் குழு பரிந்துரைத்துள்ளது.
இதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதுதொடர்பாக மனிதவள மேம்பாட்டுத்
துறையுடன் பேசி வருகிறோம். விரைவில் இதுவும் நடைமுறைக்கு வர வாய்ப்பு
உள்ளது என்றார் மான்தா

நன்றி தினமணி

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 26, 2011 11:51 am

இவைகளெல்லாம் ஒரு கண்துடைப்பு நடவடிக்கை மட்டுமே விஜி!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

ஆயிரம் பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்: ஏ.ஐ.சி.டி.இ. தலைவர் மான்தா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Wed Jan 26, 2011 12:05 pm

சிவா wrote:இவைகளெல்லாம் ஒரு கண்துடைப்பு நடவடிக்கை மட்டுமே விஜி!

அது மட்டுமல்ல, கப்பம் அதிகம் வசூலிக்க ஒரு ஏற்பாடும்கூட

சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக