புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமது தேசம்! Poll_c10நமது தேசம்! Poll_m10நமது தேசம்! Poll_c10 
64 Posts - 50%
heezulia
நமது தேசம்! Poll_c10நமது தேசம்! Poll_m10நமது தேசம்! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
நமது தேசம்! Poll_c10நமது தேசம்! Poll_m10நமது தேசம்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நமது தேசம்! Poll_c10நமது தேசம்! Poll_m10நமது தேசம்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நமது தேசம்! Poll_c10நமது தேசம்! Poll_m10நமது தேசம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நமது தேசம்! Poll_c10நமது தேசம்! Poll_m10நமது தேசம்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நமது தேசம்! Poll_c10நமது தேசம்! Poll_m10நமது தேசம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமது தேசம்! Poll_c10நமது தேசம்! Poll_m10நமது தேசம்! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது தேசம்!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Wed Jan 26, 2011 2:25 pm

நமது தேசம்!

ஆரியர்கள் நாடி வந்த
வளமையான தேசமது நமதுதேசமே!
அலெக்ஸாண்டர் தேடி வந்த
வீரமிகுந்த தேசமது நமதுதேசமே!
சிந்துவெளி நாகரீகம் தந்த
நாகரீக தேசமது நமதுதேசமே!
புத்தர்பிறந்து ஞானம் பெற்ற
அறிவு தேசமது நமதுதேசமே!
போரைவெறுத்து அசோகர் கண்ட
அமைதி தேசமது நமதுதேசமே!
நான்குவேதம், கீதை சொன்ன
நீதி தேசமது நமதுதேசமே!
இராமயணத்துடன் பாரதமும் தந்த
இதிகாச தேசமது நமதுதேசமே!
ஆரியபட்டர் ,பாஸ்கரா கண்ட
கல்வி தேசமது நமதுதேசமே!
அந்நியரின் இருநூறாண்டு ஆட்சியிலே
கலையிழந்த தேசமது நமதுதேசமே!
ஆங்கிலேயரையெதிர்த்து வெற்றி கண்ட
விடுதலை தேசமது நமதுதேசமே!
முழுமையான அங்கீகாரம் பெற்ற
குடியரசு தேசமது நமதுதேசமே!
ஆதலினால் அறிவியலில் முன்னேற்றம் கண்ட
விஞ்ஞான தேசமது நமதுதேசமே!
மாதம் மும்மாரி காண்கின்ற
மழை தேசமது நமதுதேசமே!
வயல்வெளியும் ஆறுகளும் பெற்ற
வளமையான தேசமது நமதுதேசமே!
இருந்தபோதிலும் வேளாண்புரட்சி வளர்ச்சியிலே
வளம்குறைந்த தேசமதுவும் நமதுதேசமே!
நன்னீரை நச்சாக்கிக் கண்ணீரை
மிச்சமாக்கும் தேசமதுவும் நமதுதேசமே!
ஆலைக்கழிவை ஆற்றில் கலந்து
அசுத்தமாக்கும் தேசமதுவும் நமதுதேசமே!
இக்குடியரசு நன்னாளில்
மரங்களை வளர்த்து
மின்சாரத்தைச் சிக்கனப்படுத்தி
ஆறுகளை இணைத்து
அணைகள் பலகட்டி
பாலீதீன்களைத் தவிர்த்து
வளங்கள்யாவும் காத்திட
வேளாண்மை பெருகிட
உலகதரத்தில் உயர்ந்திட
விழிப்புணர்வைப் பெறவேண்டிய
தேசமதுவும் நமதுதேசமே!!!
இனிய குடியரசுதின நல்வாழ்த்துகள்!





srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jan 29, 2011 3:46 am

சேதத்தையும் சொல்லி தேசத்தின் பெருமையும் சொல்லி, காக்க வரிகளின் வழியில் கவி புரிந்த உங்களுக்கு வாழ்த்துகள் ...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sat Jan 29, 2011 10:06 pm

srinihasan wrote:சேதத்தையும் சொல்லி தேசத்தின் பெருமையும் சொல்லி, காக்க வரிகளின் வழியில் கவி புரிந்த உங்களுக்கு வாழ்த்துகள் ...
பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. நமது தேசம்! 678642

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jan 30, 2011 11:02 am

தேசப்பற்றினை ஊட்டி குடியரசு தினத்தின் பெருமைகளையும் பாரதத்தின் அனைத்து மேன்மைகளையும் வரைந்த அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள் அமுத வர்ஷிணி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 30, 2011 11:45 am

தேசத்தின் பெருமைகளைக் கூறும் வரிகள் அருமை!



நமது தேசம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 30, 2011 12:13 pm

தேசத்தின் பெருமைகளையும் சொல்லி அந்த பெருமைகளை கொஞ்சம் கொஞ்சமாக நாம அழிச்சுட்டு இருக்கறதையும் சொல்லி அதுக்கான தீர்வுகளையும் சொல்லி இருக்கும் உங்கள் கவி அருமை கவிதாயினி
வாழ்த்துகள்




நமது தேசம்! Uநமது தேசம்! Dநமது தேசம்! Aநமது தேசம்! Yநமது தேசம்! Aநமது தேசம்! Sநமது தேசம்! Uநமது தேசம்! Dநமது தேசம்! Hநமது தேசம்! A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jan 30, 2011 1:32 pm

நம் தேசத்திற்காக ஒரு கவிதை வடிததிற்க்கு நன்றி நமது தேசம்! 678642 நமது தேசம்! 678642




நமது தேசம்! Power-Star-Srinivasan
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sun Jan 30, 2011 5:06 pm

நமது தேசம்! 325286

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Mon Jan 31, 2011 8:32 pm

கலை wrote:தேசப்பற்றினை ஊட்டி குடியரசு தினத்தின் பெருமைகளையும் பாரதத்தின் அனைத்து மேன்மைகளையும் வரைந்த அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள் அமுத வர்ஷிணி..!
மிக்க மகிழ்ச்சி. நமது தேசம்! 154550

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Mon Jan 31, 2011 8:33 pm

சிவா wrote:தேசத்தின் பெருமைகளைக் கூறும் வரிகள் அருமை!
மிக்க நன்றி. நமது தேசம்! 678642

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக