புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 2 Poll_c10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 2 Poll_m10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 2 Poll_c10 
42 Posts - 63%
heezulia
காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 2 Poll_c10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 2 Poll_m10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 2 Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 2 Poll_c10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 2 Poll_m10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 2 Poll_c10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 2 Poll_m10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 2 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்கறி வாங்கலாம் வரிங்களா?


   
   

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 27, 2011 3:24 pm

First topic message reminder :

இந்த திரி இல் நாம் அன்றாடம் வாங்கும் , உபயோகிக்கும் காய்கறிகளை எப்படி தேர்ந்து எடுத்து வாங்குவது மற்றும் பாதுகாத்து காத்து  உபயோகப்படுத்துவது என் பார்க்கலாம். ஏனென்றால் எல்லாம் வர வர பவுன் விலைல இருக்கே ? சோகம் atleast
அவ்வளவு விலை கொடுத்து வாங்கும்போது முற்றலாக இல்லாமல் நல்லதாக வாங்கவும் , வாங்கினத்தை பாழாக்காமல் உபயோகிப்பது நல்லது அல்லவா?
அதற்கு சில டிப்ஸ் களை சொல்வதே என் நோக்கம். உங்கள் கருத்துகளையும்  இங்கு பதியுங்கள் அது  பலருக்கும் உதவும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 27, 2011 9:34 pm

எப்படி வாங்குவது?: அதன் பாவாடை நல்ல பச்சை யாக இருக்கணும். வாடி இருந்தால் அது பழசு. அதை வாங்குவதை தவிர்க்கணும் . பூச்சி இல்லாததாக
பார்த்து எடுக்கணும். காயை தொட்டால் , மெல்ல அமுத்தினால் மெத் என் இருக்கணும். அழுத்தமாக இருந்தால் அதில் விதை இருக்கும் என் அர்த்தம் புன்னகை
அத வாங்காதிங்கோ, சுடும் போது வெடிக்கும் .

பாதுகாப்பது எப்படி?: கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். காம்பை நறுக்கிவிட்டு வைக்கலாம் . முதலில் இந்த காயை பயன் படுத்திவிடுவது தான் நல்லது. வெகு நாட்கள் தாங்காது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jan 28, 2011 12:00 am

மிக்க பயனுள்ள தொடர் சுமதியக்கா... புன்னகை அடுத்து நல்ல வகை மீன்கள் வாங்குவது எப்படின்னு நீங்க .....
*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

தொடங்க வேண்டாம் ... யாரானும் தொடங்கட்டுமே ... ஹிஹி..!

அடிக்க வராதீங்க... சும்மா சொன்னேன்...

- கலாய்ப்புத்திலகம் கலை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jan 28, 2011 12:10 am

க்ரிஷ்ணாம்மா க்ரிஷ்ணாம்மா நீங்க எழுதுவதை பார்க்கும்போதே காய்கறிகள் சாப்பிடும் ஆசை வருதுப்பா.....
அதென்னாப்பா நீங்க சமையல் பத்தி எழுதினா நீங்க சமைச்சு எனக்கு பரிமாறுவது போலவே உணர்கிறேன்....

அன்பு நன்றிகள் க்ரிஷ்ணாம்மா பகிர்வுக்கு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jan 28, 2011 12:13 am

கலை உனக்கு இன்னிக்கு அடி வாங்காம நீ அடங்குவதா தெரியலப்பா.... ஆல்ரெடி க்ரிஷ்ணாம்மா கரண்டி அடுப்புல போட்டாச்சாம்.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் எதுக்கா?? உனக்கு சூடு வைக்கவாம்..... காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 2 572280



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 2 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jan 28, 2011 12:19 am

ம்க்கும்... அவங்க திரியில ஒழுங்கும் அழகும் ரொம்ப பார்ப்பாங்க... இப்ப வந்து பாத்துட்டு அழவே அவங்களுக்கு நேரம் சரியா இருக்கும்... இதுல சூடாவது போடுவதாவது... போங்கப்பு போய் புள்ள குட்டிங்களை படிக்கவையுங்க...

- இருந்தாலும் சூட்டுக்கு பயந்து ... அய்யோ, நான் இல்லை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 28, 2011 8:05 am

இனிமேல் நெஞ்சு நிமிர்த்தி காய்கறிக் கடைக்குச் சென்று வருவேன் கிருஷ்ணம்மா.....!!! அருமையான தகவல்கள்!



காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 28, 2011 1:25 pm

கலை wrote:மிக்க பயனுள்ள தொடர் சுமதியக்கா... புன்னகை அடுத்து நல்ல வகை மீன்கள் வாங்குவது எப்படின்னு நீங்க .....ம..ம...என்னே சொன்னிங்க ?காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 2 211781
**

தொடங்க வேண்டாம் ... யாரானும் தொடங்கட்டுமே ... ஹிஹி..!

அடிக்க வராதீங்க... சும்மா சொன்னேன்...

- கலாய்ப்புத்திலகம் கலை
ஹோ..புன்னகை ஓகே ஓகே ... அது காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 2 677196

நன்றி கலை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 28, 2011 1:29 pm

என்க்கு "நீர் புஷ்பம்" , "நீர் வாழை " பற்றி யெல்லாம் தெரியாது பாருங்கோ . தெரிஞ்சாதானே அது பற்றி எழுத முடியும்? ம்ம காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 2 755837 .. பேசாமல் நீங்களே ஒரு திரி ஆரம்பித்துவிடுங்கள்   புன்னகை

தற்காப்பு திலகம் காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 2 514396



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 28, 2011 1:50 pm

மஞ்சுபாஷிணி wrote:க்ரிஷ்ணாம்மா க்ரிஷ்ணாம்மா நீங்க எழுதுவதை பார்க்கும்போதே காய்கறிகள் சாப்பிடும் ஆசை வருதுப்பா.....
அதென்னாப்பா நீங்க சமையல் பத்தி எழுதினா நீங்க சமைச்சு எனக்கு பரிமாறுவது போலவே உணர்கிறேன்....

அன்பு நன்றிகள் க்ரிஷ்ணாம்மா பகிர்வுக்கு....

வாவ் ! மஞ்சு நன்றி, நான் எப்பவும் இவரிடம் சொல்வேன், "நம் சமையலை பார்த்து பசித்தவனுக்கு நாவில் நீரூரினால் பத்தாது , அது சகஜம். வயிறு ஃபுல் ஆக சாப்பிட்டவர் வாயில் நீரூரினால் அது சமையல்" என்று. உங்க பின்னூட்டம் அதை யும் தாண்டி விடாதே. பேஷ் பேஷ் ! காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 2 755837 காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 2 755837 காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 2 755837

மீண்டும் ஒருமுறை நன்றி மஞ்சு, அது நீங்கள் ஆழ் ந்து படிப்பதால் ஏற்படுகிறது என் நினைக்கிறேன். எனக்கு ரொம்ப ஆசை எல்லோருக்கும் சமைக்கணும் , எல்லாரும் நல்லா சாப்பிடணும் என். யோசித்து பாருங்கள் நம்ம் வேலை செய்வது சம்பாதிப்பது எல்லாமே இந்த் வைற்றுக்கு தானே ? சரியா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 28, 2011 1:52 pm

கலை wrote:ம்க்கும்... அவங்க திரியில ஒழுங்கும் அழகும் ரொம்ப பார்ப்பாங்க... இப்ப வந்து பாத்துட்டு அழவே அவங்களுக்கு நேரம் சரியா இருக்கும்... இதுல சூடாவது போடுவதாவது... போங்கப்பு போய் புள்ள குட்டிங்களை படிக்கவையுங்க...

- இருந்தாலும் சூட்டுக்கு பயந்து ... காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 2 230655

ஹேலோ கலை , கலை, எங்க ஓடரிங்க, இத சொல்லிட்டு போங்க,...... நீங்க டீச்சர் ஆ நான் டீச்சர் ஆஆ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக