புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Poll_c10பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Poll_m10பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Poll_c10 
60 Posts - 48%
heezulia
பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Poll_c10பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Poll_m10பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Poll_c10பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Poll_m10பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Poll_c10பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Poll_m10பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Poll_c10பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Poll_m10பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Poll_c10பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Poll_m10பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Poll_c10பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Poll_m10பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ


   
   

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jan 30, 2011 3:50 pm

பிரபாகரன் உயிருடன் வருவார். இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும் என்று வைகோ கூறினார். இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் தியாகம் செய்த முத்துக்குமார் மற்றும் 18 பேரின் நினைவு அஞ்சலி பொதுக்கூட்டம் சென்னை பெரவள்ளூரில் நேற்று இரவு நடைபெற்றது.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இதில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கை தமிழர்களுக்காக உயிர் ஆயுதம் ஏந்தி தியாகச் செம்மலாக மாறிய தம்பி முத்துக்குமாரின் மரணம், தமிழ்நாட்டில் இளைஞர்களை தட்டி எழுப்பியுள்ளது. இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்கி தமிழர்களை வீழ்த்த துணை போன மத்திய அரசின் துரோகத்தை மறக்க முடியாது.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள தமிழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழர்கள் வசித்த பகுதிகளில் சிங்களர்கள் குடிய மர்த்தப்பட்டு வருகிறார்கள். 300 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களில் 50 பேருக்கு மட்டுமே சாப்பாடு வழங்கப்படுகிறது.

இலங்கையில் தமிழர் வசிக்கும் பகுதிகளுக்கு சென்ற வழக்கறிஞர் கயல்விழி, பிரபாகரனின் தாயை சந்தித்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறேன் என்று கூறியதும் அந்த தாய் கண்கலங்கி உள்ளார். ஈழத்தமிழர்களின் போராட்டம் முடிவுக்கு வர வில்லை. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். தகுந்த நேரத்தில் அவர் மக்கள் மத்தியில் தோன்றுவார். இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும். நம் கண் முன்னே தமிழ் ஈழம் மலரும்.

இவ்வாறு வைகோ பேசினார்.

உலக தமிழர் பேரவை தலைவர் பழ. நெடுமாறன் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மாலைமலர்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 30, 2011 5:58 pm

அவர் உயிரோடு வந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சியே




பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Uபிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Dபிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Aபிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Yபிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Aபிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Sபிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Uபிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Dபிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Hபிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ A
avatar
Guest
Guest

PostGuest Sun Jan 30, 2011 6:48 pm

அண்ணை எல்லாதாயும் பார்த்து கொண்டு இருக்கிறார் ...

ஆனால் அவர் வந்து போரிடுவார் என்று எதிர்பார்க்காமல்... நாம் தமிழீழத்தை அடய போராட்டங்களை முன்னெடுது செல்ல வேண்டும்... அவர் வருவார் என்று முடங்கி கிடக்கவோ... இல்லை என்று கவலை படவோ கூடாது ...

தமிழீழம் விரைவில் மலரும் ....

பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Images?q=tbn:ANd9GcRpYHAMNi0ICBzgOlvXFDe788dJrPSXssoSrHkGVwnA8Lx1SyxbrQபிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Images?q=tbn:ANd9GcRuw3fTu0qwTKm-vxwaccOKyWoAb6J1wqUGiTdSqi-fBUpdl457s8s_T5M7பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Images?q=tbn:ANd9GcT_p9nxXUl0k602Oq7UlPrEuHg3u_LtHtbxuHZwXcioqdBxu0kkfgபிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Images?q=tbn:ANd9GcQimbRKzkvQ2gCn5SzmALh3hXHWSE1qjX118tVhXiy6iuYd0dOqbw

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Feb 01, 2011 2:36 pm

மீண்டும் வருவார் பிரபாகரன். இலங்கையில், மீண்டும் பெரும் போர் வெடிக்கும் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

முத்துக்குமார் நினைவு தினத்தையொட்டி நேற்று இரவு சென்னையில் நடைபெற்ற அஞ்சலி பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வைகோ பேசுகையில் மேற்கண்டவாறு உரையாற்றினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கை தமிழர்களுக்காக உயிர் ஆயுதம் ஏந்தி தியாகச் செம்மலாக மாறிய தம்பி முத்துக்குமாரின் மரணம், தமிழ்நாட்டில் இளைஞர்களை தட்டி எழுப்பியுள்ளது. இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்கி தமிழர்களை வீழ்த்த துணை போன மத்திய அரசின் துரோகத்தனத்தை மறக்க முடியாது.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள தமிழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழர்கள் வசித்த பகுதிகளில் சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள். 300 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களில் 50 பேருக்கு மட்டுமே சாப்பாடு வழங்கப்படுகிறது.

இலங்கையில் தமிழர் வசிக்கும் பகுதிகளுக்கு சென்ற வழக்கறிஞர் கயல்விழி, பிரபாகரனின் தாயை சந்தித்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறேன் என்று கூறியதும் அந்த தாய் கண்கலங்கி உள்ளார்.

ஈழத்தமிழர்களின் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். தகுந்த நேரத்தில் அவர் மக்கள் மத்தியில் தோன்றுவார். இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும். நம் கண் முன்னே தமிழ் ஈழம் மலரும் என்றார் வைகோ.

நன்றி தமிழ் வின்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Feb 01, 2011 3:01 pm

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Feb 01, 2011 3:04 pm

பூஜிதா wrote: சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

ஏன் இந்த கொல வெறி எதுவா இருந்தாலும் பேசி தீர்க்கணும் தீர்த்துட்டு பேச கூடாது

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 01, 2011 4:14 pm

மணி ஏற்கனவே இந்த செய்தி இருக்கு அதோட இந்த செய்திய இணைச்சுடறேன்



பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Uபிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Dபிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Aபிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Yபிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Aபிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Sபிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Uபிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Dபிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Hபிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 01, 2011 4:35 pm

இணைப்புத் திலகத்திற்கு நன்றி!

போர் வெடிக்கும் என்று இங்கிருந்து எளிதாகச் சொல்லிவிடுகிறார்கள். யுத்தபூமியில் எம் உறவுகள் பட்ட வேதனைகள் போதாதா? மீண்டும் ஒரு போர் வேண்டுமா? சிந்தித்துப் பேசுங்கள் தலைவர்களே!



பிரபாகரன் உயிருடன் வருவார்: இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்; வைகோ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Feb 01, 2011 8:05 pm

மாவீரன் உயிருடன் இருப்பின் மட்டற்ற மகிழ்ச்சி.. விரைவில் தமிழீழம் மலர என் பிரார்த்தனைகள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Feb 01, 2011 8:38 pm

என் பெருமதிப்புக்குரிய அனைத்து ஈகரை
அன்பர்களுக்கும் வணக்கம்



நான் அடிக்கடி ஈகரையில் பதிவு செய்து வந்துள்ளேன்,
போர் இரு வகைப் படும் ஒன்று ஆக்கிரமிப்புப் போர் மற்றது தற்காப்புப் போர்.
ஆக்கிரமிப்புப் போரில் இனக் கொலை அடித்தளமாக இருக்கும் கற்பழிப்பு அச்சுறுத்தல்
வழியாக இருக்கும். இன்றுள்ள நினையில் 22 வயது முதல் 35 வரையில் உள்ள ஈழச்
சகோதரிகள் 72,000க்கும் அதிகமாக விதவைகளாகி இருக்கின்றனர். கற்பழிக்கப் பட்டவர்கள் எத்துணை பேர் என்ற கணக்கே இல்லை, தற்காப்புப் போர் செய்பவர்களுக்கு ஆயுத பலமோ அல்லது அரசியல் பலமோ இருக்காது, தமிழரின் தற்காப்புப் போரின் வேகம் கண்டு சிங்கள ஆமிக்காரர்கள் விடுப்பில் சென்றவர்கள் மீண்டும் ஆமிக்கு வரமால் காணாமல் போய் விட்டார்கள், மனச் சாட்சி உள்ள ஈழத்துப் பத்திரிக்கையாளர்கள் சிறைப் படுத்தப் பட்டனர், ஒரு பெண் தன் கணவன் புலிகளால் கைது செய்யப் பட்டிருக்கிறார்,
குடும்பம் வாடுகிறது என்று முறையிட்ட போது தலைவர் அவரை விடுவித்தார், இம்மாதிரியான
பெருந்தன்மையான செயல் உலகில் எங்காவது நடந்திருக்கிறதா? வெள்ளைக் கொடி ஏந்தி சரண்
புகுந்தவர்களைச் சுட்டுக் கொன்றது போர் முறை மீறல் அல்லவா? நாம் போரை
விரும்பவில்லை, திணிக்கப் படும் போரைச் சந்திக்கத் திறனில்லாத கோழைகளும் அல்லர்,



என்றும் மாறா அன்புடன்


நந்திதா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக