ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

எனக்குள் ஒரு கவிஞன் SK
 T.N.Balasubramanian

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 SK

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 ராஜா

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

புண்ணியத்தைத் தரும் 'தை'

View previous topic View next topic Go down

புண்ணியத்தைத் தரும் 'தை'

Post by சிவா on Mon Jan 31, 2011 4:46 pm

கருட சேவை

நாளது ஆங்கில மாதம் பிப்ரவரி 2-ம் நாள், புதன் கிழமை, "தை அமாவாசை, புனித தினம் வருகின்றது. இந்த நன்னாளில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதும், நீத்தார் கடன் செய்வதும் புனித மரபாகும். ராமேஸ்வரம், சுருளி, காவிரி, வேதாரணியம், கோடியக்கரை, வைகை, தாமிரபரணி, நீர் வீழ்ச்சி தீர்த்தங்களான பாண தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம், பாபநாசப் படித்துறை, திருப்பதியின் ஸ்வாமி புஷ்கரிணி உள்பட அனைத்து ஆலய புனிதத் திருக்குளங்கள், நாம் வசிக்குமிடத்தின் அருகிலுள்ள கடல் (அனைத்துப் புண்ணிய நதிகளின் சங்கமமே சாகரம்) ஆகியனவற்றில் தை அமாவாசை தினத்தில் புனித நீராடலாம்.

திருநாங்கூர் 11 கருட சேவை:

தை அமாவாசை நிறைவுற்ற பின் திருநாங்கூரில் நடைபெறும் "பதினோரு கருட சேவை' புகழ் பெற்றது. இந்த கருட சேவையில் பங்கேற்கும் பதினோரு திவ்ய தேசப் பெருமாள்களையும் திருமங்கையாழ்வார், "மங்களா சாஸனம்' செய்வது கண் கொள்ளாக் காட்சியாகும். சீகாழியிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது திருநாங்கூர்.

இது தவிர எத்தனையோ சிவ-விஷ்ணு ஆலயங்களில் தை மாதங்களில் சிறப்பு விழாக்கள் நடைபெறும். அன்பர்கள், தங்கள் பிராந்திய ஆலயங்களைத் தொடர்பு கொண்டு, விழாக்களில் பங்கேற்று மகிழ்க!

ரத சப்தமி

தை அமாவாசையைத் தொடர்ந்து, பிப்ரவரி 10-ஆம் நாள், "ரத சப்தமி' விழா வரும். அன்று சூரியனின் ரதம் வடக்கே திரும்பும். அன்று காலை "சிறப்பு நீராடல்' ஆடுவது மரபு. அன்றைய தினம், 7 எருக்கன் இலைகளை குளிக்கும் முன்னர் தலையில் அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். கூடவே பெண்கள் மஞ்சள் கலந்த அரிசியையும், ஆண்கள் வெள்ளரிசியையும் உச்சந் தலை மீது வைத்து, சூரியனை துதித்தபடி நீராட வேண்டும்.

எப்படி கம்பி மின்சாரத்தைக் கவர்ந்து பாய்ச்சுகிறதோ அப்படி சூரியனுக்கு பிடித்த எருக்கன் இலை, சூரியக் கதிர்களை ஈர்த்து, நம் உடலில் பாய்ச்சும். இதனால் உடல் உபாதைகள் தீரும். அன்றைய தினம், நம் வீட்டில் சூரிய ஒளிபடும் இடத்தில் "சூரிய ரதம்' வரைந்து, அதன் நடுவே நிவேதனப் பொருட்கள் வைத்து, சூரிய பகவானை வழிபட்டால் நன்மைகள் அனைத்தும் கிடைக்கும்; குறிப்பாகக் கண் நோய் நீங்கும்.

- ராதாபாய்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum