புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:35 am

» கருத்துப்படம் 25/05/2024
by mohamed nizamudeen Today at 11:02 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_c10 
120 Posts - 54%
heezulia
பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_c10 
81 Posts - 36%
T.N.Balasubramanian
பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
eraeravi
பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_c10 
1 Post - 0%
D. sivatharan
பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_c10 
1 Post - 0%
PriyadharsiniP
பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_c10 
1 Post - 0%
Guna.D
பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_c10 
22 Posts - 4%
T.N.Balasubramanian
பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_c10 
16 Posts - 3%
prajai
பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_c10 
9 Posts - 1%
jairam
பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் விரும்பும் ஆண்கள்

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Feb 02, 2011 1:14 pm

First topic message reminder :

பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Couple

பெண்களுக்கு எப்படிப்பட்ட ஆண்களை பிடிக்கும் என்று பல கருத்து கணிப்புகள் நடத்தி உள்ளனர் ஒவ்வொன்றிற்கும் ஒரு நல்ல காரணம் இருக்கும்.. இந்த கால பெண்கள் எப்படிபட்ட ஆண்களை விரும்புகின்றனர். திருமணம் என்று வந்ததும் பெண்களின் கனவு அதிகமாகிறது. தனக்கு வரும் கணவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். இது வரவேற்கத்தக்க விசயம். இவர்கள் எதிர்பார்ப்பது சில...

1. பெண்கள் ஆண்களிடம் முதலில் எதிர்பார்பது மரியாதையைத்தான். மனைவி என்றால் தனக்கு அடிமைபோல சேவை செய்ய வந்தவள் என்ற எண்ணம் இன்றும் ஆண்கள் மத்தியில் நிலவுகிறது. பெண்களது கருத்துகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

2. பாராட்டு அவர்களை பாராட்ட பாரட்டத்தான் அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும். உதாரணத்திற்கு மனைவி வைத்த குழம்பில் உப்பு இல்லை என்றாலும் நல்லா செய்திருக்கிறாய் என்ற பாராட்டும் போது பிடிக்கும்.

3. அவர்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல விசயத்தையும் ஊக்குவிக்க வேண்டும். கார் ஓட்ட பழகுகிறார்கள் என்றால் கிண்டல் அடிக்காமல் பக்குவமாக சொல்வதை விரும்புவார்கள்.

4.ஆண்களின் உடை, பேசும் பேச்சு போன்றவற்றில் அவர்களுக்கு பிடித்த மாதிரியே அனைத்தையும் பேச வேண்டும். பெண்கள் எந்த மாதிரியான விசயங்க பேச ஆரம்பிக்கிறார்களே அதைப்பற்றியான தெளிவான பார்வையில் இருக்க வேண்டும் ஆண்களின் பேச்சு.

5.சமயத்திற்கு ஏற்றபடி சாமர்த்தியமாக நடந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். சரியான வேளையில் சரியான வழிகளைச் சொல்லும் ஆண்களை பெண்கள் மெச்சுவார்கள்

6.பெண் என்றால் பொன் முட்டையிடும் வாத்து என்று ஆண்கள் நினைக்கிறார்கள். அவர்களின் தேவைக்காக நெருங்கி வருதல், வேண்டிய பணத்தை பெற்றுச் சென்று ஊதாரித்தனமாக செலவு பிடிக்காத ஒன்று.

7. மதுக்கு அடிமையாக உள்ள ஆண்களை வெறுக்கின்றனர் ஆனால் அளவாக சாப்பிடுங்கள் என்றும் சொல்பவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்து விட்டது.

8. அடிக்கும் ஆண்களை அறவே வெறுக்கிறார்கள். கூடவே திருப்பித் தாக்கவும் செய்வார்கள். மென்மையாக கண்டிப்பது அவர்களுக்கு பிடித்த விசயம்.

9. பெண்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும். புரிந்து கொள்ளும் ஆண்களை அதிகம் விரும்புகின்றனர்.

10.காதலிக்கும் போது எப்படி பெண்களிடம் உருகி உருகி பேசுகிறார்களோ அதே போல் திருமணத்திற்கு அப்புறமும் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

11.புத்திசாலி ஆண்களை ரொம்ப புடிக்கும்.

12. அழகான ஆண்களைத்தான் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. பெண்களுக்கு அழகு ஒரு பொருட்டல்ல.

ஆண்கள் எப்படி இருந்தாலும் ஒரு பெண் தனக்கு இவன் தான் ஏற்றவன் என்று ஒருவனை நினைத்து விட்டால் யார் என்ன சொன்னாலும் அவன் தான் கணவன் என்று முடிவு செய்து யாரையும் எதிர்க்க தயங்கமாட்டார்கள்...

அவசியம் படிங்க...

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Feb 02, 2011 3:15 pm

சிவா wrote:
Tamilzhan wrote:
உதயசுதா wrote:நான் இவ்வளவு காலமும் சிவா மருத்துவரா இருக்காருன்னு இல்ல நினைச்சுட்டு இருந்தேன்.இப்பதான் தெரியுதான் எப்படி இவருக்கு சுவிஸ் வங்கில
இவருக்கு இவ்வளவு பணம் சேர்ந்துச்சுன்னு
எனக்கு 2 லட்சம் இலவசமா தந்தார்னா பார்த்துக்கோங்களேன்... நீங்களும் கேளுங்க கொடுப்பார்... பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 755837

அப்புறம்..! பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 102564

சுதாக்கா வட்டியெல்லாம் சரியா தந்துடுவாங்க...! சிரி சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 3:17 pm

என் திருமணச் செலவுக்கு சுதாவிடம்தான் பணம் வாங்கலம் என்றுள்ளேன்! நீங்கள் அதையும் கெடுத்துவிடுவீர்கள் போலிருக்கிறதே!

பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Wed Feb 02, 2011 5:35 pm

பெண்கள் பின்னால் sutramal
பெண்கள் சுற்றும் பேரலகன்
யாரோ? அவரை...........

எங்கள் சிவா

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 812496
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Feb 02, 2011 5:44 pm

சிவா wrote:என் திருமணச் செலவுக்கு சுதாவிடம்தான் பணம் வாங்கலம் என்றுள்ளேன்! நீங்கள் அதையும் கெடுத்துவிடுவீர்கள் போலிருக்கிறதே!

தல பொய் சொல்லாதீர்கள் உங்கள் மகள் திருமனதிக்காக தானே ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Feb 02, 2011 6:27 pm

மொத்ததில் ஆமா சாமி போட சொல் ஆக ரிங்க ரிங்க ரிங்க.. ஜாலி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 02, 2011 7:46 pm

SK wrote:
சிவா wrote:என் திருமணச் செலவுக்கு சுதாவிடம்தான் பணம் வாங்கலம் என்றுள்ளேன்! நீங்கள் அதையும் கெடுத்துவிடுவீர்கள் போலிருக்கிறதே!

தல பொய் சொல்லாதீர்கள் உங்கள் மகள் திருமனதிக்காக தானே பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 755837 பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 755837 பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 755837 பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 755837 பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 755837 பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 755837 பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 755837
பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 168300 பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 168300 பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 168300 பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 168300 பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 168300 பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 168300

பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Uபெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Dபெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Aபெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Yபெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Aபெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Sபெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Uபெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Dபெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Hபெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 A
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Wed Feb 02, 2011 8:17 pm

சித்தப்பா பொருத்திருதது போதும்

பொக்கி ஏலுக............

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 812496
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 8:53 pm

prakash.lux wrote:சித்தப்பா பொருத்திருதது போதும்

பொக்கி ஏலுக............

இப்படி நேரத்தில் கண்டும் காணாதது போல் இருந்துவிட வேண்டும் மகனே! பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 440806

பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Feb 02, 2011 8:56 pm

சிவா wrote:
prakash.lux wrote:சித்தப்பா பொருத்திருதது போதும்

பொக்கி ஏலுக............

இப்படி நேரத்தில் கண்டும் காணாதது போல் இருந்துவிட வேண்டும் மகனே! பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 440806

இதுக்கெல்லாம் எந்த அகராதியில பொருள் தேடுறதுன்னு தெரியலயே ஆண்டவா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 9:01 pm

maniajith007 wrote:
சிவா wrote:
prakash.lux wrote:சித்தப்பா பொருத்திருதது போதும்

பொக்கி ஏலுக............

இப்படி நேரத்தில் கண்டும் காணாதது போல் இருந்துவிட வேண்டும் மகனே! பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 440806

இதுக்கெல்லாம் எந்த அகராதியில பொருள் தேடுறதுன்னு தெரியலயே ஆண்டவா

அனுபவம் என்னும் அகராதியில் அர்த்தம் கிடைக்கும் மணி! சிரி

பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக