புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிஸ்டம் டிப்ஸ் Poll_c10சிஸ்டம் டிப்ஸ் Poll_m10சிஸ்டம் டிப்ஸ் Poll_c10 
49 Posts - 54%
heezulia
சிஸ்டம் டிப்ஸ் Poll_c10சிஸ்டம் டிப்ஸ் Poll_m10சிஸ்டம் டிப்ஸ் Poll_c10 
39 Posts - 43%
mohamed nizamudeen
சிஸ்டம் டிப்ஸ் Poll_c10சிஸ்டம் டிப்ஸ் Poll_m10சிஸ்டம் டிப்ஸ் Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிஸ்டம் டிப்ஸ் Poll_c10சிஸ்டம் டிப்ஸ் Poll_m10சிஸ்டம் டிப்ஸ் Poll_c10 
91 Posts - 58%
heezulia
சிஸ்டம் டிப்ஸ் Poll_c10சிஸ்டம் டிப்ஸ் Poll_m10சிஸ்டம் டிப்ஸ் Poll_c10 
60 Posts - 38%
mohamed nizamudeen
சிஸ்டம் டிப்ஸ் Poll_c10சிஸ்டம் டிப்ஸ் Poll_m10சிஸ்டம் டிப்ஸ் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
சிஸ்டம் டிப்ஸ் Poll_c10சிஸ்டம் டிப்ஸ் Poll_m10சிஸ்டம் டிப்ஸ் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிஸ்டம் டிப்ஸ்


   
   
jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Fri Feb 04, 2011 11:48 am

விரும்பும் போல்டரில் திறக்க

ஆபீஸ் புரோகிராம்களில், நீங்கள் பைல் ஒன்றைத் திறக்க தேவைப்படுகையில்,
File>>Open அழுத்து கிறீர்கள். அப்போது கிடைக்கும் டயலாக் பாக்ஸின்
இடது பக்கம், பைல்கள் உள்ள போல்டர்கள் சில காட்டப்படும். அதன்பின் நாம்
நமக்கு வேண்டிய போல்டர் சென்று, அதனைத் திறந்து பைலைத் திறப்போம். மை
டாகுமெண்ட்ஸ் இல்லாமல் வேறு ஒரு போல்டரில் பைல்களை வைத்து, அதனையே நீங்கள்
எப்போதும் திறந்து பைல்களைப் பெறுகிறீர்கள் என்றால், File>>Open அழுத்துகையில் அந்த போல்டரை யே திறக்கும்படி அமைத்துக் கொள்ளலாம். இதற்கு முதலில், ஆபீஸ் புரோகிராம்களில் ஒன்றில், File>>Open அழுத்தி Open டயலாக்
பாக்ஸ் பெற்றுக் கொள்ளுங்கள். பின்னர், நீங்கள் விரும்பும் போல்டர்
விண்டோவில் இருக்கும்படி தேர்ந்தெடுக்கவும். இந்த நிலையில், அந்த
விண்டோவின் வலது மூலைக்குச் செல்லுங்கள். அங்கு “Tools” என்ற பிரிவில் கீழ் நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும். கிடைக்கும் மெனுவில் “Add to my Places (or Favorites)
என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இனி அழுத்துகையில் அந்த போல்டரே
திறக்கப்படும். இதனை வேறு ஒரு போல்டருக்கு மாற்ற விரும்பினாலும் மாற்றிக்
கொள்ளலாம். அல்லது நீக்க விரும்பினால், இடது பக்க பிரிவு சென்று, அந்த
போல்டர் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், Remove என்பதைத் தேர்ந்தெடுத்தால் போதும்.


ஜிமெயிலில் மெயில் வந்துள்ளதா! மணி அடிக்கும்

இணையப் பயன்பாட்டில் ஜிமெயில் அக்கவுண்ட் இல்லாதவர்கள் மிகக் குறைவு. இவர்களின் வசதிக்காக வந்துள்ளது ஜிமெயில் பீபர் ( Gmail Peeper )
என்னும் ஆட் ஆன் தொகுப்பு. உங்களுக்கு ஜிமெயில் வந்தால், பிரவுசர்
திறக்கப்படாமலேயே உங்களுக்கு மெயில் வந்துள்ளது என்று சொல்லும் இந்த
புரோகிராம். பாதுகாப்பான ஆர்.எஸ்.எஸ். பீட் ஒன்றைப் பயன்படுத்தி, ஜிமெயில்
சர்வரிலிருந்து உங்கள் மெயில் அக்கவுண்ட்டிற்கு, புதிய மெசேஜ் வந்துள்ளதா
என்று பார்த்து, உங்களுக்கு அறிவிக்கும். இது சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்து
மிக அமைதியாக இந்தப் பணியை மேற்கொள்ளும். இது செயல்பட எடுத்துக் கொள்ளும்
கம்ப்யூட்டர் திறனும் மிகவும் கொஞ்சம் தான். இதனை இலவசமாக http://gmailpeeper.co.cc என்ற தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிந்து இயக்கலாம். விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டம் தொகுப்புகளில் இது இயங்குகிறது.

தானாக, அமைதியாக சிஸ்டம் ட்ரேயில் இருந்து கொண்டு இயங்குகிறது. படிக்காத
மெயில்களைக் கணக்கெடுத்து எத்தனை என்று சொல்கிறது. மிக வேகமாகவும்
எளிதாகவும் லாக் இன் செய்திட உதவுகிறது. மெயில் உள்ளது என்பதனை ஒலியோடு
அறிவிக்கிறது. எத்தனை நிமிட இடைவெளியில் மெயில்களைச் சோதனை செய்திட
வேண்டும் என்பதனை செட் செய்து கொள்ளலாம். இது ஓர் இலவச புரோகிராம். இதில்
கம்ப்யூட்டரின் இயக்கத்தினை முடக்கும் கெடுதல் புரோகிராம்கள் ( Malware, Adware and Spyware ) எதுவும் ஒட்டி வருவதில்லை.

நான்கு மொழிகளில் இது கிடைக்கிறது. இந்த தளத்தில், இதனை உங்கள் மொழியில்
செயல்பட வைத்திட உங்களுக்கு விருப்பம் என்றால், தள நிர்வாகியைத் தொடர்பு
கொள்ளச் சொல்லி அறிவிப்பு உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

ப்ராபர்ட்டீஸ் அறிந்து கொள்ள

ஏதேனும் ஒரு புரோகிராம் அல்லது பைலின் ப்ராபர்ட்டீஸ் அறிந்து கொள்ள
வேண்டுமா? அதற்கு ஒரு சுருக்கு வழி உள்ளது. அதன் ஐகானை அணுகுங்கள். ஆல்ட் கீயை
அழுத்திக் கொண்டு அதன் மீது இரு முறை கிளிக் செய்திடுங்கள். உடனே அதன்
ப்ராபர்ட்டீஸ் விண்டோ கிடைக்கும். பின் நீங்கள் மேற்கொள்ள விரும்பும்
செயல்பாடுகளில் ஈடுபடலாம்.




avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Fri Feb 04, 2011 4:59 pm

நன்றி நன்றி நன்றி நன்றி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 04, 2011 5:11 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Fri Feb 04, 2011 9:39 pm

நல்ல அருமையான டிப்ஸ்கள் நன்றி சிஸ்டம் டிப்ஸ் 677196



உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

சிஸ்டம் டிப்ஸ் 806360
avatar
Guest
Guest

PostGuest Thu Feb 10, 2011 10:14 pm

சிஸ்டம் டிப்ஸ் 677196 சிஸ்டம் டிப்ஸ் 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக