புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் Poll_c10அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் Poll_m10அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் Poll_c10 
69 Posts - 52%
heezulia
அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் Poll_c10அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் Poll_m10அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் Poll_c10அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் Poll_m10அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் Poll_c10அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் Poll_m10அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் Poll_c10அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் Poll_m10அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் Poll_c10அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் Poll_m10அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் Poll_c10அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் Poll_m10அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் Poll_c10அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் Poll_m10அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 05, 2011 1:52 pm

சர்வதேச அளவில் புகழ்பெற்றவர், அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம். `கனவு காணுங்கள்' என்ற வார்த்தைகளின் மூலம் இளைஞர்களின் மனதில் எழுச்சி தீபம் ஏற்றியவர். மிகப்பெரிய விஞ்ஞானியாக இருந்தும், சிறிது கூட கர்வமோ, அகம்பாவமோ இல்லாதவர். அவருடைய வாழ்க்கையில் நடைபெற்ற சில சம்பவங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.

தற்பெருமை இல்லாதவர்

இந்திய அணு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றியபோது, ஒருமுறை கண் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு புகழ்பெற்ற கண் மருத்துவமனைக்கு சென்றார், கலாம். அவரைப் பரிசோதித்த மருத்துவருக்கு, வந்திருப்பது தலைசிறந்த விஞ்ஞானியான அப்துல் கலாம் என்பது தெரியவில்லை. கலாமும் தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொள்ளவில்லை.

கலாமைப் பரிசோதித்த மருத்துவர், "நீங்கள் உடனே முன்பணம் செலுத்தி உள் நோயாளியாக சேர்ந்து விடுங்கள்'' என்றார்.

பணம் கட்டும் இடத்திற்குச் சென்ற கலாம், முன்பணத்திற்கான தொகையை காசோலையாகத் தந்தார். ஆனால், அங்கிருந்த பெண்மணி, "இங்கு காசோலை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. பணம் மட்டுமே செலுத்த வேண்டும்'' என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்.

அப்போது கலாமிடம் அவ்வளவு பணம் கையில் இல்லை. மருத்துவரிடம் தன் நிலமையை எடுத்துச்சொல்லி, ஒருவழியாக சிகிச்சை எடுத்துக்கொண்டு சில நாட்களில் வீட்டுக்குத் திரும்பினார்.

இதை அறியாத அவருடைய பாதுகாப்பு அதிகாரி, அந்த கண் மருத்துவமனைக்குச் சென்று விசாரித்திருக்கிறார். தன்னிடம் சிகிச்சை பெற்றவர் `புகழ்பெற்ற அணு விஞ்ஞானி அப்துல் கலாம்' என்பது அப்போது தான் மருத்துவருக்கு தெரிந்திருக்கிறது. உடனே கலாமுக்கு ஒரு கடிதம் எழுதி, தன்னை மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டார் அந்த மருத்துவர்.


தமிழ்க் காதல்

அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் ஆர்வம் கொண்டிருந்தாலும், கலாமுக்கு தமிழ் மொழியின் மீது தீராத பற்று இருந்தது. 11-ம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வி பயின்றவர், அதன்பிறகே ஆங்கிலவழிக் கல்விக்கு மாறினார். எம்.ஐ.டி. நடத்திய `ஆகாய விமானம் கட்டுவோம்' என்ற தமிழ்க் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றார், கலாம். அறிவியல் துறையில் இருந்தாலும், அன்று முதல் இன்றுவரை தமிழின் மீது கொண்டுள்ள காதல் குறையாமலே உள்ளது.

கடின உழைப்பு

அது கல்லூரியின் இறுதிப் பருவம். பாடங்கள் முடிந்து `புராஜக்ட் ஒர்க்' எனப்படும் செயல்திட்டம் தொடங்கியது. கலாமுக்கும், அவருடைய குழுவுக்கும் `போர் விமானம்' ஒன்றை வடிவமைக்கும் பணி வழங்கப்பட்டது. மிகுந்த உற்சாகத்துடன் செயலில் இறங்கினார், கலாம்.

ஆனால், குறிப்பிட்ட நாட்களுக்குள் திட்டத்தை முடிக்க முடியவில்லை. இன்னும் 30 நாட்கள் அவகாசம் வேண்டுமென பேராசிரியரிடம் அனுமதி கேட்டார். ஆனால், பேராசிரியர் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

"இன்னும் 3 நாட்களில் செயல்திட்டத்தை முடிக்க வேண்டும். இல்லையென்றால் உங்களுடைய கல்வி உதவித்தொகை நிறுத்தப்படும்'' என்றார் பேராசிரியர்.

அதைக்கேட்ட கலாமுக்கு வருத்தமாக இருந்தது. `தாம் படிப்பதே கல்வி உதவித்தொகையைக் கொண்டுதான். அதையும் நிறுத்தி விட்டால் என்ன செய்வது?' என்று நினைத்து கவலைப்பட்டார். ஆனால், மன உறுதியை மட்டும் தளர விடவில்லை.

தன்னுடைய கவலையைத் தூக்கி எறிந்தவர், உடனடியாக தன் குழுவினருடன் செயலில் இறங்கினார். சாப்பாடு, தூக்கத்தைப் பற்றி கவலைப்படாமல், இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைத்தார். 30 நாட்கள் அவகாசம் கேட்டவர், கடைசியில் மூன்றே நாளில் செயல்திட்டத்தை வெற்றிகரமாக முடித்து, பேராசிரியரிடம் பாராட்டு பெற்றார்.

மூன்று பேர்

கலாம், இன்றைக்கு இந்த அளவுக்கு விஞ்ஞானியாக வளரக் காரணமாக மூன்று பேரைக் குறிப்பிடலாம்.

1. பேராசிரியர் ஸ்பாண்டர் - இவர் தான் கலாமுக்கு காற்றின் வேகம், செயல்திறன், விளைவுகள் பற்றி கற்றுக் கொடுத்தவர்.

2. பேராசிரியர் பண்டலை - இவர் தான் விமானம் கட்டுவது, வடிவமைப்பது மற்றும் விமானத்தின் நுட்பங்கள் போன்றவற்றை கலாமுக்கு கற்றுத் தந்தவர்.

3. பேராசிரியர் நரசிங்கராவ் - இவர் தான் கலாமுக்கு காற்று இயக்க அறிவியலை கற்றுக் கொடுத்தவர்.



அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Feb 05, 2011 2:27 pm

நம் நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்




அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Feb 05, 2011 2:38 pm

உன்மயிலே இவர் உய்ர்ந்த மனிதர் தான்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Feb 05, 2011 5:52 pm

தேசத்தின் அடையாளம் இவர் நன்றி நன்றி நன்றி நன்றி



கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat Feb 05, 2011 7:33 pm

நல்ல கேட்ட

avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Sun Feb 06, 2011 7:19 am

தலை சிறந்த விஞ்ஞானி, தலை சிறந்த மனிதர். இவர் ஜனாதிபதியாக இருந்தபோது அந்த பதவி பெருமை பெற்றது.

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sun Feb 06, 2011 10:01 am

அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் 677196 அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் 677196 அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் 677196 அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் 677196 அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் 677196 அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் 677196 அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் 677196



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் 812496
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Feb 06, 2011 10:12 am

இந்த மாதிரி உயர்ந்த மனிதர்களுக்கு நாம் நாட்டில் எங்கே கிடைக்கிறது மரியாதை?




அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் Uஅணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் Dஅணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் Aஅணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் Yஅணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் Aஅணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் Sஅணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் Uஅணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் Dஅணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் Hஅணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் A
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Sun Feb 06, 2011 10:44 am

மேலே தொடருங்கள் சிவா!



சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக