புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!! Poll_c10ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!! Poll_m10ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!! Poll_c10 
68 Posts - 53%
heezulia
ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!! Poll_c10ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!! Poll_m10ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!! Poll_c10ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!! Poll_m10ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!! Poll_c10ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!! Poll_m10ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!! Poll_c10ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!! Poll_m10ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!! Poll_c10ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!! Poll_m10ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!! Poll_c10 
249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai
ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!! Poll_c10ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!! Poll_m10ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!! Poll_c10ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!! Poll_m10ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!! Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!! Poll_c10ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!! Poll_m10ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!! Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!! Poll_c10ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!! Poll_m10ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்டாலின் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்: கலைஞர்!!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Feb 06, 2011 10:14 am

பெரம்பூர் லோக்கோ ஓர்க்ஸ் கூடுதல் மேம்பாலம் திறப்பு விழாவில் முதலமைச்சர் கலைஞர் பேசுகையில்,

இந்த விழா நிகழ்ச்சியில் பாலத்தின் அருமையையும், பாலங்களுடைய வரலாறுகளையும் எனக்கு முன்னால் பேசிய நம்முடைய துணை முதலமைச்சர் தம்பி ஸ்டாலின் அவர்களும், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தம்பி தயாநிதி மாறன் அவர்களும், சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் அவர்களும் மிக விளக்கமாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

இந்த மேம்பாலங்கள் சென்னைக்குத் தேவை என்பதை நான் இன்று நேற்றல்ல சில ஆண்டுகளுக்கு முன்பல்ல 50 ஆண்டுகளுக்கு முன்பே அனுபவத்தால் உணர்ந்தவன். சென்னையிலே வாழ்வதற்காக நான் குடும்பத்தோடு இங்கே குடிவந்து கோடம்பாக்கத்திற்குப் பக்கத்திலே ஒரு காலனியிலே நான் வாழ்ந்த காலத்தில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் அடிக்கடி என்னுடைய வீட்டிற்கு வருவதும், அவரும் நானும் அவருடைய காரிலோ அல்லது வேறு பட நிறுவனங்களின் காரிலோ ஏறிக்கொண்டு அங்கிருந்து, கோடம்பாக்கத்திலிருந்து இந்தப் பகுதியில் உள்ள ஸ்டூடியோக்களுக்கு, பட நிறுவனங்களுக்கு வருவதும் வழக்கம்.

இப்படி, கோடம்பாக்கத்திற்குப் பக்கத்திலே ‘ஜக்கரியா காலனி’’ என்று ஒரு காலனி இப்போதும் இருக்கிறது. பல மாறுதலுக்கு உள்ளாகி அது வாழ்ந்து கொண்டிருக்கிறது. அந்தக் காலனியில் நான் இருந்தபோது, இன்றைக்கு துணை முதலமைச்சராக முன்னாள் சென்னை மேயராக இருக்கின்ற இருந்த தம்பி ஸ்டாலின் அவர்கள் குழந்தை நான் சொல்கின்ற கதை 55 ஆண்டுகள் கதை. அவர் அப்போது குழந்தை. நான் இப்போது கிழவன்.

ஒருநாள் திடீரென்று என் வீட்டில் உள்ளவர்கள் அலறி அடித்துக் கொண்டு என் மனைவியும், என் சகோதரிகளும் ‘‘ஓடிவா! ஓடிவா!’’ என்று அழைத்தபோது, நான் அப்போதுதான் கலைவாணரோடு புறப்பட்டுக் கொண்டிருந்தேன். என்னவென்று கேட்டால், ‘‘குழந்தை ஸ்டாலின் ஊக்கை விழுங்கி விட்டான். அதை எடுக்க முடியவில்லை’’ என்றார்கள். நான் உள்ளே ஓடிப்போய், ‘‘வாயைத் திற’’ என்றேன். வாயைத் திறந்தால், அதற்குள் அந்த ஊக்கு வயிற்றுக்குள் போய்விட்டது. அதுவும் எப்படிப்பட்ட நிலையில் என்றால், ஊக்கு திறந்த நிலையில் வயிற்றுக்குள் போய் விட்டது என்றதும் எல்லோரும் பயந்தோம், துடித்தோம். எப்படி அதனை எடுப்பது என்று புரியாமல், டாக்டர் வீட்டிற்குப் போகலாம் என்று என்.எஸ்.கே. காரில் புறப்பட்டு வந்தால், அந்தக் கோடம்பாக்கம் கேட் பூட்டப்பட்டிருந்தது. அதைத் தாண்டித்தான் வரவேண்டும். அப்போதெல்லாம் சென்னையிலே இப்படி கேட் பூட்டப்பட்டால் அரை மணிநேரம், கால்மணி நேரம் டிராபிக் நின்று, அதற்குப் பிறகுதான் புறப்பட முடியும். அந்த அரைமணி நேரத்திற்குள் என்ன ஆகுமோ என்று நாங்கள் கவலைப்பட்ட போது, குழந்தை வலி பொறுக்க முடியாமல் அழத் தொடங்கிவிடவே, பக்கத்திலே உள்ள டாக்டர்களைப் போய் பார்க்க காரில் செல்ல முடியாத நிலை.

பிறகு அங்கிருந்த டாக்டரை அழைத்து வந்து பார்க்கச் சொன்னோம். டாக்டர் வருவதற்குள்ளாக ஊக்கு உள்ளே போய்விட்டது. நல்ல வேளையாக ஊக்கு திறந்த நிலையில் உள்ளே சென்றிருந்தால் வயிற்றைக் கிழித்திருக்கும். அப்படிக் கிழிக்காமல் அப்போதே ஜாக்கிரதையாகக் குழந்தைப் பருவத்திலேயே அவ்வளவு லாவகமாக, ஊக்கை விழுங்கியபோது கூட ஒழுங்காக விழுங்கிய காரணத்தால் பெரிய ஆபத்து ஏற்படவில்லை.

அப்போதுதான் நினைத்துக் கொண்டோம். இந்த ரயில்வே கேட் ஒரு பாலம் இல்லாத காரணத்தால் எவ்வளவு பெரிய ஆபத்தை உண்டாக்கிவிட்டது. இப்படி எத்தனை குழந்தைகளுக்கு, எத்தனை நோயாளிகளுக்கு இந்த கேட் இடையூறாக இருந்திருக்குமோ என்றெல்லாம் எண்ணியதுண்டு. அப்போது நான் எந்த அதிகாரத்திலும் இல்லை. நம்முடைய கழகமோ மாநகராட்சி மன்றத்திலும் கூட இல்லை. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இதையெல்லாம் தவிர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான எந்தக் காரியத்தையும் செய்யக்கூடிய அதிகாரம் இல்லை, செல்வாக்கும் இல்லை, வாய்ப்பு வசதியும் இல்லை. ஆனால், ஆர்வம் மாத்திரம் இருந்தது.

அந்த ஆர்வம் பல ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையிலே இந்த ஒரு ரயில்வே கேட் கோடம்பாக்கத்தில் மாத்திரமல்ல, நியூட்டன் ஸ்டூடியோவிற்குப் பக்கத்தில் ஒரு ரயில்வே கேட் இருந்தது. இன்னும் பல இடங்களில், நான்கைந்து இடங்களில் இதுபோன்ற தடைகள் இருக்கின்ற காரணத்தால் போக்குவரத்து நெரிசல், நோயாளிகளுக்கு இடைஞ்சல், உடனடியாக அவசர வைத்திய உதவியைப் பெற முடியாத தொல்லை இவைகள் எல்லாம் நீடித்துக் கொண்டே இருந்தது.

அதன் பிறகுதான் 1971 72ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது பேரறிஞர் அண்ணா அவர்களுடைய மறைவிற்குப் பின்னர் நான் முதலமைச்சர் பொறுப்பினை ஏற்றிருந்தபோது, மேம்பாலங்களைத் தமிழகத்தில் பல இடங்களில் நிறுவ வேண்டும் என்ற ஆக்கப்பூர்வமான யோசனை பொறியாளர்களால் வெளியிடப்பட்டு, அப்படிப்பட்ட யோசனைகளில் முதல் காரியமாக சென்னையிலே அப்போது மவுண்ட் ரோடு இன்றைக்கு அண்ணா சாலை அந்த அண்ணா சாலையிலே முதன்முதலாகத் தொடங்கப்பட்ட அந்தப் பாலம்தான் அண்ணா மேம்பாலம் என்றார்.

நக்கீரன்...

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Feb 06, 2011 10:41 am

பல இடங்களில் பாலம் அமைப்பதர்க்கு இது மட்டும்தான் காரணமா?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக