புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
11 Posts - 4%
prajai
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
9 Posts - 4%
Jenila
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
4 Posts - 2%
Rutu
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
2 Posts - 1%
Barushree
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan


   
   
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Feb 14, 2011 12:24 pm

இது ஏற்கனவே பதிந்தது தான் இருந்தாலும் மீண்டும் பதிகின்றேன்
இந்த காதலர் தினத்துக்காக.....

காதலின் கதை!

பல நூரூ ஆண்டுகளுக்கு முன்னால்....

கண்ணனும், கவிதாவும் ஒருவர் மேல் ஒருவர் அன்பு கொண்டிருந்தனர், பல முறை தனிமையில் சந்தித்து பேசிக்கொள்வதும் உண்டு.
ஆணும் பெண்ணும் அவ்வாறு பழகுதல் அந்தத் காலத்தில் தவறு என்று ஒரு கட்டுப்பாடு இருந்தது. ஒரு நாள் அந்த்தக் காதல் ஜோடி,
தங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஒரு காட்டிற்குள் சென்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இருவரும் உணர்ச்சி வசப்பட்டு
ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக்கொண்டனர். அந்த நிலையில் அவர்களை ஒருவர் பார்த்துவிட்டு ஊராரிடம் சொல்லிவிடுகிறார்,
பஞ்சாயத்து கூடுகிறது...
அப்போது இந்தப் பிரச்சினையை எப்படி ஆரம்பிப்பது என்று அனைவரும் தயங்கிக் கொண்டிருந்தனர், ஏனென்றால், காதல் என்ற சொல்
அப்போது வழக்கத்தில் இல்லை அல்லவா? அதனால் இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தனர் என்று சொல்ல கூச்சப்பட்டனர்...
பஞ்சாயத்தாரிடம் இதை எப்படி சொல்வது என்று தயங்கினர்.....

சில நேரங்களுக்கு பின் இலக்கியம் படித்த பண்பாளர் ஒருவர் அங்கு வந்தார், நடந்ததை கேட்டு தெரிந்தது கொண்டு பேசத்தொடங்கினார்
அதாவது காடு அல்லது சோலை என்பதை தமிழில் "கா" என்று சொல்வதுண்டு, தழுவுதல் என்பதில் உள்ள விகுதி "தல்"
(இந்த இரண்டையும் சேர்த்து கா+தல் = காதல் என்று உருவாக்கினார்) எனவே கண்ணனும், கவிதாவும் "காட்டிற்குள் கட்டித்தழுவிக்
கொண்டிருந்தனர்" என்பதை சுருக்கி, சபை நாகரீகம் கருதி, கண்ணனும், கவிதாவும் " காதல் " கொண்டிருந்தனர் என்று கூறினார்.
அப்போதுதான் "காதல்" என்ற சொல் பிறந்ததது! இதை அங்கிருந்த சபை பெரியவர்கள் புரிந்து கொண்டனர்.

அதன் பிறகு இருவரையும் பிரித்து வைத்தனர். கண்ணனை காட்டிற்குள்ளேயே தனித்து இருக்க வேண்டும் என்று தண்டனை கொடுத்தனர்....
கண்ணனும் காட்டிற்கு சென்று கவிதாவையே மனதிற்குள் நினைத்துக்கொண்டிருந்தான்....
தண்டனைக்காலம் முடிந்தது கண்ணன் வரும் வரை அவனுக்காக கவிதாவும் காத்துக்கொண்டிருந்தாள்....

இருவரது பிடிவாதத்தையும் அறிந்த பெரியவர்கள் வேறு வழியின்றி இருவரையும் சேர்த்து வைத்தனர். அதன் பிறகு இருவரும் சந்தோசமாக வாழ்ந்தனர்.

உணர்ச்சிக்கு அடிமை பட்டு தவறு செய்ய முற்பட்ட போது பிரிந்த காதல், மனதை மட்டுமே நினைத்துகொண்டு
காத்திருந்த போது இணைந்ததது. எது உண்மையான காதல் என்பதும் இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.


வாழ்க காதல்! வளர்க காதலர்கள்!!

காதல் செய்யும் அனைவருக்கும் எனது காதலைச்சொல்லிக் கொள்கிறேன். மன்னிக்கவும் "காதலர் தின" வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன்!

" அந்தப்பார்வை "




சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக