ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:23 pm

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by முஹைதீன் Today at 8:15 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by gilmakvp Today at 8:13 pm

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm

» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm

» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm

» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm

» ஈகரையில் கோடிங் பயன்படுத்தும் முறை
by வின்சீலன் Today at 5:35 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
சின்னச் சின்ன வரிகள்! 5 5 2

சின்னச் சின்ன வரிகள்!

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Go down

சின்னச் சின்ன வரிகள்!

Post by ANTHAPPAARVAI on Mon Feb 14, 2011 12:52 pm

First topic message reminder :

சின்னச் சின்ன வரிகள்!

"ஒவ்வொரு காதலனும் தன்னவளை ஒரு அற்புத அழகியாகவே மொழிபெயர்க்கின்றான்!.."



Last edited by SN.KUYILAN on Sun Apr 10, 2011 8:31 am; edited 2 times in total

ANTHAPPAARVAI
தளபதி
தளபதி

பதிவுகள்: 1681
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 18/11/2010
மதிப்பீடு: 121

Back to top Go down


Re: சின்னச் சின்ன வரிகள்!

Post by ANTHAPPAARVAI on Sat Jan 07, 2012 10:22 pm

சிறிய குடிசைக்குள் இரண்டு பொருளை வைத்தாலும் அது நிரம்பி விடும்.
ஆனால் மிகப் பெரிய மாளிகைக்குள் அதிகமான பொருளை வைத்தாலும் அது குறைவாகவே தெரியும்!

இது போல்,
ஏதாவது ஒன்றை மட்டும் கற்பவர்கள் அறிவாளிகளைப் போல காட்சியளிப்பார்கள்! ஆனால் பலவற்றைக் கற்பவர்கள் குறைவாகவே தெரிவார்கள்!

கற்ற பின் படைப்பது ஆற்றல்! கற்கும் போதே படைப்பது பேராற்றல்!!

மற்றவரை சிந்திக்கவோ, தேடவோ செய்வது அறிவு!

யாராவது சொல்ல மாட்டார்களா என்று நினைப்பது அறியாமை!!


"அந்தப்பார்வை"

ANTHAPPAARVAI
தளபதி
தளபதி

பதிவுகள்: 1681
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 18/11/2010
மதிப்பீடு: 121

Back to top Go down

Re: சின்னச் சின்ன வரிகள்!

Post by வாத்தியார் on Sat Jan 07, 2012 10:27 pm

மிக மிக அற்புதமான சிறிய ஆனால் அழகிய வரிகள் குயிலன் சார்


ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: சின்னச் சின்ன வரிகள்!

Post by ANTHAPPAARVAI on Sat Jan 07, 2012 10:43 pm

ஒரு திரைப்படத்தின் இடைவேளையின் போதே முடிவு தெரிய வேண்டும் என்று எதிர் பார்ப்பவன் அடி முட்டாள்!

ஆனால் கிளைமேக்ஸ் வரை முடிவு தெரிந்து விடாமல் அனைவரையும் பல வழிகளில் சிந்திக்க வைப்பவன் படைப்பாளன்!!

"அந்தப்பார்வை"

ANTHAPPAARVAI
தளபதி
தளபதி

பதிவுகள்: 1681
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 18/11/2010
மதிப்பீடு: 121

Back to top Go down

Re: சின்னச் சின்ன வரிகள்!

Post by ANTHAPPAARVAI on Sat Jan 07, 2012 10:45 pm

அசுரன் wrote:மிக மிக அற்புதமான சிறிய ஆனால் அழகிய வரிகள் குயிலன் சார்


நான் எப்போதும் (உங்கள்) மாணவன் தான்! நன்றி

ANTHAPPAARVAI
தளபதி
தளபதி

பதிவுகள்: 1681
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 18/11/2010
மதிப்பீடு: 121

Back to top Go down

Re: சின்னச் சின்ன வரிகள்!

Post by ANTHAPPAARVAI on Mon Jan 09, 2012 2:19 pm

"என்னோடு பழகிய எழுத்துக்கள் எந்த ரூபத்தில் வெளிவந்தாலும் அதை என்னால் கண்டு பிடிக்க முடியும்!"

ஏனென்றால் "எழுத்துக்களை வைத்து ஒருவருடைய குணாதிசயத்தை அறிய முடியும்" என்று சொல்கிறது மனோதத்துவம்!!

".........."

ANTHAPPAARVAI
தளபதி
தளபதி

பதிவுகள்: 1681
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 18/11/2010
மதிப்பீடு: 121

Back to top Go down

Re: சின்னச் சின்ன வரிகள்!

Post by ANTHAPPAARVAI on Mon Jan 09, 2012 4:34 pm

"ஒரு எழுதுகோல், தன்னிடம் "மை" முடிந்து விடும் தருணத்தில் மிகவும் சிறப்பாக எழுதி விட்டுச் செல்லும்!"

"....."

ANTHAPPAARVAI
தளபதி
தளபதி

பதிவுகள்: 1681
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 18/11/2010
மதிப்பீடு: 121

Back to top Go down

Re: சின்னச் சின்ன வரிகள்!

Post by அல்கெனா ரிஷி on Tue Jan 10, 2012 4:17 pm

ANTHAPPAARVAI wrote:"ஒரு எழுதுகோல், தன்னிடம் "மை" முடிந்து விடும் தருணத்தில் மிகவும் சிறப்பாக எழுதி விட்டுச் செல்லும்!"

"....."



சூப்பர் அருமையான ,உண்மையான வரிகள் சூப்பருங்க சூப்பருங்க

அல்கெனா ரிஷி
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 535
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 07/12/2011
மதிப்பீடு: 158

Back to top Go down

Re: சின்னச் சின்ன வரிகள்!

Post by நேரு on Tue Jan 10, 2012 5:07 pm

சூப்பருங்க

நேரு
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 280
வசிப்பிடம்: தமிழ் நாடு
சேர்ந்தது: 07/12/2011
மதிப்பீடு: 88

Back to top Go down

Re: சின்னச் சின்ன வரிகள்!

Post by முகம்மது ஃபரீத் on Tue Jan 10, 2012 5:19 pm

ANTHAPPAARVAI wrote:"ஒரு எழுதுகோல், தன்னிடம் "மை" முடிந்து விடும் தருணத்தில் மிகவும் சிறப்பாக எழுதி விட்டுச் செல்லும்!"

"....."


அருமை அருமையிருக்கு

முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388

Back to top Go down

Re: சின்னச் சின்ன வரிகள்!

Post by முஹைதீன் on Tue Jan 10, 2012 5:25 pm

ANTHAPPAARVAI wrote:"ஒரு எழுதுகோல், தன்னிடம் "மை" முடிந்து விடும் தருணத்தில் மிகவும் சிறப்பாக எழுதி விட்டுச் செல்லும்!"


முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 3239
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 745

Back to top Go down

Re: சின்னச் சின்ன வரிகள்!

Post by ஜாஹீதாபானு on Tue Jan 10, 2012 5:39 pm

ANTHAPPAARVAI wrote:"ஒரு எழுதுகோல், தன்னிடம் "மை" முடிந்து விடும் தருணத்தில் மிகவும் சிறப்பாக எழுதி விட்டுச் செல்லும்!"

"....."

உண்மை தான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum