புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 3 Poll_c10தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 3 Poll_m10தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 3 Poll_c10 
64 Posts - 50%
heezulia
தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 3 Poll_c10தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 3 Poll_m10தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 3 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 3 Poll_c10தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 3 Poll_m10தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 3 Poll_c10தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 3 Poll_m10தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 3 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 3 Poll_c10தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 3 Poll_m10தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 3 Poll_c10தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 3 Poll_m10தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 3 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 14, 2011 2:45 pm

First topic message reminder :

நம்மில் பலருக்கு கொஞ்சமாக சமைக்கவராது, அல்லது சுத்தமாக சமைக்க தெரியாடவங்களும் இருப்பாங்க. ஏதாவது ஒரு சமயம் தனியா இருக்க நேர்ந்தால் , சாப்பிட திண்டாடுவாங்க. அவங்களுக்கான திரி இது. வெளி கடைகளில் சாப்பிடாமல் அல்லது அது ஒத்துக்கொள்ளாமல்  திண்டாடுபவர்களுக்கும் இது உதவும். சில பல கடைகளில் கிடைக்கும் சாமான்களை வைத்துக்கொண்டு கொஞ்சம் காய்கறி போட்டு ஒரு வேளை அல்லது 2 வேளை சமாளிக்கலாம் . முயன்று பாருங்கள். உனலுக்கு தெரிந்த ஈசி குறிப்புகளையும் இங்கு தாருங்கள். பலரும் பயனடைவார்கள்.  நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 20, 2011 9:09 pm

எல்லோரும் குக்கர் ல தான் சாதம் வைப்பா அல்லது எலக்ட்ரிக் குக்கர் ல வைப்பா. இலல்ட்டா வாணலில தண்ணி விட்டு குட்டி பாத்திரத்தில் அரிசி களைந்து வைப்பா . ஆனால் நான் உங்களுக்கு ஈஸியா சாதம் வைக்க சொல்லித்தறேன்புன்னகை

பால் குக்கர் ல சூப்பர் ஆக சாதம் வெக்கலாம். ஆமாம். ஒருத்தருக்காக சாதம் வெக்கணும் என்றால் ஒரு 1/2 முதல் 3/4 ஆழாக்கு போரும். மேலும் தொடுக்க காய் பண்ணனும் என்றாலும் போரே . எனவே பால் குக்கரில் சாதம் வைத்தால் அதில் ஒரு உருளை கிழங்கை யும் வைத்தால் ரெண்டும் ஒரே நேரத்தில் வெந்துடும்.

சரி இப்ப சாதம் வைப்பது எப்படினு பாக்கலாம் புன்னகை

1 லிட்டர் பால் குக்கர் ல , பாலை சுட வைக்க அதன் வெளி சுற்றில் தண்ணி விடுவோம் இல்லயா அதோ போல் புல்லாக தண்ணீர் விடவும்.
அரிசியை களைந்து அதில் போடவும்.
உருளை கிழங்கை அலம்பி அரிசி மேலே போடவும்.
மூடியால் மூடவும்.
10 - 12 நிமிஷத்தில் சாதம் 'பொல பொல' வென ஆகிவிடும்.
உள்ளிருக்கும் உருளையை எடுத்து காய் பண்ண வேண்டியது தான்.
சாதம் + காய் ரெடி ஜாலி

குறிப்பு: விசில் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். தலை வேதனை என நினைப்பவர்கள் விசிலை கழட்டிடலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
JUJU
JUJU
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

PostJUJU Wed Jul 20, 2011 9:43 pm

krishnaamma wrote:எல்லோரும் குக்கர் ல தான் சாதம் வைப்பா அல்லது எலக்ட்ரிக் குக்கர் ல வைப்பா. இலல்ட்டா வாணலில தண்ணி விட்டு குட்டி பாத்திரத்தில் அரிசி களைந்து வைப்பா . ஆனால் நான் உங்களுக்கு ஈஸியா சாதம் வைக்க சொல்லித்தறேன்புன்னகை

பால் குக்கர் ல சூப்பர் ஆக சாதம் வெக்கலாம். ஆமாம். ஒருத்தருக்காக சாதம் வெக்கணும் என்றால் ஒரு 1/2 முதல் 3/4 ஆழாக்கு போரும். மேலும் தொடுக்க காய் பண்ணனும் என்றாலும் போரே . எனவே பால் குக்கரில் சாதம் வைத்தால் அதில் ஒரு உருளை கிழங்கை யும் வைத்தால் ரெண்டும் ஒரே நேரத்தில் வெந்துடும்.

சரி இப்ப சாதம் வைப்பது எப்படினு பாக்கலாம் புன்னகை

1 லிட்டர் பால் குக்கர் ல , பாலை சுட வைக்க அதன் வெளி சுற்றில் தண்ணி விடுவோம் இல்லயா அதோ போல் புல்லாக தண்ணீர் விடவும்.
அரிசியை களைந்து அதில் போடவும்.
உருளை கிழங்கை அலம்பி அரிசி மேலே போடவும்.
மூடியால் மூடவும்.
10 - 12 நிமிஷத்தில் சாதம் 'பொல பொல' வென ஆகிவிடும்.
உள்ளிருக்கும் உருளையை எடுத்து காய் பண்ண வேண்டியது தான்.
சாதம் + காய் ரெடி ஜாலி

குறிப்பு: விசில் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். தலை வேதனை என நினைப்பவர்கள் விசிலை கழட்டிடலாம்.

கழுவிய அரிசிஉடன் நீர் சேர்க்கவேண்டுமா ? எவ்வளவு?

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Wed Jul 20, 2011 9:52 pm

தனி ஒருவர் சாப்பிட ஏதாவது எளிய குறிப்புகள் இருக்கா?

அய்யோ அம்மா அடிக்க வராங்களே - காப்பாத்துங்க ப்ளீஸ்... பயம்

நட்புடன் - வெங்கட்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 20, 2011 10:28 pm

JUJU wrote:
கழுவிய அரிசிஉடன் நீர் சேர்க்கவேண்டுமா ? எவ்வளவு?

தண்ணி சேர்த்தா தானே வேகும் அரிசி ? புன்னகை 1 அரிசி என்றால் 2 தண்ணி வைக்கலாம். நல்ல பழய அரிசி என்றால் 3 கூட வைக்கலாம். நீங்க ஒரு முறை 2 தண்ணி வைத்து பாருங்கள், ரொம்ப 'உரல் உரலாக ' வெந்து இருந்தால் தண்ணீரை அதிகப்படுத்துங்கள். ரொம்ப குழைவாக இருந்தால் 1 1/2 தண்ணி வையுங்கள். சரியா?

மேலும், ரசம் சாதத்துக்கு, தயிர் குழைவாகவும், பருப்புபொடி அல்லது கலந்த சாதம் லைக் புளியோதரை, எலுமிச்சை சாதத்துக்கு உதிர் உதிர் ஆகவும் இருந்தால் நல்லா இருக்கும்.

அரிசி எடுக்கும் கப் பிலேயே தண்ணீரையும் அளக்கணும் புன்னகை சரியா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
JUJU
JUJU
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

PostJUJU Wed Jul 20, 2011 11:12 pm

krishnaamma wrote:
JUJU wrote:
கழுவிய அரிசிஉடன் நீர் சேர்க்கவேண்டுமா ? எவ்வளவு?

தண்ணி சேர்த்தா தானே வேகும் அரிசி ? புன்னகை 1 அரிசி என்றால் 2 தண்ணி வைக்கலாம். நல்ல பழய அரிசி என்றால் 3 கூட வைக்கலாம். நீங்க ஒரு முறை 2 தண்ணி வைத்து பாருங்கள், ரொம்ப 'உரல் உரலாக ' வெந்து இருந்தால் தண்ணீரை அதிகப்படுத்துங்கள். ரொம்ப குழைவாக இருந்தால் 1 1/2 தண்ணி வையுங்கள். சரியா?

மேலும், ரசம் சாதத்துக்கு, தயிர் குழைவாகவும், பருப்புபொடி அல்லது கலந்த சாதம் லைக் புளியோதரை, எலுமிச்சை சாதத்துக்கு உதிர் உதிர் ஆகவும் இருந்தால் நல்லா இருக்கும்.

அரிசி எடுக்கும் கப் பிலேயே தண்ணீரையும் அளக்கணும் புன்னகை சரியா?

நன்றி அம்மா

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 21, 2011 5:33 am

சூப்பருங்க அருமையிருக்கு அம்மா

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jul 21, 2011 10:03 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
நன்றி அம்மா

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Thu Jul 21, 2011 10:08 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jul 21, 2011 10:08 am

எல்லோருக்கும் எளிய குறிப்பு தந்து அசத்தும் அன்பு க்ரிஷ்ணாம்மாவுக்கு என் அன்பு நன்றிகள்.
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி - Page 3 47
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 21, 2011 10:15 am

மஞ்சுபாஷிணி wrote:எல்லோருக்கும் எளிய குறிப்பு தந்து அசத்தும் அன்பு க்ரிஷ்ணாம்மாவுக்கு என் அன்பு நன்றிகள்.

நன்றி நண்பர்களே, நன்றி மஞ்சு புன்னகை ஒவ்வொருவரும் அட்லீஸ்ட் தன்னுடைய பசியை யாவது ஆற்றிக்கொள்ளனும் என நான் நினைக்கிறேன். தன் கையே தனக்குதவி சரிதானே ? அதற்க்கான ஒரு சிறு முயற்சி தான் இது. உங்கள் எல்லோர் ஆதரவுக்கும் நன்றி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக