புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_c10 
1 Post - 1%
Kavithas
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_c10 
1 Post - 1%
bala_t
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_c10 
293 Posts - 42%
heezulia
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%
Kavithas
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_c10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_m10மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய...

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Feb 22, 2011 9:33 am

First topic message reminder :

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய...

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Noce`சாமுத்திரிகா
லட்சண' இலக்கணப்படி, உடம்பின் ஒவ்வொரு அங்க அமைப்பும் அந்தந்த மனிதர்களின்
நடத்தை, மனோபாவத்தைக் கூறக்கூடியவை என்று நம்பப்படுவதுண்டு.அந்த வகையில் ஒருவரின் `மூக்கை' வைத்தே அவரின் குணநலன், ஆளுமை எப்படி இருக்கும் என்று கூறிவிடலாம் என்கிறார், முகவியல் நிபுணர்கள்.
இவர்கள் பட்டியலிடும் பல்வேறு வகை மூக்குகளும், அதற்குரியவர்களின் குணங்களும்...
பெயருக்கு ஏற்ப, பன்றியினுடையதைப் போல காட்சியளிக்கும் மூக்கு இது.

`பன்றி'
மூக்குக்கும் பேராசைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இந்த மூக்கு உடையவர்கள்
பொருட்செல்வத்தைத் திரட்டுவதிலும், வசதியான வாழ்க்கை வாழ்வதிலும் ஆர்வமாக
இருப்பார்கள்.
சுயநலமிக்க இவர்கள் சிலநேரங்களில் மற்றவர்களால் எளிதாக
ஏமாற்றப்படுவார்கள். இந்த மூக்குக்காரர்கள் புத்திசாலிகளாவும்
இருப்பார்கள். வேலையைச் செம்மையாகச் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.
நுனியில் வளைந்து, கிளியினுடையதைப் போல காட்சியளிக்கும் மூக்கு .
`கிளி' மூக்கு உடையவர்கள் அதிர்ஷ்டசாலிகள். சொந்த முயற்சியால்
வாழ்க்கையில் உயரும் திறன் இவர்களுக்கு இருக்கும். இவர்கள்
சந்தர்ப்பவாதிகள், விரைவாகச் சிந்திப்பவர்கள்.
மற்றவர்களில் இருந்து வித்தியாசமாகச் சிந்திக்கும் இவர்கள் சில
வேளைகளில் கலகக்காரர்களைப் போல பார்க் கப்படுவார்கள். ஆனால் மற்றவர்கள்
தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் கவனமாக இருப்பார்கள்.
நெற்றியின் கீழ்ப்பகுதியில் இருந்து நுனி வரை வளைவின்றிச் சீராக நீளும் கச்சிதமான மூக்கு
நேரான மூக்கு கொண்டவர்கள் சம யோசிதமானவர்கள், புத்திசாலிகள். மடத்
தனத்தை இவர்கள் விரும்பமாட்டார்கள். வெளியே அப்பாவி போல காட்டிக்கொண்டாலும்
உண்மையில் இவர்கள் அப்பாவிகள் அல்லர்.
இத்தகைய மூக்கு உள்ளோரைப் பிறர் புரிந்துகொள்ள கொஞ்ச காலம் பிடிக்கும். இவர்களுக்கு நல்லிணக்கம் பிடிக்கும்.
உட்புறமாக வளைந்து, மேல்நோக்கிக் கூர்மையாக அமைந்திருக்கும் மூக்கு.
பனிச்சறுக்குப் பகுதியைப் போலத் தோன்றும்.
உம்மணாம்மூஞ்சிகள் இவர்கள். எது இவர்களுக்குப் பிடிக்கும், எது
இவர்களுக்குப் பிடிக்காது என்று கணிப்பது கடினம். சிலநேரங்களில் ஒரு
விஷயத்தை ஒப்புக்கொண்ட அடுத்த நொடியே மனதை மாற்றிக்கொள்வார்கள். இயற்கை
மீது ஆர்வம் கொண்ட இவர்கள், பிறரின் நடத்தையைச் சரியாகக் கணிப்பார்கள்.
மூக்கு குட்டையாக இருக்கும். மூக்குத் துவாரங்களும் சிறியதாக இருக்கும்.
இனிய இயல்புள்ள விரும்பத்தக்க நபர்கள் இவர்கள். பரீட்சித்து, உறுதி
செய்யப்பட்டவற்றையே செய்ய விரும்புவார்கள். `ரிஸ்க்' எடுப்பது
இவர்களுக்குப் பிடிக்காது.
சில நேரங்களில் இவர்கள் அடுத்தவர்கள் கூறுவதைக் காது கொடுத்துக் கேட்க
மாட்டார்கள். அடுத்தவர்களின் கோணங்களையும் புரிந்துகொள்ள மாட்டார்கள்.
பெரியதாகவும், சதைப்பற்றானதாகவும், அடிப்பகுதியில் அகன்றும் இருக்கும் மூக்கு.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் மூக்கு இவ்வகைதான்.
இந்த மூக்கு ஆசாமி, ஆதிக்கம் செலுத்துபவர். மற்றவர்களின் உத்தரவுகளை
ஏற்க மாட்டார். தமது சொந்த விருப்பப்படியே வாழ்வார். பெரிதாகச்
சிந்திப்பார். சின்னச் சின்ன வேலைகள் செய்வது இவர் களுக்குப் பிடிக்காது.
குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் மூக்கைப் போல நசுக்கப்பட்டது மாதிரி இருக்கும் மூக்கு
இவர்கள் தைரியமானவர்கள், ஆக்ரோஷமானவர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள்.
சராசரி மனிதர்களை விட இவர்களின் மூளை வேகமாக வேலை செய்யும். அதேநேரம்,
ஆக்ரோஷ இயல்பு காரணமாகவே இவர்கள் எளிதாகச் சச்சரவுகளில்
சிக்கிக்கொள்வார்கள். தங்களின் லட்சியங்களை எட்டத் தடுமாறுவார்கள்.
வேகத்தடை போல நடுவில் ஒரு மேடு காணப்படும் மூக்கு.
இந்த வகை மூக்குக்குரியவர் உறுதியான ஆளுமை கொண்டவர். சூழ்நிலையை இணக்கமாக்குவதில் தேர்ந்தவர்.
ஆனால் மற்றவர்களின் கருத்துகளை மதிக்க மாட்டார்கள். தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதமாக இருப்பார்கள்.
நீண்ட, ஆனால் மேலாக வளைந்த மூக்கு.

மூக்கு நுனி
வெளிப் புறமாகவோ, உட்புறமாகவோ வளைந்திருக்காது. இந்தியா வின் மொகலாய
அரசர்கள் பலருக்கு இவ்வகை மூக்கு அமைந்திருந்திருக்கிறது.
இந்த மூக்கு உடையவர்கள் உறுதியான மனதிடமும், சுயேச்சையாக முடிவெடுக்கும்
திறனும் கொண்டவர்களாக இருப்பார்கள். செல்வாக்கு மிக்க நபர்களாக இருக்கும்
இவர்கள், பொறுமைசாலிகள். ஆசைத் தூண்டுதலுக்கு இவர்கள் மயங்கமாட்டார்கள்.
நளினம் இவர்களைக் கவரும். ஆனால் இயற்கையாகவே இவர்கள் பிறரைப் பற்றிக்
கவலைப்படாமல் தொந்தரவு கொடுப்பதுண்டு. மற்றவர் களோடு தங்கள் வாழ்க்கையை
ஒப்பிட்டுப் பார்த்து மகிழ்ச்சி அடைபவர்கள்.
நுனியில் கூர்மையாகவும், வளைந்ததாகவும் உள்ள மூக்கு
நுனி, உதட்டை நோக்கி வளைந்திருக்கும். இந்த மூக்கு ஏறக்குறைய அம்பு நுனியைப் போலிருக்கும்.
இந்த மூக்குக்காரர்களுக்கு பொறுமை ரொம்பக் கம்மி. விவாதம் செய்யாமல் எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
உலகமே தனக்கு எதிராக சதி செய்கிறது என்ற சிந்தனைப் போக்கு உடையவர்கள்.
இவர்கள் கூர்மையாகக் கவனிப்பவர்கள். ஆனால் தங்களின் சநëதேக மனப்பான்மையால்,
சூழ்நிலையைப் பற்றித் தவறான முடிவுக்கு வருபவர்கள்.படபடப்பாக இருக்கும்
இவர்கள், தூண்டுதலின் பேரில் செயல்படுவார்கள்.
நன்றி
லங்காஸ்ரீ

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Logo12

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Feb 22, 2011 3:07 pm

கடலை போடுவதற்க்கும் கண்ணுக்கு என்ன சம்பந்தம்..? அதிர்ச்சி அதிர்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 22, 2011 3:09 pm

[quote="Tamilzhan"]கடலை போடுவதற்க்கும் கண்ணுக்கு என்ன சம்பந்தம்..? குஓட்டே
தமிழா நீங்க மீண்டும் எல்‌கே‌ஜி சேர்ந்தா தான் புரியும் புன்னகை

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Ila
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Feb 22, 2011 3:10 pm

நான் தான் பத்தாவது வர படிச்சிருக்கேனே எதுக்கு எல்கேஜி போகனும்..? மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 865843

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Feb 22, 2011 3:11 pm

Tamilzhan wrote:அப்படியே கல்கோணாவும் ஜவ்வுமிட்டயும் வாங்கதாங்க அதான் எனக்கு புடிக்கும்...மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 755837 மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 755837 மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 755837

அதென்னப்பா கல்கோணா அது என்ன உடையா இல்ல சாப்பிடும் உணவா என்னதுப்பா அது?
இதெல்லாம் எதுக்கு என் கையால சமைச்சு தரேன்.. புன்னகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 47
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 22, 2011 3:12 pm

மஞ்சுபாஷிணி wrote:

தமிழா இன்சுரன்ஸ் பண்ணி இருக்கீங்களா மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 440806

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Ila
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Feb 22, 2011 3:13 pm

எங்க ஸ்கூல் வாசலிலே பாட்டி விற்க்கு்ம் மிட்டாய்கள் என்றும் ஸ்கூலை கடந்து செல்லும் போது நினைவுக்கு வரும் ஆனா பாட்டிதான் அங்கு இல்லை..! மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 440806

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Feb 22, 2011 3:21 pm

இளமாறன் wrote:
மஞ்சுபாஷிணி wrote:
Tamilzhan wrote:அப்படியே கல்கோணாவும் ஜவ்வுமிட்டயும் வாங்கதாங்க அதான் எனக்கு புடிக்கும்...மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 755837 மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 755837 மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 755837

அதென்னப்பா கல்கோணா அது என்ன உடையா இல்ல சாப்பிடும் உணவா என்னதுப்பா அது?
இதெல்லாம் எதுக்கு என் கையால சமைச்சு தரேன்.. புன்னகை

தமிழா இன்சுரன்ஸ் பண்ணி இருக்கீங்களா மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 440806
அட்ரஸ் தரவா....இன்சுரன்ஸ்ல தாம்பா வேலை செய்ரேன்....டூ இன் ஒன்... மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 755837

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Feb 22, 2011 3:23 pm

Tamilzhan wrote:எங்க ஸ்கூல் வாசலிலே பாட்டி விற்க்கு்ம் மிட்டாய்கள் என்றும் ஸ்கூலை கடந்து செல்லும் போது நினைவுக்கு வரும் ஆனா பாட்டிதான் அங்கு இல்லை..! மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 440806
அடடா எனக்கு கூட வேணும்பா... வாங்கி தாங்க மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 67637

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 47
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 22, 2011 3:23 pm

[quote="மஞ்சுபாஷிணி"]
இளமாறன் wrote:
மஞ்சுபாஷிணி wrote:
Tamilzhan wrote:அப்படியே கல்கோணாவும் ஜவ்வுமிட்டயும் வாங்கதாங்க அதான் எனக்கு புடிக்கும்...மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 755837 மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 755837 மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 755837

அதென்னப்பா கல்கோணா அது என்ன உடையா இல்ல சாப்பிடும் உணவா என்னதுப்பா அது?
இதெல்லாம் எதுக்கு என் கையால சமைச்சு தரேன்.. புன்னகை

தமிழா இன்சுரன்ஸ் பண்ணி இருக்கீங்களா மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 440806
அட்ரஸ் தரவா....இன்சுரன்ஸ்ல தாம்பா வேலை செய்ரேன்....டூ இன் ஒன்... மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 755837குஓட்டே
காரியத்துல கண்ணா இரு தாண்டவகோனே எங்கோ படிச்சது நினைவுக்கு வருது அக்கா மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 154550 மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 154550

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 22, 2011 3:41 pm

Tamilzhan wrote:
உதயசுதா wrote:
Tamilzhan wrote:ஒரே பதிவாக இருப்பதால் சொன்னேன் தளத்தில் ரிபாஸ்க்கு இருக்கும் மதிப்பு எனக்கு இல்லை ஆராயவேண்டிய விசயம் கவனம் செலுத்துகிறேன் அக்கா..! மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 440806
அடடா neenga வருத்த பட கூட செய்வீங்களா தமிழன்.
சரி சரி,எல்லாருக்கும் என் சார்பாக ஒரு ஆணை பிறப்பிக்கிறேன். இனி தமிழன் சார் பதிவ கண்டிப்பாக எல்லாரும் படித்து பின்னூட்டம் போடணும்.படிச்சுட்டு பின்னூட்டம் போடாதவங்க ஈகரைய விட்டு நாடு கடத்த படுவீர்கள்.
போதுமா தமிழன்

பின்னோட்டம் போடுவது அவரவர் விருப்பம் அதுக்காக ஈகரையை விட்டு யாரையும் நாடு கடத்த வேண்டாம் நம் பதிவுகளில் கவனம் செலுத்தினாலே போதும் பின்னோட்டம் தானாக வரும்.... மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 838572

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Uமூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Dமூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Aமூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Yமூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Aமூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Sமூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Uமூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Dமூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 Hமூக்கைப் பார்த்து குணத்தைக் கண்டறிய... - Page 3 A
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக