புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
79 Posts - 44%
ayyasamy ram
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
77 Posts - 43%
mohamed nizamudeen
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
6 Posts - 3%
prajai
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
6 Posts - 3%
jairam
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Jenila
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
1 Post - 1%
M. Priya
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
122 Posts - 53%
ayyasamy ram
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
10 Posts - 4%
prajai
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
8 Posts - 3%
Jenila
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
4 Posts - 2%
Rutu
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட்ட பழம் வேணுமா? (கவிதை)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Feb 22, 2011 11:56 am

ஆறாதுஆறாது நெஞ்சம் -இன்னும்
ஆவென் றழுதாலும் மிஞ்சும்
மாறாத துன்பங்கள் என்றும்- என்
மண்ணுக்கு மட்டுமா சொந்தம்

நீறாக போகுது ஈழம் -கொலை
நிற்கவே இல்லையே இன்னும்
ஆறாகி இரத்தமும் ஓடும் -அதில்
ஆடிக் குளிக்கும்பூ கோளம்

வேறாகித் துண்டாகும் மேனி -அதை
வெட்டுவர் புத்தரின் சாதி
தாறுமா றாகவே பாவி -எமைத்
தள்ளி நிரப்பிடும் குழி

தாயான பெண்ணவள் பாவம் -அன்னை
தந்த துலகுக்கு வீரம்
தேயாத செங்கதிர் ரூபம் -அவன்
சிந்திப்ப தோசுதந் திரம்

வேயாத வீட்டினை கண்டு -நாமும்
வீழும் மழைத்துளி விட்டு
போயே நடுவி லொதுங்க -மழை
போடும் தூறல் தலைமீது

ஏதும் வஞ்சமற்ற அன்னை -அவள்
ஈந்தவள் எங்கள் தலைவன்
வேயாத மூளைகள் நம்பி- அவன்
வீழ்ந்து விட்டானோடா தம்பி

காயோ கனிந்திடமுன்னே- பகை
கொண்ட தீயை நம்முள் வைக்க
தீயோ எரிந்தது பற்றி - எங்கள்
தீவினில் எங்கணும் சுற்றி

பேய்கள் சிரித்தன சுற்றி எங்கள்
பெண்கள் அழக்கண்ணீர் வற்றி
நாய்கள் குரைத்தன வெற்றி -சன
நாயகம் செத்தது வெட்டி

கேட்டோம் சுதந்திரக் கனி -அது
கீழே விழுந்தது தனி
கெட்டதுவோ அந்தப்பழம் அது
கெட்டியான தங்கப்பாளம்

கண்களை மூடாதே அம்மா- அட
எங்கே உன்கண்மணி யம்மா
மண்ணில் சுதந்திரதீயாம் - அது
மாறமுன் னேவர வேண்டும்

சூரியக் குஞ்சுதான் எங்கள் -பக்கம்
சுற்றி எரிதீயில் வேகும்
சுட்ட பழம்தனை எட்டி -கையை
விட்டு எடுத்திட வேண்டும்

பாலில் விழுந்ததாம் பழம் -அது
பாட்டிசொன்ன மொழிபழம்
தீயில் விழுந்தது தங்கம் -நாம்
தேடும் பொன்னாம்சுதந் திரம்

சுட்டிட பொன்னோ மிளிரும் ஒரு
சுந்தர ரூபமொ ளிரும்
விட்டிடு நம்பிக்கை இன்மை -இனி
வீடு வரும்விடு தலை

அன்னை அணைந்தனள் இன்று பக்கம்
யாருமில்லை பிள்ளைஒன்று
என்ன சொல்ல இங்கேநின்று மனம்
ஏங்குது அம்மா நீயென்று

இந்தப் பரிதாபம் தோழா -இன்று
ஏன் எமக்கானது கூறாய்
சொந்த மண்ணை விற்ற தானும்- வேறு
சொல்லிக் கொடுத்து தானாம்

ஒற்றுமை கொண்டிடில் எம்மை -இந்த
ஓடு முலகெதிர் வந்தும்
சத்தியமாய் வெல்லமாட்டார் -சற்று
புத்தியில்லா தம்பி கேளாய்

பச்சை ரத்தமெம் முடம்பில் -சரி
பாதிதா னோடுது பாராய்
மிச்சம் எருதோட தோலோ அதன்
மீது சுரணை சூடில்லை

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Feb 22, 2011 1:09 pm

சுதந்திரத் தாகம் கனல் என பற்றி எரிவது தெரிகிறது தோழரே. சுப்பிரமணிய பாரதி என் கண் முன்னே வந்ததுபோல் இருந்தது.
கவிதையின் வீச்சு புயலாக இருக்கிறது.
என்று தணியும் இந்த சுதந்திரத் தாகம்?

......கா.ந.கல்யாணசுந்தரம்.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Feb 22, 2011 2:20 pm

Kaa Na Kalyanasundaram wrote:சுதந்திரத் தாகம் கனல் என பற்றி எரிவது தெரிகிறது தோழரே. சுப்பிரமணிய பாரதி என் கண் முன்னே வந்ததுபோல் இருந்தது.
கவிதையின் வீச்சு புயலாக இருக்கிறது.
என்று தணியும் இந்த சுதந்திரத் தாகம்?

......கா.ந.கல்யாணசுந்தரம்.

நன்றி ஐயா! தங்கள் வாழ்த்து எனக்கு எப்போதும் தேவை!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Feb 22, 2011 2:25 pm

நெருப்பு சாட்டையால் சுதந்திர மசியை தொட்டு எழுதிய வரிகள் கூட வீறுகொண்டு முழங்குவதை காண்கிறேன்....
என்றாவது விடிவு கிடைக்கும் என்று ஏங்கி கண்ணீர்விடுவதை இயலாமையுடன் படிக்கிறேன்....
அருமையான வரிகளுக்கு என் அன்பு வாழ்த்துக்கள் ஐயா....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுட்ட பழம் வேணுமா? (கவிதை) 47
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Feb 22, 2011 2:32 pm

மஞ்சுபாஷிணி wrote:நெருப்பு சாட்டையால் சுதந்திர மசியை தொட்டு எழுதிய வரிகள் கூட வீறுகொண்டு முழங்குவதை காண்கிறேன்....
என்றாவது விடிவு கிடைக்கும் என்று ஏங்கி கண்ணீர்விடுவதை இயலாமையுடன் படிக்கிறேன்....
அருமையான வரிகளுக்கு என் அன்பு வாழ்த்துக்கள் ஐயா....

தங்கள் பாராட்டுக்கள் கவி ஊற்றின் காரணி. என்றும் தாருங்கள்! நன்றிகள்!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 22, 2011 3:56 pm

சுதந்திரக்காற்று ஒரு நாள் வீசும் நம்பிக்கை இருக்கிறது..ஆங்கிலேயனே அடித்து விரட்டியாச்சு...
கத்தி இன்றி இரத்தம் இன்றி சுதந்திரம் நிச்சயம் வரும்...

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக