ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm

» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:23 pm

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by gilmakvp Today at 8:13 pm

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm

» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm

» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm

» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm

» ஈகரையில் கோடிங் பயன்படுத்தும் முறை
by வின்சீலன் Today at 5:35 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

மழையின் நண்பேண்டா...

View previous topic View next topic Go down

மழையின் நண்பேண்டா...

Post by Aathira on Wed Feb 23, 2011 7:41 pm



இந்த மழை விட்ட மாதிரி இருந்தது. ஆனா மறுபடியும் பெய்யத் தொடங்கி விட்டது. மழை வந்தா உடனே கூட வர்ற நண்பர்கள் கொசுத்தொல்லை. அடுத்தது கொசுவால ஏற்படர வைரஸ் காய்ச்சல். சென்னை மாதிரி மாநகராட்சிகளில் தண்ணிர் போக சுரங்கச் சாக்கடை உள்ளது. ஆனால் தண்ணீர் போனால்தானே! சாதாரணமாகவே அடைத்துக் கொண்டு குளமாகத் தண்ணீர் தேங்கி இருக்கும். இந்தக் குளத்தில் கால்களைக் கழுவிக் கொண்டு வந்தாலே மக்களுக்கு மோட்சம். நகரத்துல வாழ்கின்ற நம்மை எதெல்லாம் பயப்படுத்துதுன்னு பாருங்க..

இப்போ புதுசா இது வேற. லெப்டோஸ்பைரோசிஸ் (Saprophytic). இதுவும் ஒரு புது விதமான் தொற்று நோய். லெப்டோஸ்பைரா அல்லது ஸ்பைரோகீட் எனும் கிருமியால் (பாக்டீரியா) இந்நோய் ஏற்படுகிறதாம். பன்றிகள், கோழிகள் எல்லாம் கொடுத்த ட்ரீட் போதாதுன்னு இப்ப கிளம்பிடுச்சுங்க, எலிங்களும், பெருச்சாளிங்களும். எலி, பெருச்சாளி, பன்றி போன்ற கழிவு நீர் தேக்கங்களில் வாழும் பிராணிகள் கழிக்கும் சிறுநீரில் இருந்து இந்தக் கிருமி வெளியேறி, கழிவு நீரில் கலக்கிறதாம். மழைக்காலத்தில், குறிப்பாக நகரங்களில் ஆங்காங்கு தேங்கும் மழை நீருடன், கழிவு நீர், சாக்கடை நீர் கலக்கும்போது, அதில் இந்த பாக்டீரியாவும் கலந்துவிடுகிறதாம்.

மெல்லிய மிருதுவான தோலுள்ள பகுதிகளான மூக்கு, வாய் மற்றும் கண்கள். நீரில் ஊறிய மிருதுவான தோல் பகுதிகள் கால் மற்றும் கைகளில் விரல் இடுக்குகள். முக்கியமாக தேங்கிய நீரில் நாம் நடக்கும்போது, நமது காலில் உள்ள தோல் வெடிப்புகள் அல்லது சிறு காயங்கள் மூலமாக நமது இரத்த நாளங்களிலும் இந்த பாக்டீரியா நுழைகிறது. இந்த பாக்டீரியா இரத்தத்தில் கலந்து பெருகி, ஒரு வாரம் முதல் 10 நாட்கள் கடந்த பிறகு நமக்கு காய்ச்சல் ஏற்படும். அதனை வெறும் காய்ச்சல்தானே என்று அதற்காக ஒரு மாத்திரை வாங்கி போட்டுக்கொண்டு அல்லது ஒரு ஊசியைப் போட்டுக்கொண்டு மறந்துவிட்டோமானால் அதுவே விபரீதமாகிவிடும் என்று அச்சுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.

சரி இதற்கு அறிகுறி என்ன என்று கேட்கிறீர்களா? ஆரம்பத்தில் சாதாரண காய்ச்சலாக இருந்து நிலை மாறி, தலை வலி, கண் பாதிப்பு (கண்கள் இரத்தத்தால் தோய்ந்ததுபோல் சிவந்துவிடும்), உடம்பு வலி, களைப்பு, வாந்தி வருவது போன்ற உணர்வு, 102 டிகிரியைத் தாண்டும் காய்ச்சல் என்று ஏற்பட்டால், அது லெப்டோஸ்பைரோசிஸ் ஆக இருக்கலாம் என்று நீங்கள் முடிவு செய்ய மருத்துவரை அணுக வேண்டும்.

அதுமட்டுமில்லங்க. பல இணைய தளங்கள் கடுமையான எச்சரிக்கை இதற்கு விடுத்துள்ளன. கடுமையான மூச்சடைப்பு, சிறுநீரக செயலிழப்பு, காமாலை ஆகியன ஏற்படும் என்றும், இந்த நோய் தாக்கிய சில நாளில் வாய், மூக்கின் வழியாக இரத்தம் வெளியேறுதல், இதய இயக்கம் பாதிப்பு, உள் இரத்தக் கசிவு ஆகியன ஏற்படும் அபாயம் உள்ளதென லெப்டோஸ்பைரோசிஸ் நோய் தொடர்பான விழுப்புணர்வை ஏற்படுத்தும் மருத்துவ இணையத் தளம் எச்சரிக்கிறது
எச்சரிக்கை விடுத்தா போதுமா? என்னதான் செய்யச்சொல்றீங்கன்னு கேக்கறீங்களா? அப்படி கேளுங்க..

முடிஞ்சவரைக்கும்
மழைக்காலத்தில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் நடக்கறதைத் தவிர்த்திடுங்க. கால்களில் காயமோ, ஆறாத புண் இருந்தா, காயத்தை மருந்து போட்டு நல்ல மூடிய பின்னே வெளியே இறங்குங்க. வீட்டிற்குத் திரும்பிய உடனே வெந்நீரால் கால்களை நல்ல சுத்தமா கழுவிடுங்க. மழைக்காலத்தில் கண்டிப்பா நல்ல சூடான வெந்நீரில் குளிங்க.. நீங்க இருக்கற இடத்துல எலி, பெருச்சாளிங்களுக்கு NO ENTRY போர்டை மாட்டிடுங்க.

எல்லாத்துக்கும் சுவையான தகவல் கொடுத்தாத்தானே நீங்க விரும்புவீங்க.. டேன்ஞ்சரசான இந்த நோய்க்கு வெளிநாட்டுல என்ன பேரு தெரியுமா? நகர்ப்புற நோயாம். அதாவது சிட்டி டிசீஸாம். வேறு ஒரு அவசரத் தகவலோட மறுபடியும் உங்கள சந்திக்கட்டா... அதுவரைக்கும் டாடா...... ஜூட்............



நன்றி குமுதம் ஹெல்த்.


Last edited by Aathira on Wed Feb 23, 2011 7:51 pm; edited 1 time in total

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10865
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: மழையின் நண்பேண்டா...

Post by இளமாறன் on Wed Feb 23, 2011 7:45 pm

நல்ல தகவல்

எலி அடுத்து கொசு வா சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: மழையின் நண்பேண்டா...

Post by Aathira on Wed Feb 23, 2011 7:53 pm

இளமாறன் wrote:நல்ல தகவல்

எலி அடுத்து கொசு வா சிரி


நன்றி இளமாறன். கொசுவைப் பற்றி முதல்லே பதிவிட்டுவிட்டேன். வேற எதாவது தேடனும் இளமாறன். எப்படி இருக்கின்றீர்கள்? அந்த நாள் ஞயாபகம் நெஞ்சிலே வந்ததே.. காதல் கவிஞனே...கவிஞனே...

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10865
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: மழையின் நண்பேண்டா...

Post by இளமாறன் on Wed Feb 23, 2011 7:56 pm

எனக்கு என்ன அக்கா உங்களை போல அன்பு உள்ளங்கள் இருக்கும் போது எனக்கு என்ன கவலை...தாங்கள் எப்படி ? கவி எழுத ஆசைதான் நீங்கள் சொல்லி கொடுத்தால்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum