புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் Poll_c10 மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் Poll_m10 மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram

53 Posts - 42%
T.N.Balasubramanian

7 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
jairam

2 Posts - 2%
Poomagi

1 Post - 1%
சிவா

Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்

184 Posts - 50%

136 Posts - 37%

15 Posts - 4%
prajai

9 Posts - 2%

7 Posts - 2%

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%

Baarushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 26, 2011 10:21 am

மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும். ரூ.1 1/2 லட்சம்வரை கழிவு பெறலாம்; 3 சதவீத கல்வி வரி ரத்தாகிறது

மத்திய பட்ஜெட்டில் வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுகிறது. ரூ.11/2 லட்சம்வரை கழிவு பெறலாம். 3 சதவீத கல்வி வரி ரத்து செய்யப்படுகிறது.

28-ந் தேதி பட்ஜெட்

மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி, பாராளுமன்றத்தில் 28-ந் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மாதச் சம்பளக்காரர்களுக்கு வருமானவரி சலுகைகளை அவர் அறிவிக்க உள்ளார்.

அதன்படி, வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுகிறது. அதாவது, ரூ.2 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி கிடையாது. ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு 10 சதவீத வருமானவரி விதிக்கப்படும். ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம்வரையிலான ஆண்டு வருமானத்துக்கு ரூ.20 சதவீத வரியும், ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட வருமானத்துக்கு 30 சதவீத வரியும் விதிக்கப்படும்.

ரூ.11/2 லட்சம் வரை கழிவு பெறலாம். இதை இரண்டு பிரிவாக பெறலாம். பொது வைப்பு நிதி, புதிய ஓய்வூதிய திட்டங்கள், அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதிய நிதி போன்ற நீண்ட கால சேமிப்பு திட்டங்கள் மீதான முதலீட்டுக்கு ரூ.1 லட்சம் வரையும், ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரிமியங்கள், பிள்ளைகளின் டிïஷன் கட்டணம் ஆகியவற்றின் மீது ரூ.50 ஆயிரம் வரையும் கழிவு பெறலாம்.

கல்வி வரி ரத்து

வருமானவரி மீது விதிக்கப்பட்டு வந்த 3 சதவீத கல்வி வரி ரத்து செய்யப்படுகிறது. மேலும், வீட்டுக்கடன் வட்டிக்கு ரூ.11/2 லட்சம் வரையிலான வரிச்சலுகை நீடிக்கும்.

இந்த புதிய வருமானவரி சலுகைகள் மூலம், வீட்டுக்கடன் இல்லாதபட்சத்தில், ரூ.5 லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கான வரிச்சுமை ரூ.22,600-ல் இருந்து ரூ.15 ஆயிரமாக குறையும். இதன்மூலம் அவர்கள் ஆண்டுக்கு ரூ.7,660-ஐ மிச்சம் செய்யலாம். விலைவாசி உயர்வால் அதிகரித்துள்ள அவர்களின் வாழ்க்கை செலவுகளை ஈடுசெய்ய இத்தொகை உதவும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுபோல், 5 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள், அதற்கேற்ப அதிக வரித்தொகையை மிச்சம் செய்யலாம்.

நெசவாளர்களுக்கு சலுகை

மேலும், இந்த மத்திய பட்ஜெட்டில், கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு சலுகையும் அறிவிக்கப்படுகிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தலைமையிலான குழு, சமீபத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தது.

விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்குவது போல, நெசவாளர்களுக்கும் வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். அதை ஏற்று, நெசவாளர்களுக்கு கடன் அட்டை உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

 மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Feb 26, 2011 10:30 am

சிவா சித்தப்பா, சும்மா ஹாலிவுட் ஹீரோ மாத்ரி இருகைக ? சிரி  மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் 942

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
 மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் 812496
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 26, 2011 10:33 am

பிரகாசம் wrote:சிவா சித்தப்பா, சும்மா ஹாலிவுட் ஹீரோ மாத்ரி இருகைக ? சிரி  மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் 942

இருப்போம்ல.... நாங்கல்லாம் யாரு....!! புன்னகை

 மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Feb 26, 2011 10:35 am

இது எப்ப எடுத்த புகைப்படம் ?

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
 மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் 812496
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Feb 26, 2011 10:36 am

பிரகாசம் wrote:சிவா சித்தப்பா, சும்மா ஹாலிவுட் ஹீரோ மாத்ரி இருகைக ?  மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் 942

ஹாலிவுட்டில் வயசானவங்கதான் ஹீரோ ஆகமுடியும்.... சிரி

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Feb 26, 2011 10:40 am

Tamilzhan wrote:
பிரகாசம் wrote:சிவா சித்தப்பா, சும்மா ஹாலிவுட் ஹீரோ மாத்ரி இருகைக ?  மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் 942

ஹாலிவுட்டில் வயசானவங்கதான் ஹீரோ ஆகமுடியும்.... சிரி
 மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் 403484  மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் 403484  மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் 403484  மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் 403484  மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் 403484

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
 மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் 812496
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 26, 2011 10:47 am

பிரகாசம் wrote:இது எப்ப எடுத்த புகைப்படம் ?

4 வருடம் இருக்கும் என நினைக்கிறேன்!

 மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 26, 2011 10:48 am

Tamilzhan wrote:
பிரகாசம் wrote:சிவா சித்தப்பா, சும்மா ஹாலிவுட் ஹீரோ மாத்ரி இருகைக ?  மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் 942

ஹாலிவுட்டில் வயசானவங்கதான் ஹீரோ ஆகமுடியும்.... சிரி

 மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் 56667  மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் 56667  மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் 56667  மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் 56667

 மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Feb 26, 2011 10:50 am

சிவா wrote:
Tamilzhan wrote:
பிரகாசம் wrote:சிவா சித்தப்பா, சும்மா ஹாலிவுட் ஹீரோ மாத்ரி இருகைக ?  மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் 942

ஹாலிவுட்டில் வயசானவங்கதான் ஹீரோ ஆகமுடியும்.... சிரி

 மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் 56667  மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் 56667  மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் 56667  மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் 56667

விடுங்க பாசு ,,இவங்க எப்பவுமே இப்படித்தான்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Feb 26, 2011 10:56 am

ரபீக் wrote:
விடுங்க பாசு ,,இவங்க எப்பவுமே இப்படித்தான்
வயசானங்களதான் அவங்க ஊர்ல பாசுனு கூப்பிடுவாங்க இல்ல ரபீக்...  மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் 403484

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக