ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!
by முரளிராஜா Today at 10:53 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 10:52 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 10:36 pm

» அறிமுகம் ...
by முரளிராஜா Today at 10:27 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm

» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயருகிறது

View previous topic View next topic Go down

வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயருகிறது

Post by சிவா on Tue Jan 31, 2012 12:41 pm

மாத சம்பளக்காரர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில், வருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.2 லட்சமாக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது.

பரிசீலனை

வருகிற 2012-2013-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், 5 மாநில சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு, மார்ச் மாத தொடக்கத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில், மாத சம்பளக்காரர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில், வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, ஆண்களுக்கான வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.1 லட்சத்து 80 ஆயிரமாக உள்ளது. இதை ரூ.2 லட்சமாக உயர்த்த மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி பரிசீலித்து வருகிறார்.

பல்வேறு தரப்பில் இருந்து விடுக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்று இந்த இனிப்பான செய்தியை அவர் அறிவிக்க உள்ளார்.

மாற்றம்

மேலும், வருமானவரி விகிதங்களும் மாற்றி அமைக்கப்பட இருப்பதாக தெரிகிறது. தற்போது, ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு 10 சதவீத வரியும், ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீத வரியும், ரூ.8 லட்சத்துக்கு மேற்பட்ட வருமானத்துக்கு 30 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது.

இனிமேல், ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று தெரிகிறது. ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீத வரியும், ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட வருமானத்துக்கு 30 சதவீத வரியும் விதிக்கப்படும் என்று தெரிகிறது.

பணப்புழக்கம்

கடந்த 2010-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய நேரடி வரிகள் சட்ட மசோதாவின் அடிப்படையில் இந்த சலுகைகள் அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சலுகைகள் காரணமாக, மாத சம்பளக்காரர்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்றும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

தினதந்தி




பதிவுகள்: 790837 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: AniBala

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயருகிறது

Post by இளமாறன் on Tue Jan 31, 2012 12:46 pm

இந்த ஆண்டு ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே அளவு வருமான வரி என்று நினைக்கிறேன் புன்னகை


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum