ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 பழ.முத்துராமலிங்கம்

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

நெல்லிக்காய்
 KavithaMohan

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 KavithaMohan

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 மூர்த்தி

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 ayyasamy ram

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

ஏழு நாடுகளின் சாமி
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் கலைக்கென ஓர் இணையதளம்!
 பழ.முத்துராமலிங்கம்

தக்காளி குருமா| Thakkali kurma
 பழ.முத்துராமலிங்கம்

என் மனக்கோவிலின் அழிவில்லா ஓவியமே!!
 kandhasami saravanan

என் அருகில் நீயிருந்தால்.....
 kandhasami saravanan

நானும் அப்பாவானேன்!!
 kandhasami saravanan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

சூப்பரான பன்னீர் பிரியாணி செய்வது எப்படி...?
 பழ.முத்துராமலிங்கம்

உப்பு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏன் தெரியுமா? வாசிங்க தெரியும்...
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

அறிமுகம் உங்களில் ஒருவனாக
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

King's Speech படத்துக்கு 4 ஆஸ்கார் விருதுகள்: Tom Hooper சிறந்த டைரக்டர்.

View previous topic View next topic Go down

King's Speech படத்துக்கு 4 ஆஸ்கார் விருதுகள்: Tom Hooper சிறந்த டைரக்டர்.

Post by சிவா on Tue Mar 01, 2011 12:19 pmலாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச்.1- சினிமா உலகத்துக்கான மிக உயர்ந்த விருதான ஆஸ்கார் விருது நேற்று அமெரிக்காவில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. இதில் `தி கிங்ஸ் ஸ்பீச்' என்ற படத்துக்கு 4 விருதுகள் கிடைத்தன.

சிறந்த டைரக்டருக்கான விருது இந்த படத்தை இயக்கிய டாம் கூப்பருக்கும், சிறந்த நடிகருக்கான விருது இந்த படத்தில் நடித்த பாலின் பிர்த்துக்கும், சிறந்த நடிகைக்கான விருது பிளாக் ஸ்வான் படத்தில் நடித்த நேட்டாலி போர்ட்மேனுக்கும் கிடைத்தது.

83-வது ஆண்டாக


ஆலிவுட் சினிமா படங்களில் நடித்த கலைஞர்களில் திறமையை வெளிப்படுத்திய சிறந்தவர்களுக்கு ஆஸ்கார் எனப்படும் மிக உயரிய விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. 83-வது ஆண்டாக நேற்று இந்த விருது வழங்கு விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது.

இதில் ஆலிவுட் சினிமா உலகின் நடிகர் நடிகைகள் இயக்குநர்கள், இசை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டின் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் கலந்து கொண்டார்.

திக்குவாய் மன்னர்

இதில் கிங்ஸ் ஸ்பீச் என்ற படத்துக்கு 4 விருதுகள் கிடைத்தன. இந்த படம் இங்கிலாந்து நாட்டு மன்னர் 6-ம் ஜார்ஜ் பற்றியது. அவர் பேசும்போது நாக்கு குளறும். வாய் திக்கும். இந்த குறையை அவர் ஆஸ்திரேலிய ஸ்பீச் தெரப்பிஸ்ட் ஒருவர் உதவியுடன் ஜார்ஜ் மன்னர் களைந்தார். இதற்காக அவர் பட்ட கஷ்டங்கள், பாடுகள் தான் இந்த படத்தின் கதை. இந்த படத்தை டாம் கூப்பர் டைரக்டு செய்து இருந்தார். இதில் 6-ம் ஜார்ஜாக நடிகர் காலின் பிர்த் நடித்து இருந்தார். இந்த படத்துக்கு 4 விருதுகள் கிடைத்தன.

சிறந்த படம்

சிறந்த இயக்கம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை அமைப்பு ஆகியவற்றுக்கான 4 விருதுகளையும் இந்த படம் தட்டிச்சென்றது. சிறந்த டைரக்டருக்கான விருதை டாம் கூப்பரும், சிறந்த நடிப்புக்கான விருதை கதாநாயகனாக நடித்த காலின் பிர்த்தும், சிறந்த திரைக்கதை அமைப்புக்கான விருதை டேவிட் சீல்டரும் பெற்றனர்.

சிறந்த நடிகைக்கான விருது நடிகை நேட்டாலி போர்ட்மேனுக்கு கிடைத்தது. பிளாக் ஸ்வான் படத்தில் அவர் மிகச்சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது அவருக்கு கிடைத்தது.

4 விருதுகள் பெற்ற இன்னொரு படம்

கிங்ஸ் ஸ்பீச் படம் போலவே 4 விருதுகளை பெற்ற இன்னொரு படம் இன்செப்ஷன். சிறந்த ஒளிப்பதிவு, ஒலிக்கலவை, ஒலித்தொகுப்பு, விசுவல் எபக்ட்ஸ் ஆகிய 4 பிரிவுகளிலும் இந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு விருது கிடைத்தது.

தி சோஷியல் நெட்வொர்க் படத்துக்கு 3 விருதுகள் கிடைத்தன. சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இசை அமைப்பு சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்காக விருது பெற்றது.

தி பைட்டர் என்ற படத்துக்கு 2 விருதுகள் கிடைத்தன. சிறந்த துணை நடிகருக்கான விருது இந்த படத்தில் நடித்த கிறிஸ்டியன் பேல், சிறந்த துணை நடிகைக்கான விருது இந்த படத்தில் நடித்த மெலிசா லியோ ஆகியோருக்கு கிடைத்தது.

சிறந்த வெளிநாட்டு படத்துக்கான விருது

டென்மார்க்கில் தயாரிக்கப்பட்ட டேனிஷ் மொழிப்படமான இன் ஏ பெட்டர் வேர்ல்டு சிறந்த வெளிநாட்டு படத்துக்கான விருதை பெற்றது.

கவுரவ ஆஸ்கார் விருதுகள், பழம் பெரும் டைரக்டர்கள் ஜீன் கோடார்டு, பிரான்சிஸ் போர்டு கொப்போலா, நடிகர் ஏலி வாலச் ஆகியோருக்கு கிடைத்தன.

ஏ.ஆர்.ரகுமான்

தமிழ்நாட்டை சேர்ந்த ஏ.ஆர்.ரகுமானுக்கு இந்த முறையும் ஆஸ்கார் விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 127 ஹவர்ஸ் என்ற படத்துக்கு அவர் இசை அமைத்து இருந்தார். அவர் பெயரும் இந்த முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அவருக்கு விருது கிடைக்கவில்லை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum