புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 4 Poll_c10அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 4 Poll_m10அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 4 Poll_c10 
21 Posts - 66%
heezulia

11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 4 Poll_c10அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 4 Poll_m10அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 4 Poll_c10 
63 Posts - 64%

32 Posts - 32%
mohamed nizamudeen
அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 4 Poll_c10அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 4 Poll_m10அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 4 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 7:44 am

First topic message reminder :

அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 4 Brien-b

பெங்களூரு: உலக கோப்பை தொடரில் மிகப் பெரும் அதிர்ச்சி. பரபரப்பான லீக் போட்டியில் அயர்லாந்து அணி, இங்கிலாந்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கெவின் ஓ'பிரையனின் அதிவேக சதம், அயர்லாந்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது.

இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று பெங்களூருவில் நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில் (பகலிரவு) இங்கிலாந்து, அயர்லாந்து அணிகள் மோதின. "டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ், "பேட்டிங்' தேர்வு செய்தார்.

பீட்டர்சன் அதிரடி:

இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஸ்டிராஸ், கெவின் பீட்டர்சன் ஜோடி சூப்பர் துவக்கம் அளித்தது. அயர்லாந்து பந்துவீச்சை பதம்பார்த்த இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த போது, ஸ்டிராஸ் (34) அவுட்டானார். மறுமுனையில் அதிரடி காட்டிய பீட்டர்சன் (59) நம்பிக்கை அளித்தார்.

டிராட் சாதனை:

பின் ஜோனாதன் டிராட், இயான் பெல் இணைந்து அசத்தலாக ஆடினர். டிராட் 64 ரன்கள் எடுத்த போது, ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை(21 போட்டி) எடுத்த சக வீரர் பீட்டர்சன், விவியன் ரிச்சர்ட்ஸ்(வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோரது சாதனையை சமன் செய்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்த நிலையில், பெல் (81) வெளியேறினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த டிராட் (92) சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். கோலிங்வுட் (16), பிரையர் (6), பிரஸ்னன் (4), மைக்கேல் யார்டி (4) பெரிய அளவில் சோபிக்கவில்லை. இங்கிலாந்து அணி 50 ஒவரில் 8 விக்கெட்டுக்கு 327 ரன்கள் குவித்தது.

அயர்லாந்து சார்பில் ஜான் மூனே 4, டிரன்ட் ஜான்ஸ்டன் 2 விக்கெட் வீழ்த்தினர்.

கெவின் அதிரடி:

கடின இலக்கை விரட்டிய அயர்லாந்து அணி திணறல் துவக்கம் கண்டது. ஆண்டர்சன் வீசிய முதல் பந்திலேயே போர்ட்டர்பீல்டு(0) போல்டானார். ஸ்டர்லிங்(32), ஜாய்ஸ்(32), நியால் ஓ'பிரையன்(29) ஓரளவுக்கு ரன் சேர்த்தனர். இதற்கு பின் கெவின் ஓ' பிரையன், கியுசக் இணைந்து "சூப்பராக' ஆடினர். இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்த கெவின் அதிரடியாக ரன் குவித்தார். சுவான், பிரஸ்னன், ஆண்டர்சன் என அனைவரது பந்துகளிலும் சாதாரணமாக "சிக்சர்களை' பறக்க விட்டார். யார்டி பந்தில் 2 ரன்களை தட்டி விட்ட கெவின், 50 பந்துகளில் சதம் அடித்தார். இதன் மூலம் உலக கோப்பை அரங்கில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்தார். 6வது விக்கெட்டுக்கு 162 ரன்கள் சேர்த்த நிலையில், கியுசக்(47) ரன் அவுட்டானார். கெவின் 113 ரன்களுக்கு(13 பவுண்டரி, 6 சிக்சர்) ரன் அவுட்டானார். அடுத்து வந்த மூனே(33) கைகொடுக்க, அயர்லாந்து அணி 49.1 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 329 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது.

அதிவேக சதம்

நேற்று 50 பந்துகளில் 100 ரன்களை எட்டிய அயர்லாந்து வீரர் கெவின் ஓ' பிரையன் உலக கோப்பை அரங்கில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்தார். இவர், ஆஸ்திரேலியாவின் ஹைடன் சாதனையை(66 பந்துகள், எதிர், தென் ஆப்ரிக்கா, 2007) தகர்த்தார். தவிர, சர்வதேச அளவில் அதிவேக சதம் அடித்தவர்களின் வரிசையில் 6வது இடத்தை பிடித்தார். இப்பட்டியலில் பாகிஸ்தானின் அப்ரிதி முதலிடத்தில் ( 37 பந்து, எதிர் இலங்கை, 1996) உள்ளார்.

"சேஸ்' சாதனை

நேற்று அபாரமாக ஆடிய அயர்லாந்து அணி, உலக கோப்பை அரங்கில் அதிக ரன்களை(329/7) "சேஸ்' செய்து சாதனை படைத்தது. இதற்கு முன் 1992ல் இலங்கை அணி அதிகபட்சமாக 313 ரன்களை(எதிர், ஜிம்பாப்வே) "சேஸ்' செய்திருந்தது.

இங்கிலாந்துக்கு அவமானம்

"கிரிக்கெட்டின் தாயகம்' என்று போற்றப்படும் இங்கிலாந்துக்கு நேற்று மிகப் பெரும் "அடி' விழுந்தது. கத்துக்குட்டி அணியாக வர்ணிக்கப்பட்ட அயர்லாந்திடம் பரிதாபமாக வீழ்ந்தது. தாங்கள் சாதாரண அணி அல்ல என்பதை அழுத்தமாக நிரூபித்துள்ள அயர்லாந்து அணி, அடுத்த போட்டியில் தான் எதிர்கொள்ள இந்திய அணிக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஸ்கோர்போர்டு

இங்கிலாந்து

ஸ்டிராஸ்(ப)டாக்ரெல் 34(37)
பீட்டர்சன்(கே)நியால்(ப)ஸ்டர்லிங் 59(50)
டிராட்(ப)மூனே 92(92)
பெல்(கே)ஸ்டர்லிங்(ப)மூனே 81(86)
கோலிங்வுட்(கே)நியால்(ப)மூனே 16(11)
பிரயார்(ப)ஜான்ஸ்டன் 6(5)
பிரஸ்னன்(கே)ஜான்ஸ்டன்(ப)மூனே 4(8)
யார்டி(ப)ஜான்ஸ்டன் 3(6)
சுவான்-அவுட்இல்லை 9(5)
உதிரிகள் 23

மொத்தம் (50 ஓவரில், 8 விக்.,) 327

விக்கெட் வீழ்ச்சி: 1-91(ஸ்டிராஸ்), 2-111(பீட்டர்சன்), 3-278(பெல்), 4-288(டிராட்), 5-299(பிரையர் ), 6-312(கோலிங்வுட் ), 7-317(யார்டி), 8-327(பிரஸ்னன்).

பந்துவீச்சு: ரான்கின் 7-0-51-0, ஜான்ஸ்டன் 10-0-58-2, கியுசக் 4-0-39-0, டாக்ரெல் 10-0-68-1, மூனே 9-0-63-4, ஸ்டர்லிங் 10-0-45-1.

அயர்லாந்து

போர்டர்பீல்டு(ப)ஆண்டர்சன் 0(1)
ஸ்டர்லிங்(கே)பீட்டர்சன்(ப)பிரஸ்னன் 32(28)
ஜாய்ஸ்(ஸ்டம்)பிரயார்(ப)சுவான் 32(61)
நியால்(ப)சுவான் 29(36)
வில்சன் எல்.பி.டபிள்யு.,(ப)சுவான் 3(14)
கெவின்-ரன் அவுட்-(பிரயார்/பிரஸ்னன்) 113(63)
கியுசக்-ரன் அவுட்-(பிராட்/கோலிங்வுட்) 47(58)
மூனே -அவுட் இல்லை- 33(30)
ஜான்ஸ்டன் -அவுட் இல்லை- 7(4)
உதிரிகள் 33

மொத்தம்(49.1 ஓவரில் 7 விக்.,) 329

விக்கெட் வீழ்ச்சி:1-0(போர்ட்டர்பீல்டு), 2-62(ஸ்டர்லிங்), 3-103(நியால்), 4-106(ஜாய்ஸ்), 5-111(வில்சன்), 6-273(கியுசக்), 7-317(கெவின்).

பந்துவீச்சு: ஆண்டர்சன் 8.1-49-1, பிராட் 9-0-73-0, பிரஸ்னன் 10-0-64-1, யார்டி 7-0-49-0, சுவான் 10-0-47-3, கோலிங்வுட் 5-0-26-0.

தினமலர்

அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Mar 03, 2011 11:03 am

வரும் ஞாயிறு அன்று இந்தியாவுடன் விளையாடப்படும் இந்த அணியுடன் ஆட்டம் மிகுந்த எதிர் பார்ப்பு ஆகிவிட்டது அண்ணா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 11:09 am

அருண் wrote:வரும் ஞாயிறு அன்று இந்தியாவுடன் விளையாடப்படும் இந்த அணியுடன் ஆட்டம் மிகுந்த எதிர் பார்ப்பு ஆகிவிட்டது அண்ணா.

முதல் பேட்டிங் இந்தியாவாக இருந்தால் இந்தியா 350 ரன்களுக்கு மேல் எடுக்கும். அயர்லாந்து 250 ரன்களுக்குள் வீழ்த்தப்படும்.

அயர்லாந்து முதலில் பேட்டிங் செய்தால் 200 ரன்களைத் தாண்டாது!

அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Mar 03, 2011 11:10 am

அருண் wrote:வரும் ஞாயிறு அன்று இந்தியாவுடன் விளையாடப்படும் இந்த அணியுடன் ஆட்டம் மிகுந்த எதிர் பார்ப்பு ஆகிவிட்டது அண்ணா.
அதிக பி.பி உள்ளவர்கள் பார்க்க வேண்டோம் அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 4 755837

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 4 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Mar 03, 2011 11:11 am

சிவா wrote:
அருண் wrote:வரும் ஞாயிறு அன்று இந்தியாவுடன் விளையாடப்படும் இந்த அணியுடன் ஆட்டம் மிகுந்த எதிர் பார்ப்பு ஆகிவிட்டது அண்ணா.

முதல் பேட்டிங் இந்தியாவாக இருந்தால் இந்தியா 350 ரன்களுக்கு மேல் எடுக்கும். அயர்லாந்து 250 ரன்களுக்குள் வீழ்த்தப்படும்.

அயர்லாந்து முதலில் பேட்டிங் செய்தால் 200 ரன்களைத் தாண்டாது!
சித்தபு நேத்து மட்ச பார்துடும் இப்டி பேசுரைக? அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 4 67637

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 4 812496
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 11:12 am

அது நேத்து மகனே! நான் சொல்றது வரும் ஞாயிற்றுக் கிழமைக்கு!

அயர்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து! உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Mar 03, 2011 11:26 am

முதல் பேட்டிங் இந்தியாவாக இருந்தால் இந்தியா 350 ரன்களுக்கு மேல் எடுக்கும். அயர்லாந்து 250 ரன்களுக்குள் வீழ்த்தப்படும்.

அயர்லாந்து முதலில் பேட்டிங் செய்தால் 200 ரன்களைத் தாண்டாது!

எப்படி அண்ணா இவ்வளவு உறுதியா சொல்றீங்க. நேற்று பார்திங்க இல்ல. ஏற்கனவே இந்தியாவின் பௌலர் மிக மொச மக உள்ளது. சுழல் பந்து கை கொடுத்ததான் உண்டு. அயர்லாந்து எல்லா மேச்யும் நன்றாக ஆடுகிறது.

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக