புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Poll_c10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Poll_m10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Poll_c10 
306 Posts - 42%
heezulia
ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Poll_c10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Poll_m10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Poll_c10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Poll_m10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Poll_c10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Poll_m10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Poll_c10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Poll_m10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Poll_c10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Poll_m10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Poll_c10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Poll_m10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Poll_c10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Poll_m10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Poll_c10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Poll_m10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Poll_c10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Poll_m10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 03, 2011 9:48 am

First topic message reminder :

ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும்

ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Teaசோர்வடையும் நேரத்தில் ஒரு கப் சூடான டீ மூளையை சுறுசுறுப்பாக்கும் என லண்டன் ஆய்வில் தெரிய வந்துள்ளது.லண்டனை
சேர்ந்த நரம்பியல் விஞ்ஞான அமைப்பான நியூட்ரிஷன்ஸ் நியூரோசயின்ஸின்
சார்பில் 44 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களிடம் குறுக்கெழுத்து
புதிர்கள் அளிக்கப்பட்டன. அவற்றை நிரப்ப மூளையை கசக்கி யோசித்ததில் பலர்
சோர்வடைந்தனர்.
அவர்களது மூளையை ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்தனர். மூளை நரம்புகளின்
சுறுசுறுப்புக்கு தேவையான அமினோ ஆசிட் குறைந்திருந்தது தெரியவந்தது.
சோர்வாக இருந்த மாணவர்களுக்கு சூடாக ஒரு கப் டீ தரப்பட்டது. பிறகு
சோதித்ததில் எல் தேனைன் என்ற அமினோ ஆசிட் விரைவாக விலகியது உறுதியானது.
இந்த எல் தேனைன் அமினோ ஆசிட் பச்சைத் தேயிலை காபியிலும், காபின்
ஆகியவற்றிலும் இருக்கிறது. எனினும் சாதாரண டீயில் அது உடனடியாக மூளை
நரம்புகளை புத்துணர்ச்சி அடையச் செய்வது ஆய்வில் தெரிய வந்தது.
டென்மார்க்கில் நடந்த மற்றொரு ஆய்வில் 40 வயதுக்கு உட்பட்டவர்களிடம்
அசதி, சோர்வு ஆகியவற்றை விரைவாக போக்குவதில் டீ முக்கிய பங்கு வகிப்பதாக
தெரிவிக்கப்பட்டது.
இது பற்றி இங்கிலாந்து தேயிலை ஆலோசனை குழுவைச் சேர்ந்த டிம் பாண்ட்
கூறுகையில்,"மூளைக்கு புத்துணர்வு அளிப்பதில் தேயிலையின் பங்கு பற்றி
ஏற்கனவே பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த லேட்டஸ்ட் ஆய்வில் அது மேலும்
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.
நன்றி
லங்காஸ்ரீ




காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Logo12

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 10:40 am

ரிபாஸ் wrote:
சிவா wrote:உண்மையா? நான் இன்னும் பால் பாட்டிலில் தான் டீ குடிக்கிறேன்!

அய்யோ இதல்லம் கால கொடுமே ஸார் தாங்க முடியல்ல ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 56667 ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 56667

ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 102564 ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 102564 ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 102564



ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 03, 2011 11:12 am

எல்லோரும் டீ குடிப்பதால் கேன்சர் வருவதை கூட தடுக்கமுடியும்னு எங்கோ படித்தேன்... சுறுசுறுப்பா இருக்க டீ உதவுவது பயனுள்ள தகவல்....

ஆனால் நான் காபி டீ குடிப்பதில்லையே சோகம்

சிவா ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 139731 டீ மட்டும் தான் குடிக்கனும் அதுவும் ப்ளாக் டீ சரியாப்பா?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 11:14 am

மஞ்சுபாஷிணி wrote:எல்லோரும் டீ குடிப்பதால் கேன்சர் வருவதை கூட தடுக்கமுடியும்னு எங்கோ படித்தேன்... சுறுசுறுப்பா இருக்க டீ உதவுவது பயனுள்ள தகவல்....

ஆனால் நான் காபி டீ குடிப்பதில்லையே ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 440806

சிவா ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 139731 டீ மட்டும் தான் குடிக்கனும் அதுவும் ப்ளாக் டீ சரியாப்பா?

மிகச் சரியாகக் கூறிவிட்டீர்கள் அக்கா! நான் குடிப்பதும் இந்த ப்ளாக் டீ தான்!

ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Guinness



ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 03, 2011 11:17 am

இது என்ன கிளாஸ் முழுக்க குடிக்க கூடாது சின்ன கப்பில் முக்கா தான் குடிக்கனும் ப்ளாக் டீ.......



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 47
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Mar 03, 2011 11:17 am

மஞ்சுபாஷிணி wrote:எல்லோரும் டீ குடிப்பதால் கேன்சர் வருவதை கூட தடுக்கமுடியும்னு எங்கோ படித்தேன்... சுறுசுறுப்பா இருக்க டீ உதவுவது பயனுள்ள தகவல்....

ஆனால் நான் காபி டீ குடிப்பதில்லையே ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 440806

சிவா ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 139731 டீ மட்டும் தான் குடிக்கனும் அதுவும் ப்ளாக் டீ சரியாப்பா?
அக்கா ப்ளாக் டீ குடுச்சா பிளாக் ஆய்ருவோம். ரெட் வைன் குடுச்சா ரெட் ஆய்றுவோம்னு சிவா சித்த்பா சொன்னாரு. உண்மையா? ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 838572



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 812496
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 03, 2011 11:19 am

நாங்க எல்லாம் சைட் டிஷ் இல்லாம டீ குடிக்கமாட்டோம்.. ரிலாக்ஸ்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 11:20 am

மஞ்சுபாஷிணி wrote:இது என்ன கிளாஸ் முழுக்க குடிக்க கூடாது சின்ன கப்பில் முக்கா தான் குடிக்கனும் ப்ளாக் டீ.......

மலேசியாவில் இதைவிடச் சிறிய கிளாஸில் டீ கிடைக்காது அக்கா! அதைவிடப் பெரிது வேண்டுமென்றால் உள்ளது!

ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Singaporelittleindia2



ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 11:22 am

கலை wrote:நாங்க எல்லாம் சைட் டிஷ் இல்லாம டீ குடிக்கமாட்டோம்.. ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 102564

வடைதானே!



ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Mar 03, 2011 12:11 pm

நன்றி நண்பா ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 678642




ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 Power-Star-Srinivasan
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sat Mar 05, 2011 5:12 am

சிவா wrote:
கலை wrote:நாங்க எல்லாம் சைட் டிஷ் இல்லாம டீ குடிக்கமாட்டோம்.. ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 102564

வடைதானே!

வடை போச்சே ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் - Page 2 67637

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக