|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:59 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm
» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:23 pm
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by gilmakvp Today at 8:13 pm
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm
» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm
» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm
» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கண்ணுக்கு தெரியாத ஃபோல்டரை (Hidden - அல்ல) உருவாக்குவது எப்படி?
Page 1 of 1 • Share •
கண்ணுக்கு தெரியாத ஃபோல்டரை (Hidden - அல்ல) உருவாக்குவது எப்படி?
1. எந்த ஃபோல்டரை கண்ணுக்கு புலப்படாமல் (Invisible Folder) செய்ய வேண்டுமோ, அந்த ஃபோல்டரை ரைட் கிளிக் (Right Click) செய்து 'Rename' கிளிக் செய்யவும்.
2. புதுப்பெயரை இடும் பொழுது Alt கீயை அழுத்திக் கொண்டு '0160' ( Numeric Pad-ல்) டைப் செய்து என்டர் அடிக்கவும்.
(இப்பொழுது ஃபோல்டரின் பெயர் மறைந்துவிடும்.)
3. ஃபோல்டரில் ரைட் கிளிக் செய்து Properties -ல் Customize tab கிளிக் செய்து Change Icon கிளிக் செய்யவும். இதில் நிறைய ஐகான்கள் (Icons) இருக்கும் Scroll செய்து பார்த்தால் அவற்றிற்கு இடையில் வெற்று (Blank) ஐகான்களும் இருக்கும். அதில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும். Apply மற்றும் Ok.
கண்ணுக்கு தெரியாத போல்டர் ரெடி!
நன்றி
http://suryakannan.blogspot.com

md.thamim- இளையநிலா

- பதிவுகள்: 913
வசிப்பிடம்: பட்டுக்கோட்டை
சேர்ந்தது: 10/12/2009
மதிப்பீடு: 19
Re: கண்ணுக்கு தெரியாத ஃபோல்டரை (Hidden - அல்ல) உருவாக்குவது எப்படி?
Alt கீயை அழுத்திக் கொண்டு என்னால் எழுத முடியவில்லை.

பதிவுகள்: 790448 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81954 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: கண்ணுக்கு தெரியாத ஃபோல்டரை (Hidden - அல்ல) உருவாக்குவது எப்படி?
என்னால் முடிந்தது அண்ணா

bala23- பண்பாளர்

- பதிவுகள்: 189
வசிப்பிடம்: madurai
சேர்ந்தது: 09/01/2011
மதிப்பீடு: 19
Re: கண்ணுக்கு தெரியாத ஃபோல்டரை (Hidden - அல்ல) உருவாக்குவது எப்படி?
என்னாலும் alt கீயை அழுத்தி எழுத முடியவில்லை

நேசமுடன் ஹாசிம்

Re: கண்ணுக்கு தெரியாத ஃபோல்டரை (Hidden - அல்ல) உருவாக்குவது எப்படி?
அல்ட் அழுத்தி கொண்டு எழுதும் பொது ,அது கண்களுக்கு தெரியாது ....

ஜு4லியன்- இளையநிலா

- பதிவுகள்: 286
வசிப்பிடம்: டெக்சாஸ்,அமெரிக்கா
சேர்ந்தது: 22/02/2011
மதிப்பீடு: 48
Re: கண்ணுக்கு தெரியாத ஃபோல்டரை (Hidden - அல்ல) உருவாக்குவது எப்படி?
ஆனால் ஃபோல்டர் ஹைட் நிலைக்கு சென்று விடும் 0160 டைப் செய்த உடன் ....பின்பு பிளாங்க் ஐகான் மாற்றி விடலாம்

ஜு4லியன்- இளையநிலா

- பதிவுகள்: 286
வசிப்பிடம்: டெக்சாஸ்,அமெரிக்கா
சேர்ந்தது: 22/02/2011
மதிப்பீடு: 48
Re: கண்ணுக்கு தெரியாத ஃபோல்டரை (Hidden - அல்ல) உருவாக்குவது எப்படி?
விண்டோஸ் 7க்கு இது பொருந்தாது என நினைக்கிறேன்!

பதிவுகள்: 790448 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81954 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: கண்ணுக்கு தெரியாத ஃபோல்டரை (Hidden - அல்ல) உருவாக்குவது எப்படி?
ஆமாம் சிவா சார் எக்ஸ்பி யில் மட்டும் 

ஜு4லியன்- இளையநிலா

- பதிவுகள்: 286
வசிப்பிடம்: டெக்சாஸ்,அமெரிக்கா
சேர்ந்தது: 22/02/2011
மதிப்பீடு: 48
Re: கண்ணுக்கு தெரியாத ஃபோல்டரை (Hidden - அல்ல) உருவாக்குவது எப்படி?
ஜு4லியன் wrote:ஆமாம் சிவா சார் எக்ஸ்பி யில் மட்டும்

பதிவுகள்: 790448 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81954 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: கண்ணுக்கு தெரியாத ஃபோல்டரை (Hidden - அல்ல) உருவாக்குவது எப்படி?
வட போச்சா சித்தப்பா 

பிரகாசம்- இளையநிலா

- பதிவுகள்: 944
வசிப்பிடம்: qatar
சேர்ந்தது: 08/07/2009
மதிப்பீடு: 21
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum