ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 SK

intro
 SK

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 பழ.முத்துராமலிங்கம்

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 பழ.முத்துராமலிங்கம்

முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)
 ayyasamy ram

வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
 ayyasamy ram

தென் மாவட்ட மக்களை வெறுப்பேற்றும் தெற்கு ரயில்வே: வருஷம் ஒண்ணாச்சு; வண்டிகள் என்னாச்சு? ரயில்களை இயக்காமலிருக்க, 'பெட்டி' போவதாக சந்தேகம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
 thiru907

தை நன்னாளில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமாக சுன்னாகத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
 பழ.முத்துராமலிங்கம்

வெள்ளை யானைக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

''பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
 T.N.Balasubramanian

தேவை
 T.N.Balasubramanian

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி!
 பழ.முத்துராமலிங்கம்

உலக புகழ் சூரிய கோவிலின் பிரதி கோவில் ரூ.300 கோடியில் விரைவில் உருவாக்கம்!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

​கோவிலுக்குள் வந்து தினந்தோறும் வழிபாடு நடத்தும் காட்டு யானை!
 பழ.முத்துராமலிங்கம்

பால் பண்ணை தொழில் செய்ய விருப்பமா? இதோ உங்களுக்கு அதனைப் பற்றிய முழுமையான தகவல்...
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் மிகச் சிறிய ரக தக்காளியை உருவாக்கி சாதித்த நாடு
 பழ.முத்துராமலிங்கம்

'சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
 ayyasamy ram

இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
 ayyasamy ram

டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
 ayyasamy ram

ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
 ayyasamy ram

ஆண்டு விழாவில் பத்மாவதி பட பாடல்: பள்ளி சூறை
 ayyasamy ram

ஜூலை 1 முதல் ஆதாரில் முகம் கண்டறியும் வசதி
 ayyasamy ram

விலைவாசி உயர்வு - ஹைகூ
 ayyasamy ram

அழகிய புருவங்கள்! - ஹைகூ
 ayyasamy ram

ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
 ayyasamy ram

\பவுர்ணமி விரத பூஜை தரும் பலன்கள்
 ayyasamy ram

ஏ+ கிரேட் வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தோனி?
 ayyasamy ram

கேட்ச் பிடித்து 23 லட்ச பரிசுத்தொகையை அள்ளிய பார்வையாளர்
 ayyasamy ram

மதக் கலவரத்தைத் தூண்டுவதாக எச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்
 ayyasamy ram

சீனாவுடன் கைகோர்த்த நேபாளம்; அதிர்ச்சியில் இந்தியா
 ayyasamy ram

தமிழர்களால் பெருமை படுகிறோம்; இங்கிலாந்து பிரதமர் பொங்கல் வாழ்த்து
 ayyasamy ram

செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

About Me
 Ganeshji

Book Required
 Ganeshji

சினிக்கூத்து
 Meeran

கண்மணி
 Meeran

சேரர் கோட்டை
 Meeran

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 T.N.Balasubramanian

FUTURE VISION ACADAMY வெளியிட்டுள்ள CCSE IV பொருளாதார முழு தேர்வு
 thiru907

சபலம் தந்த சங்கடம்...!
 T.N.Balasubramanian

பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
 T.N.Balasubramanian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (206)
 பழ.முத்துராமலிங்கம்

தை நீராடிய ராஜேந்திர சோழன்
 sugumaran

ஒரு ஆம்பள நிம்மதியா இருக்கான்னா*
 ayyasamy ram

ஸ்கெட்ச்: இந்து டாக்கீஸ் விமர்சனம்
 ayyasamy ram

நாதுராம் கைது செய்யப்பட்டது எப்படி? 13 கிலோ மீட்டர் கார் சேஸிங், துப்பாக்கி சூடு, சினிமாவை விஞ்சிய காட்சிகள்
 ayyasamy ram

பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் உடல் நலக்குறைவால் காலமானார்
 ayyasamy ram

அரண்மனை ரயிலில் பயணிகளும் குறைவு, வருவாயும் குறைவு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சானாகானுக்கு சிகரெட் அனுப்பும் ‌போராட்டம்: இந்து மக்கள் கட்சி அறிவிப்பு

View previous topic View next topic Go down

சானாகானுக்கு சிகரெட் அனுப்பும் ‌போராட்டம்: இந்து மக்கள் கட்சி அறிவிப்பு

Post by eegaraiviswa on Wed Mar 16, 2011 7:06 pm

பெண்கள் சிகரெட் பிடித்தால், உடம்பு ஸ்லிமாகும் என்றும் சமீபத்தில் சானாகான் தெரிவித்து இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சானாகானுக்கு, சிகரெட் அனுப்பப்போவதாக இந்து மக்கள் கட்சி தெரிவித்து உள்ளது.

சிலம்பாட்டம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சானாகான். சமீபத்தில் பயணம் படத்தின் வெற்றி குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகை சானாகான, பெண்கள் சிகரெட் பிடிப்பது தப்பி‌ல்லை, தினமும் மூன்று சிகரெட் பிடித்தால் அவர்களது உடல் ஸ்லிம்மாகும் என்று தெரிவித்து இருந்தார். இவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சானாகானின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து மக்கள் கட்சி சானாகானுக்கு பீடி மற்றும் சிகெரட்டுகளை பார்சலாக அனுப்ப போகிறது.

இதுகுறித்து இந்துமக்கள் கட்சியின் மாநில தலைவர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிகரெட்டை ஒழிக்க அரசும், பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் சினிமா நடிகை சானா கான், பெண்கள் சிகரெட் பிடிப்பது நல்லது என்றும், அதனால் உடம்பு சிலிம்மாகும் என்று ஒரு புதிய கண்டுபிடிப்பை கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி அவர்கூறியது சிகரெட்டை ஆதரிப்பது போல் தெரிகிறது.

இதுபோன்ற கருத்தை அவர் வெளிப்படையாக கூறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. சானாகானை கண்டித்து இந்துமக்கள் கட்சி சார்பில், பீடி மற்றும் சிக‌ரெட் கட்டுகளை அவருக்கு பார்சல் செய்ய இருக்கிறோம் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
avatar
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 258
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

Re: சானாகானுக்கு சிகரெட் அனுப்பும் ‌போராட்டம்: இந்து மக்கள் கட்சி அறிவிப்பு

Post by சிவா on Thu Mar 17, 2011 8:04 am

பெண்கள் சிகரெட் பிடித்தால் உடல் மெலியும் என்பது அனைத்து நாடுகளிலும் உள்ள பெண்களிடமும் உள்ள நம்பிக்கைதான். ஆனால் இது உண்மையல்ல எனத் தெரிந்தும் பெண்கள் உடலை மெலிய வைக்க வேண்டி புகைக்க ஆரம்பிக்கின்றனர்.

இதை வெளிபடையாகக் கூறியது தவறுதான். அதற்காக இப்படியா?

கோடி கோடியாகக் கொள்ளையடித்துவிட்டு இன்னும் நான்தான் தலைவன் என்று திரிபவர்களைக் கேட்க இந்த நாட்டில் யாருமில்லை. ஒன்றுமில்லாத ஒரு சிறிய விடயத்திற்குக் கொந்தளிக்கிறார்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சானாகானுக்கு சிகரெட் அனுப்பும் ‌போராட்டம்: இந்து மக்கள் கட்சி அறிவிப்பு

Post by varsha on Thu Mar 17, 2011 8:30 am

சிகரட்டை இலவசமாக பெற சனஹன் செய்த தந்திரம் இது
avatar
varsha
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 791
மதிப்பீடுகள் : 32

View user profile

Back to top Go down

Re: சானாகானுக்கு சிகரெட் அனுப்பும் ‌போராட்டம்: இந்து மக்கள் கட்சி அறிவிப்பு

Post by உதயசுதா on Thu Mar 17, 2011 10:58 am

பொழப்பு இல்லாத பசங்க.நாட்டுல கவலை பட ஆயிரம் விஷயம இருக்கு. அதை எல்லாம் விட்டுட்டு ஒரு நடிகை சொன்ன விஷயத்துக்கு கொந்தளிக்கிறாணுகளே இவனுகளை முதல்ல செருப்ப கழட்டி அடிக்கணும்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: சானாகானுக்கு சிகரெட் அனுப்பும் ‌போராட்டம்: இந்து மக்கள் கட்சி அறிவிப்பு

Post by ரபீக் on Thu Mar 17, 2011 11:00 am

@உதயசுதா wrote:பொழப்பு இல்லாத பசங்க.நாட்டுல கவலை பட ஆயிரம் விஷயம இருக்கு. அதை எல்லாம் விட்டுட்டு ஒரு நடிகை சொன்ன விஷயத்துக்கு கொந்தளிக்கிறாணுகளே இவனுகளை முதல்ல செருப்ப கழட்டி அடிக்கணும்

இருக்குற கோபத்துல நீங்களே போயி அடுச்சுடுவீங்க போல !! ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: சானாகானுக்கு சிகரெட் அனுப்பும் ‌போராட்டம்: இந்து மக்கள் கட்சி அறிவிப்பு

Post by ரஞ்சித்குமார் on Thu Mar 17, 2011 11:05 am

அவங்களுக்கு அனுப்பும் பண்டல் ல ஒரு நாலு இல்லன அஞ்சு பண்டல் இந்த பக்கமும் அனுபுநீங்கன்ன சான கான் பெற சொல்லி நாங்க புகைத்துகொள்வோம் .இத இந்து மக்கள் கட்சி காரங்க யோசிச்சு பாருங்க...
avatar
ரஞ்சித்குமார்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 104
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: சானாகானுக்கு சிகரெட் அனுப்பும் ‌போராட்டம்: இந்து மக்கள் கட்சி அறிவிப்பு

Post by JUJU on Thu Mar 17, 2011 12:56 pm

avatar
JUJU
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 185
மதிப்பீடுகள் : 23

View user profile

Back to top Go down

Re: சானாகானுக்கு சிகரெட் அனுப்பும் ‌போராட்டம்: இந்து மக்கள் கட்சி அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum