புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
160 தொகுதிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல்: கூட்டணியில் ம.தி.மு.க. இடம்பெறவில்லை Poll_c10160 தொகுதிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல்: கூட்டணியில் ம.தி.மு.க. இடம்பெறவில்லை Poll_m10160 தொகுதிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல்: கூட்டணியில் ம.தி.மு.க. இடம்பெறவில்லை Poll_c10 
38 Posts - 49%
heezulia

32 Posts - 42%
jairam

2 Posts - 3%
mohamed nizamudeen

சிவா

1 Post - 1%
Manimegala

ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

162 Posts - 50%

121 Posts - 38%

13 Posts - 4%
prajai

9 Posts - 3%

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

160 தொகுதிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல்: கூட்டணியில் ம.தி.மு.க. இடம்பெறவில்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 17, 2011 8:30 am

160 தொகுதிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியானதன் மூலம், அந்த கூட்டணியில் ம.தி.மு.க. இடம் பெறவில்லை என தெரியவந்து உள்ளது.

ஏப்ரல் 13-ந் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் ஆளும் தி.மு.க. தலைமையில் ஓர் அணியும், அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன.

அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல்

அ.தி.மு.க. கூட்டணியை பொறுத்தமட்டில், அந்த அணியில் உள்ள தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதேபோல் மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சிக்கு 12 தொகுதிகளும், இந்திய கம்ïனிஸ்டுக்கு 10 தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகளும், புதிய தமிழகம் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன. இது தவிர மேலும் சில கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

அதாவது மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 74 தொகுதிகள் ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு விட்டன.

இந்த நிலையில், மீதம் உள்ள 160 தொகுதிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார்.

ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி

ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், இந்த தேர்தலில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் களம் இறங்குகிறார்.

முன்னாள் அமைச்சர்களான ஓ.பன்னீர் செல்வம் போடி நாயக்கனூர் தொகுதியிலும், ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியிலும், செங்கோட்டையன் கோபிச்செட்டிபாளையம் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

கூட்டணியில் ம.தி.மு.க. இல்லை

160 தொகுதிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டதன் மூலம், அ.தி.மு.க. கூட்டணியில் 234 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு விட்டன.

தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க.வுக்கும் ம.தி.மு.க.வுக்கும் இடையே இழுபறி ஏற்பட்டு வந்த நிலையில், 160 தொகுதிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் அறிவிக்கப்பட்டு விட்டதால், அந்த கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு இடம் இல்லை என தெரியவந்து உள்ளது.

ஜெயலலிதா வெளியிட்டுள்ள, அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் விவரம் வருமாறு:-

கும்மிடிப்பூண்டி

அ.தி.மு.க. ஆட்சி மன்றக் குழு எடுத்த முடிவின்படி, 13-4-2011 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். தொகுதி மற்றும் வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

1. ஸ்ரீரங்கம் - ஜெ.ஜெயலலிதா (பொதுச் செயலாளர்).

2. கும்மிடிபூண்டி - வி.கோபால் நாயுடு (கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளர்)

3. பொன்னேரி (தனி) - பொன். ராஜா (திருவள்ளூர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர்)

4. திருவள்ளூர் -பி.வி.ரமணா (திருவள்ளூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர்)

5. பூவிருந்தவல்லி (தனி) - என்.எஸ்.ஏ. இரா.மணிமாறன் (காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர்).

திருவொற்றியூர்

6. ஆவடி - எஸ்.அப்துல் ரஹீம் (ஆவடி நகர செயலாளர்)

7. அம்பத்தூர் - எஸ்.வேதாச்சலம் (அம்பத்தூர் நகரக் செயலாளர்)

8. மாதவரம் - வி.மூர்த்தி (திருவள்ளூர் மாவட்ட செயலாளர்)

9. திருவொற்றியூர் - கே.குப்பன் (திருவொற்றியூர் நகர செயலாளர்)

10. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் - இ.மதுசூதனன் (அவைத் தலைவர்)

11. பெரம்பூர் - பி.வெற்றிவேல், (வடசென்னை மாவட்ட பொருளாளர்)

12. வில்லிவாக்கம் - ஜெ.சி.டி.பிரபாகர் (சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர்)

13. திரு.வி.க. நகர் (தனி) - வ.நீலகண்டன் (வடசென்னை மாவட்ட அவைத் தலைவர்)

சைதாப்பேட்டை

14. ராயபுரம் - டி.ஜெயக்குமார் (வடசென்னை மாவட்ட செயலாளர்)

15. துறைமுகம் - பழ.கருப்பையா (கொள்கை பரப்பு இணைச் செயலாளர்)

16. ஆயிரம்விளக்கு - பா.வளர்மதி (அமைப்புச் செயலாளர்)

17. அண்ணாநகர் - எஸ்.கோகுல இந்திரா (மகளிர் அணிச் செயலாளர்)

18. விருகம்பாக்கம் - ஆர்.கமலக்கண்ணன் (அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர்)

19. சைதாப்பேட்டை - ஜி. செந்தமிழன் (தென்சென்னை மாவட்ட செயலாளர்)

20. தியாகராயநகர் - வி.பி. கலைராஜன் (இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர்)

21. மயிலாப்பூர் - ஆர்.ஜானகி (தென்சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர்)

22. வேளச்சேரி - எம்.கே.அசோக் (வேளச்சேரி பகுதி செயலாளர்)

செங்கல்பட்டு

23. சோழிங்கநல்லூர் - கே.பி. கந்தன் (பெருங்குடி பேரூராட்சி மன்ற தலைவர்)

24. ஆலந்தூர் - வி.என்.பி.வெங்கட்ராமன் (ஆலந்தூர் நகர செயலாளர்)

25. ஸ்ரீபெரும்புதூர் - மொளச்சூர் இரா.பெருமாள் (ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலாளர்)

26. பல்லாவரம் - ப.தன்சிங் (பல்லாவரம் நகர செயலாளர்)

27. தாம்பரம் - டி.கே.எம். சின்னையா (தாம்பரம் நகர செயலாளர்)

28. செங்கல்பட்டு - கே.என்.ராமச்சந்திரன் (காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட அவைத் தலைவர்)

29. திருப்போரூர் - தண்டரை கே.மனோகரன் (திருப்போரூர் ஒன்றிய செயலாளர்)

30. செய்யூர் (தனி) - வி.எஸ்.ராஜி (லத்தூர் ஒன்றிய செயலாளர்)

31. மதுராந்தகம் (தனி) - எஸ்.கணிதா சம்பத் (காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)

வேலூர்

32. உத்திரமேரூர் - வாலாஜாபாத் பா.கணேசன் (வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர்)

33. காஞ்சீபுரம் - வி.சோமசுந்தரம் (காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட செயலாளர்)

34. காட்பாடி - எஸ்.ஆர்.கே. அப்பு (எ) ராதாகிருஷ்ணன் (வேலூர் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர்)

35. ராணிப்பேட்டை - அ.முஹம்மத்ஜான் (வேலூர் கிழக்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர்)

36. வேலூர் - டாக்டர் வி.எஸ்.விஜய் (வேலூர் கிழக்கு மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர்)

37. ஜோலார்பேட்டை - கே.சி.வீரமணி (வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர்)

38. ஊத்தங்கரை (தனி) - மனோரஞ்சிதம் நாகராஜ் (கிருஷ்ணகிரி மாவட்ட இணைச் செயலாளர்)

39. பர்கூர் - கே.இ.கிருஷ்ணமூர்த்தி (கிருஷ்ணகிரி மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர்)

40. கிருஷ்ணகிரி - கே.பி. முனுசாமி (கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர்)

செஞ்சி

41. பாலக்கோடு - கே.பி.அன்பழகன் (தருமபுரி மாவட்ட செயலாளர்)

42. அரூர் (தனி) - ஆர்.ஆர். முருகன் (அரூர் ஒன்றிய செயலாளர்)

43. கலசபாக்கம் - அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (திருவண்ணாமலை தெற்கு மாவட்டசெயலாளர்)

44. செஞ்சி - ஆர்.தமிழ்மொழி ராஜதத்தன் (விழுப்புரம் வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர்)

45. மைலம் - கே.பி.நாகராஜன் (மைலம் ஒன்றிய செயலாளர்)

46. திண்டிவனம் (தனி) - டாக்டர் த.அரிதாஸ் (விழுப்புரம் வடக்கு மாவட்ட மருத்துவ அணி இணைச் செயலாளர்)

47. விழுப்புரம் - சி.வி.சண்முகம் (விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர்)

48. விக்கிரவாண்டி - சிந்தாமணி ஆர்.வேலு (விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர்)

49. உளுந்தூர்பேட்டை - இரா.குமரகுரு (விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர்)

50. சங்கராபுரம் - ப.மோகன் (விழுப்புரம் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்)

சேலம்

51. கள்ளக்குறிச்சி (தனி) - பா.அழகுவேல் பாபு (கள்ளக்குறிச்சி நகர மன்றத் தலைவர்)

52. ஏற்காடு - செ.பெருமாள் (ஏற்காடு சட்டமன்ற தொகுதி செயலாளர்)

53. ஓமலூர் - பல்பாக்கி சி.கிருஷ்ணன் (சேலம் புறநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்)

54. எடப்பாடி - எடப்பாடி கே.பழனிசாமி (சேலம் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர்)

55. சேலம் (மேற்கு) - ஜி.வெங்கடாஜலம் (சேலம் மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர்)

56. சேலம் (வடக்கு) - விஜயலட்சுமி பழனிச்சாமி (முன்னாள் அமைச்சர்)

57. சேலம் (தெற்கு) - எம்.கே. செல்வராஜ் (சேலம் மாநகர் மாவட்ட செயலாளர்)

58. வீரபாண்டி - எஸ்.கே.செல்வம் (சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர்)

160 தொகுதிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல்: கூட்டணியில் ம.தி.மு.க. இடம்பெறவில்லை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 17, 2011 8:32 am

ஈரோடு

59. ராசிபுரம் (தனி) - ப.தனபால் (நாமக்கல் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர்)

60. குமாரபாளையம் - பி.தங்கமணி (நாமக்கல் மாவட்ட செயலாளர்)

61. ஈரோடு (கிழக்கு) - இரா.மனோகரன் (ஈரோடு நகர செயலாளர்)

62. ஈரோடு (மேற்கு) - கே.வி. ராமலிங்கம் (ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர்)

63. மொடக்குறிச்சி - ஆர்.என். கிட்டுசாமி (ஈரோடு மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்)

64. தாராபுரம் (தனி) - கே.பொன்னுசாமி (ஈரோடு மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர்)

65. காங்கேயம் - என்.எஸ்.என்.நடராஜ் (காங்கேயம் ஒன்றிய செயலாளர்)

பவானி

66. பெருந்துறை - தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் (ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர்)

67. பவானி - எம்.ஆர். துரை (பவானி நகர மன்றத் தலைவர்)

68. அந்தியூர் - எஸ்.எஸ்.ரமணீதரன் (அந்தியூர் சட்டமன்றத் தொகுதி செயலாளர்)

69. கோபிசெட்டிப்பாளையம் - கே.ஏ.செங்கோட்டையன் (தலைமை நிலையச் செயலாளர்)

70. உதகமண்டலம் - புத்திசந்திரன் (குந்தா ஒன்றிய செயலாளர்)

71. மேட்டுப்பாளையம் - ஓ.கே.சின்னராஜ் (கோவை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்)

72. அவினாசி (தனி) - ஏ.ஏ.கருப்புசாமி (அவினாசி ஒன்றிய மீனவர் பிரிவுச் செயலாளர்)

கோவை

73. திருப்பூர் (வடக்கு) - எம்.எஸ்.எம்.ஆனந்தன் (திருப்பூர் நகர செயலாளர்)

74. திருப்பூர் (தெற்கு) - திருப்பூர் ஏ.விசாலாட்சி (மகளிர் அணி துணைச் செயலாளர்)

75. பல்லடம் - பல்லடம் கே.பி.பரமசிவம் (பல்லடம் ஒன்றிய செயலாளர்)

76. சூலூர் - செ.ம.வேலுசாமி (கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்)

77. கவுண்டம்பாளையம் - வி.சி.ஆறுக்குட்டி (விளாங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர்)

78. கோயம்புத்தூர் (வடக்கு) - தா.மலரவன் (கோவை மாநகர் மாவட்ட செயலாளர்)

79. தொண்டாமுத்தூர் - எஸ்.பி. வேலுமணி (கோவை புறநகர் மாவட்ட செயலாளர்)

80. கோயம்புத்தூர் (தெற்கு) -சேலஞ்சர் துரை (எ) ஆர்.துரைசாமி (கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்)

பொள்ளாச்சி

81. சிங்காநல்லூர் - ஆர்.சின்னசாமி (அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர்)

82. கிணத்துக்கடவு - செ.தாமோதரன் (பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய செயலாளர்)

83. பொள்ளாச்சி - எம்.கே. முத்துகருப்பண்ணசாமி (கிணத்துக்கடவு ஒன்றிய செயலாளர்)

84. உடுமலைப்பேட்டை - பொள்ளாச்சி ஏ.ஜெயராமன் (தேர்தல் பிரிவுச் செயலாளர்)

85. மடத்துக்குளம் - சி.சண்முகவேலு (திருப்பூர் மாவட்ட செயலாளர்)

86. பழனி - கே.எஸ்.என். வேணுகோபாலு (திண்டுக்கல் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர்)

87. ஒட்டன்சத்திரம் - பி.பாலசுப்பிரமணி (ஒட்டன்சத்திரம் தொகுதி செயலாளர்)

88. நத்தம் - இரா. விசுவநாதன் (திண்டுக்கல் மாவட்ட செயலாளர்)

89. திண்டுக்கல் - பி.ராமுத் தேவர் (திண்டுக்கல் நகர செயலாளர்)

பெரம்பலூர்

90. வேடசந்தூர் - ச.பழனிச்சாமி (வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி செயலாளர்)

91. அரவக்குறிச்சி - வி.செந்தில்நாதன் (கரூர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர்)

92. கரூர் - வி.செந்தில்பாலாஜி (கரூர் மாவட்ட செயலாளர்)

93. கிருஷ்ணராயபுரம் (தனி) - எஸ்.காமராஜ் (கரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர்)

94. குளித்தலை - ஏ.பாப்பாசுந்தரம் (கரூர் மாவட்ட அவைத் தலைவர்)

95. மணப்பாறை - ஆர்.சந்திரசேகர் (மருங்காபுரி ஒன்றிய செயலாளர்)

96. திருச்சி (மேற்கு) - என்.மரியம்பிச்சை (திருச்சி மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளர்)

97. திருச்சி (கிழக்கு) - ஆர்.மனோகரன் (திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர்)

98. திருவெறும்பூர் - டாக்டர் சி.விஜயபாஸ்கர் (மருத்துவ அணி துணைச் செயலாளர்)

99. முசிறி - என்.ஆர்.சிவபதி (எம்.ஜி.ஆர். இளைஞர் அணி முன்னாள் செயலாளர்)

100. பெரம்பலூர் (தனி) - இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர்)

மன்னார்குடி

101. கடலூர்-எம்.சி. சம்பத்- (கடலூர் கிழக்கு மாவட்டக்செயலாளர்)

102.குறிஞ்சிப்பாடி சொரத்தூர் இரா. ராஜேந்திரன்(அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர்)

103.சீர்காழி (தனி)-சக்தி-(நாகப்பட்டினம் மாவட்ட மகளிர் அணிச்செயலாளர்)

104.பூம்புகார் எஸ். பவுன்ராஜ்- (செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய கழகச்செயலாளர்)

105.நாகப்பட்டினம் -கே.ஏ. ஜெயபால்(நாகப்பட்டினம் மாவட்ட பொருளாளர்)

106. கீழ்வேலூர் (தனி)-திருவாரூர் அ. அசோகன்(தலைமைக் கழகப் பேச்சாளர்)

107. திருத்துறைப்பூண்டி (தனி)-டாக்டர் கே. கோபால் (திருவாரூர் மாவட்ட மருத்துவ அணிச்செயலாளர்)

108. மன்னார்குடி-சிவா. ராஜமாணிக்கம் (மன்னார்குடி நகரமன்ற முன்னாள் தலைவர்)

109. திருவாரூர்-குடவாசல் எம். ராஜேந்திரன் (திருவாரூர் மாவட்டக் முன்னாள் செயலாளர்)

110. நன்னிலம்-ஆர். காமராஜ் (திருவாரூர் மாவட்டக் செயலாளர்)

160 தொகுதிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல்: கூட்டணியில் ம.தி.மு.க. இடம்பெறவில்லை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 17, 2011 8:33 am

பாபநாசம்

111. கும்பகோணம்-ராம. ராமநாதன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)

112. பாபநாசம்-ரா. துரைக்கண்ணு (பாபநாசம் ஒன்றிய செயலாளர்)

113. திருவையாறு எம். ரெங்கசாமி (தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர்)

114. ஒரத்தநாடு-ஆர். வைத்திலிங்கம் (தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர்)

115. கந்தர்வகோட்டை (தனி)-ந.சுப்ரமணியன் (குளத்தூர் ஊராட்சி செயலாளர்)

116. விராலிமலை-வி.சி. ராமையா (புதுக்கோட்டை மாவட்டக் பொருளாளர்)

117. புதுக்கோட்டை -டி. கருப்பையா (புதுக்கோட்டை மாவட்டக் செயலாளர்)

118. திருமயம்-பி.கே. வைரமுத்து (புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் செயலாளர்)

119. ஆலங்குடி -கு.ப. கிருஷ்ணன் (முன்னாள் அமைச்சர்)

120.காரைக்குடி -சோழன் சித.பழனிச்சாமி (சிவகங்கை மாவட்ட செயலாளர்)

121.திருப்பத்தூர்-ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் (முன்னாள் அமைச்சர்)

122.சிவகங்கை- கே.ஆர். முருகானந்தம் (சிவகங்கை மாவட்ட விவசாயப்பிரிவு செயலாளர்)

மதுரை

123. மானாமதுரை (தனி) - ம. குணசேகரன் (மானாமதுரை ஒன்றியக்கழகச்செயலாளர்)

124.சோழவந்தான் (தனி)-எம்.வி. கருப்பையா, (அலங்காநல்லூர் ஒன்றிய மீனவர் பிரிவுச் செயலாளர்)

125.மதுரை தெற்கு-செல்லூர் கே. ராஜு (மதுரை மாநகர்மாவட்ட செயலாளர்)

126. மதுரை மையம்-வி.வி. ராஜன் செல்லப்பா (மதுரை மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளர்)

127.மதுரை மேற்கு-பெ. சாலைமுத்து (மதுரை மேற்கு 2-ம் பகுதிக் செயலாளர்)

128. திருப்பரங்குன்றம்-ஏ.கே. போஸ் (மதுரை மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளர்)

129.திருமங்கலம்-ம. முத்துராமலிங்கம் (மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்)

130.உசிலம்பட்டி-பா. நீதிபதி (உசிலம்பட்டி சட்டமன்றதொகுதி செயலாளர்)

131. ஆண்டிபட்டி -தங்க தமிழ்செல்வன் (தேனி மாவட்ட செயலாளர்)

132.பெரியகுளம் (தனி)-கே. இளமுருகன் (பெரியகுளம் ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர்)

கம்பம்

133.போடிநயாக்கனூர் -ஓ. பன்னீர்செல்வம் (கழகபொருளாளர்)

134.கம்பம்-கே. சந்தனகுமார் (மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்)

135.ராஜபாளையம்-கே. கோபால்சாமி, (விருதுநகர் மாவட்ட இலக்கிய அணிச்செயலாளர்)

136.ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) -கே.சீனிவாசன் (விருதுநகர் மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர்)

137.சாத்தூர்-உதயகுமார் (மாணவர் அணிச்செயலாளர்)

138.சிவகாசி-ராஜேந்திர பாலாஜி (விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்)

139.விருதுநகர்-எஸ்.வி.பி. ரவி (விருதுநகர் சட்டமன்ற தொகுதி செயலாளர்)

140.அருப்புக்கோட்டை-வைகைச்செல்வன் (இலக்கிய அணிச்செயலாளர்)

141. பரமக்குடி (தனி) டாக்டர் எஸ். சுந்தர்ராஜ் (ராமநாதபுரம் மாவட்ட பொருளாளர்)

142.முதுகுளத்தூர்-மு. முருகன் (முதுகுளத்தூர் பேரூராட்சி செயலாளர்)

விளாத்திகுளம்

143.விளாத்திகுளம்-ஜி.வி. மார்க்கண்டேயன் (விளாத்திகுளம் சட்டமன்றத்தொகுதிக் செயலாளர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்)

144.தூத்துக்குடி-எஸ். ஜெனிபர் சந்திரன் (மீனவர் பிரிவு இணைச்செயலாளர்)

145.திருச்செந்தூர்-பி.ஆர். மனோகரன் (இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச்செயலாளர்)

146. ஸ்ரீவைகுண்டம் -எஸ்.பி. சண்முகநாதன் (தூத்துக்குடி மாவட்ட செயலாளர்)

147.ஒட்டப்பிடாரம் (தனி)-என். சின்னத்துரை (தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர்அணிச் செயலாளர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்)

148.கோவில்பட்டி-கடம்பூர் செ.ராஜு (தூத்துக்குடி மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர்)

149.சங்கரன்கோவில் (தனி)-சொ. கருப்பசாமி (அமைப்புச் செயலாளர்)

150.வாசுதேவநல்லூர் (தனி)-டாக்டர் எஸ். துரையப்பா (திருநெல்வேலி புறநகர் மாவட்ட மருத்துவ அணிச்செயலாளர், புளியங்குடி நகரமன்றத்தலைவர்)

தென்காசி

151. கடையநல்லூர்-பி. செந்தூர்பாண்டியன்(திருநெல்வேலி புறநகர்மாவட்ட செயலாளர்)

152.தென்காசி-கே. அண்ணாமலை (திருநெல்வேலி புறநகர் மாவட்ட அவைத் தலைவர்)

153.ஆலங்குளம்-பி.ஜி. ராஜேந்திரன்(திருநெல்வேலி புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர்)

154.திருநெல்வேலி-நயினார் நாகேந்திரன் (ஜெயலலிதா பேரவைச்செயலாளர்)

155.அம்பாசமுத்திரம்-இசக்கி சுப்பையா (திருநெல்வேலி புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர்)

156.நாங்குநேரி-ஆர்.எஸ்.முருகன் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி செயலாளர்)

157.ராதாபுரம் - எல். சசிகலா புஷ்பா (இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச்செயலாளர்)

158.கன்னியாகுமரி-பச்சைமால் (கன்னியாகுமரி மாவட்ட செயலாளர்)

159.நாகர்கோவில்-நாஞ்சில் ஏ. முருகேசன் (கன்னியாகுமரி மாவட்ட ஜெயலலிதா பேரவைச்செயலாளர்)

160.குளச்சல் -பி. லாரன்ஸ் (கன்னியாகுமரி மாவட்ட மீனவர் பிரிவு இணைச் செயலாளர்)

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

160 தொகுதிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல்: கூட்டணியில் ம.தி.மு.க. இடம்பெறவில்லை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக