புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_c10தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_m10தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_c10 
32 Posts - 56%
heezulia
தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_c10தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_m10தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_c10தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_m10தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_c10 
1 Post - 2%
rajuselvam
தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_c10தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_m10தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_c10தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_m10தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_c10தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_m10தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_c10தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_m10தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_c10தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_m10தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_c10தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_m10தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_c10 
17 Posts - 3%
prajai
தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_c10தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_m10தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_c10தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_m10தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_c10 
9 Posts - 1%
Guna.D
தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_c10தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_m10தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_c10 
4 Posts - 1%
Jenila
தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_c10தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_m10தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_c10தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_m10தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_c10 
4 Posts - 1%
jairam
தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_c10தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_m10தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே...


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Mar 18, 2011 2:27 pm

தேர்தல் வந்தாலே... காசு வரும் தன்னாலே என வாக்காளர்கள் காத்திருக்கும் அளவுக்கு ஓட்டுக்கு காசு வாடிக்கையாகி விட்டது. ஆனால் தேர்தல் கமிஷன் இரும்புக் கரம் கொண்டு நடத்தும் வேட்டையில் செக்போஸ்டுகளில் சிக்கி வருகிறது பல லட்சம் பணம். தமிழகம் முழுவதும் நேற்று ஒரு நாள் ( 17ம் தேதிடு நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் சிக்கிய பணம் ரூ. 76 லட்சத்து 97 ஆயிரம்.

விழுப்புரத்தில் ரூ. 10 லட்சம் : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்டசபை தொகுதி பறக்கும்படை தனி தாசில்தார் (தேர்தல்) பாவாடராகவராஜா தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் குழுவினர் நேற்று கிழக்கு கடற்கரைச் சாலை மரக்காணம் கைப்பானிக்குப்பம் போலீஸ் செக்போஸ்ட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். புதுச்சேரியிலிருந்து சென்னை சென்ற அரசு பஸ்சில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பெரிய பை முழுக்க வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் வைத்திருந்தார். பறக்கும் படையினர் அந்த நபரிடம் இருந்த பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர். ரூ. 2.66 லட்சம் பணமும், ரூ. 7.45 லட்சம் மதிப்புடைய வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

நன்றி தினமலர்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 18, 2011 2:31 pm

அடேங்கப்பா கார்ல போனாதான் பிடிப்பாங்கன்னு தெரிஞ்சு பஸ்ல போனா விட்டுருவாங்களா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Mar 18, 2011 3:44 pm

நோ சான்ஸ் மாணிக் புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 18, 2011 4:06 pm

இது இப்படியிருக்க கார்த்தி சிதம்பரமும், அழகிரியும் பணம் பட்டுவாடா செய்யத் துவங்கிவிட்டார்களாம். இவர்கள் காரை வழிமறித்து சோதனை செய்ய எந்த போலீசுக்குத் தைரியம் உள்ளது? அதனால்தான் இப்பொழுது இவர்களே நேரடியாகக் களத்தில் இறங்கிவிட்டார்களாம்!



தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Mar 18, 2011 6:17 pm

ஆமாம் கரெக்ட் சிவா.... சிரிப்பு சிப்பு வருது



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தேர்தல் வந்தாலே காசு வரும் தன்னாலே... 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 18, 2011 6:20 pm

மஞ்சுபாஷிணி wrote:நோ சான்ஸ் மாணிக் புன்னகை

அதெல்லாம் சும்மா அக்கா நிறைய தில்லுமுல்லு நடந்துட்டுதான் இருக்கு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri Mar 18, 2011 6:29 pm

அட கொடுமையா என் கெங்குறீங்க .கோவை ,திருப்பூர் ,ஏரோடு பகுதிகளில் அதிகமாக பணம் புழங்கும் இடங்கள் .இப்போது தொழில் சம்பந்தமாக எங்கேயும் பணம் எடுத்து செல்ல முடிவதில்லை .இந்த பகுதிகளைல் உள்ள டெக்ஸ்டைல் மில்களில் வாரம் ஒரு முறை சம்பளம் .அதற்கு கூட இப்போது பணம் எடுத்து செல்வது கடினமாகிவிட்டது .ஒரு சில தினங்களில் இதற்காக மக்கள் போராத்தில் இறங்கினாலும் இறங்கலாம் .ஒரு வாரம் முன்பு நானும் என் நண்பனும் கோவையில் இருந்து மூணார்வரை ரூபாய் 75 ஆயிரம் எடுத்து சென்று திரும்ப எடுத்துவரும் வரை பட்ட பாடு .பாதி தூரம் கேரளாவில் பிரயாணம் சென்றும் ஒரு பிரச்சினையில்லை .இப்படியே போனால் பணப் புழக்கம் பாதிகப்படும்

ராம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 18, 2011 6:30 pm

அட இது இன்னும் 1 மாசத்துக்குதான் நண்பா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக