புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாக்காளர் பட்டியலுக்கு 57,745 விண்ணப்பங்கள் 2.46 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை Poll_c10வாக்காளர் பட்டியலுக்கு 57,745 விண்ணப்பங்கள் 2.46 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை Poll_m10வாக்காளர் பட்டியலுக்கு 57,745 விண்ணப்பங்கள் 2.46 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை Poll_c10 
306 Posts - 42%
heezulia

297 Posts - 41%
Dr.S.Soundarapandian
வாக்காளர் பட்டியலுக்கு 57,745 விண்ணப்பங்கள் 2.46 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை Poll_c10வாக்காளர் பட்டியலுக்கு 57,745 விண்ணப்பங்கள் 2.46 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை Poll_m10வாக்காளர் பட்டியலுக்கு 57,745 விண்ணப்பங்கள் 2.46 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வாக்காளர் பட்டியலுக்கு 57,745 விண்ணப்பங்கள் 2.46 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை Poll_c10வாக்காளர் பட்டியலுக்கு 57,745 விண்ணப்பங்கள் 2.46 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை Poll_m10வாக்காளர் பட்டியலுக்கு 57,745 விண்ணப்பங்கள் 2.46 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை Poll_c10 
27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஜாஹீதாபானு

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

5 Posts - 1%
Kavithas

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாக்காளர் பட்டியலுக்கு 57,745 விண்ணப்பங்கள் 2.46 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Mar 18, 2011 2:47 pm

திருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 57 ஆயிரத்து 745 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 2.46 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கலெக்டர் ஜெயராமன் கூறியதாவது:நெல்லை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகளில் நாளை (19ம் தேதி) முதல் வேட்பு மனுத்தாக்கல் ஆரம்பமாகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், மாற்றம் செய்தலுக்கு 57 ஆயிரத்து 745 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நடத்தப்பட்டு தகுதியான விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும். வரும் 1ம் தேதிக்குள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு தொடர்ந்து 3 நாட்களுக்குள் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 51 ஆயிரத்து 417 அடையாள அட்டைகள் வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டததில் 2 லட்சத்து 46 ஆயிரத்து 225 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. 5,192 பேருக்கு ஓட்டுச் சாவடி அலுவலர்கள் மூலம் வீடு, வீடாக அடையாள அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் நகல் அடையாள அட்டை கேட்டு 7 ஆயிரத்து 325 பேர் விண்ணப்பம் அளித்திருந்தனர். இதில் 3,920 அடையாள அட்டைகள் வழங்க தயார் நிலையில் உள்ளது. மாவட்டத்தில் ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் வகையில் நாளை (19ம் தேதி) மற்றும் வரும் 20ம் தேதி அனைத்து பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். சட்டசபை தேர்தல் தொடர்பாக தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள், டி.எஸ்.பிகள், இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பணியில் 11 ஆயிரத்து 300 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். மாவட்டத்தில் 2,252 ஓட்டுச் சாவடி அலுவலர்கள் மூலம் வீடு, வீடாக பூத் சிலிப்கள் வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் வணிகம் செய்யும் வியாபாரிகள் உரிய ஆவணங்களுடன் ரொக்கப் பணம் கொண்டு செல்லலாம். இதுதொடர்பாக டி.ஐ.ஜி, போலீஸ் கமிஷனர், வருமான வரித் துறை துணை கமிஷனர்கள், வணிக வரித் துறை உதவி ஆணையர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தங்க நகைகள் உட்பட பல்வேறு பொருட்களை கொண்டு செல்கிறவர்கள் உரிய பில், இன்வாய்ஸ் உட்பட அனைத்து ஆவணங்களையும் வைத்திருக்க வேண்டும். ஓட்டல்களில் பணத்தை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சந்தேகப்படும்படியான நபர்கள் ஓட்டலுக்கு வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். பாங்குகளில் ஒரு லட்சம் ரூபாய் எடுத்தால் இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு சம்பந்தப்பட்ட மேலாளர்கள் உரிய தகவல் தெரிவிக்க வேண்டும்.
மதுரை வருமான வரித் துறை துணை ஆணையர் சுந்தராஜூ, 3 வருமான வரித் துறை அலுவலர்கள், 5 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட குழுவினர் வேட்பாளர்களின் கணக்கு விபரங்களை ஆய்வு செய்ய வருகை தருகின்றனர். தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாக பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் புதிய திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படாது. பராமரிப்பு, பழுது நீக்கும் பணிகள் போன்றவை மட்டும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் கூறினார். பேட்டியின் போது எஸ்.பி விஜயேந்திர பிதரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மங்களநாதன், கோட்ட கலால் அலுவலர் கண.முருகானந்தம், தேர்தல் தாசில்தார் ராமச்சந்திரன், தாசில்தார் தியாகராஜன் ஆகியோரும் உடனிருந்தனர்.

நன்றி தினமலர்..

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வாக்காளர் பட்டியலுக்கு 57,745 விண்ணப்பங்கள் 2.46 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 18, 2011 2:49 pm

எங்க மாவட்டம் சோம்பேறி அக்கா வாக்காளர் அடையாள அட்டை நகல் கேட்டோம்னா அதுக்குன்னு ஸ்பெஷல் கேம்ப் வைப்போம் அப்ப வாங்கன்னு விரட்டி விடுறாங்க

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக