புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விஜயகாந்த் முதல்வராகட்டும்...திராவிடகட்சிகள் ஒழியட்டும்  Poll_c10விஜயகாந்த் முதல்வராகட்டும்...திராவிடகட்சிகள் ஒழியட்டும்  Poll_m10விஜயகாந்த் முதல்வராகட்டும்...திராவிடகட்சிகள் ஒழியட்டும்  Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
விஜயகாந்த் முதல்வராகட்டும்...திராவிடகட்சிகள் ஒழியட்டும்  Poll_c10விஜயகாந்த் முதல்வராகட்டும்...திராவிடகட்சிகள் ஒழியட்டும்  Poll_m10விஜயகாந்த் முதல்வராகட்டும்...திராவிடகட்சிகள் ஒழியட்டும்  Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
விஜயகாந்த் முதல்வராகட்டும்...திராவிடகட்சிகள் ஒழியட்டும்  Poll_c10விஜயகாந்த் முதல்வராகட்டும்...திராவிடகட்சிகள் ஒழியட்டும்  Poll_m10விஜயகாந்த் முதல்வராகட்டும்...திராவிடகட்சிகள் ஒழியட்டும்  Poll_c10 
2 Posts - 4%
prajai

Baarushree

viyasan
விஜயகாந்த் முதல்வராகட்டும்...திராவிடகட்சிகள் ஒழியட்டும்  Poll_c10விஜயகாந்த் முதல்வராகட்டும்...திராவிடகட்சிகள் ஒழியட்டும்  Poll_m10விஜயகாந்த் முதல்வராகட்டும்...திராவிடகட்சிகள் ஒழியட்டும்  Poll_c10 
1 Post - 2%
Rutu

சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விஜயகாந்த் முதல்வராகட்டும்...திராவிடகட்சிகள் ஒழியட்டும்  Poll_c10விஜயகாந்த் முதல்வராகட்டும்...திராவிடகட்சிகள் ஒழியட்டும்  Poll_m10விஜயகாந்த் முதல்வராகட்டும்...திராவிடகட்சிகள் ஒழியட்டும்  Poll_c10 
10 Posts - 83%

1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்த் முதல்வராகட்டும்...திராவிடகட்சிகள் ஒழியட்டும்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Mar 19, 2011 6:10 am

இன்று வெளிவந்த ரிப்போர்ட்டர் இதழில் ,மூன்றாவது அணி உதயம்..என கவர் ஸ்டோரி வெளியிட்டிருக்கிறது...போன வாரம் இப்படித்தான் நக்கீரன்,காங்கிரஸ் தி.மு.க கூட்டணி உடைந்தது என செய்தி வெளியிட்டது...ஒரிரு நாட்களில் மாறும் காட்சிகளை நம்பி வாரமிருமுறை இதழ்கள் மண்ணை கவ்வியது...

விஜயகாந்த் முதல்வராகட்டும்...திராவிடகட்சிகள் ஒழியட்டும்  VIJAYAKANTH

ரிப்போர்ட்டர் இதழில் ஒரு ஸ்வாரஸ்யமான செய்தி என்னவென்றால் காங்கிரஸ் நிர்ப்பந்தத்தால்,வைகோவை ஜெ.தனிமைபடுத்துகிறார்..காங்கிரசை எதிர்க்கும் வைகோவை தனிமைபடுத்துங்கள் தேர்தல் முடிந்ததும்..இருவரும் கூட்டணி சேர்ந்து கொள்ளலாம் என்று காங்கிரஸ் சொன்னதாம்..ஜெவும் தேர்தலுக்கு பிறகு காங்கிரசுடன் கூட்டணி சேர,வைகோவை கூட்டணியிலிருந்து கழட்டி விட்டாராம்...இதெல்லாம் ஒரு பொழப்பா....கடந்த அஞ்சு வருசமாக் அம்மா கட்சியின் பி.ஆர்.ஓ போல செயல்பட்ட வைகோவுக்கு நேர்ந்த கதி மிக மோசமானது...
-------------------------------------------------------------------------------
விஜயகாந்த் முதல்வராகட்டும்...திராவிடகட்சிகள் ஒழியட்டும்  Jeyalalitha-003
தற்போது தே.மு.தி.கவினர் 41 தோகுதிகள் எங்களுக்கு எவை எவை வேண்டும் என ஜெயலலிதாவிடம் லிஸ்ட் கொடுத்திருக்கிறார்கள்.....ஜெ.பெற்றுக்கொண்டார்...கம்யூனிஸ்ட்களுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது..வைகோவையும் கூட்டணியில் சேர்க்க வேண்டும்..இல்லைனா மூன்றாம் அணிதான் என ஜெயலலிதாவிடம் விஜயகாந்த் கறாராக சொல்லி இருக்கிறாராம்..அப்படி சொல்லி இருந்தால் சந்தோசம்.....
----------------------------------------------------------------------------------
விஜயகாந்த் முதல்வராகட்டும்...திராவிடகட்சிகள் ஒழியட்டும்  TblArasiyalnews_74733698369
விஜயகாந்த்க்கு முரசு சின்னம் கிடைக்கவில்லை..கிடைத்திருந்தால் நிச்சயமாக முன்றாவது அணி அமைந்திருக்கும் என்கிறார்கள்...தனி சின்னம் இல்லாததால் விஜயகாந்த் மூன்றாவது அணி யோசனையை கைவிட்டாராம்..
வைகோ,ராமதாஸ்,திருமா,கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து மூன்றாவது அணி அமைத்து திராவிட கட்சிகளை ஒழித்துகட்டி விஜயகாந்த் முதல்வராக வேண்டும்..கேப்டனுக்கு நல்ல சான்ஸ் இருந்தது..பார்க்கலாம் எதிர்காலத்தில் இவருக்கு வாய்ப்பு வரும் நம்பிக்கை இப்போது ஏற்பட்டிருக்கிறது...
---------------------------------------------------------------------------
ஸ்பெக்ட்ரம் ஊழல் அலை மறைந்து ஜெயலலிதாவின் ஆணவம்,திமிர் இப்போது மக்களிடம் பரவலாக பேசப்படுகிறது..இவ்வளவு நாள் உழைப்பு ஒரே செகண்டில் போய்விட்டதோ என எண்ணத்தோன்றுகிறது....வேட்பாளர் பட்டியலை அவர் நிதானத்தில்தான் வெளியிட்டாரா என தி.மு.க வினர் கிண்டல் செய்கிறார்கள்.....
---------------------------------------------------------------
13 ந்தேதி தேர்தல் என்றதும் விஜயகாந்த் இது பேய் நம்பர் இதிலா வைப்பது...என சொன்னார்..ம்..பார்க்கலாம்..வன்முறை வெறியாட்டங்கள் எதுவுமின்றி அமைதியாக தேர்தல் நடக்குமா என்பது சந்தேகம்..இப்போதே தங்களுக்கு தொகுதி கிடைக்கவில்லை என தி.மு.கவினரும்,அ.தி.மு.க வினரும் வன்முறையில் ஆங்காங்கே இறங்கி விட்டனர்...

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக