புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அதிமுகவுடன் கூட்டணியா..பிரிவா?-வைகோ ஆலோசனை Poll_c10அதிமுகவுடன் கூட்டணியா..பிரிவா?-வைகோ ஆலோசனை Poll_m10அதிமுகவுடன் கூட்டணியா..பிரிவா?-வைகோ ஆலோசனை Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
அதிமுகவுடன் கூட்டணியா..பிரிவா?-வைகோ ஆலோசனை Poll_c10அதிமுகவுடன் கூட்டணியா..பிரிவா?-வைகோ ஆலோசனை Poll_m10அதிமுகவுடன் கூட்டணியா..பிரிவா?-வைகோ ஆலோசனை Poll_c10 
13 Posts - 25%
prajai
அதிமுகவுடன் கூட்டணியா..பிரிவா?-வைகோ ஆலோசனை Poll_c10அதிமுகவுடன் கூட்டணியா..பிரிவா?-வைகோ ஆலோசனை Poll_m10அதிமுகவுடன் கூட்டணியா..பிரிவா?-வைகோ ஆலோசனை Poll_c10 
2 Posts - 4%
Baarushree
அதிமுகவுடன் கூட்டணியா..பிரிவா?-வைகோ ஆலோசனை Poll_c10அதிமுகவுடன் கூட்டணியா..பிரிவா?-வைகோ ஆலோசனை Poll_m10அதிமுகவுடன் கூட்டணியா..பிரிவா?-வைகோ ஆலோசனை Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அதிமுகவுடன் கூட்டணியா..பிரிவா?-வைகோ ஆலோசனை Poll_c10அதிமுகவுடன் கூட்டணியா..பிரிவா?-வைகோ ஆலோசனை Poll_m10அதிமுகவுடன் கூட்டணியா..பிரிவா?-வைகோ ஆலோசனை Poll_c10 
2 Posts - 4%
Rutu
அதிமுகவுடன் கூட்டணியா..பிரிவா?-வைகோ ஆலோசனை Poll_c10அதிமுகவுடன் கூட்டணியா..பிரிவா?-வைகோ ஆலோசனை Poll_m10அதிமுகவுடன் கூட்டணியா..பிரிவா?-வைகோ ஆலோசனை Poll_c10 
1 Post - 2%
சிவா
அதிமுகவுடன் கூட்டணியா..பிரிவா?-வைகோ ஆலோசனை Poll_c10அதிமுகவுடன் கூட்டணியா..பிரிவா?-வைகோ ஆலோசனை Poll_m10அதிமுகவுடன் கூட்டணியா..பிரிவா?-வைகோ ஆலோசனை Poll_c10 
1 Post - 2%
viyasan
அதிமுகவுடன் கூட்டணியா..பிரிவா?-வைகோ ஆலோசனை Poll_c10அதிமுகவுடன் கூட்டணியா..பிரிவா?-வைகோ ஆலோசனை Poll_m10அதிமுகவுடன் கூட்டணியா..பிரிவா?-வைகோ ஆலோசனை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அதிமுகவுடன் கூட்டணியா..பிரிவா?-வைகோ ஆலோசனை Poll_c10அதிமுகவுடன் கூட்டணியா..பிரிவா?-வைகோ ஆலோசனை Poll_m10அதிமுகவுடன் கூட்டணியா..பிரிவா?-வைகோ ஆலோசனை Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
அதிமுகவுடன் கூட்டணியா..பிரிவா?-வைகோ ஆலோசனை Poll_c10அதிமுகவுடன் கூட்டணியா..பிரிவா?-வைகோ ஆலோசனை Poll_m10அதிமுகவுடன் கூட்டணியா..பிரிவா?-வைகோ ஆலோசனை Poll_c10 
1 Post - 8%
Rutu
அதிமுகவுடன் கூட்டணியா..பிரிவா?-வைகோ ஆலோசனை Poll_c10அதிமுகவுடன் கூட்டணியா..பிரிவா?-வைகோ ஆலோசனை Poll_m10அதிமுகவுடன் கூட்டணியா..பிரிவா?-வைகோ ஆலோசனை Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுகவுடன் கூட்டணியா..பிரிவா?-வைகோ ஆலோசனை


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Mar 19, 2011 10:42 am

16 தொகுதிகள் ஒரு ராஜ்யசபா சீட் என்று அதிமுக தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ள சமரசத் திட்டத்தை மதிமுக ஏற்குமா என்பது இன்று நடைபெறும் அக்கட்சியின் உயர் நிலைக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் தெரிய வரும்.


அதிமுக கூட்டணி யில் பெரும் கேவலத்திற்கு ஆளானவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. கிட்டத்தட்ட நடிகர் கார்த்திக் ரேஞ்சுக்கு அவரை கீழ்த்தரமாக நடத்தி விட்டார் ஜெயலலிதா .

மதிமுகவுக்கு ஒரு சீட் கூட ஒதுக்காமல் தன்னிச்சையாக தனது கட்சி போட்டியிடும் தொகுதிகளையும், வேட்பாளர்களையும் அறிவித்தார் ஜெயலலிதா. இதனால் கொந்தளித்த தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஓரணியில் திரண்டு 3வது அணி அமைக்கப் போவதாக மிரட்டல் விடுத்ததும் அதிர்ச்சியில் இறங்கி வந்தார் ஜெயலலிதா. தற்போது இக்கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கி முடித்துள்ளார். தேமுதிக மட்டுமே இன்னும் பாக்கி உள்ளது.

மீண்டும் அதிமுக கூட்டணியில் தொடர இந்தக் கட்சிகள் முடிவு செய்த போதிலும், மதிமுகவுக்கும் கெளரவமான இட ஒதுக்கீட்டை தர வேண்டும் என்று அதிமுகவை வலியுறுத்தியுள்ளன.

இதையடுத்து தற்போது ஜெயலலிதாவும் சற்று இறங்கி வந்துள்ளார். 16 சீட்கள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் என்று அவர் மதிமுக தரப்புக்குத் தகவல் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

இதை வைகோ ஏற்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இன்று நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள உயர் நிலைக் குழுக் கூட்டத்தில் கட்சியினருடன் விவாதிக்கவுள்ளார் வைகோ.

முதலில் 35 தொகுதிகளைக் கேட்டார் வைகோ. அதற்கு வாய்ப்பே இல்லை என்று ஜெயலலிதா பிடிவாதமாக கூறவே 25 தொகுதிகளாவது வேண்டும் என்று கேட்டார். ஆனால் ஜெயலலிதாவோ 8 அல்லது 9க்கு மேல் கிடையாது என்று கூறி விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வைகோ, கடைசியாக 23 தொகுதிகள் கொடுத்தால் பேசலாம், இல்லாவிட்டால் வேண்டாம் என்று கூறி விட்டார். அந்த நிலையிலிருந்து அவர் மாறவும் இல்லை.

இந்த நிலையில்தான் ஆணவத்துடன் தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்து ஒட்டுமொத்த கூட்டணிக் கட்சிகளின் கோபத்திற்கும், கண்டனத்திற்கும் ஆளானார். ஊரெங்கும் கொடும்பாவிகளை எரிக்க ஆரம்பித்தனர் தோழமைக் கட்சியினர். அதன் பின்னரே அவர் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்தார். தனது முதல்வர் கனவுக்கு ஆப்பு வைக்க அனைவரும் தயாராகி விட்டதைப் பார்த்த பின்னரே, இறங்கி வந்தார், கூட்டணிக் கட்சிகளுடன் பேசினார். தற்போது மதிமுகவின் முக்கியத்துவத்தையும் உணர்ந்துள்ளார்.

இருப்பினும் இதுவரை மதிமுக தரப்பை அதிமுகவினர் யாரும் இதுரை அணுகியதாக தெரியவில்லை. டாக்டர் சேதுராமன் மூலமாகத்தான் வைகோவிடம், அதிமுக தரப்பு பேசியதாக தெரிகிறது.

இன்றைய கூட்டத்தின்போது அதிமுக தரும் தொகுதிகளை வாங்கிக் கொண்டு கூட்டணியில் தொடருவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்து மதிமுக முடிவு செய்யும் என்று தெரிகிறது

தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 19, 2011 10:50 am

கவல படாதீங்க எங்க கட்சியில நீங்க கேட்கறா சீட் தருகிறோம்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 10:52 am

வேற வழி.......



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அதிமுகவுடன் கூட்டணியா..பிரிவா?-வைகோ ஆலோசனை 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக