புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்களும் அழகு பெற... - Page 3 Poll_c10நீங்களும் அழகு பெற... - Page 3 Poll_m10நீங்களும் அழகு பெற... - Page 3 Poll_c10 
21 Posts - 66%
heezulia
நீங்களும் அழகு பெற... - Page 3 Poll_c10நீங்களும் அழகு பெற... - Page 3 Poll_m10நீங்களும் அழகு பெற... - Page 3 Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்களும் அழகு பெற... - Page 3 Poll_c10நீங்களும் அழகு பெற... - Page 3 Poll_m10நீங்களும் அழகு பெற... - Page 3 Poll_c10 
63 Posts - 64%
heezulia
நீங்களும் அழகு பெற... - Page 3 Poll_c10நீங்களும் அழகு பெற... - Page 3 Poll_m10நீங்களும் அழகு பெற... - Page 3 Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
நீங்களும் அழகு பெற... - Page 3 Poll_c10நீங்களும் அழகு பெற... - Page 3 Poll_m10நீங்களும் அழகு பெற... - Page 3 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நீங்களும் அழகு பெற... - Page 3 Poll_c10நீங்களும் அழகு பெற... - Page 3 Poll_m10நீங்களும் அழகு பெற... - Page 3 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்களும் அழகு பெற...

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Mon Mar 21, 2011 12:35 pm

First topic message reminder :

முகம் :

அப்பிள், ஒரேஞ்சு மற்றும் வாழப் பழம் சம அளவு எடுத்து, கூழ் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி, பதினைந்து நிமிடத்தின் பின்னர் கழுவினால், முகம் பளிச்சென்று இருக்கும்.

கண்கள் :

கண்ணைச் சுற்றி உள்ள கருவளையம் நீங்க வெள்ளரிக்காய் ஜூஸை பஞ்சில் நனைத்து கண்கள் மீது தினமும் போட்டு வரவும்.

உதடு :

உதடு வசீகரமாக இருக்க முட்டையின் வெண்கரு, பாதாம் பவுடர், பால் இம்மூன்றையும் கலந்து உதட்டில் தடவி அது காய்ந்ததும் சுடுநீரில் கழுவி எடுக்க வேண்டும். உதட்டில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் உதடு மினுமினுப்பாக இருக்கும்.

கரும்புள்ளி மறைய :

முகப்பருவால் ஏற்படும் கரும்புள்ளி மறைய சாதிக்காயை அரைத்துப் போடவும்.

முகப்பரு நீங்க :

பூண்டு அல்லது கருந்துளசியை அரைத்துப் பூசி வந்தால் நாளடைவில் பருக்கள் மறையும்.

வெண்மையான பல் :

இரவு நேரத்தில் பச்சை கரட்டை மென்று தின்றால் பல் உறுதியடைவதுடன், பல் வெண்மை பெறும்.

கை :

பாத்திரம் தேய்ப்பதால் ஏற்படும் கை வெடிப்புகளுக்கு உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து, கைகளில் தேய்த்து வந்தால் கைகள் மிருதுவாக இருக்கும்.

நகம் :

நகங்களில் சிதைவு ஏற்படாமலும், வெண்மையாகவும் இருக்க, சூரியகாந்தி எண்ணெயை கை கால் நகங்களில் தடவி வர வேண்டும்.

பாதம் :

பாதத்தில் உள்ள வெடிப்பு நீங்க விளக்கெண்னெய் ஒரு ஸ்பூன், பன்னீர் இரண்டு ஸ்பூன், எலுமிச்சம் சாறு ஒரு ஸ்பூன் மூன்றையும் கலந்து வெந் நீரில் கால்களை பத்து நிமிடம் ஊறவிட்டு, பின்பு இக்கலவையை பூசி வர வெடிப்புகள் நீங்கி பாதங்கள் அழகாக மாறும்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 21, 2011 5:49 pm

உதயசுதா wrote:
முரளிராஜா wrote:நான் எப்படா ஈகரைக்கு வருவேன்னு பாத்துகிட்டே இருந்தமாதிரி
தெரியுது நீங்களும் அழகு பெற... - Page 3 440806
நம்ம சமாதானமா போயிடுவோம்.
(வகையா மாட்டிகிட்டடா சமாளி)
இந்த அறியாபிள்ளை மீது இரக்கம் காட்டுங்கள்
சரி சரி பொழைச்சு போங்க.இனிமே இந்த மாதிரி சொல்ல மாட்டீங்க இல்ல?

அவரு வீரப் பரம்பரை ,,அவரு எதுக்கு சமாதானமா போகணும் ? நேருக்கு நேர அவரிடம் மோத திறமை இருந்தால் மோதிப் பாருங்கள் (அவருதான் சொன்னார் )

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Mar 21, 2011 5:52 pm

ரபீக் wrote:

ஆறி போன செரங்க நல்லா சொறிஞ்சி விடறிங்க ரபிக் உங்களுக்கும் ஒரு நீங்களும் அழகு பெற... - Page 3 1772578765

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 5:53 pm

ரபீக் wrote:
உதயசுதா wrote:
முரளிராஜா wrote:நான் எப்படா ஈகரைக்கு வருவேன்னு பாத்துகிட்டே இருந்தமாதிரி
தெரியுது நீங்களும் அழகு பெற... - Page 3 440806
நம்ம சமாதானமா போயிடுவோம்.
(வகையா மாட்டிகிட்டடா சமாளி)
இந்த அறியாபிள்ளை மீது இரக்கம் காட்டுங்கள்
சரி சரி பொழைச்சு போங்க.இனிமே இந்த மாதிரி சொல்ல மாட்டீங்க இல்ல?

அவரு வீரப் பரம்பரை ,,அவரு எதுக்கு சமாதானமா போகணும் ? நேருக்கு நேர அவரிடம் மோத திறமை இருந்தால் மோதிப் பாருங்கள் (அவருதான் சொன்னார் )
அப்ப நீங்க ? உங்களுக்கு நான் ஆகஸ்ட் மாசம் ஊருக்கு போகும்போது என் நாத்தனார்கிட்ட நீங்க கல்யாண மாலைல பெயர் போட சொன்னதா சொல்லவா?

நீங்களும் அழகு பெற... - Page 3 Uநீங்களும் அழகு பெற... - Page 3 Dநீங்களும் அழகு பெற... - Page 3 Aநீங்களும் அழகு பெற... - Page 3 Yநீங்களும் அழகு பெற... - Page 3 Aநீங்களும் அழகு பெற... - Page 3 Sநீங்களும் அழகு பெற... - Page 3 Uநீங்களும் அழகு பெற... - Page 3 Dநீங்களும் அழகு பெற... - Page 3 Hநீங்களும் அழகு பெற... - Page 3 A
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Mar 21, 2011 5:55 pm

தம்பி ரபிக்கு எனக்கு வச்ச ஆப்ப புடுங்கி உங்களுக்கு வச்சாச்சு நீங்களும் அழகு பெற... - Page 3 2825183110

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 21, 2011 5:56 pm

உதயசுதா wrote:
ரபீக் wrote:
உதயசுதா wrote:
முரளிராஜா wrote:நான் எப்படா ஈகரைக்கு வருவேன்னு பாத்துகிட்டே இருந்தமாதிரி
தெரியுது நீங்களும் அழகு பெற... - Page 3 440806
நம்ம சமாதானமா போயிடுவோம்.
(வகையா மாட்டிகிட்டடா சமாளி)
இந்த அறியாபிள்ளை மீது இரக்கம் காட்டுங்கள்
சரி சரி பொழைச்சு போங்க.இனிமே இந்த மாதிரி சொல்ல மாட்டீங்க இல்ல?

அவரு வீரப் பரம்பரை ,,அவரு எதுக்கு சமாதானமா போகணும் ? நேருக்கு நேர அவரிடம் மோத திறமை இருந்தால் மோதிப் பாருங்கள் (அவருதான் சொன்னார் )
அப்ப நீங்க ? உங்களுக்கு நான் ஆகஸ்ட் மாசம் ஊருக்கு போகும்போது என் நாத்தனார்கிட்ட நீங்க கல்யாண மாலைல பெயர் போட சொன்னதா சொல்லவா?

அப்புறம் மதிய உணவு முடிஞ்சுதா அக்கா ? மாமா ,பொண்ணு எல்லாம் நலமா ? வேலையெல்லாம் எப்படி போகுது ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Mon Mar 21, 2011 5:57 pm

இது யெல்லாம் அலகு இல்லாதவங்களுக்கு போல நீங்களும் அழகு பெற... - Page 3 102564

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Mar 21, 2011 5:58 pm

பயபுள்ள பயந்துட்டு
பேச்ச திசை திருப்புது
அய்யோ அய்யோ ரபிக்கு ரபிக்கு நீங்களும் அழகு பெற... - Page 3 755837

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 6:01 pm

முரளிராஜா wrote:பயபுள்ள பயந்துட்டு
பேச்ச திசை திருப்புது
அய்யோ அய்யோ ரபிக்கு ரபிக்கு நீங்களும் அழகு பெற... - Page 3 755837
ஐயோ பாஸ் அவரு எப்பவும் இப்படித்தான் ஆரம்பிக்கும்போது நல்லா இருக்கும்,ஆனா finishing நல்லா இருக்காது

நீங்களும் அழகு பெற... - Page 3 Uநீங்களும் அழகு பெற... - Page 3 Dநீங்களும் அழகு பெற... - Page 3 Aநீங்களும் அழகு பெற... - Page 3 Yநீங்களும் அழகு பெற... - Page 3 Aநீங்களும் அழகு பெற... - Page 3 Sநீங்களும் அழகு பெற... - Page 3 Uநீங்களும் அழகு பெற... - Page 3 Dநீங்களும் அழகு பெற... - Page 3 Hநீங்களும் அழகு பெற... - Page 3 A
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Mar 21, 2011 6:02 pm

அதெல்லாம் இருக்கட்டும் நீங்களும் அழகு பெற... - Page 3 67637
நீங்க என்னிக்கு ஈகரைக்கு வரமாட்டிங்கன்னு சொல்லுங்க
அன்னிக்கு மட்டும் நான் வந்து நிம்மதியா இங்க வந்துட்டு போறேன்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 21, 2011 6:04 pm

உதயசுதா wrote:
முரளிராஜா wrote:பயபுள்ள பயந்துட்டு
பேச்ச திசை திருப்புது
அய்யோ அய்யோ ரபிக்கு ரபிக்கு நீங்களும் அழகு பெற... - Page 3 755837
ஐயோ பாஸ் அவரு எப்பவும் இப்படித்தான் ஆரம்பிக்கும்போது நல்லா இருக்கும்,ஆனா finishing நல்லா இருக்காது

ஹூ இஸ் ஹி?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக