புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 Poll_c10ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 Poll_m10ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 Poll_c10 
21 Posts - 66%
heezulia

11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 Poll_c10ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 Poll_m10ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 Poll_c10 
63 Posts - 64%

32 Posts - 32%
mohamed nizamudeen
ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 Poll_c10ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 Poll_m10ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்...

Page 3 of 3 Previous  1, 2, 3

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Mar 21, 2011 2:57 pm

First topic message reminder :

ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 Images?q=tbn:ANd9GcRVplfexrncm2QF83m_-NBwdFzs7x7qnirbJnjX4ldLPSaWHKY8

ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 Jaya

ஹைக்கூ கவிதைகளும் வரவேற்க்கப்படுகின்றன....

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 5:17 pm

kirikasan wrote:செங்கைவிரித் தொருஆதவனின்கொடி
உன்கை பிடித்திருக்க
பங்கை நினைத்தனன் பாதி எனக்கென்று
தன்கை உயர்த்தினரோ

வேங்கை கொடிவீர சோழனவன்வழி
வந்தவர் இற்றைநாளில்
தங்கை தம்பிஈழம் தாங்கும்கொடிவீழ
செய்தகை என்றனரோ
வெங்களம்போனவன் வீழ்ந்தான்முதுகெனில்
கொங்கை அறுப்பனென்று
மங்கைஉரை த்ததிடும் சங்ககாலகதை
மாண்புஅறிந்தவனும்

சிங்கை அரசுடன் சேர்ந்த சினேகிதம்
தந்துகை கோர்த்ததுவும்
நம்பிக்கை கொண்டவர் நாட்டினிலே மக்கள்
நெஞ்சில்கை வைக்கச்செய்யும்

பொன்பொருள்நாடிடும் கையுமிதுவெனப்
புன்னகை கொண்டனரோ
தென்வளநாட்டினின் உனகையை நம்பிடு
உயரும் வாழ்வென்றாரோ
ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 2825183110 ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 2825183110 ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 2825183110 ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 2825183110 ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 2825183110 ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 2825183110 ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 2825183110
அருமை அண்ணா அருமை.நான் இன்றுதான் உங்க கவிதையா மனம் ஒன்றி படித்து இருக்கிறேன்.இது நாள் வரை உங்க கவிதையா படிக்கும்போது எனக்கு புரியாதது போல தோணும்.அதற்கு காரணம் நான் மனம் ஒன்றி படிக்காததுதான் என்பது எனக்கு இப்போது தெரிகிறது

ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 Uஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 Dஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 Aஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 Yஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 Aஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 Sஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 Uஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 Dஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 Hஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 A
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Mar 21, 2011 5:37 pm

ஐந்து எழுத்து பெயரை கொண்டுள்ளேன்
ஐந்து விரலில் சின்னம் காட்டுவேன்
ஐந்து முறை ஆட்சியில் இருந்தேன்- என்
ஐந்து தலைமுறையும் ஆட்சியில் இருக்கும்
ஐந்து வகை நிலங்களையும் என் குடும்ப சொத்தாக்குவேன்.
-------------------------------------------------------கருணாநிதி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 5:38 pm

அறிமுக நாயகன் wrote:ஐந்து எழுத்து பெயரை கொண்டுள்ளேன்
ஐந்து விரலில் சின்னம் காட்டுவேன்
ஐந்து முறை ஆட்சியில் இருந்தேன்- என்
ஐந்து தலைமுறையும் ஆட்சியில் இருக்கும்
ஐந்து வகை நிலங்களையும் என் குடும்ப சொத்தாக்குவேன்.
-------------------------------------------------------கருணாநிதி
ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 224747944 ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 224747944 ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 224747944 ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 224747944 ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 224747944

ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 Uஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 Dஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 Aஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 Yஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 Aஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 Sஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 Uஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 Dஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 Hஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 A
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Mar 21, 2011 5:46 pm

உதயசுதா wrote:
kirikasan wrote:செங்கைவிரித் தொருஆதவனின்கொடி
உன்கை பிடித்திருக்க
பங்கை நினைத்தனன் பாதி எனக்கென்று
தன்கை உயர்த்தினரோ

வேங்கை கொடிவீர சோழனவன்வழி
வந்தவர் இற்றைநாளில்
ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 2825183110 ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 2825183110 ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 2825183110 ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 2825183110 ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 2825183110 ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 2825183110 ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 2825183110
அருமை அண்ணா அருமை.நான் இன்றுதான் உங்க கவிதையா மனம் ஒன்றி படித்து இருக்கிறேன்.இது நாள் வரை உங்க கவிதையா படிக்கும்போது எனக்கு புரியாதது போல தோணும்.அதற்கு காரணம் நான் மனம் ஒன்றி படிக்காததுதான் என்பது எனக்கு இப்போது தெரிகிறது

நிச்சயமாக எல்லோரும் புரியும்படியாக எழுதவேண்டுமென்பது என் நோக்கம். பெரிதாக இருக்கும் ஆனல் இலகுவானது. இந்த இடத்தில் பதில் அளித்ததுக்கு மன்னிக்க்வும் அன்பு தமிழன் அவர்களே!

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Mon Mar 21, 2011 6:06 pm

[quote="Tamilzhan"]அனைத்து கவிஞர்களும் கலக்கிட்டிங்க இவ்வள்வு கவிதைகளை நான் எதிர்ப்பார்கவே இல்லை.... அனைவருக்கும் நன்றிகள்... ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 1772578765

[quote]
தமிழன், நான் எழுதியது கவிதை இல்லை. அந்தப் புகைப்படத்திற்கு ஒரு காமெடி கமெண்ட் போட்டேன். அவ்வளவுதான்.

கவிதை இதோ ...

கலைஞருக்கும் ஜெயாவுக்கும்...

தெள்ளுதமிழ் மக்களுக்குச் சொந்த உழைப்பினில்
அள்ளி எதேனும் கொடுத்திருந்தால் ....
உள்ளங்கை ரேகைகள் அழிந்திருக்கும் - அகவை
எண்பதும் அறுபதும் கடந்த உங்களுக்கு.

ஏழைகள் கண்ணீரைத் துடைத்திருந்தால்
ஊழல் கொலை கொள்ளை தடுத்திருந்தால்
வன்முறை தலை தூக்காமல் அடக்கியிருந்தால்
உள்ளங்கையின் உள்ளே ரேகைகள் அமிழ்ந்திருக்கும்

உழைப்பது எப்படியென்று படித்துத் தாராமல்
உயர்வுக்கு வழியென்று ஏதும் செய்யாமல்
இலவசத்திற்கு கையொப்பம் மட்டும் இட்டால்
உங்கள் ரேகைகள் எப்படி தேயுமைய்யா?

ஆட்சியில் இல்லையே நானென்றும்
என்னதான் செய்வது எனக்கூறி
வெறும் அறிக்கை மட்டும் விட்டாலும்
உங்கள் அழகிய ரேகைகள் அழியாதம்மா

அத்தனை ரேகையும் அழகாய் வனப்பாய்
அப்படியே அழியாதின்றும் இருக்கிறது
இதற்கோர் கவிதை எழுதச் சொன்னால்
என்தூரிகை இவர்களை வெறுக்கிறது

அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 21, 2011 8:14 pm

கருணாநிதி.:
ஊழல்கள் பல செய்து,
நிதி பல உன்னிடமென்றால்,
என் பெயரில் நிதி உண்டு,
என் சோதரி மகன்களில் நிதி உண்டு,
பேரன்களில் நிதி உண்டு,
பேரங்களிலும் நிதி உண்டு,
தமிழரசு எந்தன் சொந்தம் என்பீர்,
பல நிதி என்னிடம் உண்டு, என்று
பலகாலமாய் பேசிடுவாய் ,
பலமாய் பேசிடும் வாய் உனது.
பொய்தனை பேசிடும் மெய் உனது.
வாய் சாதுர்யம் இல்லையெனில்,
நாயும் உன்னை சீந்தாது ,நானிலம் கூறும் உண்மை.

ஜெயலலிதா.
ஆணில்லா அவைதனிலே,
ஆண் அவளோ என வியக்கும்,
ஆணவப் பெண்ணோ!
அவப் பெயர் பல நீங்க,
தவம் சில செய்யவேண்டும்.
தற்பெருமை குறைத்துக் கொண்டால்,
உன் பெருமை உன்னையே மிஞ்சும்.

ரமணீயன்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 21, 2011 8:29 pm

சிவா wrote:முதல் கை:

சோற்றுக்கே வழியின்றி
சின்னா பின்னமாகி
கேடுகெட்டு அலைந்த நீ - ஒருநாள்
உன்னை தமிழ்க் காவலனென்று
அழைக்குமளவிற்கு மக்கள் மகா
கேவலாமாகி விடுவார்க:!

சூப்பர் சிவா.... அருமையிருக்கு

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 21, 2011 9:00 pm

அருண் wrote:இலவசங்களை அள்ளி கொடுத்து நாட்டு மக்களை அடிமை ஆக்கிய இந்த கை!
ராஜபக்சே விற்கு துணை போனது இந்த கை!
செப்க்ட்ரம் ஊலளில் துணை போனது இந்த கை!
முல்லை பெரியாறு விவகாரத்தில் கடிதம் எழுதி நடித்தது இந்த கை!
இவை அனைத்தும் செய்த இந்த கையால்!
இன்னும் என்ன செய்ய காத்து இருக்காயோ!

ஆட்சிக்கு வந்தா தாம்பா தெரியும்.... சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 21, 2011 9:03 pm

maniajith007 wrote:இவர்கள்
கையில் ஓடுவது
ரேகைகள் அல்ல
ஒரு இனத்தின்
கண்ணீரும் செண்ணீரும்
துருவங்களாய்
நின்றாலும்
கொன்றொழிப்பதில்
இணைந்த கரங்கள்
இவர்கள் ரேகைகள்
தமிழகத்தின்
அரசியல் வரலாற்றின்
அழியாத அவமான வடுக்கள்

சுத்தியால அடிக்கும்படி நச் வரிகள்.... அருமையிருக்கு

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரை கவிஞர்களுக்கு ஒரு போட்டி இவர்களின் கை ரேகைகளுக்கு ஒரு கவிதைச் சொல்லவும்... - Page 3 47
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 20, 2011 1:27 pm

அருமையிருக்கு மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக