புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
24-ந்தேதி முதல் ஜெயலலிதா பிரச்சாரம் Poll_c1024-ந்தேதி முதல் ஜெயலலிதா பிரச்சாரம் Poll_m1024-ந்தேதி முதல் ஜெயலலிதா பிரச்சாரம் Poll_c10 
30 Posts - 71%
heezulia
24-ந்தேதி முதல் ஜெயலலிதா பிரச்சாரம் Poll_c1024-ந்தேதி முதல் ஜெயலலிதா பிரச்சாரம் Poll_m1024-ந்தேதி முதல் ஜெயலலிதா பிரச்சாரம் Poll_c10 
11 Posts - 26%
mohamed nizamudeen
24-ந்தேதி முதல் ஜெயலலிதா பிரச்சாரம் Poll_c1024-ந்தேதி முதல் ஜெயலலிதா பிரச்சாரம் Poll_m1024-ந்தேதி முதல் ஜெயலலிதா பிரச்சாரம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
24-ந்தேதி முதல் ஜெயலலிதா பிரச்சாரம் Poll_c1024-ந்தேதி முதல் ஜெயலலிதா பிரச்சாரம் Poll_m1024-ந்தேதி முதல் ஜெயலலிதா பிரச்சாரம் Poll_c10 
72 Posts - 66%
heezulia
24-ந்தேதி முதல் ஜெயலலிதா பிரச்சாரம் Poll_c1024-ந்தேதி முதல் ஜெயலலிதா பிரச்சாரம் Poll_m1024-ந்தேதி முதல் ஜெயலலிதா பிரச்சாரம் Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
24-ந்தேதி முதல் ஜெயலலிதா பிரச்சாரம் Poll_c1024-ந்தேதி முதல் ஜெயலலிதா பிரச்சாரம் Poll_m1024-ந்தேதி முதல் ஜெயலலிதா பிரச்சாரம் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
24-ந்தேதி முதல் ஜெயலலிதா பிரச்சாரம் Poll_c1024-ந்தேதி முதல் ஜெயலலிதா பிரச்சாரம் Poll_m1024-ந்தேதி முதல் ஜெயலலிதா பிரச்சாரம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

24-ந்தேதி முதல் ஜெயலலிதா பிரச்சாரம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 22, 2011 11:37 am

24-ந்தேதி முதல் ஜெயலலிதா பிரச்சாரம் Jaya210

சென்னை, மார்ச்.22 - அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து கூட்டணி தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வரும் 24-ந்தேதி திருச்சியில் தனது பிரச்சாரத்தை துவக்குகிறார். ஏப்ரல் மாதம் 11-ந்தேதிவரை, தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஸ்ரீரங்கத்தில் வேட்பு மனுதாக்கல் செய்துவிட்டு, அவர் தனது பிரச்சாரத்தை திருச்சியில் துவக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

13.4.2011 அன்று நடைபெற உள்ள தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, 24.3.2011 முதல் 11.4.2011 வரை கழக வேட்பாளர்களையும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்து சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

முதல் நாள் (24.3.2011 ​ வியாழக் கிழமை)

திருச்சி முதல் திருச்சி

வழி : மாம்பழச் சாலை, பெரியார் நகர், வீரேஸ்வரம், ராகவேந்திரா வளைவு, தெப்பகுளத் தெரு கார்னர், மேல சித்திரை வீதி, கீழ அடையவளஞ்சான் வீதி, காந்தி ரோடு (தேவி தியேட்டர் அருகில்), நெல்சன் ரோடு (திருநகர் கார்னர்), சென்னை மெயின் ரோடு, திருவானைக்கோவில் சன்னதி வீதி, நடுக்கொண்டையன்பேட்டை, அண்ணாசிலை, மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை, பாலக்கரை.

2​ஆம் நாள் (25.3.2011 ​வெள்ளிக் கிழமை)

திருச்சி முதல் திருச்சி

வழி : கம்மரசம்பேட்டை, அல்லூர், ஜீயபுரம், திருப்பராய்த்துறை, காவல்காரன் பாளையம், பெட்டவாய்த்தலை, ஜீயபுரம், பெரிய கருப்பூர், கோப்பு, போசம்பட்டி, கீரிக்கல்மேடு, பள்ளக்காடு (கைகாட்டி), அதவத்தூர், சோமரசம்பேட்டை, அல்லித்துறை, புங்கனூர்.

3​ஆம் நாள் (26.3.2011 ​ சனிக் கிழமை)

திருச்சி முதல் திருச்சி

வழி : கிராப்பட்டி, எடமலைப்பட்டிபுதூர், மணிகண்டம் யூனியன் ஆபிஸ், அளுந்தூர், சூறாவளிப்பட்டி, சன்னாசிப்பட்டி, இனாம்குளத்தூர், ஆலம்பட்டிபுதூர், மாவனூர், சத்திரப்பட்டி, நவலூர் குட்டப்பட்டு, ராம்ஜி நகர் மில் கேட், தீரன் நகர், கருமண்டபம்.

4​ஆம் நாள் (27.3.2011 ​ ஞாயிற்றுக் கிழமை)

திருச்சி முதலத் கந்தர்வகோட்டை முதல் தஞ்சாவூர்

வழி : கந்தர்வகோட்டை, கல்லாக்கோட்டை, திருவோணம், வெட்டிக்காடு, ஒரத்தநாடு, உலூர், தஞ்சாவூர், திருவையாறு, தஞ்சாவூர்.

5​ஆம் நாள் (28.3.2011 ​ திங்கட் கிழமை)

தஞ்சாவூர் முதல் திருவாரூர் முதல் மயிலாடுதுறை முதல் கடலூர் முதல் புதுச்சேரி

வழி : திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், ரெட்டிச்சாவடி, ரோடியர் மைதானம், புதுச்சேரி.

6​ஆம் நாள் (29.3.2011 ​ செவ்வாய்க் கிழமை)


புதுச்சேரி முதல் விழுப்புரம் முதல் திருவண்ணாமலை

வழி : விழுப்புரம், திருவண்ணாமலை.

7​ஆம் நாள் (30.3.2011 ​ புதன் கிழமை)

சென்னை முதல் வேலூர் முதல் சென்னை

வழி : வேலூர், காஞ்சிபுரம்.

8​ஆம் நாள் (1.4.2011 ​ வெள்ளிக் கிழமை)

சென்னை முதல் தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி முதல் திருநெல்வேலி

வழி : கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி. 9​ஆம் நாள்

2.4.2011 ​ சனிக் கிழமை

திருநெல்வேலி முதல் தூத்துக்குடி முதல் சிவகாசி முதல் மதுரை

வழி : தூத்துக்குடி, சிவகாசி, மதுரை.

10​ஆம் நாள் (3.4.2011 ​ ஞாயிற்றுக் கிழமை)


மதுரை முதல் கூடலூர் முதல் போடிநாயக்கனூர் முதல் நத்தம் முதல் மதுரை

வழி : கூடலூர், கம்பம், உத்தமபாளையம், மார்க்கையன்கோட்டை, ராசிங்காபுரம், சிலமலை, போடிநாயக்கனூர், நத்தம், மதுரை.

11​ஆம் நாள் (4.4.2011 ​ திங்கட் கிழமை)

மதுரை முதல் முதுகுளத்தூர் முதல் பரமக்குடி முதல் காரைக்குடி முதல் மதுரை

வழி : முதுகுளத்தூர், தூவல், பரமக்குடி, காரைக்குடி, மதுரை.

12​ஆம் நாள் (5.4.2011 ​ செவ்வாய்க் கிழமை)

கோவை கூடி உதகமண்டலம் கூடி மேட்டுப்பாளையம் கூடி கோவை

வழி : உதகமண்டலம், மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், இடையார்பாளையம், வடவள்ளி, லாலி ரோடு, பீளமேடு, செட்டி வீதி, உக்கடம் பைபாஸ், சிங்காநல்லூர், பூலாம்பூர், காளப்பட்டி.

13​ஆம் நாள் (6.4.2011 ​ புதன் கிழமை)

கோவை முதல் திருப்பூர் முதல் கோபிசெட்டிப்பாளையம்

வழி : திருப்பூர் (பாண்டியன் நகர்), செங்கப்பள்ளி, விஜயமங்கலம், பெருந்துறை, சித்தோடு, கவுந்தப்பாடி, ஒத்தக்குதிரை, பொலவகாளிபாளையம், கோபிசெட்டிப்பாளையம்.

14​ஆம் நாள் (7.4.2011 ​ வியாழக் கிழமை)

கோபிசெட்டிப்பாளையம் முதல் கரூர் முதல் ஈரோடு முதல் கோபிசெட்டிப்பாளையம்

வழி : கரூர், பரமத்தி, தென்னிலை, வெள்ளக்கோவில், முத்தூர், விளக்கேத்தி, எழுமாத்தூர், மொடக்குறிச்சி, காசிபாளையம், ஈரோடு.

15​ஆம் நாள் (8.4.2011 ​ வெள்ளிக் கிழமை)

கோபிசெட்டிப்பாளையம் முதல் நாமக்கல் முதல் சேலம்

வழி :நாமக்கல், ஆண்டலூர் கேட், சீலநாயக்கன்பட்டி பைபாஸ், போஸ் மைதானம்.

16​ஆம் நாள் (9.4.2011 ​ சனிக் கிழமை)

சேலம் முதல் காரிமங்கலம் முதல் கிருஷ்ணகிரி முதல் ஒசூர் முதல் சென்னை

வழி :காரிமங்கலம், பையூர், காவேரிப்பட்டினம், கிருஷ்ணகிரி, ஒசூர்.

17​ஆம் நாள் (10.4.2011 ​ ஞாயிற்றுக் கிழமை)


சென்னை முதல் தாம்பரம் முதல் சென்னை

வழி :மயிலாப்பூர், டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், கச்சேரி ரோடு, மாங்கொல்லை, மலர் மருத்துவமனை, திருவான்மியூர் சிக்னல், பெருங்குடி, விஜய நகரம், கோவிலம்பாக்கம்​கீழ்க்கட்டளை ஜங்ஷன், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், ஆலந்தூர் சாலை ஐந்து விளக்கு, ஜாபர்கான்பேட்டை, எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட், ஆற்காடு சாலை, துரைசாமி சாலை, சிங்கார வேலர் திடல், வள்ளுவர் கோட்டம், தர்மாபுரம், அமைந்தகரை மார்க்கெட், பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, சிந்தாதிரிப்பேட்டை, டாக்டர் நடேசன் ரோடு, சிட்டி சென்டர், ராதாகிருஷ்ணன் சாலை.

18​ஆம் நாள் (11.4.2011 ​ திங்கட் கிழமை)

சென்னை முதல் அம்பத்தூர் முதல் சென்னை

வழி :அம்பத்தூர், பாடி மேம்பாலம், கொன்னூர் நெடுஞ்சாலை, சூஆமு தெரு, அயன்புரம் மார்க்கெட், வெங்கடேசபுரம் காலனி, பெரம்பூர் மேம்பாலம், பெரவலூர் சதுக்கம், திரு.வி.க. நகர் பேருந்து நிலையம், மேல்பட்டி பொன்னப்ப தெரு, மூர்த்திங்கர் தெரு, அசோக் பில்லர், முல்லை நகர் மேம்பாலம், திரு.வி.க. லிங்க் ரோடு, வைத்யநாதன் பாலம், வ.உ.சி. நகர் மார்க்கெட் லைன், டோல்கேட், எல்லையம்மன் கோயில் தெரு, கடற்கரை சாலை, எஸ்.என். செட்டித் தெரு, ராயபுரம் சூ1 காவல் நிலையம், சிமென்ட்ரி ரோடு, தங்கசாலை மணிக்கூண்டு, பேசின்பாலம், அம்பிகா ஓட்டல், பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, பிரிக்லின் ரோடு, வெங்கட்டம்மா சமாதி தெரு, பிளவர்ஸ் ரோடு, ஸ்டெர்லிங் ரோடு, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ராதாகிருஷ்ணன் சாலையில் பிரச்சாரம் முடிகிறது.



24-ந்தேதி முதல் ஜெயலலிதா பிரச்சாரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 22, 2011 1:38 pm

வாழ்க புரச்சி தலிவி..... ஜெயிச்சு வாங்க..... அன்பு வாழ்த்துக்கள்.... 24-ந்தேதி முதல் ஜெயலலிதா பிரச்சாரம் 224747944



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

24-ந்தேதி முதல் ஜெயலலிதா பிரச்சாரம் 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Mar 22, 2011 1:48 pm

வெற்றிபெற வாழ்த்துக்கள் அம்மா !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 22, 2011 7:02 pm

முதல்வராக முடி சூட வாழ்த்துகள் ஜெயலலிதா அவர்களே..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக